பிக்குகளை எழ வைத்தோம்! ஊழல்வாதிகள் கைது? பார் பெர்மிற் தேர்தலுக்கு பின்? | Kalam |

  Рет қаралды 5,592

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

Пікірлер: 61
@SundaralingamPrabangan
@SundaralingamPrabangan 20 сағат бұрын
வீடு கட்ட முதல் அத்திவாரம் கட்ட வேண்டும். அதற்கான பணிகள் சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி ஏற்று இரண்டு கிழமையில் எல்லாவற்றையும் செய்து முடிக்க இயலாது. ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாராளமன்றத்தில் பெரும்பான்மையான ஆட்சி மலரும். அதன்பின் திட்டங்கள் நிறைவேறும். மக்களைக் குழப்ப முடியாது. ஊடகங்கள் தங்களின் தரத்தைப் பேணுவது அவசியம்.
@karunanithybalasingham299
@karunanithybalasingham299 3 күн бұрын
வினைத்திறன் அற்ற நாடாளுமன்றமா? அப்படியாயின் என்ன அர்த்தம்?
@devarajankavi6477
@devarajankavi6477 5 күн бұрын
3 + 2 பெரும்பான்மை கிடைக்கும்
@thanthyansithamparappillai2548
@thanthyansithamparappillai2548 5 күн бұрын
மக்கள் இனவாதத்தை மறந்தாலும் இவர்கள் போன்ற ஊடகவியலாளர்கள் இனவாதத்தையும் மறக்க விட மாட்டார்கள். இவர்களுக்கெல்லாம் இனவாதம் கதைப்பதே பிழைப்பாக உள்ளது.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 5 күн бұрын
பிறதர் ஒர பிக்கு போன கிழமைதிருமலையில் செய்தது நீபார்க்கலியா
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 18 сағат бұрын
இளம்அரசில்வாதிகள், அனுபவ முதிர்விற்குத் தயாராக்கப்பட வேண்டியவர்கள். ஊடகவியலாளர் தன்னால் முடிந்தவரை மக்களைக் குளப்ப முனைகிறார் என்பது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல விடாமல், அவர் கேள்விகளை அடுக்கிய முறையைப் பார்க்க நன்கு விளங்குகிறது.
@laxmipriyasulaxshan6566
@laxmipriyasulaxshan6566 5 күн бұрын
அதிகாரத்தை கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்! இனத்தின் பிரச்சனைகளை தயக்கமின்றி. பிரஷ்னோப் உங்களின் பாதுகாப்பு 😮 JVP பற்றி
@adchikavanmika3570
@adchikavanmika3570 5 күн бұрын
இனவாதமே இலங்கையின் 800 ஆண்டு வரலாறு என்பதை யாரும் மறக்ககூடாது.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 күн бұрын
வணக்கம் நெறியாளர் என்பவர் கேள்வி கேட்டும் ஒரு இடத்துக்கு வந்துள்ளார். என்றால் அவர் பூரண அறிவுடையவராக இருப்பதற்கு மார்சிய அறிவும் அதனை ஆதரிக்கும் ஒருவராக இருந்து தான் உலக அனைத்து பிரச்சனைக்கான தீர்வுக்கு குரல் கொடுக்கும் உரிமையை அடைகிறார் அந்த உரிமையை வளர்த்து செவ்வி காண்பதே மக்களுக்கான வாழ்வியல் அரசியலாக இருக்க முடியும். நன்று.
@ThangavelMagalingam
@ThangavelMagalingam 3 күн бұрын
இறந்தகால கேள்விகள் நேரத்தை வீன் அடிக்கவேண்டாம் தமிழ் இனம் இறந்து கொண்டு இறுக்கின்றது
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 18 сағат бұрын
லஞ்ச ஊழல் பேர்வழிகளையும் சேர்த்து விடச்சொல்லும் ஊடகவியலாளர்???.....😮😮😮
@rkmix9910
@rkmix9910 2 күн бұрын
மச்சான் உன்னை ஒரு ஊடகவியலாளர் என்று எப்படிச்சொல்றது கேல்விகேட்டால் பதில்சொல்ல விடவேண்டும்
@jesujesu406
@jesujesu406 5 күн бұрын
அவசரப்படு ஆட்டுக்கொட்டை அறுக்க முற்படவேண்டாம்.
@ChelliahSornalingam
@ChelliahSornalingam 5 күн бұрын
ஊடக வினக்களுக்கு விடை சுற்றி வலைக்கப்படுகிறது. சிவ சிவ எல்லா இடங்களிலும் உள்ள மயக்கம் தரும் நிகழ்ச்சி
@raji7van
@raji7van 4 күн бұрын
:Mr AKD 1983-2024 ஆண்டு கோமா நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார், 2009 ஆண்டு அவர் சுயநினைவு இருந்தால் தமிழர்களுக்கு குரல் கொடுத்திருப்பார்
@emmanueljohn3881
@emmanueljohn3881 5 күн бұрын
This guy must have taken bribe from the tamil parties and the opposition party. He is supporting corrupted politicians. HE IS TRYING TO CONFUSE TE TAMIL PEOPLE.
@1975praba
@1975praba Күн бұрын
வடக்கு கிழக்கு காணிப் பிரச்சனையை தீர்வு என்ன.
@thanthyansithamparappillai2548
