கே திரு..பாக்யராஜ் அவர்களுக்கு....நன்றி...உங்கள் ...சநாதன தீர்க்கதரிசனத்திற்கு
@johnsonr-eg7xg9 ай бұрын
நன்றி...
@MuthuS-y4y2 ай бұрын
Bu CT@@johnsonr-eg7xg
@S.mugeshMugeshАй бұрын
@@johnsonr-eg7xg🎉❤
@SreenuNakkala-n2bАй бұрын
K d
@EzhumalaiEzhu-v7g14 күн бұрын
anbudan Ramaa Azhai malai@@SreenuNakkala-n2b
@NTK_Nagaraj10 ай бұрын
35 வருடங்கள் ஆனாலும் இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற படம் ❤......
@kawinmurugan10 ай бұрын
ஒரு முறை அல்ல இருமுறை அல்ல ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம் இது நம்ம ஆளு ஐயோ சும்மா சொல்ல கூடாது நடிப்பு பாக்யராஜ் ஷோபனா அய்யோ அய்யோ அய்யோ என்ன ஒரு பிரமாதமான படம்
@RajaSekaran-lc2wx2 ай бұрын
இந்தத் திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன் கொஞ்சம் கூட சலிக்கவில்லை அருமையான திரைப்படம் 1.11.2024
@ShamuR-vu2mc5 ай бұрын
2024 la earueilam entha movie ha rasichi pakuringa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@சீனிவாசன்ராஜன்10 ай бұрын
Kபாக்கியராஜ் சாரோட படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் நான் பார்ப்பேன் 17/3/2024 இன்று மீண்டும் ஒரு முறை பார்த்தேன் ❤
@ramadwarakababu400410 ай бұрын
K.Bagi padam ethanamurai parthalum salikkathu appadi oru screen play ethellam parthuthan M.G.R.avar padam anna nee en thaivathai padathai kb etam koduthu screen play saithu release panna sonnar athithan avasarapolice 100 arhuvum Arumaiyana screen play k.Bahiyaraj is a. Great atanal than M.G.R. varisu endrar.vazthukkal.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@karunanithiS-ki5gq8 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 hu hu@user-jt2zx6kt7s
@tungstanliphny59507 ай бұрын
If we liking this Movie on based on script and acting Super But You liking it is on caste Totally waste
@johnsonr-eg7xg9 ай бұрын
😅 திரு பாக்யராஜின் சமூக சமத்துவ சிந்தனைக்கு...நன்றி....
@muthurajarumugam2612 Жыл бұрын
கடந்த 10 வருடங்களாக மாதம் ஒரு முறை தவறாமல் பார்க்கிறேன்.. ஐ லவ் திஸ் மூவி.❤❤❤. இதைப் போலவே முந்தானை முடிச்சு, சின்ன வீடு , தூறல் நின்று போச்சு , எங்க சின்ன ராசா My favorite movies
@SabariM-ww4id15 күн бұрын
s s. nanummthangaa 😂
@KalaiyarasiSurendran9 ай бұрын
மதுரை அமிர்தம்A/c திரையரங்கில் 250 நாட்களுக்கு மேல் ஓடிய பொன்விழா திரைப்படம் இது நம்ம ஆளு
@madankumarp566210 ай бұрын
பா. ரஞ்சித் இந்த படத்தை பார்க்கணும்
@balar89054 ай бұрын
Super
@kannanv63563 ай бұрын
Kandippa
@Sivakumar-tamil3 ай бұрын
Pathu tu ombu van 😅😅
@davidkumar46032 ай бұрын
Super bro 🤣🤣
@asudalai14042 күн бұрын
Pro Ava saathiyavachi polak😮ikirava
@born2hunt8075 күн бұрын
இந்த படமும், வேதம் புதிது, அமைதி படை 1000 தடவை பாத்தாலும் சலிக்காத ஒரு திரை காவியம்...❤❤❤❤
@Elavarasan-th2jp8 ай бұрын
அருமையான சிறந்த சாதி ஒழிப்பு திரைப்படம் பாக்யராஜ் ஐயா சிறப்பான படம் பாடல்கள் அனைத்தும் அருமை
@mohankumars63655 ай бұрын
உண்மையிலே நல்ல டைரக்டர் கே பாக்யராஜ் இது போன்ற நல்ல ஒரு படம் இனி யாராலும் பண்ண முடியாது
@Queen_bee_editz_2k4 ай бұрын
2.9.24 இந்த படம் பார்ப்பவர்கள் 🎉❤ ஓரு லைக் போடுங்க....😂
@PrathapGopi4 ай бұрын
Hi
@Paramesh25054 ай бұрын
Helloo😂
@fathimahima91333 ай бұрын
I'm in 3.10.24...😅
