கைதை நோக்கி கதிர் ஆனந்த் , கலக்கத்தில் துரைமுருகன் , கண்டுகொள்ளாத ஸ்டாலின்-kishorekswamy

  Рет қаралды 56,206

Idam Valam-இடம் வலம்

Idam Valam-இடம் வலம்

Күн бұрын

Пікірлер: 298
@ghsattangudi7120
@ghsattangudi7120 10 күн бұрын
உங்களுக்கு என்றுமே எங்கள் ஆதரவு அஉண்டு சகோ
@raajasimmaa3912
@raajasimmaa3912 10 күн бұрын
தமிழ் நாட்டில் உள்ள சிவப்பு விளக்கு ஊடகங்கள் இருக்கும் வரை உண்மைகள் உறங்கி கொண்டுதான் இருக்கும்!! இதற்கெல்லாம் விடியல் உண்டா என்றால் அது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்!! தமிழன் என்று சொல்வதில் வெட்கி தலை குனிகின்றேன்!!!
@raajasimmaa3912
@raajasimmaa3912 10 күн бұрын
கிஷோர் அண்ணா... மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாத தமிழன் விழித்துக் கொள்வான் என்று நினைக்கின்றீர்களா? தமிழன் ஆறாம் அறிவை இழந்து விட்டான் என்பது தான் உண்மை!
@PremSangita
@PremSangita 10 күн бұрын
உண்மையாவே இதனை எந்த செய்தி ஊடகத்திலும் வரவில்லை சீமான் வீடு முற்றுகை பிரியாணியுடன் கறி விருந்து பாட்டுப் போட்டி இவைகள் மட்டுமே செய்தி ஊடகத்தில் வந்தது கிஷோர் கே சாமிக்கு நன்றிகள் பல... 👍🙏❤️
@malathiadv
@malathiadv 10 күн бұрын
உண்மை
@RNeelamanikandan
@RNeelamanikandan 10 күн бұрын
ஊடகங்கள் திருடர் கழக கொத்தடிமை அவனுங்க உப்பு போட்டு சோறு சாப்பிட்டு பலவருடங்கள் ஆயிட்டுது மந்திரியின் இருந்து மாவட்டசெயலாளர்கள் எம்.எல்.ஏ க்கள் எல்லோரும் குறுநில மன்னர்கள் போல் வருவார்கள் பெரிய யோக்கியர்கள்? எல்லாம் அயோக்யபயல்கள்
@kramesh5079
@kramesh5079 10 күн бұрын
அருமை, அருமை, அருமை
@manivannanperiyathambi9568
@manivannanperiyathambi9568 10 күн бұрын
உண்மை தமிழன் நீங்கள் .சட்டம் கடுமையாக இல்லை. அதனால் தான் துணிந்து ஊழல் செய்கிறான்
@rajaramank3290
@rajaramank3290 10 күн бұрын
Excellent....Excellent....Excellent sir....
@DuraiPalam
@DuraiPalam 10 күн бұрын
மக்களுக்கு உண்மை சொல்லும் கிஷோர் கே சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾w
@vijayakannan3054
@vijayakannan3054 10 күн бұрын
Well Said👌👌🇮🇳
@Arudkumaranponnampalam
@Arudkumaranponnampalam 10 күн бұрын
Exactly your right
@greatgood5321
@greatgood5321 10 күн бұрын
👌 super
@marimuthuk3663
@marimuthuk3663 10 күн бұрын
M.G.R.அவர்களால்கல்லூரியில்படிக்கவைக்கப்பட்டதுரைமுருகனுக்குஏதுஇவ்வளவுசொத்துக்கள்
@ravichandranravichandran
@ravichandranravichandran 10 күн бұрын
சூப்பர் அப்பு..👍
@goapp9126
@goapp9126 10 күн бұрын
Kihor. Sir 🎉 vazga ❤unmai.
@BalasubramanianVsp
@BalasubramanianVsp 10 күн бұрын
Super super
@V.s.lakshmi
@V.s.lakshmi 9 күн бұрын
Semai
@koorataalwarvaradharajan6442
@koorataalwarvaradharajan6442 10 күн бұрын
இந்த இரண்டு பேரையும் ஜெயிலில் போடவேண்டாம். அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்
@asokan8092
@asokan8092 9 күн бұрын
உயிரோட இருந்தா அடுத்தும் ஆட்சிக்கு வந்து அதைவிட "அள்ளீருவாய்ங்க" !
