Idai Vida Sahaya Matha |இடைவிடா சகாய மாதா 10 பாடல்கள் |Digital Remix Songs Audio jukebox| MLJ MEDIA

  Рет қаралды 1,529,806

CHRISTIAN SONGS - MLJ MEDIA

CHRISTIAN SONGS - MLJ MEDIA

Күн бұрын

Пікірлер: 689
@ajinprince5782
@ajinprince5782 10 ай бұрын
மாதா அம்மா உம்மிடம் கெஞ்சி கேட்கும் அனைத்து மக்களுக்கும் நீங்கள் உதவியருளுள வேண்டும் தாயே
@christopercri8629
@christopercri8629 2 жыл бұрын
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை நாட்டை உம்மிடம் ஒப்படைக்கின்றோம் பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் இங்குள்ள மக்கள் பசியாலும் பட்டினியாலும் இறந்து போகாமல் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று சதா சகாய மாதாவே உம்மிடம் இறைஞ்சி மன்றாடி வேண்டிக் கொள்கிறோம் அம்மா ஆமேன் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@victort1214
@victort1214 Жыл бұрын
ஏழை எளியவரோடும் வாழ அஞ்சுவோரோடும்...துணையாய் அழைத்தால். ஓடிவரும் அன்னையவள்
@kulantaimanuvel
@kulantaimanuvel 8 ай бұрын
இடைவிடா சகாய அன்னையேஎன்மன்றட்டைகேட்டாருளும்அன்பின்அன்னையேஎன்மனைவிக்குநல்லமரணத்தைபெட்றுதந்தருளும்அன்னையேஆமென்
@a.antony5850
@a.antony5850 3 ай бұрын
அம்மா எப்போதும் என் குடும்பத்தை ஆசீர்வதியும்
@selvarani637
@selvarani637 Жыл бұрын
அம்மா தாயே என் கனவருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்க வேன்டும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 9 ай бұрын
அப்படியே அம்மா செய்வார்கள் மகனிடம் சொன்னதால் . சக்தியின் மைந்தன் செய்திடுவார்😊😊😊
@RajDelita-n6l
@RajDelita-n6l 5 ай бұрын
@BrindhaRadhika-kp5em
@BrindhaRadhika-kp5em 4 ай бұрын
Free followers family
@adhithanjoseph9355
@adhithanjoseph9355 2 ай бұрын
À AA a1à in mo no no no Hu​@@perumalvenkatesh567
@jacobrani9072
@jacobrani9072 Ай бұрын
🎉
@Sharji-b8s
@Sharji-b8s 6 ай бұрын
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை அனைத்து கடன் தொல்லையிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@michelselvan7800
@michelselvan7800 2 жыл бұрын
என் தகப்பனர் ஆன்ம்மா சாந்தியடைய இறைவா உம்மை மன்றாடுகிறேம்
@michelselvan7800
@michelselvan7800 10 ай бұрын
தாயே ஏன் சகோதரர்க்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவியிடம் தாயே சகாய தாயே😊😊
@jacobraj871
@jacobraj871 3 жыл бұрын
அம்மா தாயே சாத்தானிடமிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தையும் காத்தருளும்.ஆமென்
@marym1565
@marym1565 3 жыл бұрын
,,
@marym1565
@marym1565 3 жыл бұрын
Mng
@JaculinJaculin-sg8lx
@JaculinJaculin-sg8lx Ай бұрын
தேவதாயே ❤ உமக்கு நன்றி.
@sangeemaebi5932
@sangeemaebi5932 2 жыл бұрын
இயேசுவுக்குப் புகழ் .மரியே வாழ்க ஆமென்
@alwinraj7115
@alwinraj7115 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தை போராட்டத்தில் இருந்து காப்பாற்றியதற்கு நன்றி மாதா.
