🔴👉 ⚠ தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் ----------------------------- தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் தேசியப்பட்டியலை யாருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது. உண்மையில், (அ) பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்திருக்கும் திருகோணமலை, அம்பாறை அல்லது வன்னி மாவட்டத்திற்கோ அல்லது (ஆ) பெண் பிரதிநிதியொருவர் இற்கோ கொடுப்பது தான் அறம்✅ 😡மாறாக "சட்டம் தெரியும், மும்மொழிப் புலமை" என்று மக்கள் பிரதிநிதியாவதற்கு புது விளக்கம் கொடுக்கப்பட்டு தேசியப்பட்டியல் வழங்கப்படுவது எதிர்காலத்தில் மிக மோசமான தோல்விகளைக் கொடுக்கும். ⛔சுமந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று சொல்கிற தரப்பு சட்ட அறிவு மற்றும் மும்மொழிப் புலமையை மட்டுமே அடிக்கோடிட்டு கருத்துப்பகிர்கிறார்கள். சட்ட ஆலோசனை மற்றும் மும்மொழி புலமையை இன நலனிற்க்காக பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து கொண்டும் செய்யலாம். மக்கள் பிரதிநிதியாகத் தேவையில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடையங்களில் உறுதியாக நிற்கக் கூடியவர்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக் கூடியவர்கள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மக்களோடு நிற்கக் கூடியவர்கள் மட்டுமே மக்கள் பிரிநியாக்கப்பட்டல் வேண்டும். அதுபோக, மிக ஆழுமையான பெண் அரசியல் சக்திகளை உருவாக்கிய சமூகம், அரசுடனான பேர்ச்சுவார்த்தைக்குக்கூட பெண் பிரதிநிதிகளை அனுப்பிய சமூகம், தேர்தல் அரசியலிலும் அந்த வாய்ப்பை வழங்குவது மட்டுமின்றி அடிப்படை மகளீர் அணிக் கட்டமைப்புக்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தவிர, ⛔உள்ளுராட்சிசபை, மாகாண சபை என எதிர்வரும் காலங்களில் தேர்தல்கள் வரிசையில் நிற்கின்றன. தேசியப்பட்டியல் உறுப்பினர் தெரிவில், மக்களால் நிராகரிக்கப்பட்டவர் யாராவது தெ
@thiyagarajahyogeswaranyoge35175 сағат бұрын
கிளி மக்களை மதிக்காமல் ஸ்ரீ போவாரா? சுமோவை கிளி மக்கள் விரும்புவார்களா?
@manoharanrasathurai66294 сағат бұрын
இது நடந்தால் எல்லாம் காலி ஒட்டுமொத்தமாக மக்கள் ஒதுக்கி விடுவார்கள்
@ThiruThiru-ns1ys2 сағат бұрын
Unmaiyana pathivu
@BnjggBnxvСағат бұрын
மக்கள் கேட்டதை நம்பிக்கை உடன் கொடுத்து விட்டார்கள் மக்களுக்கு கொடுத்த கோரிக்கையை நம்பிக்கையோடும் நிறைவேற்ற வேண்டும் அரசியல்வாதி மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள் இது மக்கள் அலை
THANKS TO IBC FOR GIVING FREE ADVISE TO SOOMANTHIRAN.SOOMANTHIRAN CAN NOT ENETER PARLIAMENT THROUGH NATIONAL LIST BUT HE CAN ENTER AS SUMANTHIRAN NOT AS SOOMANTHIRAN AS CALLED BY YOU.
@rl59145 сағат бұрын
Thank you 🙏
@KrishanKumar-sw9ld3 сағат бұрын
மீண்டும் சுத்துமாத்து தொடங்கிவிட்டது..ஆண்டவா.. சுமன் பின் கதவால் உள்ளிடுவது வழமைதானே..😅😂
@mylvaganammahalingam60673 сағат бұрын
😮😮😮
@KarunakaranPaulEvangelist2 сағат бұрын
ரவி ராஜ் இன் மனைவி க்கு தேசிய பட்டியல் கொடுப்பது நல்லது
@basharanshan2086Сағат бұрын
கடந்த முறை செய்த பாவத்திற்கு மன்னிப்பு பெற்றதாக இருக்கும்👍
@gopikrishnanponnudurai43154 сағат бұрын
Very good decision. Mr Sumanthiran's presence is very crucial at this juncture.
@opnion22945 сағат бұрын
next election 000000000 for Tamil party's. if sumo go to parliament
@uthajauthaja75252 сағат бұрын
Ellam eruvarum podda thiddamthane.....
@emmanueljohn38815 сағат бұрын
The speaker of the parliament should be an honest person who knows his duties very well, NOT JUST A TIME KEEPER.
@anthonystanleyfernando4 сағат бұрын
தமிழ் ஊடகங்களின் முதன்மை இனவாதி ஜனாதிபதியை முதன்மை தலையாரி என்று அழைப்பது வேடிக்கையான விடயம். கம்மன்பில, ஞானசார, அம்பிட்டிய போன்றவர்கள் இவரிடம் டியூஷன் எடுத்திருப்பார்கள் போல தெரிகிறது.
@shalom13524 сағат бұрын
ஐயா தலையாரி என்பதின் ஒத்தக் கருத்து தலைவன். ஆங்கிலத்தில் Leader. நீங்கள் தமிழனாய் இல்லாதபடியால் உங்களுக்கு மொழி புரியவில்லை
@benedictarasakumarsinnadur58253 сағат бұрын
Sritharan what is this are you mad.. you are also a cheeter.
@vallipuramsubramaniam37204 сағат бұрын
Damp disgrace for Mr.Sumanthiran. Do you need an MP post
@sagthidevanjoseph24815 сағат бұрын
Sridharan don’t be a traitor.
@manoharanrasathurai66294 сағат бұрын
உங்களுக்கு சிறி வாக்கு கிடைத்ததே ஏதோ கிளிநொச்சியில் மட்டும் தான் அதுவும் உங்கள் சுய நலத்தையும் தாண்டி தமிழ் மாவீரர்களுக்காகவும் தேசியத்திற்காகவும் எங்கும் குரல் கொடுப்பதால் மட்டுமே
@ThiyakalingamThiya5 сағат бұрын
😭
@sripathyselvamany75732 сағат бұрын
Sritharan avrgal vaaligi poora oonanai vaadikpoodda kathithan atkanve ningal sudu kanda puni mia mia pouni kudi
@sureshsalvarajah36324 сағат бұрын
I don't understand your tamil 😂😂😂😂
@kirukirush42004 сағат бұрын
Ni yaru ethai pesa sumnthiran good leader
@SkyLark25750 минут бұрын
தூர தூர போய்க்கொண்டிருக்கிற ஒருவருக்கு கத்தி கத்தி சொல்லுற மாதிரி இருக்குது. அதனால் விளங்கிறது கடினமாக இருக்குது. காதும் வலிக்குது. சும்மா உங்களுக்கு முன்னால் இருக்கிற ஒருவரோட கதைக்கிற மாதிரி வாசியுங்கள். அது உங்களுக்கும் இலகுவாக இருக்கும்.