Idhu Kadhala 05/15/14

  Рет қаралды 2,575,022

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

இது காதலா!
Shruthi's aunt scolds her to find the ring so she apologizes to Ashwin to get it. Shruthi stops Ashwin from wearing her engagement ring for her. Ashwin rages out finding that Shruthi is engaged to someone else.

Пікірлер: 259
@thangapushpam3561
@thangapushpam3561 5 ай бұрын
இந்த காவியத்தை தயாரித்த அத்தனை கலைஞர்களுக்கும் இதில் நடித்த நாயகர்களுக்கும் இந்த பொக்கிஷத்துக்கு இசை அமைத்த மேதைகளுக்கும் பாடல் எழுதிய பாக்கியசாலிகளுக்கும் வசனம் எழுதிய கர்த்தாக்களுக்கும் தங்களை இதில் ஈடுபடுத்திக்கொண்ட அத்தனை நல்லுல்ளங்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள் பல
@libeeshlacha7558
@libeeshlacha7558 3 ай бұрын
😅
@dhanamgopal5485
@dhanamgopal5485 25 күн бұрын
Yes
@hannahruskinjoseph6334
@hannahruskinjoseph6334 16 күн бұрын
Credit to all really good
@sarassaras5398
@sarassaras5398 4 күн бұрын
Really agree with you 1000000%
@saraswathip5249
@saraswathip5249 3 ай бұрын
நான் தினமும் இந்த நாடகத்தை பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz 3 ай бұрын
தூங்காமல் கூட நான் பாக்கிறேன் பா ❤❤❤❤🥰🥰🥰🥰 தினமும்
@psuresh3308
@psuresh3308 2 ай бұрын
❤❤❤❤❤
@thangapushpam3561
@thangapushpam3561 2 ай бұрын
நானும் தினமும் பார்க்கிறேன் விடாமல் கடந்த இரண்டு வருடமாக
@Abhi79887
@Abhi79887 Жыл бұрын
What a man he is. How he brings all the emotions and expressions soulfully? The industry is literally missing him and fans also.
@srithar1976
@srithar1976 Жыл бұрын
And also Kushi the best actress
@pichamuthumalarvili4122
@pichamuthumalarvili4122 Жыл бұрын
True v true
@tina-gu6sy
@tina-gu6sy 8 ай бұрын
Yes. Some emotions can't be written by any script writer. It's his pure talent
@shamabanu.s431
@shamabanu.s431 3 ай бұрын
s their awesome pair
@leelavijayanvl3708
@leelavijayanvl3708 2 ай бұрын
🤣🤣👖👖👖👖
@infinity_singam2616
@infinity_singam2616 Жыл бұрын
His expression in eyes, ayoooo what to say ♥️♥️♥️♥️♥️♥️
@bhavanabhav8904
@bhavanabhav8904 Жыл бұрын
ஸ்ருதி நிச்சயதார்த்தம் மோதிரம் என்று சொன்ன உடனே அஸ்வினோட எக்ஸ்பிரஸன் பார்க்கனுமே😳😳😳
@sangiravi2678
@sangiravi2678 Жыл бұрын
Magical & mesmerising dubbing voice for Aswin .
@jebastella2585
@jebastella2585 10 ай бұрын
Yes correct❤❤❤
@praneeth7551
@praneeth7551 10 ай бұрын
Yes
@Sathyasathya-wg7fq
@Sathyasathya-wg7fq 9 ай бұрын
I am agree 💯
@tina-gu6sy
@tina-gu6sy 8 ай бұрын
Barun's voice is incomparable
@saravanansham8369
@saravanansham8369 5 ай бұрын
original voice not sweet like this voice
@thivyarupi5098
@thivyarupi5098 Жыл бұрын
யாரவது ஒருத்தர் மனச திறந்து சொல்லியிருந்தா ரெண்டு பேரும் கவலைப்பட வேண்டியதில்லை.