@arulcharles2959
@arulcharles2959 Жыл бұрын
P pp ppppppppop pp pp po😊pppñppp pp pp pool pp popp pp pp p pp plp😊p pp ppppp pp pp pp ñ pp pp pppppllp
@arulcharles2959
@arulcharles2959 Жыл бұрын
P pp ñppppppppppp pp ppppppppp look p pp pp pp pp pp pppñpppp pp pp
@arulcharles2959
@arulcharles2959 Жыл бұрын
Pp pp p pp pp p pp pp pp p pp p pp pp pp ñ pp pp pp p pp popppppp pp popp pp p pp ppppppp pp pp pp pp oppppp pp ppp pp pp pp pppñp pp p pp pppñl pp po
@arulcharles2959
@arulcharles2959 Жыл бұрын
Pñppppppp
@arulcharles2959
@arulcharles2959 Жыл бұрын
😊
@Pattasarayam
@Pattasarayam Жыл бұрын
என்னை ஆளும் மரியே ❤❤❤❤
@chinnaiyanarjunanchinnai-fz6jb
@chinnaiyanarjunanchinnai-fz6jb 3 ай бұрын
அண்னைமரியேவாழ்க தாயேஎனக்குஒரு ஒப்பந்தபத்திரம் கிடைக்கவில்லைகருணையுள்ளதாயே உன்புனிதமானஇந்நாளில்எனக்குகிடைக்க கருணைபுரியவேண்டும்தாயே மரியேவாழ்க
@jamesammu9790
@jamesammu9790 Жыл бұрын
தாயே சகாய மாதாவே....என் தந்தைக்கு உடல் நலம் பூரண சுகம் பெற்று....நல்ல நினைவாற்றல் வரவேண்டும் என்று எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் தாயே...ஆமென்🙏🏻 மரியே வாழ்க 🙏🏻
@edwardsebastion5191
@edwardsebastion5191 Жыл бұрын
Ave Maria.
@RajJoseph-ho2do
@RajJoseph-ho2do 10 ай бұрын
😮😮😮
@RajJoseph-ho2do
@RajJoseph-ho2do 10 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@sarunarun6671
@sarunarun6671 3 жыл бұрын
🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏
@yosephraino2470
@yosephraino2470 2 жыл бұрын
தாயே எனது பிரச்சினை க்கு ஒரு முடிவை தாரூம்
@robertantony5873
@robertantony5873 Ай бұрын
God Jesus christ and mother Mary bless all our family and children. Amen
@selvarani637
@selvarani637 Жыл бұрын
சுமி சரத் வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே
@theerthamveppanapalli3058
@theerthamveppanapalli3058 3 жыл бұрын
அம்மா மரியே தாயேஉன் நாமம்வாழ்க
@jaikkar
@jaikkar 3 жыл бұрын
மரியே வாழ்க அம்மா எங்களை கடன் கஷ்டங்களில் இருந்து மீட்டருளும். இக்கட்டான சூழ்நிலையினை மாற்றி ஊரிலகுடும்பத்தோடு அருள் வாழ்க்கை வாழ ஆசிர்வதியும் ஆமென்
@samyadaikalam8661
@samyadaikalam8661 3 жыл бұрын
இவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று என் ஆண்டவருக்கு அன்பு கட்டளையிட்ட தாயே எங்கள் தஞ்சமே உம்மை போற்றி பாடும் பாடல்களைக் கேட்கும்போது நல்ல சிந்தனை தெளிவு பிறக்குதம்மா மரியே வாழ்க மாதாவே வாழ்க வாழ்க 🤲🤲
@santhakumararulsamy4261
@santhakumararulsamy4261 3 жыл бұрын
Bybygymmightc Tamil
@selvarani637
@selvarani637 Жыл бұрын
எங்களை தீமையில் இருந்து எங்களை ரஞ்சித்தருளும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே
@rajumichal126
@rajumichal126 2 жыл бұрын
🙏 Amen 🙏 Thaiyaa bless my car and health, eyes also mother amen 🙏
@yesumariyanl1365
@yesumariyanl1365 2 жыл бұрын
Amma mariya we worship you we adore you for good things your done for and all univers please pray for your son. the jesus may intersed for us please pray for my family please Amma protect us and guide us for ever through your mercy and unconditional love amen Ave mariya.
@fathimascb6280
@fathimascb6280 Жыл бұрын
அம்மா சாத்தானின் பிடியிலிருந்து சைனி குழந்தையை விடுவித்தருளும்.இந்த அற்புதம் செய்யும் அம்மா.
@gaspara9557
@gaspara9557 2 жыл бұрын
அம்மா எங்கள் குடும்பத்தில் சமாதானம் சந்தோஷம் .குழந்தைகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற நீர் உம் திருமகனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா.