@pravinprabhu69603 ай бұрын
7.10.24
@PrathapGopi3 ай бұрын
@@fathimahima9133 hi
@simpumidhun-kf5op3 ай бұрын
ஒரு அருமையானா படைப்பு மனிதன் அனைவரும் ஒன்றுதான் மனிதநேயம் ஒன்று போதும்
@mohanrajtamil140211 ай бұрын
Shobhana semma figure appo....😅😅😅😅
@suriyasuriya48768 ай бұрын
😅
@parameshwaribaskar67517 ай бұрын
Correct
@raj667294 ай бұрын
Ippovum semma katte🔥🔥🔥
@9cloud47 ай бұрын
அற்புதமான திரைப்படம், அற்புதமான படைப்பு. பிராமணர்களும் அவர்களது விதிகளும் பழங்கால வாழ்க்கை முறையை உடைக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
@jeyasri623 Жыл бұрын
இந்த படத்தில் வரும் ஷோபனாவின் கண்ணாடி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kalamani807810 ай бұрын
Intha movie ya Nan oru 100 thatavaikumala pathachu super 👌
@MagaLingam-c9q3 ай бұрын
Naanumthan
@tamilm3188 Жыл бұрын
Said it on1988 but still in 2023 there's no difference in castism
@fathimahima91333 ай бұрын
Wonderful movie ☺️ "Naa aalana thaamarai"song ultimate 😻 Who is watching this movie in 2024...👍
@kannanv63563 ай бұрын
23.9.24 இந்த படம் பற்கின்றவர்கள் ஒரு like போடுங்க
@gsmbala54839 ай бұрын
சிறந்த அற்புதமான சமூக நீதி திரைப்படம்
@aarthisoundararajan14799 ай бұрын
😂😂😂😂
@Leomartin57 ай бұрын
2024-ல் பார்க்கிறேன்🎉❤
@Ajithkumar-lr7gc6 ай бұрын
Same
@lotusbeauty-dz7ec6 ай бұрын
July 8 monday
@sowmianjayaraman71219 ай бұрын
உண்மையிலே பாக்யராஜ் போன்ற ஒரு இயக்குநர் இநீதியாவிலே இல்லை
@barakath123310 ай бұрын
இந்த படம் இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலீஸ் நான் பார்த்தேன்
@GopiGopinath-gt7wl5 ай бұрын
I watched 22/07/24 this movie my favourite one
@RahiniP-u6g4 ай бұрын
My birthday date
@Durai-i1q4 ай бұрын
@@RahiniP-u6g😊😊😊😊😊😊😊😊😊😊
@tharun83603 ай бұрын
Its my birthday date😮
@suryajothika44411 ай бұрын
National Award kodukalam best screenplay by bakyaraj sir
@KarthikKarthikkarthikeyan12 күн бұрын
பாக்கியராஜ் சிறந்த டைரக்டர் நடிகர்❤
@GovindanParappurath-ug6rq8 ай бұрын
சிறந்த ஜாதி ஒழிப்பு திரைப்படம் பாக்யராஜ் சாருக்கு பாராட்டு இன்று பி கோவிந்தன் லைக் போடுங்கள்
@aruldavid52143 ай бұрын
40 க்கும்மேல் பாத்தாச்சி சளிக்காத ஒரு திரைப்படம்
@mariappanmariappan6757 Жыл бұрын
ஆளான தாமரை பாடல் சூப்பர் 👍👍👍
@krishnashankar25955 ай бұрын
The Hotel Cashier is the writer Late. Balakumaran Avargal, who was nominated as Director for this movie
@all-in-all6943 ай бұрын
8/10/2024 any body❤
@ponnuachu56863 ай бұрын
09/10/2024
@SHANNU007Ай бұрын
28/11/2024🎉
@rexking9565Ай бұрын
hi
@nanthakumar13352 күн бұрын
08/10/2099
@arumugamcg78710 ай бұрын
அருமையானா இரவில் நிலவு பார்த்துகொண்டே பார்க்க வேண்ட்டும்
@bhuvithabhuvan54414 ай бұрын
This legend is always legend in 2024
@rajendreanvellingiri19192 ай бұрын
10/11/2024 பார்க்கிறேன்..1988 முதல் எத்தனை முறை பார்த்தேன் என கணக்கே இல்லை..
@ragubathicsr87853 ай бұрын
30-09-2024 all time stress buster
@nambaindia34677 ай бұрын
Climax very super it's true word one only human thats correct
@ashokkumark66664 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காது
@tungstanliphny59507 ай бұрын
In whole movie Somayajulu Overtaked all of them Great respect sir on your acting.
