இவன் அர்ச்சுனா பாராளமன்றில் ஊழை இடுவது உயர்சபைகளை குழப்புவது படம் எடுப்பது தவறான முறையில் வாகனம் செழுத்துவது, வாகனம் முறைதவறி பழக்குவது , பாராளமன்ற உரிப்பினர் அட்டையை வாகனத்திற்குள். வைத்து விட்டு எங்கு வேண்டும் என்றாலும் நிறுத்துவது , stop வாகனங்களுக்கு இடையூறு செய்வது. கேட்டாள். நான் MP என்பது , ஆபாசவார்த்தைகள் , தொண்டர்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாக கூறியவன் இப்போ கூறுகிறான் நான் அரசாங்க MP இல்லை , சுயேற்ச்சை என்னால் ஒன்றும் செய்யமுடியாது படித்து பட்டதாரிகள் நிறையப் பேர் உள்ளார்கள் எல்லோருக்கும் government job எப்படி எடுத்து கொடுக்க முடியும் , ஹோட்டல்கள் பெயின்ரிங் வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றை யார் செய்வது ? படித்து விட்டு government job வேண்டும் என எதிர்பாராது எல்லா வேலைகளையும் பார்க்கலாம், நான் பெயின்ரிங் வேலையும் செய்வேன் , ஆகவே இவற்றை பட்டதாரிகள் நினைவில் கொள்க , இப்படி மக்களை ஏமாற்றி அரசியலுக்குள் வந்தவன் அர்ச்சுனா ,