@vijijeya4860
@vijijeya4860 3 жыл бұрын
இந்த கொல்லை நோயிலிருந்துஉலகமக்கள் அனைவரையும் காப்பாற்றும் அம்மா தாயே ஆமேன்
@arokiyamp352
@arokiyamp352 2 жыл бұрын
Lalithahena
@antoniraj1617
@antoniraj1617 3 жыл бұрын
இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@Dr.cathyreehan
@Dr.cathyreehan 3 жыл бұрын
Saraladevi
@sharmiivin3629
@sharmiivin3629 3 жыл бұрын
Y
@rufhikfhvt5840
@rufhikfhvt5840 2 жыл бұрын
@@Dr.cathyreehan t
@bangalorecitizen8009
@bangalorecitizen8009 2 жыл бұрын
Mother Mary, please help me to get rid of bad things and shower blessings in my life, I've been living very hard lyf for many years, Mother Mary please pray for us... Ave Maria
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg Жыл бұрын
Sahaya thaye enakkum en sahothararkalukkum thirumanam nadakka v ee ndikollum ensahothari kudumbathaiyum asirvathiyum en thambikku nalla Puthiya tharum amen
@devasagayam3226
@devasagayam3226 Жыл бұрын
My family's in Bangalore shivaji nagar when M 10 years old my father took holy Ghost church in feast time on the way M leasaning idai Vida song My favourite song Now M 64 years old. Ave Maria ❤
@SelinMary-w1n
@SelinMary-w1n 2 ай бұрын
Idaivida shahayamaryaeunfgalllukkakavadikollum 9:03
@samyadaikalam8661
@samyadaikalam8661 4 жыл бұрын
இயேசுவின் ஒளிதேடி வந்தோம் அம்மா இறைகுடும்பமாய் உன் பாதம் அமர்ந்தோம்மம்மா வருவாய் மாமரியே அன்பை மழையாய் பொழிவாயே. மரியே நீ வாழ்க மாதா நீ வாழ்க.
@ezhilarasimary4967
@ezhilarasimary4967 3 жыл бұрын
I love madha ❤️
@andaraj5790
@andaraj5790 3 жыл бұрын
@@ezhilarasimary4967 .
@shamajerald8130
@shamajerald8130 2 жыл бұрын
🙏🙏🙏
@vfatimamary9053
@vfatimamary9053 Жыл бұрын
@@ezhilarasimary4967 p
@arokkiamsoosaipillai
@arokkiamsoosaipillai 4 ай бұрын
அருளும் அன்பும் கலந்த கனிந்த அழகிய முகம் கொண்ட இயேசுவின் அம்மாவே என் குடும்பத்தை உமது இறை அருளினால் ஆசீர் அளித்து வழி நடத்துங்கள் அம்மா அம்மா அம்மா. பெற்ற துயிலும் மிக்க அன்புள்ள தாயே என் குடும்பத்தை உமது அருளி னால் நிரப்புயருளும் அம்மா
@jamesraja4975
@jamesraja4975 5 ай бұрын
THANK YOU MOTHER MARY. BLESS ME AND ALL MY FAMILY MEMBERS WITH GOOD HEALTH AND PROSPERITY AND HAPPINESS AND YOUR RICH BLESSINGS IN OUR LIFE.🙏 THANK YOU MOTHER MARY🙏 AMEN 🙏
@sukeshchandrakumar9245
@sukeshchandrakumar9245 5 ай бұрын
அம்மா மரியே ! எனது மகன் கல்வியை ஊக்கமுடன் கற்று நல்ல பெறுபேறுகளைப் பெற அவனுககு உமது ஆசிரை வழங்கிடும் அம்மா.