@ArjunRukmani-ez5br6 ай бұрын
❤super movie ❤ I loved it❤
@SCHRaghul11 күн бұрын
இதயத்தை தாலாட்டும் இனிய திரைக்காவியம் !
@SCHRaghul11 күн бұрын
வெற்றி கனி பறித்த புரட்சி தலைவரின் கலையுலக வாரிசு !
@ROWTHIRAM-88479 ай бұрын
நான் ஆளான தாமரை Favorite song🙂 உங்களுக்கு?
@jeyasri623 Жыл бұрын
2:20:29 ❤❤very heart❤❤ touching Scene Really Ultimate🔥🔥 movie Bakiyaraj Sir👍👍
@ParthibanMuthukrishnan-gm7bf2 ай бұрын
Great Director Bhagyaraj 👌👍
@srinath73864 күн бұрын
09/01/2025இரவு 8 மணி... பார்ப்பவர்கள்... 🤓🔥💖
@aravindanlee49384 күн бұрын
😅
@vickyastro33525 күн бұрын
Anyone from 2025
@born2hunt8075 күн бұрын
Unga name vignesh aha bro😊😊😊😊
@vickyastro33525 күн бұрын
@@born2hunt807 ama bro
@ksrinivasan24134 ай бұрын
I like very much thank you
@ManikandanManikandan-vu5pi Жыл бұрын
Super movie 2023 year la Parthen ❤
@jaijai5756 Жыл бұрын
I am 10-10-2023 jai
@dhinakaran14810 ай бұрын
நான் 7-3-2024
@Amuthadeva7 ай бұрын
@@dhinakaran148 0
@SelvarajSivagami-t3g3 ай бұрын
எத்தனையோ மக்கள்பார்த்து மனதில்நிறுத்திய படம். இதற்க்கு சங்கிகளின் பதில், என்ன. சேலம்பித்தன்.
@saravanan70094 ай бұрын
06/09/24 1st time parthean semma movie 🎉👍🏻
@Aadil-Artist3 ай бұрын
Indian cinemas one of best director
@krithikasr4 ай бұрын
A must watch movie... 🔥 Ipolam ipdi oru movie eduka mudiyathu. Eduka vida matanga. #BanBhagyaraj movie nu trend aaki aniyayam panuvanga...
@nagarajans10623 ай бұрын
I watched 3times this month
@ashokkumark66664 ай бұрын
ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த படத்தை நான் பார்த்து விடுவேன்
@Sivakumar1990-www Жыл бұрын
இதுக்கு மேல ஒருத்தன் ஜாதி ஒழிப்பு பற்றி சொல்ல முடியாது...கிரேட். பாக்கியராஜ்
@anandhajothik645811 ай бұрын
Can
@rajendranrr9808 ай бұрын
பெரியாரை விட யாரும் கிடையாது இவன் தான் தொங்குறான்?
@sivabalangovindasamy76488 ай бұрын
|🎉🎉😮
@Palani1965Palanipalani7 ай бұрын
Ok
@sureshsuresh-cb3ni6 ай бұрын
@@anandhajothik6458 water can na
@sivaraj.r11583 ай бұрын
Super 💯😊
@senthilshanmugam1219Ай бұрын
2024 ஒரு 1000 பாக்யராஜ் வந்தாலும் இதுபோல ஒரு படம் எடுக்க முடியாது. இப்போதைக்கு இருக்கிற ஒரு அரசியல் காலகட்டங்களில்..
@saravanangopal909410 ай бұрын
இந்த படத்தில் உள்ளத சில காட்சிகள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சிறிது இழிவு படுத்தும் வகையில் உள்ளது அந்த குறிப்பிட்ட காட்சிகளை நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@dhilipkumar82864 ай бұрын
08/09/2024 நான் பாக்குறான் சூப்பர்
@Manasedavid2 ай бұрын
Super film❤❤❤
@தமிழருண்4 ай бұрын
Watch this 10.09.2024❤
@DhanaBalan-ej6nb6 ай бұрын
காதல் வாழ்க❤❤❤
@UdhayakumarnishanthanNishantha9 ай бұрын
Songs super ❤
@SelvarajSivagami-t3g3 ай бұрын
இந்தகதையின் கரு, புறிந்ந்து பதில்அளிக்க வேண்டும். திறமைஇல்லதாவர்கள் பங்குபெறவேண்டுகிறோம்ஃசேலம்பித்தன். யூடியுப். நிருபர்கள் இதைபயன்படுத்தவேண்டுகூறேன்.😊