@asokan8092
@asokan8092 9 күн бұрын
அதனால சொத்துக்களை மட்டும் பறிமுதல் செஞ்சா, (ஸ்டாலின் வாய்சில்) அதனால "எந்தப் பயனும் இல்ல" - உயிரையும் பறிமுதல் செய்யனும் !!
@balankulangara
@balankulangara 10 күн бұрын
ஆயிரம் ருபா இருநத ஒரு லோடு மண்ணு 40 000 ஆனது என்ற ரகசியம் இப்ப வாவது மக்களுக்கு தெரியுமா தெரியாதா
@secretsnothing3798
@secretsnothing3798 10 күн бұрын
பவுடர் டப்பா😂😂😅 மக்கள் திருந்தவேமாட்டாங்க
@vinothsuga
@vinothsuga 9 күн бұрын
உங்கள் தைரியம் வியப்பாக உள்ளது அண்ணா.
@Mahendran-t8k
@Mahendran-t8k 10 күн бұрын
The great supper explanation JaiBharath ❤
@muthuvel2062
@muthuvel2062 10 күн бұрын
yes...trunews..👌👌👌🤺🤺🤺🔥🔥🔥
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 10 күн бұрын
Super
@vasanthaelumalai6323
@vasanthaelumalai6323 10 күн бұрын
கர்மா திரும்பி அடிக்கிறது.😢😢😢😢
@SujanSushanth
@SujanSushanth 10 күн бұрын
அருமை அருமையான பதிவு sir
@SRIINDUSTRY
@SRIINDUSTRY 9 күн бұрын
Supper Kishore. தைரியத்தை பாராட்டுகிறேன்.
@dhanasekarana6706
@dhanasekarana6706 10 күн бұрын
அருமை
@VKGopal
@VKGopal 10 күн бұрын
Superb 🎉
@SrinivasanKumar
@SrinivasanKumar 9 күн бұрын
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது.. உண்மை வெளி வந்தே தீரும். உண்மையை வெளி கொண்டு வர ஒருவன் வருவான். அது நீயே அண்ணா. வாழ்த்துக்கள்...
@braj7123
@braj7123 10 күн бұрын
Rightly said
@rajagopalanraghavan7390
@rajagopalanraghavan7390 10 күн бұрын
EXCELLENT SIR
@krashmee
@krashmee 10 күн бұрын
தெரிந்தே ஓட்டு போடும் மக்களை எனரன செய்வது?
@jayakumars4489
@jayakumars4489 10 күн бұрын
No soodu No soranai
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 10 күн бұрын
யாருக்கு? அவனுக்கா​ அல்லது நம் மக்களுக்கா? @@jayakumars4489
@srinibala8360
@srinibala8360 9 күн бұрын
Hindus are divided. They should unite and vote against DMK
@jayakumars4489
@jayakumars4489 9 күн бұрын
@@srinibala8360 no chance bcoz of freebiees
@VKGopal
@VKGopal 10 күн бұрын
Commonman mind you have delivered
@RishKwt
@RishKwt 10 күн бұрын
வணக்கம் கிஷோர் அண்ணா தலைப்பை பாக்குறதுக்கு சூப்பரா இருக்கு
@jothimaniekambaram
@jothimaniekambaram 10 күн бұрын
Super Boss..
@ayyappanrg5289
@ayyappanrg5289 10 күн бұрын
உறுதியான பதிவு.நன்றிங்க
@ravichandran1653
@ravichandran1653 10 күн бұрын
Kishore sir always mass😅
@skdossskdoss824
@skdossskdoss824 9 күн бұрын
சிறப்பான தைரிமான பேச்சு சகோ❤❤❤
@Devi-tq5se
@Devi-tq5se 10 күн бұрын
கிஷோர் ஜீ 🔥🔥🔥🔥🔥
@thiru6271
@thiru6271 10 күн бұрын
நல்லாதுப்புய்யாநாடுநல்லாகட்டும்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 10 күн бұрын
1:02 கர்ணன் படத்தில் வரும் வசனம் போல, "தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம்'.
