வற்றாப்பளை ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!! | Vattapalai

  Рет қаралды 109,544

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

Пікірлер
@NiranJan-xm7ql
@NiranJan-xm7ql Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏என் தெய்வமே🙏🙏🙏🙏🙏🙏
@poovendransaravanamuttu5616
@poovendransaravanamuttu5616 7 ай бұрын
OM SAKTHI!OM SAKTHI' OM SAKTHI!!!I PROSTRATE WITH ABSOLUTE FAITH FOR YOUR PROTECTION AND SALVATION. YOUR MIRACLES ARE FAR FAR BEYOND HUMAN COMPREHENSION.
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
அம்மா தாயே 🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
@saaa953
@saaa953 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே நீ தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏
@mahadevansumanthiran5421
@mahadevansumanthiran5421 Жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் ஓம்
@krishnapillaiprabaharan986
@krishnapillaiprabaharan986 7 ай бұрын
ஓம்சக்தி ஓம்
@shylajateacher7037
@shylajateacher7037 Жыл бұрын
Sri Lanka vil ullathu ekkovil. 🌷🌷🌷
@YogarasanKandasamy-d6l
@YogarasanKandasamy-d6l 9 ай бұрын
Om sivaya nama 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
ஓம் சக்தி ஓம் பராசக்தி வற்றாப்பளை கண்ணகி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🌺🌺💐🌺🌺🙏🙏
@casipillainadesan2502
@casipillainadesan2502 Жыл бұрын
Om vatapalai Ammane saranam thaye saranam om namo nama ha
@casipillainadesan2502
@casipillainadesan2502 Жыл бұрын
Om thaye sahalathum nallapadiyai nadaka arul tharuvai thaye om sri muthu mari ammane um patham adàikalam elloraium katharulvai thaye om namo nama ha
@casipillainadesan2502
@casipillainadesan2502 Жыл бұрын
Om amma thaye parasakthi um athisayangalai enrum needika vendukinren om namo nama ha
@RamaiyaParameswar-rp8zn
@RamaiyaParameswar-rp8zn Жыл бұрын
ஓம்.சக்தி பராசக்தி
@gowryrabeindra9369
@gowryrabeindra9369 Жыл бұрын
Om SAKTHY
@rasiahkarunakaran4174
@rasiahkarunakaran4174 Жыл бұрын
Ammaa.neethan.enakku.thunaiAmmaa
@selvakana5452
@selvakana5452 Жыл бұрын
நீங்க எத்தனை கட்டி கொடுக்க போ ரீங்க தம்பி ❤❤❤😂
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Жыл бұрын
ஏன் மீண்டும் கோவிலில் கொலை செய்து கக்கூசுக்குள் போடவா? என எனது அப்பப்பா கேட்கின்றார். ஏதோ ஒரு சுவையான கதை இருக்கின்றது. அவரிடம் கேட்டு அதனை தனியாக கமெண்ட் செய்கின்றேன். 🙁🙁🙁
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Жыл бұрын
Read the comments again.
@latharamesh6867
@latharamesh6867 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kugathasans.5239
@kugathasans.5239 Жыл бұрын
ஓம் சக்தி பாரசத்திகண்ணகி தாய்
@RamaiyaParameswar-rp8zn
@RamaiyaParameswar-rp8zn Жыл бұрын
ஓம்.சுத்தி.பராசக்தி.திய்
@thirubavan5019
@thirubavan5019 Жыл бұрын
ஓம் சக்தி 🙏🌻💐
@devakanniramaiyah6787
@devakanniramaiyah6787 Жыл бұрын
Om sakthi
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Жыл бұрын
