உங்கள் குரலுக்கு நான் எப்போதும் ரசிகன் சின்ன கிராமத்தில் பிறந்த நடிகன் நலம் வாழ வாழ்த்துகிறேன்👍👍🙏🙏
@muthuvelm5497 Жыл бұрын
அடடா நதியோரம் பாடல் மிக அருமை வெங்கடேஷ் அண்ணனோட தீவிர ரசிகன் நான் 👍👍
@KapilanKapi-v9p3 ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@muthumuthutamil7 ай бұрын
கலைமதி நாரதர் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் புதுக்கோட்டை ஒக்கூர் ராம்ஜி நகர் குட்டி சார்பாக ❤❤❤❤❤❤❤ நாரதர் வெங்கடேஷ் அவர்களே சிறப்பு
@karuppananaikattu1340 Жыл бұрын
Ramathoss Anna Voice Super Semma Voice
@pandiganeshan40903 ай бұрын
அருமை சகோதரா
@sakthiguru2322Ай бұрын
Adada nice anna super voice ummma
@Aditya.R-632 жыл бұрын
இசைப்புயல் என்ற பட்டம் மிகவும் பொருத்தமானது. வாழ்த்துக்கள். தம்பி வெங்கடேஸ்வரன் வாழ்க வளமுடன். இரா.ராமச்சந்திரன். முத்தூர் வாணியங்குடி. சிவகெங்கை மாவட்டம்.
@SASIVA3352 жыл бұрын
அருமை நண்பா
@பூமிவளவன்அறந்தை2 жыл бұрын
குக் கிராமத்தில் பிறந்து குயில் பாட்டு குரலில் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறது உங்கள் குரலின் வளம்.. வாழ்த்துக்கள்
@ramanathanram7816 Жыл бұрын
T d J
@manikandan-jl7ky2 жыл бұрын
அருமை அருமை ஐயா உங்கள் தர்க்கம் பாடல் அனைத்தும் அருமை
@Vanitha-by5lb11 ай бұрын
Super anna unga nigalsiya ippathan pakuren remba azhku
@sugunayoutubechannel18542 жыл бұрын
Anna ungalukku na rompa adimai ahivitten
@kaviyarasip79922 жыл бұрын
அனைத்து பாடல்களும் சிறப்பு.👏👏👏👍👍👍🙏
@Misaaudio2 жыл бұрын
அருமையான பாடல்...
@karuna3373Ай бұрын
Your singing style very nice brother 💗
@kolaruboys-1434 ай бұрын
Vera level voice😮😮
@rameshsivasakthi19142 жыл бұрын
அருமையான பாடல்
@sathaiahasathaiah92622 жыл бұрын
தம்பி அருமை ஊரில் நேரடியாக பார்க்க முடியலையே என்ற வருத்தம் நாடகத்தை
@sathaiahasathaiah92622 жыл бұрын
ஆவணியில் அறந்தை பகுதியில் நாடகம் இருக்கா
@tamiliniyan44872 жыл бұрын
Arumai thambi💯 🙏👌👌👌👌👌👌🙏
@murugananthm33382 жыл бұрын
அன்பு நண்பனின் பாடல் அனைத்து அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐
@rajadurai663911 ай бұрын
அருமையான குரல்
@senthilnathanpitchiah6685 ай бұрын
Pakka vathiyam semmaya Rasikuraaru...
@puthugaikingtamilan09102 жыл бұрын
உங்க பாடலுக்கு நான் அடிமை Macha வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் மீண்டும் மீண்டும் 🙏💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@Malligamalliga-t2p5 ай бұрын
Semmeeee❤ ❤❤
@architarjun29682 жыл бұрын
அருமையான voice நண்பா வாழ்த்துக்கள் கடை கோடி தமிழன் arjun
@isaipuyalvengadeshwaranval95692 жыл бұрын
நன்றி நண்பா
@Boomi-c4t3 ай бұрын
Super songs 😍😍😍😍😍
@kch93212 жыл бұрын
Super
@anbalaganarumugam11822 жыл бұрын
மிருதங்கம் மிக பொருத்தமாக உள்ளது
@krishnanmahalingam82692 жыл бұрын
Good vengatesh
@murugasanlatha86022 жыл бұрын
Good Morning
@ParanjothiD-ws3qw11 ай бұрын
Arumai🎉🎉🎉🎉🎉🎉
@skids-ru9dc2 жыл бұрын
Anna சுப்பு பாட்டு பாடுங்க next year enga oorula
@jayapaljayapal6243 Жыл бұрын
Super
@skids-ru9dc2 жыл бұрын
Sakthiraja annavem ningalum pappon narathar schene pakka mudiyama pochu I miss u sakthiraja anna
@isaipuyalvengadeshwaranval95692 жыл бұрын
Nan santhichu irukken anna sakthi appava but video illa
@nikkybagampriyal93122 жыл бұрын
Super friend
@mahendrandhummasi99842 жыл бұрын
SUPER BRO
@ramakrishnanramakrishnan482 жыл бұрын
Ada namma Ooru nadagam I working singai arumai
@madasamymuniyasamy28042 жыл бұрын
Today ur day bro.....
@balacivil85152 жыл бұрын
Super anna
@tamilkuttiessharjah82862 жыл бұрын
Superb
@vethabharathi92632 жыл бұрын
Chanthiran sir uradangum samathula song திரும்ப திரும்ப மக்கள் உங்கள் குரலில் கேட்க வாய்ப்பு இருக்கு.....
@Pjegadeeswaran2 жыл бұрын
👌👌👌👌👌👌💐💐
@gohiladharanika60442 жыл бұрын
Super💐💐💐💐🍓🍓🍓na
@mathimathi6976 Жыл бұрын
💐💐💐💐💐💐❤️❤️❤️👍👍👍😍
@தளபதிசிவா-ற4ழ8 ай бұрын
❤❤
@vethabharathi92632 жыл бұрын
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 semma 👏 ♥ ❤ 💖
@rohan.m95802 жыл бұрын
So cute🌷🌷🌷🌷🌷🌷
@SivaSiva-zs1vm2 жыл бұрын
👍👍👍👍💕
@ramathass18052 жыл бұрын
தம்பி வெங்கடேஸ்வரன் குரல் புயல் என்பதைவிட என் எளிய சிந்தனை புயல் என்ரால் அமைதியைக் காணமுடியுமா? தென்றல்தான் நம் மனதைத் தீன்டும் - அதில் ஒரு சுகமும் இருக்கும்- எனவே இவரை இனிப்பதில் எந்தப் பக்கவிளைவும் இல்லாத - அதாவது தானும் கெடாது-தேனோடு எந்தப் பொருள் சேர்ந்தாலும் அதனையும் கெடுக்காது என்பதால் இவரை தேனிசைத் தென்றல் என்றே அழைக்கத்தோன்றுகிறது. எதிர்காலம் இவருக்கானது இதில் ஐயமில்லை - வாழ்தநலமுடன் - வளர்க வளமுடன் மனிதநேயம் எமது புனித வேதம் - நன்றி