@michaeljude2028
@michaeljude2028 6 ай бұрын
Mother mary is the only person ,will solve your problems
@rajjoslin3254
@rajjoslin3254 Жыл бұрын
அம்மா உங்கள் போல் தாய் குணம் வேற எந்த உலகில் இல்லை அம்மா அம்மாதான்
@telmaa1228
@telmaa1228 3 жыл бұрын
நமக்காக இரங்கி பேசும் அம்மா தாயே போற்றி போற்றி
@johnmercy4792
@johnmercy4792 3 жыл бұрын
அம்மா நீரே எம் அம்மா
@kavithad4335
@kavithad4335 3 жыл бұрын
Hgdu
@jesusjesus5514
@jesusjesus5514 2 жыл бұрын
Excellent Collection of the Songs ❤️🌹🌹🌹🌹💐💐💐💐🙏
@mariarayen2577
@mariarayen2577 2 жыл бұрын
இடைவிடா சகாய தாயே எங்களுக்காக உம் அன்பு மகன் இயேசுவிடம் மன்றாடுங்கம்மா❤️🙏🙏🙏 எல்லையில்லாத ஏக்கத்தோடு மகள் ❤️
@xavierhelen9574
@xavierhelen9574 Жыл бұрын
Re
@xavierhelen9574
@xavierhelen9574 Жыл бұрын
Rr
@merys.jebalamaly6056
@merys.jebalamaly6056 2 жыл бұрын
Thanks jesus my love my lord blessing for my family is srilanka. Thanks. Amma. Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@maryjustinponcidas9743
@maryjustinponcidas9743 10 ай бұрын
நன்றி அம்மா நன்றி என் வேண்டுதல் கேட்டு என் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது கோடாண கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤
@punithaseely7765
@punithaseely7765 Жыл бұрын
சகாய மாதவே எனது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா❤
@roshanniththiya6565
@roshanniththiya6565 3 жыл бұрын
Sakaya mathve enkalukka vendekkullum enru nallathe nadakka vendum amma enakku velai nilantharamaka tharavendum thaye enathu kudumpatha asirvathiyum sakaya mathve Amen 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
@ambreeshdavid1438
@ambreeshdavid1438 4 жыл бұрын
Thank you Jesus amen 👑⛪👨‍👩‍👦‍👦🥰🥰🥰🥰😊💪✝️🙏😔
@gandhivettrivirin4034
@gandhivettrivirin4034 5 ай бұрын
Thaya Marie Matha ningal nailla padiya irrukunum thaya ....Amen
@nirmalasusairaj1000
@nirmalasusairaj1000 2 жыл бұрын
அம்மா மரியே எங்கள் மேல் இறக்கமாயிரும் ஆமென்
@vijayajose2860
@vijayajose2860 2 жыл бұрын
My No b
@joanofarcmary6902
@joanofarcmary6902 4 жыл бұрын
அம்மா பிணி போக்குபவள் நீ தான் அம்மா. உலகத்தில் உள்ள கொடிய வியாதியில் இருந்து மக்களை காப்பாற்று ம்.
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 4 ай бұрын
இடைவிடா சகாயமேரியே கிருஷ்தவத்தையும் இயேசுவின் புகழையும் காப்பாற்ற இடைவிடாது போராடுவோம் கோயம்புத்தூர் வருகிறேன் இடைவிடா சகாய மாதாவே I LIKE YOU
@arokiaarulmary7171
@arokiaarulmary7171 9 ай бұрын
அம்மா சகாய மாதாவே என் கணவருக்கு நல்ல உடல் நலனை தர வேண்டிக்கொள்கிறான் மரியே வாழ்க❤❤❤🙏🙏🙏🙏 சரணம் அம்மா
@michaeljude2028
@michaeljude2028 6 ай бұрын
Ave maria Mary be with me These two words say regularly Miracles will happen definitely
@adaikalamselavaraj385
@adaikalamselavaraj385 3 жыл бұрын
Mother Mary Perpetual of help have mercy on us and bless our BUSINESS ACTIVITIES and SHOWER your graces on our family members Patrick Vijay and Prabhu and their children Amen
@selvarani637
@selvarani637 Жыл бұрын
ஐஸ்வர்யா சச்சின் மருமகன் குழந்தை கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே
@theresarani2170
@theresarani2170 3 ай бұрын
Sagaya matha give me an peace of mind and solve my health problem.madha amen. 🙏🙏🙏 I all ways thankful to you madha.
@kowsikowsi7909
@kowsikowsi7909 5 ай бұрын
Enakku inru seitha nanmaikalukku kodi nanrikal thaye🙏🙏🙏
@bernadatteberna269
@bernadatteberna269 4 жыл бұрын
மரியே வாழ்க. நன்றி அம்மா.யேசுவுக்கே புகழ்.💐😊👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.அம்மா எங்கள் குடும்பத்தை உங்கள் பாதுகாப்பில் வைத்து எங்கள் குறைகளை நீக்கி எங்கள் குடும்பத்தை உம் வழியில் நடத்தி எங்களை ஆசீர்வாதம் பண்ணும் அம்மா.நன்றி அம்மா.👏👏👏👏👏👏
@kavithad4335
@kavithad4335 3 жыл бұрын
Xjhh
@maryrachel3133
@maryrachel3133 3 жыл бұрын
00jl
@malamala9033
@malamala9033 3 жыл бұрын
👌
@adaikalamselavaraj385
@adaikalamselavaraj385 3 жыл бұрын
Lady of perpetual help have mercy on us and SHOWER your graces on us.