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 10 күн бұрын
Super kishore
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 10 күн бұрын
தி மு கா சொத்துக்களை ஏன் முடக்க வில்லை. அமலாக்க த் துறை.
@aaranishankar7862
@aaranishankar7862 10 күн бұрын
மக்கள் பணத்தை கொள்ளையோ கொள்ளையடிக்கிறார்கள் த்தூ
@prasannavevkatesan2066
@prasannavevkatesan2066 10 күн бұрын
சூப்பர் சார் துன்ப நிதி அப்பா எப்போ உள்ள வைப்பாங்க
@umapathyap5173
@umapathyap5173 10 күн бұрын
இதற்கு முட்டு தரும் ஊடகம் அனுபவிக்க போகும் பலன்
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 10 күн бұрын
லண்டன் ஓட்டலை அரசுகீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்
@mahadevanp.s.1368
@mahadevanp.s.1368 6 күн бұрын
மோடி அரசுக்கு அந்த தைரியம் வராது. அரசியல் அமைப்பு சட்டம் காப்பவர்கள் நாங்கள் தான் என்று மார் தட்டிக் கொள்வார்கள்.
@rajagopalptd8692
@rajagopalptd8692 9 күн бұрын
டெல்லி விமான பயணம் யாருடைய பணம்....
@gurujikk
@gurujikk 10 күн бұрын
திருடனை ஏக வசனத்தில் பேசுவது கண்டு மகிழ்ச்சி கிஷோர்👌
@a.s.sathishkumarkumar835
@a.s.sathishkumarkumar835 10 күн бұрын
Super boss
@SuppanMohan-hn2cr
@SuppanMohan-hn2cr 10 күн бұрын
Super 👍
@sitaramandharmarajan828
@sitaramandharmarajan828 10 күн бұрын
சாமி சார் நம்ம என்னதான் கத்தினாலும், நம் மக்கள் பணத்தை வாங்கி கொண்டு, மீண்டும். இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள்.
@Rammurthy-ox8jc
@Rammurthy-ox8jc 10 күн бұрын
படிக்க துப்பில்லாமல் இருந்த துரைமுருகனை படிக்க வைத்தவர் பொன்மனசேம்மல் புரட்சி தலைவர் அவர்கள், அந்த நன்றி உணர்ச்சி உடன் MGR பாதையை பின்பற்றி தன் தொகிட்டியாகிய kaatpaadi மக்களுக்காக ஏதாவது ஒரு நன்மையை செய்த்து இருர்கின்றா இந்த துரைமுருகன், வரும் 2026 தேர்தலில் துரைமுருகன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்
@rajadurai8067
@rajadurai8067 10 күн бұрын
முடிவில் உறுதியாக இருங்கள்.
@Raguraman-ug6ve
@Raguraman-ug6ve 10 күн бұрын
👏👏👏​@@rajadurai8067
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 10 күн бұрын
MGR செய்தவற்றுக்கு நன்றிக் கடனாக, அவர் ஆட்சியின்போது, சட்டமன்றத்தில் அவர் எதிரிலேயே, மேசை மீது ஏறி நின்று, வேட்டியை அவிழ்த்து விட்டு ஆடினார். நன்றியை காட்ட அது போதாதா?
@garuda.07garuda34
@garuda.07garuda34 10 күн бұрын
அதுவரை அவன் இருக்கமாட்டான் எமன் லஞ்சம் வாங்க மாட்டார்
@Raguraman-ug6ve
@Raguraman-ug6ve 9 күн бұрын
@@garuda.07garuda34 👌
@soundrarajana5372
@soundrarajana5372 10 күн бұрын
This video must go viral so that how the members of ruling govt.plan to divert the issues .nice video.
@nr776
@nr776 10 күн бұрын
👍👍👍👍
@prasadprasad1198
@prasadprasad1198 10 күн бұрын
super sir good
@krishnarajagopal7618
@krishnarajagopal7618 9 күн бұрын
கிஷோர் கே சாமி பேச்சு சூப்பர்
@ganagana1739
@ganagana1739 8 күн бұрын
சிறப்பான பதிவு அண்ணா
@manoharan8345
@manoharan8345 10 күн бұрын
சபாஷ், சம்மட்டி அடி. இப்படி தான் பேச்சு இருக்கணும்.