"குளக்கோட்டு மன்னன் கோணேசர் கல்வெட்டில் கூறிய மற்றுமொரு ஆணையையும் தம்பலகமம் கோணேசர் கோவில் கடைபிடித்து வருகின்றது. "மன்னு பச்சைப் பட்டுவரின் மழையுதவும்.சிவப்பு மகா வெயிலே காட்டும்."என்பது அவ்வாணை.குளகோட்டு மன்னன் கந்தளாய்க் குளத்தைக்கட்டி மகாவலி கங்கை நீரைத் திசைதிருப்பிக்குளத்தில் விட்டிருந்தான். மகாவிஷ்ணுவின் ஆணைப்படி குளத்திற்குக் காவலாக, விநாயகர்,காளமாமுனி,புலத்தியர்,மங்கலர்,வீரபத்திரன்,வதனமார்,வைரவர்,அண்ணமார்,பலபலபூதங்கள்,ஐயனார்,சக்திகாவலர்கள்,கன்னிமார்,பத்தினி,காளி என்னும் தெய்வங்கள் இந்த குளக்கட்டில் இருத்தப்பட்டன இந்த காவல் தெய்வங்களுக்கு ஒரு வருடத்தில் மடையும்,மறு வருடத்தில் வேள்வியுமாக(பொங்கல்)செய்யும் படி குளகோட்டு மன்னன் பணித்தான்.இன்றும் அது நடைபெற்றுவருகின்றது. முறைப்படி பொங்கல்,வேள்விகளைச் செய்து கோணேசருக்கு நேர்த்தி வைத்து பச்சைப்பட்டு கட்டினால் மழையும்,சிவப்புப்பட்டு கட்டினால் வெயில் காய்வதும் இங்கு நடைபெற்று வரும் அற்புத நிகழ்ச்சியாகும். திருக்குளத்து வேள்வி செய்யும்போது அனுமன்,கருடன் இவர்களது துணையோடு செய்யத்துவங்குவர்.காட்டுக்குச் சென்று மாடு பிடித்துப் பால் கறந்து பொங்கல் செய்யவேண்டுமென்பது விதி.மறிகாரர் மாடு பிடிப்பதற்கு உரிமையுடையவர்கள். கட்டாடியர் என்ற பூசாரியர் கயிறெடுத்துக்கொடுக்க மந்திரங்கள் பல சொல்லி,வேண்டுதல்கள் பல செய்து,காட்டிற்குச் சென்று குளுமாடுகளைப்பிடித்துப் பாலெடுத்துப் பொங்கலிடுவார்கள்.நன்னயஞ்சேர் பாகிலையும்,பாலடிசில் திருவிளக்கும் நல்ல தூபம் சொன்னபடியே கொடுப்பர்,"ஆயிரம் வெற்றிலை,ஆயிரம் பாக்கு,ஆயிரம் பழம்,ஆயிரம் பூ அனைத்தையும் பயபக்தியோடு படைத்து மடை போடுவார்கள் இன்றும் வருடத்துக்கொருமுறை இத்திருவிழா நடைபெற்று வருகிறது."
@kirubaarulvelrajah2573
@kirubaarulvelrajah2573 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@akila9610
@akila9610 Жыл бұрын
Amma thaye kannaki ammale elloraiyum kaapathu amma
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Жыл бұрын
இதனையும் வாசியுங்கள். "தம்பலகமத்தில் சிறப்பு வாய்ந்த சிவன் ஆலயமும் தொழும்புமுறைகளும் வேள்விகளும் வேள்வி முறைகளும் கோணேசர் கல்வெட்டில் கூறப்பட்ட தொழும்புப்பணிகள் தம்பலகமத்தில் பரம்பரையாகப் பேணப்பட்டு வருகி ன்றன.குளகோட்டு மன்னனால் ஆல யத் தொழும்புகளுக்காக இந்தியாவி லிருந்து கொண்டுவரப்பட்ட குடிமக் களின் பரம்பரைகள் தொடர்ந்து இங்கு பணிசெய்து வருகின்றார்கள் கல்வெட்டில் கூறப்பட்ட அற்புதச் செயல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.போர்த்துக்கீச ரால் அழிக்கப்பட்ட திருக்கோணேஸ் வரத்தில் சுமார்339 ஆண்டுகளாக ஆலயம் இல்லாதிருந்ததினால் கோணேசர் கல்வெட்டில் கூறப்பட்ட முக்கியமான மூன்று அம்சங்களை பேணிவரும் தம்பலகமம் ஆதி கோணேசர் ஆலய வரலாற்றில் அவைகளைக் கூறுவது பொருத்தமா கும். குளக்கோட்டு மன்னனால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்ப ட்ட தொழும்பாளர்களில். காடுவெட்டிகள்;:காடுவெட்டிகள்- விளைநிலங்களை உருவாக்கவும், துப்பரவு பணிகள் செய்யவும். பாசுபதர்;:ஆகம முறைப்படி பூசை செய்பவர்கள் தானத்தார்:;அன்றாடம் வரும் வரவு செலவுகளைக்கணித்தல்,இறைவனு க்குத் தினமும் ஆராத்தி எடுத்தல்,நடனமாடுதல்,பன்றிகுற்ற ல்,முதலிய கடமைகளைச்செய்பவர்கள் வரிப்பத்தார்;:பட்டாடை கொய்தல்,கட்டல்,புஸ்பபத்திரமெடுத்தல்,விளக்கேற்றல்,கோவில்தளபாடங்களை விளக்குதல்,தீர்த்தமெடுத்துக் கொடுத்தல்,நெல்லுக்குத்தல்,சந்தனமரைத்துக் கொடுத்தல்,கொடியேற்றல் இறக்கல்,கட்டல்,சுற்றல் போன்ற உட்பணிகளைச் செய்தல். இவர்களைத்தவிர வருடக்கணக்குகள் மானியத் தொகைகளைப் பெரிய வளமைப் பத்ததியின்படி செயற்படுத்தும் கனகசுந்தரப் பெருமாளும்,எல்லோரையும்,எல்லாவற்றையும் கவனித்து நடத்தும் சிற்றரசன் போன்ற போன்ற தனியுண்ணாப்பூபால வன்னிமை போன்றவர்களும் குளக்கோட்டு மன்னனால் நியமனம் செய்யப்பட்டுப் பணிபுரிந்து வந்தார்கள்.இந்தத் தொழும்புமுறை காலப்போக்கில் தானத்தார்,வரிப்பத்தார் எனப்பட்டவர்கள் காரியப்பர்,வயிராவியர் என்று மாறினர்.இந்தப்பரம்பரையினர் தம்பலகமம் கோணேசர் கோயிலில் பணியாற்றி வருகின்றார்கள்."அடப்பன்,கங்காணம்"என்ற பணியாளர்கள் பிற்காலத்தில் தோன்றியவர்கள் இவர்களும் ஆலயப்பணிகளை மேலாளராக இருந்து செய்து வருகின்றார்கள்."அடப்பன்,கங்காணம்"என்ற சொற்கள் வேறு மதத்தவர்களிடமும் பிரயோகத்தில் இருந்து வருகிறது.வெருகல்பதி சித்திரவேலாயுத சுவாமி கோவில் நிருவாகத்திலும் இந்தச்சொற்பிரயோகம் இருந்து வருகிறது.இந்தச்சொற்களின் மூலவேர் எங்கிருந்தது என்பதை தீர்க்கமாக அறியவேண்டும்.இதன் உண்மை புலப்பட்டால் தம்பலகமம் ஆலயத்தின் பூரண வரலாறும் தெளிவாகும்."
