நல்ல வேளை இடை காலத்தில் தம்மை திருத்தி கொண்டு இப்போது மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றார் காரணம் மரணத்தையும் கடந்து விட்டார் ஒரு மனிதன் ஏதோ ஒரு பகவான் அருளால் மீண்டும் விட்டார்❤❤ மனிதன் நினைப்பது உண்டு வாழ்வு நிலைக்கும் என்று ஆனால் இறைவன் வேறொரு ஒன்றை பதிவு செய்து இருப்பார் ரஜினி அவர்கள் நல்லபடி வந்து விட்டார் நான் அவரை விட முதியவர் என் வாழ்த்துக்கள் ❤❤❤ எனக்கு அவரை பிடிக்கும் சிங்கப்பூர் துரைசாமி இந்திரா தேவி ❤❤❤
@svrajendran115711 ай бұрын
திருந்துகிற அளவு அவர் என்ன தப்பு செய்தார்?
@Sundaram-ts3xs3 ай бұрын
ரஜினி தமிழ்நாட்டற்காக என்ன செய்தார் என்றால் ஒன்றும் கிடையாது திருத்த வேண்டியது தமிழக மக்கள் தான்
@aathamazhiqi34813 ай бұрын
@@Sundaram-ts3xs unmai
@radhasuryanarayanan4754 Жыл бұрын
Many may come and go. But vallal MGR is ever green super star. No body can defeat him.
@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
ரஜினி 73 வயதிலேயும் உழைக்கிறார் என்பதில் என்ன பெருமை? அவர் என்ன ஊருக்காகவா உழைத்தார்? தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று தானே உழைத்தார்? இது ஒவ்வொரு குடும்பத்தலைவனும் செய்வதுதானே?
@jayasreekarthikeyan111 Жыл бұрын
Very good
@AzadM-hi1fw Жыл бұрын
Unga veetla 73 vayasula yaravadhu valaikum porangala bro aaan
@rajalakshmisoundarrajan8134 Жыл бұрын
@@AzadM-hi1fw73 age la velai kudutha kandipa povanga...
@AzadM-hi1fw Жыл бұрын
Velaigal tana amayadhu namadan amachikanum
@naanthamizhan863 Жыл бұрын
அதில் உனக்கென்ன பிரச்சினை
@law1188 Жыл бұрын
செய்யாறு பாலு சார்.அவர்களுக்கு மிக பெரிய சல்யூட்.உங்கள் வயதில் அன்று இளமையாக எதுவும் தெரியாத அந்த காலகட்டத்தில் இன்று உங்கள் எங்கள் வயதில் நாகரீக வளர்ச்சியில் பல நிகழ்வுகளை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளர்க உங்கள் தொன்டு.. எல்லோரும் இவ்வுண்மை நிகழ்வுகளை பெறட்டும்... நன்றி
@dhanushd9439 Жыл бұрын
Rajinikku oppose pannatha nadigargalea illa...athanalatha rajini....yendrum rajini.... super star ❤
@shunmugamvenu499611 ай бұрын
❤RAJNIKANTH ❤
@gopikrishnan97454 ай бұрын
73வயதுவரைஉழைக்கிறார் என்றால்பணம்இன்னூம் சேர்க்கவேண்டும்என்ற ஆசை அவர் இன்று சாப்பிட முடியாது என்ற நிலையில் உள்ளாரா😂😊😊😊😢😢😢
@Pattabhiraman-nd7zq11 ай бұрын
*EXCELLENT... Rajinikanth is always a superstar because he has not forgotten his humble beginnings*
@aathamazhiqi34813 ай бұрын
@@Pattabhiraman-nd7zq 200 crores salary for humble simple man ??? What a joke
@myjesusnmyself4 ай бұрын
நிஜமாகவே ரஜினியின் சம்சாரம் அது அவருக்கு மட்டும் ஷாக் அடிக்கிற ஒரு மின்சாரம் 😁😂
@Vijay-qr7jt11 ай бұрын
Jayalitha mam irukkumpothu ippadi evanachum pesa mudiyuma
@venkateshc47913 ай бұрын
Rajinikanth Super super
@jjm615 Жыл бұрын
My opinion is he really dedicate towards the job seriously. That's shows the man is high end...like the Everest Mountain.
@URforfairness Жыл бұрын
மக்கள் திலகம் அன்னை அபிராமி மற்றும் சக்தி அபிராமி திறந்த நிகழ்ச்சிக்கு நேரில் இருந்தவன் என்கிற வகையினில் நடந்த சம்பவம் - மக்கள் திலகம் திரையரங்கங்களைத் திறந்து வைக்க உள்ளே சென்ற நேரத்திலிருந்து திறந்து விட்டு வெளியில் வரும் வரை பெரும் திரளான மக்கள் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன். மக்கள் திலகம் திரையரங்குகளைத் திறந்து வைத்து வெளியே வரும் நேரத்திற்கு சுமார் ஐந்து நிமிடம் முன்னர் தான் ரங்கா படத்தின் இடைவேளை விடப் பட்டது. மக்கள் திலகம் வந்திருப்பதை வெளியில் நின்றிருக்கும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் திரண்டிருப்பதை கண்டு புரிந்து கொண்ட படம் பார்க்க வந்த மக்கள் இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்தும் திரையரங்கம் உள் சென்று படம் பார்க்காமல் கண்ணாடி வழியாக முண்டியடித்து மக்கள் திலகத்தினைக் காணும் ஆவலில் கிட்டத்தட்ட ஒரு இருபது நிமிடங்கள் ஆராவாரமுடன் திரையரங்கின் உள்ளேயே நின்று கொண்டிருந்தார்கள். அவ்வளவு மக்கள் சக்தி கொண்டவர் மக்கள் திலகம். இதனை நேரில் கண்ட சாட்சி நான் என்பதனை பதிவிடுகின்றேன்.
Happy Birthday Rajini Anna ❤ Abundance of Health Wealth Peace of Mind Be Happy Be Blessed Always 🙌🙌🙌💚🎊🎈🎆💙Fan from Singapore 🥰
@Rukmani-w2r9 ай бұрын
18:39
@udayakumar4500 Жыл бұрын
காசு மேல காதல் வேறு என்ன ஈரவெங்காயம்
@svrajendran115711 ай бұрын
காசுமேலே யாருக்குதான் காதல் இல்லை ? உங்களுக்கு இல்லையா.. மக்கள் வரி பணத்தை முழுக்கவும் அரசியல் வாதிகள் மத்தியில் ரஜினி படம் படித்துறை சம்பாதிக்கிறார்...அம்பானி அதானி பணம் போட்டு கஓடஇகஓடஇய சம்பாதித்துக் ஒண்ணுதான் ஏ இருக்கிறார்களா பொறாமை காரணமாக இங்கு ரஜினி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்
@sridharmha1917 Жыл бұрын
ஆயிரம் ரஜினி வந்தாலும் என் தலைவனை மக்கள் திலகத்தை உரசி கூட பார்க்க முடியாது
@svrajendran115711 ай бұрын
ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொருவர் பெரியவர் மக்கள் திலகத்திற்கு முன்பே தியாகராஜபாகவதர் பல சாதனைகளை திரையுலகில் செய்து விட்டார் ஆனால் நான் இருவரையும் கம்பேர் பண்ணமாட்டேன்
@vmuthukumar316511 ай бұрын
Rajini is no match for MGR insofar as popular support is concerned.But in cine field no doubt Rajini matches MGR.
@m.k.vaasenkeerthi1764 ай бұрын
@@vmuthukumar3165Rajini is far more superior in acting than MGR
@TrackArul-Tamil4 ай бұрын
மிகவும் சரியான பதில் சொன்னீங்க 👌🏻👍🏻
@prabavjmobilegamer8330 Жыл бұрын
இதுல என்னா பாவம் நா ரஜனி ரசிகர் பாவம்
@ravichandranr46013 ай бұрын
தன் இனத்தை மதிக்காத ஒரு இனம் தமிழ் இனம்தான்.
@inthrajithram6902 Жыл бұрын
தியானம் யோகா உணவு கட்டுப்பாடு தற்போது ரஜினியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!