@TheReegs85
@TheReegs85 10 күн бұрын
மக்கள் திருந்தாத வரை இவர்களை திருத்தமுடியாது
@Senathi-c9k
@Senathi-c9k 10 күн бұрын
👍
@rajeswaribaskar4186
@rajeswaribaskar4186 10 күн бұрын
Super super👍👏👏
@rmgokul6785
@rmgokul6785 10 күн бұрын
Final touch semma😂
@ThirumalaiSoundararajan
@ThirumalaiSoundararajan 10 күн бұрын
ஹலோ சாமி நீங்க இவங்கள அவன் இவன் அவன் இவன் என்று பேசுவதை நான் வன்மையாக.... வரவேற்கிறேன் இது ஒரு நல்ல ட்ரெண்டாகும் மானமுள்ள எந்த ஊடகவியலாளரும் இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் அப்பொழுதாவது ஒரு சதவீதமாவது இந்த மு ண்டங்களுக்கு ரோசம் என்று ஒன்று வருகிறதா என்று பார்க்க வேண்டும்
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 10 күн бұрын
We will continue to have 100 kadir Anands if voters remain foolish, corrupt and emotionally vulnerable. Tamilnadu's curse for last 60 years
@SivanesWaran-v9l
@SivanesWaran-v9l 10 күн бұрын
❤❤❤ I m from Malaysian
@ayyanvarman1947
@ayyanvarman1947 10 күн бұрын
Ohhooo appadiyaaaaa,,
@ganganatrajan8661
@ganganatrajan8661 8 күн бұрын
ஆனால் பொன்முடி முதற்கொண்டு அனைவரும் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது எதனால் என்று தான் புரியவில்லை. நேர்மையுடன் ஊழல்தடுப்பு பிரிவு இந்தியாவில் சரியாக செயல்பட்டால் தவறு செய்பவர்கள் நடுங்க வேண்டும் மாறாக தைரியமாக சுற்றி வருகின்றனர்.
@udayakumarrp8692
@udayakumarrp8692 10 күн бұрын
Super super super Kishore
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 6 күн бұрын
மாண்புமிகு உதயா வாழ்க. கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள். கேரளமாநில லாட்டரியில் தமிழக மக்கள் பணத்தை இழக்கின்றனர். நாம் தமிழக லாட்டரி விற்றால் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 10 күн бұрын
செந்தில் பாலாஜி பொன்முடி அடுத்து கதிர்ஆனந்து அடுத்து யாரோ
@ramaiahramaiah4001
@ramaiahramaiah4001 8 күн бұрын
அண்ணா சூப்பர் அண்ணா
@ghsattangudi7120
@ghsattangudi7120 10 күн бұрын
இரத்தம் கொதிக்குது ஸ்டாலின் அவர்கள்தான் இதற்கு தைரியமா தூக்கி எரியனும்
@garuda.07garuda34
@garuda.07garuda34 10 күн бұрын
அவனே திருடன்
@PonrajV-h6r
@PonrajV-h6r 10 күн бұрын
துரை டெல்லி போயி மோடி அமித்ஷா காலப்புடிக்க போயிருக்கார்
@narayanasamyramanujam8645
@narayanasamyramanujam8645 9 күн бұрын
சீக்கிரம் மாமியார் வீட்டிற்கு அனுப்புங்க
@RameshKumarT-z2s
@RameshKumarT-z2s 10 күн бұрын
Welcome kishor
@PaperPenWritesThoughtful
@PaperPenWritesThoughtful 10 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 10 күн бұрын
🌱✌️❤️
@prakashv176
@prakashv176 10 күн бұрын
தமிழக மக்கள் மடையர்கள்!.