@sayanthannirogini2956
@sayanthannirogini2956 Жыл бұрын
🙏🙏🙏🙏
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍🇨🇭🇨🇭
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Жыл бұрын
Read the comments again.
@koneshwaryselvarajasingam2943
@koneshwaryselvarajasingam2943 Жыл бұрын
ஓம்பாரசத்திதாயேஎல்லோரையும்காப்பாற்ருவாய்தாயேஓம்சத்தி🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🌻🌻🌻
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Om sakthi amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kirusanthanjathukiru483
@kirusanthanjathukiru483 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய
@KokilanThavarasa
@KokilanThavarasa Жыл бұрын
வற்றாட்பளைகண்ணகிஅம்மனேவாழ்க!
@RamaiyaParameswar-rp8zn
@RamaiyaParameswar-rp8zn Жыл бұрын
ஓம்சக்தி. பராசக்தி
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Жыл бұрын
Read the comments again.
@geethushana6302
@geethushana6302 Жыл бұрын
🙏🙏
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
10, லட்சம் மக்கள் தரிசனம் செய்து கோடிக்கணக்கில் வரூமானத்தைப்பெறும் இந்தக்கோயிலில் எந்தனை கழிப்பறைகள் இருக்கின்றன என்று இந்த கோயிலை நடத்தும் நிர்வாகத்தல் கூறமுடியுமா ?
@chandiranvathany4149
@chandiranvathany4149 Жыл бұрын
நாங்களும் கேட்ட கேள்வி
@rubanrubanruban4536
@rubanrubanruban4536 Жыл бұрын
Unmai olunka kulippathatko..pathroom poka mudiyama nanka padda padu😮😮😮😮😮
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
@@rubanrubanruban4536 தவறுகளை சுட்டி காட்டும்போது சைவசமயத்தை காட்டிக்கொடுப்பவர்கள் எதிரானவர்கள் துரோகிகள் என்றும் சொல்லுவார்கள்
@ebanesh6027
@ebanesh6027 Жыл бұрын
Kattalaam kaluva aal irukka? Kovil valavu naattamedukkum.
@kumariv7840
@kumariv7840 Жыл бұрын
Neengal nallvar enttral kuraisolvathai vitti path room .doilet kattikodukka vendiyathu.
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
Thaye nee kaakka marandhu vittai em uravugali mulliwaikkallil
@ayushwellness7140
@ayushwellness7140 Жыл бұрын
நிகழ்வு எந்த ஊரில் நடைபெற்றது
@sindujamahalingam4585
@sindujamahalingam4585 Жыл бұрын
முல்லைத்தீவு
@kugathasans.5239
@kugathasans.5239 Жыл бұрын
மு ல்லை
@saaa953
@saaa953 Жыл бұрын
முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோயில்
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
Mulliwaikkal mane Mullaiththeevu
@paramesperampalam3133
@paramesperampalam3133 Жыл бұрын
Om sakthy ,please use money for toilets, Mandaeans very important.
@jeyasuthasusiharan4883
@jeyasuthasusiharan4883 Жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏
@kothaidharma1538
@kothaidharma1538 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaraneejeyakumar4773
@jayaraneejeyakumar4773 Жыл бұрын
Om sakthi
@sharma.6806
@sharma.6806 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Жыл бұрын
Read the comments again.
@thevarajaabishaka4780
@thevarajaabishaka4780 Жыл бұрын
🙏🙏
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН