இனவாதமே இன்றும் தலைவிரித்தாடுகின்றது இதனாலேயே தனியாகசெல்ல விரும்புகின்றோம் என்றுமே இவர்களுடன் இருந்து முன்னேறமுடியாது என்ற உதாரணத்தை இது உணர்த்துகின்றது , உங்களைப்போன்றவர்கள் மனம்வருந்தி செல்வதற்கு விரைவில் பதில் வரும் , கானல் நீர் காணும் மக்கள் விழிப்படைவர் வாழ்த்துகள் .ஐயா❤🎉
@akthammohideen52624 сағат бұрын
😢😢😢 நல்லதொரு மனிதர்
@sellathuraigunaraja13754 сағат бұрын
நீதியை அறம்சார்ந்து மதிக்கும் கனவான் அவர்களுக்கு, 🙏🏻💐🥰எமது இதயம் நிறைந்த அன்பு வாழ்த்துகளும்,பாராட்டுக்களும்🥰💐🙏🏻
@thiviyarajasingam40974 сағат бұрын
நீங்கள் செய்த நல்ல செயல்கள் மக்கள் நினைவில் வைத்தது உள்ளார்கள். நீங்கள் எப்போதும் மக்களின் நீதிபதி. உங்கள் பணிகள் மக்களுக்கு தேவை.
@KumarSuresh-g1x3 сағат бұрын
நாங்கள் எத்தனயோ மேல தாள வரவேட்புக்களை பார்த்திருக்கிறோம் ஆனால் மிக பொருத்தமான ஒரு வரவே ட்பு இதுதான் ஐயா நீதியரசர் இளஞ்செ ழி யன் அ வர்கள் உண்மையில் இலங்கை வரலாற்றிலேயே மே ன்மையான நேர்மையான உறுதியான தீர்ப்புகளை வழங்கிய உன்னதமான ஒரு நீதிமான் எந்த விதமான அதிகாரமோ இனவாதமோ எ தட்கும் அடிபணியாத அவருக்கு உரிய பதவி உயர்வு கிடைக்காமல் போயிருந்தாலும் மக்கள் மனதில் அவருக்கு மிகவும் உயர்ந்த இடமுண்டு அவருக்கு சமூகத்தில் மிக பொருத்தமான உயர்ந்த இடம் வழங்கப்பட வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
Thanks for your genuine judisary service for the justice department don't join with corrupt Tamil politicians and spoil your reputation like CV.Vickneswaran please
@pratheepanpratheepan81943 сағат бұрын
தமிழருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் அனுபவமும் இருந்தாலும் தமிழர் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் இலங்கையில் புதிதல்ல. இப்படியான நிலையில் தான் இலங்கை மக்கள் அனைவரும் ஒரே மக்களாக வாழ வேண்டும் என்று கூவல்??
@PuvaniMahendran47 минут бұрын
Evangeline sir your right true
@janarthananthangaraja29884 сағат бұрын
இவர் தலைமையின் கீ்ழ் தமிழர்க்கு ஒரு அமைப்பு அல்லது கட்சி உருவாக்க வேண்டு்ம்
@aathan20236 сағат бұрын
தமிழர் போராடித்தான் ஆகவேண்டும்.
@kanagasundram44065 сағат бұрын
Really I am so sad about our District Court Judge.
@saroginisuthanthiran97063 сағат бұрын
நினைக்க கவலை. யார் செய்த வேலை. நீதி செத்து விட்டது. சரியான முறையில் நீதி வழங்கும் உத்தமன் நலவைக்கு காலம் இல்லை.
@SHANNALLIAH5 сағат бұрын
Please write& talk to USA UK EU Canada Norway Japan Brasil Russia SA China Ambassadors & Send an application to ICC/ ICJ to investigate 60 Srilanka Sinhala Genocide masters by ITJP list by Jasmine Shooka!
@Mariya-h9t4 сағат бұрын
Dear, honorable Judge! GOD IS CALLING you to walk in his path way, please listen to his voice in your heart. GOD bless you.
@kailawaran5055Сағат бұрын
You are our CM. Don't miss the opportunity
@matheeswarannadarajah54882 сағат бұрын
நீதிபதிக்கே இந்த நிலமை😂😂😂😅
@MarkAa-f7u6 сағат бұрын
Living Lord Jesus Christ Bless You And Your family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@luxmimuruganСағат бұрын
PLEASE MAKE AN APPOINMENT to TALK with PRESIDENT, ANURAKUMATHUNKA.
@papaaugustin92155 сағат бұрын
வணக்கம்♥《》♥ விரைவில் நல்ல செயதி★★nandri. .France. .Erundhu:1:2:2025★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@SHANNALLIAH5 сағат бұрын
I requested DT/USA to help appoint Judge Elancheliyan as ICC ICJ Judge soon to inquire Sinhala Genocide masters on helpless SL-Tamils in Srilanka on SLTJP by Jasmine Shooka of Indonesia!
@SamsungSamsung-g3m5 сағат бұрын
Lotofsadthistalk.godblessyou
@perampalamjekan3 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@mangamotionСағат бұрын
What was the reason for not offering him a due post? Does AKD knows that he was not offered the suitable post?
@chandrakumarnamasivayam97483 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vilithelu4 сағат бұрын
கடவுள் பூமிக்கு வந்து பேசின மாதிரி இருக்ஐயா
@akthammohideen52623 сағат бұрын
😢😢😢
@u.km.r72993 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢
@TJ_Benjamin_vlog3 сағат бұрын
Are you borne in Middle East countries? Lot of peoples has hung by government, What happened nowadays? Nowadays also people doing criminal things too much , If we give punishment still die, may be then shall repentance,and get new lifestyle.
@nagendrannagaratnam36584 сағат бұрын
வணக்கம் ஒரு குடும்பம் கூட்டாக தற்கொலை செய்த பாவம்...... அந்த சிறு குழந்தைகளின் மழலை. சிரிப்பு..... மானமே பெரிது என்ற தழிழ் மரபு.. அந்த ஆன்மாக்கள் இட்ஞ சாபம்...... ஒரு தாய் உங்கள் முன் ஓ...வென்று கதறிய அழுத கண்ணீர்....... உன்போன்றவர்களை.....வஞ்சித்தே விடும்........ காலம் யாருக்கும் காத்திருக்காது....