@thanthyansithamparappillai2548 5 күн бұрын
😅 தயவுசெய்து இவர்களுடன் ஊடகத்துக்கு பேட்டி கொடுக்கப் போகாதீர்கள். இந்த ஊடகம் இனவாதத்தையே வளர்க்க முனைகின்றது தற்போது ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இனவாதமே தேவைப்படுகின்றது .
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 күн бұрын
நன்கு கவனித்து ஆராய்ந்து அளுத்தம் திருத்தமாக எழுதியுள்ளீர்கள். கெளரவ மனம் கொண்ட நன்றி.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 күн бұрын
who owns this IBC ? Ranil's friends?
@1975praba
@1975praba Күн бұрын
இனம் வாதம் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 18 сағат бұрын
அப்ப தானே இருந்த இடத்தில் காலாட்டிக் கொண்டே காசு பார்க்கலாம்! .....
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 18 сағат бұрын
​@@1975prabaஇலங்கையர் அனைவரும் ஒரே தரத்தவர் எனில் அதன் பின் தமிழருக்கு என்ன தனியாகப் பிரச்சனை?
@user-ny4yd1fk8m
@user-ny4yd1fk8m 3 күн бұрын
கூப்பிட்டு வச்சு செஞ்சி விட்டான்😂😂.
@BnjggBnxv
@BnjggBnxv 5 күн бұрын
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நினைத்ததை செய்ய முடியும் ஜனாதிபதி சொன்ன வார்த்தையை நிறைவேற்ற வேண்டும்
@KristenMala
@KristenMala 21 сағат бұрын
தமிழர்கள் ஒற்றுமை யில்லை
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 3 күн бұрын
வடபகுதி மட்டும் அல்ல.வடகிழக்கு பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றங்களின் நிலை என்ன??? *கிழக்கின் ஆளுநர் கிழக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்தானே.
@1975praba
@1975praba Күн бұрын
இவரை போட்டி எடுத்து பிழை.
@lishayinisiva1134
@lishayinisiva1134 2 күн бұрын
பெட்ரோல் விலையை 200,ரூபாவால் குறைப்பதாக AKD வாக்குறுதி குறைத்தது 20 ரூபா இதுவே உங்கள் இயலாமையே
@VijayanKarthigesu
@VijayanKarthigesu 5 күн бұрын
சரியான கேள்விகள் பதில்களில் ஓட்டைகள் பலதும் பத்தும் உள்ளது
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 күн бұрын
ஒட்டையல்ல பெரிய அகழியே தெரியுது
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 3 күн бұрын
நாள் செல்ல செல்ல அவர்களே பத்தோடு சேர்ந்த பதினொன்றாக மாறிவிடுவார்கள்.இவர்களும் மகாவம்ச குட்டையில் ஊறிய மட்டைகளே.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 күн бұрын
கேள்வியில் பொருளியல் அறிவும் அபிவிருத்தி பற்றி எதுவும் இல்லை. தேர்தல் என்பது உலகில் அபிவிருத்தி நிர்வாகத்திற்கு சேவைகள் வளங்கங்கள் களுக்கு நடாத்தபடுவது. எமது தீர்வு எப்பவும் கேட்கலாம் அதற்கு தனியான சந்திப்பு உண்டு தமிழர் பிரச்சனை தீர்கவே என வர்தமானியில் வெளியிடவில்லை அபிவிருத்திக்காக வே மக்கள் அனுர கட்சியை ஆதரிக்கிறார்கள். மற்ற கட்சிகள் தீர்வு தரும் என்றா கேள்வி கேட்கிறார்? மிக பெரிய அபத்தம். ?
@lishayinisiva1134
@lishayinisiva1134 2 күн бұрын
JVP தானே இனதுவேசம் பேசி அரசியல் செய்தார்கள்.இன்று நாங்கள் நல்லவர்களாக பொய் முகத்தை காட்டி வாக்குவேட்டையில் ஈடுபட வேண்டியுள்ளது
@WaranSelection
@WaranSelection 5 күн бұрын
Thambi Preshnov . Excellent job . Accountability is vital. When you interview NPP members please also book the next appointment right away ! Also Thank you for Tholar for your time . Tamil Canadian
@ChelliahSornalingam
@ChelliahSornalingam 5 күн бұрын
அடிப்படை மனநிலை மாறவில்லை. Sinhala வக்குக்காக தமிழருக்கு எதிராக நீங்களும் நடக்கும் நிலை தெரிகிறது. சிங்கமக்களுக்கு தமிழ்த் தீர்வு காணும் வகையில் பிரச்சாரம் செய்யும் திடம் உள்ளதா?????. சிவசிவ
@Karunakaran-rh8vh
@Karunakaran-rh8vh 3 сағат бұрын
kelvi kekkiravan lusan
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 34 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 46 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 34 МЛН