@sagayamjohn8787
@sagayamjohn8787 3 жыл бұрын
Pray for us my family 🙏
@belavendiranbelavendiran4411
@belavendiranbelavendiran4411 4 жыл бұрын
Thank you very much for these songs
@arockiadassa1236
@arockiadassa1236 7 ай бұрын
கடினமாக கண்விழித்து படிக்கும் என் மகனுக்கு ஒரு நல்ல அரசுப் பணி அளித்து உன் அருளை பொழியும் அம்மா சகாய மரியே தாயே வாழ்க
@amarputham8398
@amarputham8398 2 жыл бұрын
இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... ஆமென்.. மரியே வாழ்க...
@AntonyElias-e8z
@AntonyElias-e8z Ай бұрын
அன்னை மரியே வாழ்க 🎉🎉🎉
@yesumariyanl1365
@yesumariyanl1365 2 жыл бұрын
Ave mariya Amma thaai thanks for your love affection and motherly care when I come to you I getting new a holy life please kee me and my family with your sight
@sharmil3499
@sharmil3499 7 ай бұрын
அம்மா இடைவிடா சகாயத்தாயே என் கடன் பிரச்சினைகளை தீர வழி காட்டுங்கள் அம்மா மரியே. மரியே வாழ்க🙏. இடைவிடா சகாயத்தாயே எங்கள் மேல் இரக்கமாயிரும்.
@amalasamson3132
@amalasamson3132 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க ஆமென்
@kasparselvi7499
@kasparselvi7499 11 ай бұрын
எங்கள் குடும்ப நிழமை மார எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே
@nadarasashobana2604
@nadarasashobana2604 8 ай бұрын
Amma Thayee ennoda thappukela manniggiru ma❤
@maryjustinponcidas9743
@maryjustinponcidas9743 Жыл бұрын
இடைவிடாத சகாய அன்னையே என் பிள்ளைகள் கடவுள் நம்பிக்கை மற்றும் நேர்மையான முறையில் வாழ்ந்து அவர்கள் காத்து வழி நடத்தும் அன்னையே வேண்டுதல் கேட்டடருளும் ஆமென்
@sureshbabu7398
@sureshbabu7398 3 жыл бұрын
Maria valka
@graceramesh9290
@graceramesh9290 4 жыл бұрын
Ave Maria 🙏 Lovely songs
@rajiraji6551
@rajiraji6551 3 жыл бұрын
I love my mother idai vida sagaya Nathan🏖️🏖️🏖️🏖️🏖️
@yesumariyanl1365
@yesumariyanl1365 2 жыл бұрын
Prise you mother mary the son of True God to all the universal
@பாரதியின்காதலி
@பாரதியின்காதலி 4 жыл бұрын
மறக்க முடியாத மாதா பாடல்கள்.. நன்றி
@yesumariyanl1365
@yesumariyanl1365 2 жыл бұрын
Ave mariya this is most favorite song by this I coming to mother mary thank Amma mary your are light reaching God the gate key of heaven ave Mary thank you so much Amma.
@colinsthomas1151
@colinsthomas1151 Ай бұрын
Thaye enakku intha velaiy niranthara maga mantudukirane thaye
@rajumichal126
@rajumichal126 2 жыл бұрын
🙏 Amen 🙏 Thaiyaa bless my daughters and sons mother amen 🙏
@roshanniththiya6565
@roshanniththiya6565 3 жыл бұрын
Amma sakaya mathve enkalukka vendekkullum thaye entha makan porove pulon pas panna vendum amma thaye amma ennai antha mukiyamana kadan pirachsanaijil erunthu ennai kappthu thaye amma amen 🙏🌷🌷🌷
@kulantaimanuvel
@kulantaimanuvel 5 ай бұрын
இடைவிடதாசகாயதாயேஅடியேனுக்காவேடிகொள்ளும்என்மனைவிஎன்பெற்றோஆன்மாவுக்குநித்திய இளைபற்றிபெற்றுதந்தருளும்என்அன்னையேஉம்அன்புமகனிடம்அன்புதாயேஆமேன்
@mariammalrangan6427
@mariammalrangan6427 3 жыл бұрын
மரியே வாழ்க எனது பிள்ளைகளுடைய தேவைகளுக்காக வேண்டிகொள்ளும் இடைவிடாசாகாயமாதாவே🙏🙏🙏
@amulyaammu5245
@amulyaammu5245 3 жыл бұрын
Ytc
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Ave mariya
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 жыл бұрын
Kristina mahadevan praiselord ammen thankyou
@maxidsouza6959
@maxidsouza6959 2 жыл бұрын
@@amulyaammu5245 m
@lilymuthu9987
@lilymuthu9987 Жыл бұрын
Why
@poonmazhai4352
@poonmazhai4352 3 жыл бұрын
Mother Mary is beside everyone who says rosary everyday. Miracles will happen in unexpected ways
@selvivictor2520
@selvivictor2520 4 жыл бұрын
Praise the lord thank you lord Ave Maria amen
@jayasheelilouise1292
@jayasheelilouise1292 3 жыл бұрын
Thanks God Amen
@jadennathaniel7688
@jadennathaniel7688 2 жыл бұрын
@@jayasheelilouise1292 ĺ779.