@krishnakumari2873
@krishnakumari2873 10 жыл бұрын
Made for each other , Arnav n kushi . Both acted superbly. Arnav eyes are beautiful can see the love in him..kushi took long to realise his love for her hmm ♡
@krishnakumari2873
@krishnakumari2873 10 жыл бұрын
I would love to see tis adorable n eye mesmerising couple Barun n Saanya in a different roles. Both are my heart warming bless couple********* ♡
@keerthana.d0348
@keerthana.d0348 Жыл бұрын
Ashwin expressions,smile,calm so nice, Shruthi ah sry ketu smile panitu alugaratha Thangamudiyama care panadhu nice
@user-pd4dy7zm3h
@user-pd4dy7zm3h 4 ай бұрын
நா இந்த நாடகத்தை தினமும் பார்க்கிறேன்
@kabilthirugobiveni9505
@kabilthirugobiveni9505 Жыл бұрын
ஸ்ருதியின் உள்ளங்கையில் மச்சம் இருக்கு super
@blessingpointv4301
@blessingpointv4301 5 ай бұрын
Naanum parthan 😅😊😊😊😊❤😂😂😂
@revathys2346
@revathys2346 26 күн бұрын
😢ath anath😢 naan parkaville
@Thilaga7873
@Thilaga7873 8 күн бұрын
அதே இடத்தில் எனக்கும் மச்சம் இருக்கு இடது கையில்
@user-chempu
@user-chempu Жыл бұрын
Ithu kathala❤️ Mounam sammatham💙 Iss pyar ko kya naam doon 💜
@pathuripathurika7209
@pathuripathurika7209 11 ай бұрын
அஸ்வின் உனக்கு இது தேவதான் உனக்குதான் சுருதிய பிடிக்காதே பிறகு எதுக்கு கவலைபடுறா😖
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 6 ай бұрын
அஸ்வின் மனதிற்கு இப்போது தான் புரிகின்றது ஸ்ருதியின் மேல் தனக்கு இருப்பது வெறுப்பு இல்லை காதல் என்று💖💖🤩🤩
@thangapushpam3561
@thangapushpam3561 6 ай бұрын
அஸ்வினுக்கு தெரிந்தாலும் தான் காதலிக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார் அப்படி ஒரு ஈகோ தான் பணக்காரன் அவள் ஏழை என்று
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 Жыл бұрын
Always favorite serial
@MayuranMayuran-th5dv
@MayuranMayuran-th5dv Жыл бұрын
அஸ்வின் உனக்கு தான் சுருதியை பிடிக்காதே அப்புறம் ஏன் கவலைப்படுற ❤️❤️
@khainaqueen6867
@khainaqueen6867 Жыл бұрын
Asvin vs sruthi lovely couple
@SujathaSujatha-so2yv
@SujathaSujatha-so2yv Жыл бұрын
Please idhu kadhala 2 podungalan
@velmani9284
@velmani9284 Жыл бұрын
ஸ்ருதிக்கு நிச்சயம் முடிந்தால் உங்களுக்கு என்ன அஸ்வின். உங்களுக்கு தான் ஸ்ருதிய பத்தின கவலை இல்லையே அப்புறம் ஏன் கேட்கிறீங்க
@kiru7255
@kiru7255 Жыл бұрын
Yes
@vinayakamvinayakam292
@vinayakamvinayakam292 Жыл бұрын
Yes correct
@kiru7255
@kiru7255 Жыл бұрын
Aswin sruthiku nichayam anatharku neengathan karanam ..ungga kathala neenga yen sollala...ippo sruthiya yen esuringga..
@stellavincia6250
@stellavincia6250 Жыл бұрын
Eathana dadva parthalum pore adigatha serial
@divyapriyaprabhu2927
@divyapriyaprabhu2927 Жыл бұрын
Best Best Best couple Arnav Kushi ❤😘
@rajpathyjugmohan7733
@rajpathyjugmohan7733 Жыл бұрын
You both make a great couple 💑
@hilalunnisha9643
@hilalunnisha9643 Жыл бұрын
So cuteness pair my favourite episode 😍
@bhavanabhav8904
@bhavanabhav8904 Жыл бұрын
அதுக்கு தான் அஸ்வின் காதல் வந்தால் உடனே சொல்லி விட வேண்டும் இல்லை என்றால் இப்படி தான் நடக்கும் இப்பகூட உன் காதலை சொல்ல மாற்ற
@redeemershepherd9446
@redeemershepherd9446 2 күн бұрын
So sad and fed-up looking Ashwin, when Anjali wears the ring to Shruthi.