@aathamazhiqi34813 ай бұрын
@@inthrajithram6902 kudi? Cigarrette?
@pushvalli8865 Жыл бұрын
super sir
@prabhujeni8911 Жыл бұрын
Happy birthday Rajini
@kanagasubburathinam4702 Жыл бұрын
ஒவ்வொரு நடிகனும் தன் பட ஒட அரசியலுக்கு வர ப்போவதாக பரபரப்பை ஏற்ப்படுத்துவது சமீபத்திய டிரன்ட்.இப்போ விஜய் செய்ய ஆரமித்திருக்கிறார்.
@jamesblessanJames4 ай бұрын
Superstar always ultimate❤
@BujjiWir Жыл бұрын
சுயநலம் மற்றும் பயனற்ற நபர். இவரால் பொதுமக்களுக்கு என்ன பயன்?? ஒரு படத்தின் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்தால் போதும். ஒட்டுமொத்த சென்னை மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
@warisriyas Жыл бұрын
Ada pichakaare naaye 😂😂. Goverment te keluda baadu yean da aavuna actor kitte kekuringa 😂😂
ஒரு படத்தின் சம்பளம் கூட வேண்டாம். ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க சொல்லு.
@kanakarajanravi8401 Жыл бұрын
Unmai all actors devida pasangathan
@PATHI1705 Жыл бұрын
அந்தக் குடும்பத்திற்கு என்ன செஞ்சார் சூப்பர் ஸ்டார்...!!!
@thomasrajan6753 Жыл бұрын
Bolls🤣😂👎
@arumugams4865 Жыл бұрын
0
@AzadM-hi1fw Жыл бұрын
Terundu nee enna pannapora
@natarajankannan590811 ай бұрын
நடிகர் சத்யராஜ் நாங்கள் எல்லாம் நடிகர்கள்தான் டைரக்டர் சொல்ப்படி நடிக்கிறோம் அவ்வளவுதான். நீங்கள்(ரசிகர்கள்) தலையில் தூக்கி வைத்து ஆடும் அளவிற்கு உயர்ந்தவர்கள் அல்ல. ரஜினிக்கும் பொருந்தும்.
@revathir1558 Жыл бұрын
வீட்ல பண பேய் மனைவி இம்சை தாங்க முடியாமல் தான் இன்னும் நடிச்சுகிட்டு தப்பிச்சு கிட்டு இருக்கார் மனுஷன்
@sukumarrathinam7088 Жыл бұрын
உன் பொண்டாட்டி ஊத்திக் கொடுத்து தான இப்படி பேசுறயாடா. வெண்ண.
@vishnupriyalaguduva Жыл бұрын
😂😂
@வீரத்தமிழன்12311 ай бұрын
அவ்வளவு பணத்த வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறாங்க. ஈகை குணம் இயல்பாக இப்பத்தான் இருக்கனும். இல்லை யென்றால் காற்றடைத்த பலூன்.
@svrajendran115711 ай бұрын
@@வீரத்தமிழன்123 அவர் செய்யத தர்மம் அவரை இன்றளவும் காப்பாற்றி வருகிறது தான் செய்வதை விளம்பரம் செய்தால் அந்த புண்ணியம் காலத்தில் நமக்கு கைகொடுக்காது பாதியிலே காலை வாரி விடும்
@RemoKanna4 ай бұрын
S
@parthasarathysarathy8124 Жыл бұрын
Happy Birthday to you Rajnilkanth sir God bless you long live many more happy returns of the day ❤️🙏
@Eagleman763 Жыл бұрын
It is a Comedy..Rajini would have never matched MGR in politics. He may be better actor, but MGR was a history.
@parthasarathymb7186 Жыл бұрын
தமிழ் திரைப்படங்களின் வசூல் சக்கிரவர்த்திகள் 1 பாகவதர் 2 மக்கள் திலகம் 3 சூப்பர் ஸ்டார் 4 தளபதி விஜய்
@SuryaSurya-l3m Жыл бұрын
apdeenu naangale sollippom 😂😂
@m.k.vaasenkeerthi1764 ай бұрын
As an actor, MGR is big zero, Rajini is far superior in acting
@aathamazhiqi34814 ай бұрын
@@m.k.vaasenkeerthi176Rajini is another zero
@ibusara1003 ай бұрын
MGR did direction Nadodi mannan in 1957 and that film became super hit...MGR corrected many songs written by Kannadasan and even guided cameraman and even Editors to make a film crisp and engaging using his cinematic talent...He was a natural actor without exaggeration till he was shot by MR Radha...His engaging veettu pillai, Vettaikkaran,Padakotti, adimaippen ,aatirathil oruvan his own direction Vulagan Sutrum Vaaliban are classic example of MGR's indepth talent as an actor...you don't know about him and don't comment unnecessarily
@aathamazhiqi34813 ай бұрын
@ibusara100 I agree with everything you said except his acting. He is not a natural actor buy naturally a poor actor who can only perform well simple roles. And he always took on simple roles where he unnaturally runs around, jumps, hops, push nagesh around which normal people don't do in our daily lives. Kudiyiruntha kovil, neerum Nerruppum, vettaikaran, enga vetti pillai, kalangarai villakam are classic examples of how he naturally cannot handle challenging roles. He is also the first natural actor who covers or turns his face away when crying. If we turn or cover our face in real life is that considered natural ???? 🤣🤣🤣🤣🤣🤣
@maskrstudios2634 Жыл бұрын
Please do video for Cho sir
@ManjuNaren-ir9zk2 ай бұрын
Rajni like jackel
@akrblar4304 Жыл бұрын
Without Sun TV, DMK, redgaint cinema superstar Rajinikanth zero😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@sbathul6733 Жыл бұрын
SUPER SUPER STAR RAJINIKANTH
@arumugamm7122 Жыл бұрын
அ இறந்து போன ரசிகர்களுக்கு உதவி செய்தாரா ரஜினி என்பதை பதிவு செய்யுங்கள்
@manmathan1194 Жыл бұрын
M ரஜினிகாந்த் ஒரு கஞ்சன். அந்த ஆசாமி விட நடிகை நயன்தாரா அவர்கள் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் அவரை நாடிவரும் கல்லூரி மாணவிகளுக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் என்பதுதான் உண்மை. ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு அந்த ஆசான் தேடிச் செல்லும் ரசிக பைத்தியங்களை கூட காம்பவுண்டுக்கு அந்த பக்கம் இருந்து பார்த்து டாட்டா சொல்லும் புண்ணியம் வாழ்ந்தான் இந்த ரஜினிகாந்த். ஒருவேளை சோறு கூட அந்த ரசிக பசங்களுக்கு கிடைக்காது. இந்த விஷயத்தில் நடிகர் விஜய் பாராட்டலாம். அவர் அவரை நாடிச் சொல்லும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுப்பார் அறுசுவையுடன்.
@thomasrajan6753 Жыл бұрын
👎😭🤦♂️
@muthukumark93104 ай бұрын
Seiyulanu unaku theriyumada
@BalaProfessor Жыл бұрын
Rajni is an extra-ordinary legend. He is beyond anybody's analytical network. At the age of 73 if he is earning 200 crores with a world-wide Fanbase how can u explain about his popularity? Is it his gmics, love of people, God's gift or some super natural athma no, noone can explain. So He is beyond the comprehension of any person of mortal's reasoning or big yogi"s mystic powers. No one can reason out about his popularity. Perhaps he is only one such person in the whole world.
@indianmilitary Жыл бұрын
Everybody is just a script or experience. Experiencer is always the same nondual athma even though impassive and not the doer.
@prabhaprakash5129 Жыл бұрын
It is God's grace.
@geethamahesh8272 Жыл бұрын
Beautifully said 💯🙏🙏
@paulrajarunachalam2164 Жыл бұрын
He could have done more to Tamil people Now also he can
Selfish superstar Rajinikanth only intension money 🤑 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑
@JOYCHANNEL-mn4vz Жыл бұрын
Nice
@vikiraman839811 ай бұрын
New kidney,New kidney,New kidney.Two kidney.