@adaikalamarockiasamy7968
@adaikalamarockiasamy7968 4 ай бұрын
Thank you Sagayathae for blessing our family and sons and daughter in laws with good health and prosperity. Bless our family abundantly. Ave Maria.
@AnthonyFRANCIS-xc7ff
@AnthonyFRANCIS-xc7ff Жыл бұрын
Ave maria. Superb songs. From hyderabad. Thank you..
@rameshraman4853
@rameshraman4853 Ай бұрын
🎉❤ Ave Maria
@renukavictor8634
@renukavictor8634 4 жыл бұрын
Amma, protect the people all over the world from corona virus.Bless us with good health and happiness. Bless Franklin & Rufina with a child.
@selvicharles6875
@selvicharles6875 3 жыл бұрын
4rr7w
@selvicharles6875
@selvicharles6875 3 жыл бұрын
Nnjkoo88
@shagayamMary
@shagayamMary 4 ай бұрын
அம்மா தாயே என் மகன் பிரியராஜன்னுக்கு குழந்தை தநது ஆசீர்வாதம் தாங்கள் அம்மா
@SelvarajSelva-ut6fe
@SelvarajSelva-ut6fe Ай бұрын
தேவதாயே❤உமக்கு❤நன்றி❤
@paulrajarunachalam1452
@paulrajarunachalam1452 4 жыл бұрын
Thank you Jesus for giving such a melodious Madha song
@johnpaulfrancis1627
@johnpaulfrancis1627 4 жыл бұрын
Super
@Lovebeatssongs
@Lovebeatssongs 7 ай бұрын
என் மனைவிக்கு ஓய்வு கிடைக்க வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏 ரொம்ப கஷ்டப்படுறா அம்மா 🙏🙏 உங்கள் மீதுள்ள என் நம்பிக்கை ஒருபோதும் குறையாது தாயே 🙏🙏🙏🙏மரியே வாழ்க 🙏🙏🙏
@sarojas1132
@sarojas1132 5 ай бұрын
Amen 🙏 thaiyaa bless my health Ave Maria praise God thank you amma
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 жыл бұрын
Old 🎵 songs very Valuable songs ! Nice ! There is no words to say .:. Thanks 🙏 bro
@lourduraj4906
@lourduraj4906 Жыл бұрын
Thinamum valthuvom, excellently orchestrated. prof. Lourduraj, Dindigul
@michelselvan7800
@michelselvan7800 2 жыл бұрын
சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே மரியே எண் பிள்ளைக்கு நல்லா வேலை தரவேண்டும் அம்மா
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg Жыл бұрын
Sahaya madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakka engal theeya pazhakkam vilaca ensahothari kudumbam asirvathikkapada vendikollum
@yesumariyanl1365
@yesumariyanl1365 2 жыл бұрын
Amma mother of God of all the world have mercy on us
@renukasekhar8591
@renukasekhar8591 3 жыл бұрын
Mother Mary bless us
@amarputham8398
@amarputham8398 Жыл бұрын
இடை விடா sahayamadhavey எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... ஆமென்
@bashinijacquelinemary6555
@bashinijacquelinemary6555 3 жыл бұрын
Ave Maria..the prince of peace
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 жыл бұрын
T
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 жыл бұрын
Kristina annenmarria the princely heltifemy sisterstwo othersisyers mylife myhouserepairingnothing moneybiillion I want marria help me thanks lord ammen I am crying daily morning praiselord ammen
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 жыл бұрын
Ammen marria the prince of peace Kristina mahadevan morning
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 52 МЛН
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 705 М.
Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை
16:29
Tamil Christian Songs All Time
Рет қаралды 7 МЛН
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27