@thavamrani8771
@thavamrani8771 Жыл бұрын
ஸ்ருதியோட அத்தையை பார்த்தால் எரிச்சல இருக்கு அஞ்சலி தன் தம்பிக்காக நிச்சயதார்த்தம் நடத்தியதுபோல் இருந்ச்சி ஸ்ருதியை
@nishanisha989
@nishanisha989 Жыл бұрын
Cute couple..still yere
@kavinjithu8294
@kavinjithu8294 7 ай бұрын
அஸ்வின் கண்களை பார்த்து கொண்டே இருக்க தோன்றும்
@sonykerketta3654
@sonykerketta3654 22 күн бұрын
अर्नब को सगाई का भजन के कितना दुख लगा प्यार करता है
@user-qq7hz6vp3z
@user-qq7hz6vp3z 5 ай бұрын
Naa innum wait pannikittu irukken so nice. ( love solla)
@hemsalap
@hemsalap Жыл бұрын
She almost never refused if Anrav touched her. 😂 But if Syam tries to close by ... her face 😕 That tells everything 😊
@thangapushpam3561
@thangapushpam3561 3 ай бұрын
ஸ்ருதி அஸ்வினிடம் சென்று அந்த மோதிரத்தை கேட்பதற்காக உள்ளே நுழையும் பொழுது அஸ்வினின் அந்த பார்வை வா வந்துட்டியா நீ எப்படி இருந்தாலும் என்னிடம் வந்தே ஆக வேண்டும் என்கிற வார்த்தைகள் அனைத்தையும் அந்த பார்வையிலேயே சொல்லி விடுகிறார் அதாங்க அஸ்வின்
@bhavanabhav8904
@bhavanabhav8904 Жыл бұрын
ஸ்ருதி அழுதா உன்னால தாங்க முடியலையே அப்புறம் ஏன் அஸ்வின் அடிக்கடி ஸ்ருதிய அழவச்சி பார்க்கிற😪
@pathuripathurika7209
@pathuripathurika7209 10 ай бұрын
Ashwinukku suruyhija ala vikkaddikku thukkam varathu
@michelinepainblanc3728
@michelinepainblanc3728 3 ай бұрын
C est lui qui la fait pleure ont dirait que sa lui fait plaisir de faire pleurer kuchi mais quand elle pleure il souffre terriblement car il est tellement amoureux de kuchi et tellement jalous mais c est sa faute il n'aurait pas dû dire que il aller épouse lavania et maintenant il est jalous que kuchi ce fiance arnav si tu avais dit a kuchi que tu l aimé jamais elle ne ce serait fiancé ace démon et elles est tres très malheureuse 😢😢😢😢😢😢
@shadowboy7218
@shadowboy7218 Ай бұрын
எல்லாம் ஒரு entertainment ku than😂❤
@shadowboy7218
@shadowboy7218 Ай бұрын
Yes​@@michelinepainblanc3728
@shadowboy7218
@shadowboy7218 Ай бұрын
​@pathuripathurika7209 😂
@bhanuprasad2283
@bhanuprasad2283 Жыл бұрын
Mi favourit serial so cute couple
@sonykerketta3654
@sonykerketta3654 22 күн бұрын
ऐसा क्या हो गया आज अरनव खुशी के बीच में Duri ban gai Duri अर्णव क्यों नहीं कर पाया दिल की बात
@vimalkumar-my2xr
@vimalkumar-my2xr 7 ай бұрын
ஸ்ருதி கண்ணீருடன் sorry கேட்பது அவளுக்கு நிச்சயம் முடிந்தது அஸ்வின் மீது உள்ள காதலைசொல்ல முடியல என்று அழுது கொண்டே சொல்வது காரணம் அவனிடம் மன்னிப்பு கேட்பதால் ஆவள் அழலற அவன் மீது உள்ள உண்மையான காதல்
@gowtham_lovely_editz3857
@gowtham_lovely_editz3857 Жыл бұрын
I love you barun softi 💖❤️💕💕❤️
@chinnammajacob1546
@chinnammajacob1546 10 ай бұрын
Ashwin looking so sad. After heard that news about Sruthi's engagement he was angry at Sruthi.