@JOYCHANNEL-mn4vz Жыл бұрын
👌👌👌
@arunkumar-sq2pk Жыл бұрын
I love rajini❤❤❤❤
@gopkrishg8146 Жыл бұрын
ரஜனி நல்லவர்.ஆனா ல் கோழைத்தனம் அதிகம்.நல்லது செய்யணும் என்று ஆசை இருக்கு.யாருக்கோ பயப்படுகிறார்.
@LathaKumar-b9u Жыл бұрын
மனைவிக்குதான்பயம்
@kalaiyarasijayakumar369 Жыл бұрын
Latha என்கிற பேய்க்குதான்.....
@shantiraghu9615 Жыл бұрын
நல்லது செய்ய எதுக்கு பயப்படனும்?
@jodhivaanan3 ай бұрын
வெளிமாநிலத்துக்கு உழைப்பான்.
@SankarRajpb2 ай бұрын
அந்த an ன்னமா ella
@MGVenuGopal11 ай бұрын
That man is a mental
@roshnivlogs Жыл бұрын
பாபா ஜி அருள் என்றென்றும் ரஜினி சாருக்கு உண்டு!
@sumithraanand799011 ай бұрын
Rajini will not pay tax for ragavendra kalyana mandapam. Whenever he announces of hos entry to politics , the problem of mandapam and school will arise. Then he will set back. He never tried to face tge problems. He just want to protect his property not the people.
@sukoo2406196111 ай бұрын
Enough rajini Rajini.......
@AmithaAmutha11 ай бұрын
Why ?
@omegaseafoods59263 ай бұрын
சார், எதையுமே தப்பா நினைத்தால் தப்பு தான். சரி என்று நினைத்தால் சரி. புரட்சித் தலைவர் சமுதாய அக்கறையுள்ளவர். அவர் திரைத்துறையில் இருந்த போதே தன்னுடைய படத்தில் நல்ல கதாபாத்திரங்களையே ஏற்றார். காரணம் தன்னுடைய ரசிகர்கள் அதை செய்வார்கள் என்று. பின்னாளில் முதல்வரான பின்பு தமிழக சந்ததிக்கு பொறுப்பாகிறார். எனவே வளர்ந்து வரும் ரஜினி சார் போன்றோர் இது போன்ற மது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதையோ, கட்டவுட் வைத்து மக்களை கெடுப்பதை விரும்பவில்லை. இதை தனிமனித பிரச்சனையாக பார்க்காமல் நாட்டு பிரச்சனையாக பார்க்க வேண்டும். இரண்டாவதாக, ஜெயலலிதா, சோபன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அசிங்கப்பட்டு, சினிமா வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்ட போது, அவரது அண்ணன் சோலை மூலம் தலைவரை அணுகிய போது ,, தலைவர் ஜெ வை அழைத்து அறிவுரை கூறி இனி ஒழுங்காக இரு என்று சொல்லி அரசியல் பயிற்சியளித்து கட்சியில் சேர்க்க இருந்த நேரம் அதனால் சினிமா வேண்டாம், கட்சி பேர் கெட்டுவிட கூடாது என்று எண்ணியிருக்கலாம். மூன்றாவது லதா விஷயம். ஏற்கனவே சங்கர் சலீம் சைமன் , ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் ரஜினி சாருடன் நடித்திருக்கிறார். எனவே முள்ளும் மலரும் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தலைவருடன், ரஜினி சார் நட்புடன் தான் இருந்தார். தலைவர் டாக்டர் பட்டம் பெற்ற பாராட்டு விழாவில் பேசினார். ஏவிஎம் மேயர் நிகழ்ச்சியில் தலைவரோடு விருந்துண்டார். அதுமட்டுமல்ல, ஒரு நடிகை பல பேருடன் பழகுவார் என்ற சிறிய விஷயம் கூடவா தலைவருக்கு தெரியாது. எனவே தயவு செய்து தலைவரை பற்றி இது போன்ற சிறுபிள்ளைத்தனமான பதிவு செய்யாதீர்கள். உங்கள் யூகங்களை பதிவு செய்யாதீர்கள். தலைவரோடு இருந்தீர்களா அல்லது ரஜினி சாரோடு இருந்தீர்களா. ப்ளீஸ். கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்
@ibusara1003 ай бұрын
Exactly .this fellow is simply giving misinformation on his own...too much of loose talks...someone should shut his mouth forever..
@johnjosephadaikalam66024 ай бұрын
Super star devote his remaining days to charity and special programs.
@nathannathan130611 ай бұрын
Yes correct I know
@thiagarajann3776 Жыл бұрын
Yesterday was Great Freedom fighter Subramaniam Bharathi who fought first for Women Empowerment, Education, Social Upliftment etc. and abolish caste creed system, untouchability, superstitions, child marriage, female infanticide etc. but sadly like his funeral, no videos about him but a women shaming Animal movie video. Bharathi was unsuccessful dur backstabbing by his own caste and state people and some so called leaders, especially from Marathas and Tilak. Who cares about this backstabbing Kannadiga. He backstabbed his fans and Tamil Nadu in politics, Kaveri, Karnataka encroachment and more. Due to that karma as boomerang, made his 2 daughters lives ruined and ex son in laws Dhanush now Hollywood star earning more than him. He never cared, saved and came for his guru KB. Worst man.
@SureshKumar-ws8rf Жыл бұрын
As a great VVIP what he has done to society?
@visusth Жыл бұрын
Please understand, Movie , poltics and business, pls listen in family more then 3.
ரஜினிக்கு வெறித்தனமான ரசிகர்கள் குறைந்து விட்டனர்.
@goldentimegoldentime961211 ай бұрын
kidney மட்டும் இல்லை எல்லா உறுப்புகளையும் மாற்றி இருக்கிறார். 2011 னில் lungs, heart, liver, spleen, அதனால் தான் வெள்ளை நிற உணவுகளை, மாமிசத்தை எல்லாம் தவிர்த்து விட்டார். முளைகட்டிய பயறு வகைகள் தானியங்களை தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்.....
@RemoKanna4 ай бұрын
பணம் இருக்கு பக்கோடா திங்கிறான். நமக்கென்ன?
@parumalvenkatesan18394 ай бұрын
உயிர் கூட மாற்றி விட்டார்,,,,, அவர் பொண்ணு கிட்னி கொடுத்தார்,,,,, உயிர் கொடுத்த தந்தைக்கு தன் உறுப்பை தந்தார்,,,,
@@muruganmaancy503 நல்ல மனிதராக இருந்தால் ஒரு படத்திற்கு கொடிகள் எடுக்கும் பொழுது வெள்ளத்தால் பாதித்த தமிழர்களுக்கு ஆயிரம் கோடிகளில் நூறு கோடி சரி செலவுபண்ணுவாரா? Rajini 420
@sridharsri2061 Жыл бұрын
@@muruganmaancy503என்னை பொறுத்த வரையில் ரஜினிகாந்த் ஒரு கிரிமினல். உலகில் உள்ள அனைத்து கெட்ட பழக்கங்களையும் பல தலைமுறைகளுக்கு சொல்லிகொடுதவர். சுயநல வாதி, கோழை, பேராசை பிடித்தவன். மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி சஞ்சய் தத் ஆதரவு கொடுத்த கேடுகெட்ட மனிதன். கருப்பு பணம், போதை, மது,மாது போன்ற அனைத்து கெட்ட பழக்கமும் உடையவன். நிஜ வாழ்க்கையில் ஒரு நல்லவன் போல நடிக்கும் கேடுகெட்ட மனிதன்.
@svrajendran1157 Жыл бұрын
இது தலைவருக்கு இறைவன் கொடுத்த வரம்
@sohayung1348 Жыл бұрын
M.G.R vunmaya dhaney sonaru adhula ena thappu andha time la andha maari posters elaam generationa keduthuchi ....
