ஆதி....நடிப்பதற்கு மிகவும் மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை... அவருடைய கண்களும்,....சிரிப்பு மே ...பாதி வேலையை செய்து விடுகிறது.... எல்லா நவரசங்களும் அவருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.... ரிச்சர்ட் சார்.... இவ்வளவு நாட்களாக தமிழ் சீரியலில் நடிக்காமல் எங்கு சென்றீர்கள்.... உங்கள் நடிப்பு மிக அருமை.... இந்த குரல் உங்களுக்கு மிகப்பெரிய பிளஸ்....