@thenmozhig809
@thenmozhig809 Жыл бұрын
Super Director sir ♥️♥️♥️♥️♥️
@MayuranMayuran-th5dv
@MayuranMayuran-th5dv Жыл бұрын
My favourite serial
@sivagamisundari4038
@sivagamisundari4038 Жыл бұрын
நல்ல மாப்பள்ளையை தேர்ந்தெடுத்து இருப்பது போல் என்ன பேச்சு மதுமதி பேசுகிறார்
@keerthana.d0348
@keerthana.d0348 Жыл бұрын
Shruti engagement sonatha ashwin ahla thaanga mudila,aprom shruthitaym y sola la nu keta
@vetriabhi
@vetriabhi Жыл бұрын
My favourite serial all time
@thavamrani8771
@thavamrani8771 Жыл бұрын
கதையிலை மட்டும் இல்லாமல் நிஜா வாழ்க்கையிலையும் இந்த அஸ்வினும் ஸ்ருதி ஒன்று சேர்ந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்
@velmani9284
@velmani9284 Жыл бұрын
It's true
@pavithrarajakumar5215
@pavithrarajakumar5215 Жыл бұрын
But they are good friends in real life both married other partner..barun ku kozandaiye porandruchu..nala family madri agitanga
@mithran6858
@mithran6858 Жыл бұрын
Hmm of course but 😔
@judithmalaver5623
@judithmalaver5623 Жыл бұрын
Qqqq😊😊😊😊😊😊😊😊😊q1 qqqq q
@user-pb9qg3qr6h
@user-pb9qg3qr6h Жыл бұрын
Already both married and Sanaya Barun na vida 1 year elder
@akshayraju8533
@akshayraju8533 7 ай бұрын
Arnav Shruthi 😥😥😥💞💞💞💞♥️♥️♥️♥️
@user-sf5wr5vq7i
@user-sf5wr5vq7i 8 ай бұрын
Entha seen romba pidikkum
@galaxynova3215
@galaxynova3215 6 ай бұрын
Im such an idiot! First of all, I just landed upon this episode and watched this serial after a long time. I should have started from episode 1, but just looking for episode 1 will take forever, and I don't even know if it's available. If Nee Naan Kadhal is actually a remake of this tamil dubbed hindi serial, then watching this and that will be messing with my brain and I will start comparing the two, which I have mentally started doing (this is so good, but the remake is awesome right now, too). If I get addicted to this serial, it will be bad! I don't have the time, and I have homework due in a few days followed by exams, then another essay. 2nd year of university is tough.😭 I probably should avoid this serial and hope again that this serial will be recommended on youtube in my free holiday time.😢😔🥺 It's 2:54am. I should really stop going on my phone now. Dumb time to discover an addictive serial!🤦🏻‍♀️😖 Friday 5th January 2024, so happy new year to those who read this comment.👍🏼✨️🤍☺️
@Overdosed_On_Tea
@Overdosed_On_Tea Ай бұрын
Good luck on your exams
@julialine9598
@julialine9598 2 ай бұрын
Ah voilà 😊arnav sait 😊jaloux
@dhanamgopal5485
@dhanamgopal5485 25 күн бұрын
இந்த சீரியல நான் எப்ப பார்க்க ஆரம்பித்தேனோ அன்று முதல் என் தூக்கம் போனது தான்
@bayanali8892
@bayanali8892 Жыл бұрын
I love sanaya irani and best acting ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super acting Khushi Kumari Gupta 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@ganesha7196
@ganesha7196 5 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤
@sivaranjani1752
@sivaranjani1752 3 ай бұрын
Iss pyaar Ko kya Naam Doon serial super ❤❤❤🎉🎉🎉🎉
@thayaparanthayaparan296
@thayaparanthayaparan296 Жыл бұрын
My very very favourite ❤ 💕
@jansiranichinnadurai1125
@jansiranichinnadurai1125 Жыл бұрын
Shruthi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ashwin
@aurilfriska2362
@aurilfriska2362 11 ай бұрын
Arnav terbakar api cemburu😢
@biggboss4265
@biggboss4265 Жыл бұрын
Yappa what a cutie love 💕💕
@RathinaKumar-xm8qm
@RathinaKumar-xm8qm 21 күн бұрын
Rompa feeling ga irukku😢😢😢
@aswinig6406
@aswinig6406 26 күн бұрын
Ashwin tamil voice super❤❤
@farhanaparveen9469
@farhanaparveen9469 9 ай бұрын
Ashwin shruthi kum ipdidhana irudhurkum .......nee lavanyya va marriage panikaranu sona apo
@aydin5681
@aydin5681 Жыл бұрын
Арнав & Кхуши -влюбленная пара но Арнав не признаётся в любви.💓💫💓❤️🔥❤️💖❤️💖❤️💞🕊️💞
@user-sf5wr5vq7i
@user-sf5wr5vq7i 8 ай бұрын
Ethu enaku romba pidikkum
@RaguvaranS-fe7jt
@RaguvaranS-fe7jt 3 ай бұрын
😂super serial thank u
@chinnammajacob1546
@chinnammajacob1546 Жыл бұрын
Why Aswin angry with Sruthi? He is also going to marry Lavanya. Why don't open his love to Sruthi?
