Рет қаралды 4,015,186
இது காதலா!
Shyam finds the location of Ashwin's cuboard key.Anjali tells that she has asked Shruhti's help to get medicine for her. Ashwin asks Shruthi to stay away from him, but he misses her later.
ஷ்யாம் அஸ்வினுடைய அலமாரி சாவி அவனிடம் இருப்பதை தெரிந்து கொள்கிறான். அஞ்சலி அஸ்வினிடம் ஸ்ருதியை மருந்து வாங்கி வர அனுப்பி வைத்ததாக கூறுகிறாள். அஸ்வின் ஸ்ருதியை காணமல் தேடுகிறான்.