MGR ரொம்ப சல்லிதன வேலை எல்லாம் பண்ணி இருக்கார் போல
@seeme777 Жыл бұрын
😢🎉😢kannada rajini 🎉
@PriyaMani-zf9oh Жыл бұрын
Sir unmaile rompa kastappattu vanthurukkar ok namma nattula valnthu nammala vala vachcha makkalukku enna sir pannar ippa varaum than sampathekka enna valeyo athulathan theleva irukkar but namakku entha us m illa namma nattula evlo kirukkangla irukkanaga avanga konjam sinthechcha porium yar nallavan kettavanu
@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
Well said sir! Vijay and rajini are highly paid actors in Tamil cinema. But what did they do for poor people? They didn't even let their kalyana mandapam for poor people to stay during CHENNAI floods during 2015and 2023 instead Rajini asked for EB waiver for his kalyana mandapam during corona period citing no income from mandapam
@shriipriya7936 Жыл бұрын
@@vaithyanathankrishnamurthy7097even in his native place no help by him
@RkRk-wt5no11 ай бұрын
Well said bro, not only that he did not pay proper income tax, not pay the salary for Ahram school teachers and employee as well as electrical charges also not paid for E.B........he is money lender and money greedy totaly he is one of the worst character actor in Indian cinema industry.@@vaithyanathankrishnamurthy7097
@balasekaran122911 ай бұрын
இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதில் இவரும் சரி காந்தாராவ் அவர்களும் பெருந்துறை பற்றி விமர்சனம் செய்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்று
@AhilMuthukumaran Жыл бұрын
Rajnikku iratha naal vazhukkukkal
@sridharsri2061 Жыл бұрын
விரைவில் சாகட்டும்
@AmithaAmutha11 ай бұрын
Naama ninaichu nadanthal kadavul etharku etharku
@AmithaAmutha11 ай бұрын
Intha ennam vendam nallathey nadakum
@99ninne Жыл бұрын
M G R is God father,, தமிழன்
@magesh900711 ай бұрын
Mallayallam
@akrblar4304 Жыл бұрын
Superstar Rajinikanth no use to Tamilnadu waste body of Tamilnadu 😮😮😮😮😮😮😮
@kashipandi1258 Жыл бұрын
ரஜினி ஓட்டு கேட்டால் ரஜினி வெறும் பெட்டியை தூக்கி கொண்டு ஓட வேண்டியதாம்.....
@AmithaAmutha11 ай бұрын
Why?😊
@mohkas1973 Жыл бұрын
சாராயம் கேடு தான் அதற்கு ஏன்டா அசைவ உணவை சேக்குறிங்க
@PerumalPeter-zj3go3 ай бұрын
One person's life time can't compare with anything it's an unimaginable thing the creator only knows. . Nothing MGR left the cinema. It's bcoz of actress Latha Rajinikanth wants to date, MGR Why famous , money ruling in his hands why he jealous . Latha is the reason
@sbathul6733 Жыл бұрын
1000 MGR ORU RAJINIKANTH
@Srinivasan-o9r10 ай бұрын
Rajni oru 😮 sanki
@kaniraja8323 ай бұрын
Rajinikanth original carector moondru moodici pada Rajini.
@sivakumarm7551 Жыл бұрын
இவன் திரை விமர்சனங்கள் அணைத்திலும்் பாருங்கள் இவன் ஒரு பக்கா ரஜினி ரசிகர்
@antoniamalfrancis97173 ай бұрын
Nalla vellai evvnallam politics varalla
@pavijaypavijaypavijay74664 ай бұрын
புனித் ராஜ் குமார் கால் தூசுக்கு ஈடைக்குமா
@santhakumari1360 Жыл бұрын
எல்லாம் பணம் செய்யும் மாயம்!
@manmathan1194 Жыл бұрын
தவறான தகவலை தயவு செய்து சொல்லாதீர்கள் பில்லா படத்தில் ஜெயலலிதா அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார் என்பது தான் உண்மை
@user-zg5dx1jw8u Жыл бұрын
Anbumani Ramadoss is the best candidate for chief minister and prime minister
@NATURALKIND316 Жыл бұрын
234 வாக்குறுதி என்னாச்சு?!!!!!!!
@kannapiranr576 Жыл бұрын
Niraya spare parts maatri vandi oduthu
@adamu615111 ай бұрын
What Rajini did for people of TamilNadu,he has been selfish, for him family is important, he didn't hive one rupee to poor during corona period.
@sankara.1956-ml1ic3 ай бұрын
Major SundarRajan Not Saved Rajnikoonth fm MGR, niw Goi tha Gointha a mn d, Gointhaa, .