Ibc இந்தளவுக்கு தரங்கெட்ட தலைப்புக் கொடுத்து தானாக ஆறுதலடைகிறது.
@Agasthiyar15 сағат бұрын
பணிவும் துணிவும் திறமையும் உள்ள உன்னத தலைவர் ஜனாதிபதி அனுர அவர்களை வாழ்த்துவோம் உலக சமாதானத்தையும் இலங்கை மக்கள் ஒற்றுமை யை ஏற்படுத்தும் தேசத்தின் தலைவன் அனுர அவர்களே வாழ்க பல்லாண்டு இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்
@kupendirarajanretnasingam16 сағат бұрын
Ibc தமிழுக்கு அர்சுனாமிது தனிப்படட பிரச்சிணையா?
@PunniamoorthyGaneshamoorthy16 сағат бұрын
IBC யின் தரம் நாளுக்கு நாள் கேவலமாக போகின்றது. ஊழியர்கள் வெட்கப்பட வேண்டும்
@VanniyasingamSingam15 сағат бұрын
அர்ச்சுனாவிற்கு ஆறவும்-ஏழறிவும் உண்டு
@velauthapillaipathmanathan723316 сағат бұрын
ஒரு காலத்தில் விரும்பி கேட்ட பின் பார்த்த ஐபி சி இப்ப?
@venthankana347116 сағат бұрын
ஏன் தங்கத்திற்கு பெயர் இல்லையா?
@Kondavil16 сағат бұрын
❤ அருச்சுனனா❤ பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நேர்மையான அரசியல்வாதி யாழ்ப்பாணம் பெற்றுள்ளது❤
@Agasthiyar15 сағат бұрын
அர்ச்சுனா வின் உல்டா கதைகளை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
@Kondavil14 сағат бұрын
@Agasthiyar டக்ளஸ் தேவானந்தாவுக்கு குண்டி கழுவி பிழைப்பு நடத்துவது எல்லாம் ஒரு பிழைப்பு
@RM-jt8de14 сағат бұрын
சரியான பைத்தியம் அர்ச்சுனா
@baskaramoorthysundaram-oi4iy16 сағат бұрын
அர்சுனா பற்றிகூறும்போது உண்மைதன்மைய. கூறவும். தயவு செய்து ஊடகதர்மத்தை மீறாதீ்ர்கள்
@ravidasankalidasan206615 сағат бұрын
உங்கள் செய்திவாசிப்பு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது வாழ்த்துகள்..
@ilakkiyanilakkiyan306315 сағат бұрын
உமது ஊடகத்தில் வரும் தலைப்பு செய்திகள் ஆங்கிலம் அல்லது வடமொழி கலந்து வருவது தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக அளிப்பதாக உள்ளது
@chandraalageson914615 сағат бұрын
“ நீ முதலில் உன் பதிவில் உள்ள எழுத்துப் பிழையை திருத்து. “அழிப்பு” என்பதே சரி். “அளிப்பது” அல்ல “அழிப்பது” என்பது தான் சரி
@sivajini961215 сағат бұрын
IBC பாஸ்கரனின் ஆள்தான் சத்தியமூர்த்தி.. அதுதான் இவ்வளவு அலப்பறையும்...
@VithuJerry14 сағат бұрын
Dr Arcuna 🔥🔥👍
@nelsongnanathasanthonipill19416 сағат бұрын
muthevi unmaiyasollo
@pillaisiva347915 сағат бұрын
செய்தியை உண்மையாக சொல்லுங்கள். பிடித்தவர்களை பந்தம்பிடிக்காதீர்கள். இயக்க காசில் நடத்தும் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் மானம் இரைக்கா?
@alahanvel767815 сағат бұрын
உங்கட ஊடகம் ஓர் நேர்மைஅற்றது😂😂😂😂😂😂😂😂🐚🐚🧏🏼
@patkasip434615 сағат бұрын
தற்பொழுது ஒரு மக்கள் பிரதினிதி. அவர் அனுமதி பெற்று போக வேண்டுமா??? என்ன சட்டம்?
@Krishnakumar_Ponnuthurai14 сағат бұрын
TBC வானொலிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கோள் மூட்டு வேலை செய்த IBC தற்போது தமிழ் மக்களுக்கான குரல் அர்ச்சுனாவுக்கு மன அளுத்தம் கொடுக்கிறது
@balenselva407815 сағат бұрын
Please give respect to the woman! This is shame on IBC
@vanathyamirthalingam22716 сағат бұрын
Useless news wrong news
@RameshRamesh-pq3rc15 сағат бұрын
மாமா ஐ பி சி
@laktjlajith592115 сағат бұрын
பொய்யான செய்தியா பரப்பாதீர்கள் பக்கச்சார்பின்றி உங்கள் செய்திகளை வளங்குங்கள்
சத்தியமூர்த்தி அவர் கூறுவது முழுவதுமாக போடவில்லை , அவர்கூறுவது யார் வந்தாலும் மாலை போட்டு வரவேற்க தயார் சும்மா நாய் போல் உள்ளே வரமுடியாது , வரலாம் முன் அனுமதிபெற்று வரலாம் மாலை போட்டு வரவேற்போம் 15 doors இருக்கிறது திறந்து உங்களை வரவேற்போம் , டாக்டருடன் ஒழுங்காக கதைத்தது என்றால் வரமுன் காவலாலிகளுடன் ஏன் முரன்பட வேண்டும் ? 170 பேர் ஏன் வழக்குவபோடவில்லை Court courts இல்லையா ? தங்கம் போல் பல சட்டத்தரனிகல். இல்லெயா ? அர்ச்சனாவைப்போல் தங்கம் சட்டத்தரனி ஒன்றை வைத்து கதைக்கலாம் , தமிழ் அடியான் நீங்கள் ஏன் உன்மைகளை மறைக்கிறீரகள்? ஏன் விமரசனங்களை அழிக்கிறீர்கள் உங்கள் ஆதரவாளரகளுக்கும் அனுப்பியுள்ளேன் நீங்கள்delete பண்ணுவதை நிறுத்துங்கள் உன்மைகளை கூறுங்கள்,