@user-cu9tz2kg7i
@user-cu9tz2kg7i 29 күн бұрын
No no mister ashwin , it belongs to someone else to put this ring on shruty’s finger !!! No, no, mystère ashwin you have to face your own choice, the reality you ’ ve choosen !!
@vijivembu6337
@vijivembu6337 Жыл бұрын
Eppavavadhu sollu ashwin I love younu
@pathuripathurika7209
@pathuripathurika7209 10 ай бұрын
Ashwin unakku nalla venum suruthija evlavu kastapaduththina
@user-cu9tz2kg7i
@user-cu9tz2kg7i 29 күн бұрын
How long is shruthy going to fight for’having à little happiness ?
@arjun9920
@arjun9920 8 ай бұрын
Super
@user-ql5xg4yz9r
@user-ql5xg4yz9r 9 ай бұрын
Очень хороший сериал,
@albismifashion7013
@albismifashion7013 5 ай бұрын
I love to see this serial in Hindi Iss pyar kho Kiya naam dhoon
@samsunganti8614
@samsunganti8614 Жыл бұрын
Арнав Кхушы Фаял Акаш энг яхши актйор
@gopikasuniqueworld
@gopikasuniqueworld 7 ай бұрын
Upload full episode
@shanipb1111
@shanipb1111 2 ай бұрын
Fav episode
@samsunganti8614
@samsunganti8614 Жыл бұрын
Арнав Кхушы мая любимый актйор Кхушы очень красивая 😊
@misha1780
@misha1780 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹
@karpagavallimuthukrishnan2549
@karpagavallimuthukrishnan2549 7 ай бұрын
My favorite
@AygunMustafazade-wx2mc
@AygunMustafazade-wx2mc 3 ай бұрын
ARNAV ❤️ KİŞİNİN bir başkasına 💍 nişanlandıgini öyrenip kıskancliqdan delirdi.🇮🇳🌍🇦🇿🙏🇹🇷🕊️💞🕊️🌜🌟🌞💃💘🕺💯💫💜🗽💜
@phanitthipsuwan5576
@phanitthipsuwan5576 4 ай бұрын
Sanaya is so super talented actress.
@shanadheekshana9922
@shanadheekshana9922 11 ай бұрын
@vijivembu6337
@vijivembu6337 10 ай бұрын
Don't worry ashwin sruthi unaku dan
@molyjohny8975
@molyjohny8975 Жыл бұрын
Next part... ?
@radhikarajendran8738
@radhikarajendran8738 6 ай бұрын
Please repeat the full serial Vijay tv
@rajpathyjugmohan7733
@rajpathyjugmohan7733 Жыл бұрын
Please speak in English or Indian, am from S A 🙏 😀
@SuvonqulKattaqulov
@SuvonqulKattaqulov 3 ай бұрын
❤❤❤❤❤
@grazielladalzovo8255
@grazielladalzovo8255 Жыл бұрын
Je compre pas mais en francese mais Je le suis
@user-mv4eg6qg8c
@user-mv4eg6qg8c Жыл бұрын
Это называется совсем не любил,когда говорил сестре,что до свадьбы он совсем не любил,а чего же ревновал,бесился,от злости и ревности унижал её. Какой ляп,режессёр сглупил,когда снимал тот эпизод. В конце сериала главный герой признался,что влюбился,когда увидел её в красном сари и распущенными волосами,на съёмках моды.😀
@tina-gu6sy
@tina-gu6sy 8 ай бұрын
He said that because he thought all his love had died seeing her in Shyam's arms and her telling him to divorce his sister. But after the marriage he realised the real depth of his love for her. That's what he confesses during the drama when she was acting as dead, he says nothing matters to him anymore except her. Kushi confronted him and once again did the mistake of forcing him to admit his feelings. He again got angry because he thought he was betraying his sister by still loving Kushi. The feeling of love is there always. It's the admission of it that he lacks. He didn't have guts to admit his love because his heart was badly scarred by the bitter past. At last he admitted it and that was after the marriage. So the episode isn't stupid.
@thangapushpam3561
@thangapushpam3561 3 ай бұрын
ஸ்ருதி தன் காதைப்பிடித்து,மன்னிப்பு கேட்கும்போது அவருடைய உள் மனது வீழ்கிறது வெளி மனது வாழ்கிறது அவருடைய கர்வத்தைப்போல்
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz 3 ай бұрын
Neenga varnanai seidhadhu rommbave alagaga irukkiradhu
@thangapushpam3561
@thangapushpam3561 3 ай бұрын
​@@Pandiyammal-xs2nzநன்றி
@thangapushpam3561
@thangapushpam3561 2 ай бұрын
​@@Pandiyammal-xs2nzநன்றி
@kamalaa4287
@kamalaa4287 4 ай бұрын
My,loveavaplestory
@md.safwansafwan8951
@md.safwansafwan8951 6 ай бұрын
Aswin smile look acting wow
@chitrachitra7142
@chitrachitra7142 10 ай бұрын
I best you
@thatsanee14
@thatsanee14 Жыл бұрын
อานาฟตกใจเสียใจใช่ไหมที่รู้ว่าคูชิหมั้นแล้วคูชิก็เสียใจเหมือนกันที่ถูกบังคับหมั่นกับคนที่ไม่ได้รัก
@kummarisanjana6521
@kummarisanjana6521 6 ай бұрын
తెలుగు సీరియ్స్
@user-qd5vr9bi4b
@user-qd5vr9bi4b Ай бұрын
I ❤ story I miss you my love on lover
@suganyas1521
@suganyas1521 2 ай бұрын
😊🎉
@syedanoorjahanfarook9645
@syedanoorjahanfarook9645 7 ай бұрын
Khushi start plus
@m.kasali4117
@m.kasali4117 Жыл бұрын
Sosadarnav
@aswinig6406
@aswinig6406 26 күн бұрын
Barun ❤❤❤
@fathimaiqra7969
@fathimaiqra7969 Жыл бұрын
,💖♥️💛💕🎭💜💞
@rajpathyjugmohan7733
@rajpathyjugmohan7733 Жыл бұрын
Don't understand Tamil,please supply us with Indian language
Idhu Kadhala 05/16/14
20:39
Vijay Television
Рет қаралды 1 МЛН
Ilakkiya Serial | Episode 538 | 5th July 2024 | Shambhavy | Nandan | Sushma Nair
20:27
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
Idhu Kadhala 10/10/14
20:21
Vijay Television
Рет қаралды 3,9 МЛН
Idhu Kadhala 07/24/14
21:00
Vijay Television
Рет қаралды 6 МЛН
Idhu Kadhala 01/28/15
21:31
Vijay Television
Рет қаралды 3 МЛН
Roja (1992) - Tamil Full Movie | Arvind Swamy, Madhoo | Mani Ratnam, AR Rahman
2:18:56
MAPANGANIB NA LUMPONG BILYONARYO, MAGPAPAKULIT SA YAYA. NAGULAT ANG LAHAT
1:16:47
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 10 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 2,5 МЛН
Парень рассекретил измену своей жены😳
0:57
СЛЕЗУ РАДИ СЕСТРЫ...
0:57
Тимми Шоу
Рет қаралды 2,1 МЛН