@LakshmanaRaj-q7x
@LakshmanaRaj-q7x 9 күн бұрын
Tamilnadu people never change. Because of no cooperation in opposite
@RajaThangavel-h2w
@RajaThangavel-h2w 10 күн бұрын
கிஷோர் அண்ணன் அவர்கள் இன்று தாண்டவம் ஆடி இருக்கிறீர்கள்😂😂 வயிறு குலுங்க சிரித்து சிரித்து சந்தானம் பட timing comedy போல் இருந்தது கடைசியில் லத்தி விருந்து Media & TV News களுக்கு Super . உண்மையை உரக்கச் சொல்லும் (கிஷோர் , மாரிதாஸ் & விக்கி ) இந்த மும் மூர்த்திகளை வாழ்த்த வார்த்தைகள் இல்லை . அடுத்த Vedio வை எதிர்ப்பார்த்து சிரிக்க ஆவளோடு இருக்கிறேன் 😂😂😅
@venugopals162
@venugopals162 8 күн бұрын
பணத்திற்காக இந்த மக்கள் ஆசைப்படாமல் தேர்தல் வரும்போது வாக்களிக்கவேண்டும்.மக்கள் பணம்வாங்குவதால் அரசியல் வாதிகள் நம்மை இழிவாக நினைக்கிறார்கள்.நாம் உழைத்துதான் உண்கிறோம்.ஏமாற்றி அல்ல.
@ramkumarh6832
@ramkumarh6832 9 күн бұрын
Correct...total net worth 60000 crores
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 10 күн бұрын
வாய்க்கரிசி போடுங்க.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 10 күн бұрын
அதையும் எடுப்பதில் திமுகவினர் வல்லவர்கள்.
@Duke-60
@Duke-60 10 күн бұрын
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். எந்த ஒரு கட்சி யும் ஏன் செய்ய வில்லை பாஜக உட்பட ?
@raaj5028
@raaj5028 10 күн бұрын
சீக்கிரம் உள்ள போடுங்கப்பா
@garuda.07garuda34
@garuda.07garuda34 10 күн бұрын
ஒரு டவல் ஒரு 200கிராம் பொங்கல் போச்சா 😮😮😮உபி
@newmonks3057
@newmonks3057 10 күн бұрын
@moorthys7283
@moorthys7283 10 күн бұрын
Thirutan Thirutan Thirutan Thirutan
@hiddenideologychannel9077
@hiddenideologychannel9077 10 күн бұрын
அடிச்சதில் பங்கு ஒழுங்கா குடுத்தால் டெல்லி சும்மா விட சொல்லிடும்... ஏற்கனவே அவர் அப்பா ஒருத்தரோட பாக்கெட் செலுவுக்கு மணல் காசு கொடுத்துள்ளார்...
@babus3810
@babus3810 10 күн бұрын
சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
@ThilagamaniThilagamani-g2g
@ThilagamaniThilagamani-g2g 8 күн бұрын
ஊழல் பணம் அரசியல்வாதியிடம் நல்ல குணம் நன்மக்களிடம் கணம் 2026 இல் இந்தப் பக்கம் நீதி தேவதை எந்தப் பக்கம்
@jaik9321
@jaik9321 10 күн бұрын
Good - can the ED do this for big family of DMK -
@vnarayanan5648
@vnarayanan5648 10 күн бұрын
I have been watching Kishore for a long time and he has real guts in exposing these people. But only the same people including me watching and the TN people are not watching or understanding the truth or if they have understood the truth, they are selling themselves. Otherwise how do you explain the victory of DMK in the Loksabha elections ?
@sivasankarr791
@sivasankarr791 10 күн бұрын
🙏🙏👍👍👍🏽
@SheikMohammed-o3r
@SheikMohammed-o3r 9 күн бұрын
Sarvadiigaram eppo oliyumo teriyaleya
@lakshmanan9203
@lakshmanan9203 10 күн бұрын
👏🙏🙏🙏🙏🙏
@Senthil4S
@Senthil4S 10 күн бұрын
Nice finishing! 😂
@akshithaanand4007
@akshithaanand4007 10 күн бұрын
இவனுக்கும் இவன் அப்பனுக்கும் ஒரு சாவு வரமாட்டேங்குது வாழ்த்துக்கள் கிஷோர் அண்ணா ❤
@kondriponnusamy1547
@kondriponnusamy1547 10 күн бұрын
திராவிடதிருடர்கள்நிஞம்ஆகிரதுதண்டனைமட்டும்கிடைக்காதுவாழ்த்துக்கள்
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Meena's acting in drama troupe | Muthu | Tamil Movie | Part 4
7:08
Ultra Cinema
Рет қаралды 3,5 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН