ஏன் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை???

  Рет қаралды 53,561

Tamil Christian Apologetics Network -iemtindia

Tamil Christian Apologetics Network -iemtindia

Күн бұрын

Пікірлер: 287
@arulraj2915
@arulraj2915 5 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம்.நன்றி வெங்கடேசன் அண்ணா..
@s.arulananthusavariyar142
@s.arulananthusavariyar142 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து நானே வழியும் சத்தியமும் ஜிவனும்மாய்யிர்க்கின்றேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் தேவனிடத்தில் வரான்
@imageshiyyadurai234
@imageshiyyadurai234 6 жыл бұрын
இயேசுவே உண்மையான தேவன் ஆமேன்
@ippachikutty9074
@ippachikutty9074 4 жыл бұрын
Yesuve appadi sollavillai neengal een sollonum...
@gowtham.rjabesh4474
@gowtham.rjabesh4474 3 жыл бұрын
@@ippachikutty9074 ரத்தவெறி காமவெறி பிடித்தவர்களுக்குத்தான் முஹம்மது அழகிய முன்மாதிரி 🤓🤓🤓.
@s.arulananthusavariyar142
@s.arulananthusavariyar142 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து நானே இருந்தவறும் இருப்பவறும் இனி வரப்பவறும் நானே
@alaguraja641
@alaguraja641 2 жыл бұрын
யேசு யாரை வணங்கினார்
@sp-sg3mt
@sp-sg3mt Жыл бұрын
பிதாவை
@the6393
@the6393 Жыл бұрын
அவர் வணக்கத்திற்குரியவர் மட்டுமே
@jasonmohandhas4888
@jasonmohandhas4888 7 жыл бұрын
Jesus christ is my God & my Savior.
@kisvanth8655
@kisvanth8655 7 жыл бұрын
Jason.... Dancing sun miracle philippines..... You tube.... Type pani paruga.... Friend.....
@kisvanth8655
@kisvanth8655 7 жыл бұрын
Jason.... Dancing sun miracle philippines..... You tube.... Type pani paruga.... Friend.....
@jesuscomingsoon3811
@jesuscomingsoon3811 7 жыл бұрын
kisvanth rayen நன்றி ... சகோதரா ... பார்த்தாயிற்று
@senthilspurgeon9204
@senthilspurgeon9204 6 жыл бұрын
Jesus Christ is live in the world. Jesus and Jesus only. I love you Jesus
@shanthiedison7118
@shanthiedison7118 2 жыл бұрын
God bless you brother
@s.arulananthusavariyar142
@s.arulananthusavariyar142 3 жыл бұрын
ஆதீயில்லே வர்த்தையிர்ந்தது அந்தவார்த்தை தேவனித்தில் இருந்தது ஏசுகிறிஸ்த்து வார்த்தையானவர் மனிதர் ஆனார்
@jesusrealgod3699
@jesusrealgod3699 6 жыл бұрын
love u jesus. Anna anaku indru than entha kelvi alumpiyathu. na jepathula vachikete thoonga aramichen... entha video pathen en kelviku thelivana pathil Onega muliyama en thevan koduthar .... avarai appothum makimai paduthuven amen... en jepathuku pathil koduthar amen...amen amen amen ....
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 3 жыл бұрын
Excellent msg topic
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 3 жыл бұрын
The question has not been answered in full. A good attempt has been made. GOD BLESS you.
@priyarebe3337
@priyarebe3337 6 жыл бұрын
Awesome answer.....Good..true...super...god bless you...👏👏👏
@s.arulananthusavariyar142
@s.arulananthusavariyar142 3 жыл бұрын
ஏசுகிறிஸ்த்து ஆபிரகாம் பிரக்கும் முன்னே நான்யிர்ந்தேன்
@vasanthraj6702
@vasanthraj6702 7 жыл бұрын
praise the Lord brother... God bless you
@thagarajselvaranimohan3974
@thagarajselvaranimohan3974 7 жыл бұрын
good explanation .god bless you brothers
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 7 жыл бұрын
Jesus my Savior
@Deiveegen
@Deiveegen 7 жыл бұрын
Jesus only lord
@singamstar6705
@singamstar6705 7 жыл бұрын
god bless u brothers,Amen.
@Deiveegen
@Deiveegen 7 жыл бұрын
bro vankatesh God bless you
@praisethelordjesus4716
@praisethelordjesus4716 6 жыл бұрын
nalla pathevu
@Avastidas
@Avastidas 6 жыл бұрын
Old testament clearly say " no holy person Would hang on a cross. Only cursed man will die on a cross ".. so Jasus cannot be a holy man according to bible.
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 5 жыл бұрын
The same old testament only saying that jesus will born in this world, he will die on cross and raise again
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Read the bible properly.. U know some thing At the eleventh hour Muslim will come against.. To the bible.. But bible will win the world
@Avastidas
@Avastidas 3 жыл бұрын
@@prabujesunathan6966 Lmao . Bible clearly say " no holy man will die on cross . Only CURSED will die " . Do you understand. That is why Jews refuse Christian Jesus christ died on cross . You first to and read bible from The begining to end . Otherwise dinr come to preach me. The real Jesus didnt die on cross . He was saved before he died on cross because he was holy . He doesnt need to die on cross to save humanity in a murdering process . Jews never ever believe that their God need to die on cross to save them. This is your bullshit . Od course old testament clearly say " Who even die on cross is Cursed by God " . You better go and read bible well before barking here
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
@@Avastidas in which chapter which verse.. First tell that.. After that I will give u the exact answer..
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
@@Avastidas in your reply, already answer is there.. Then what ur talking about?
@tvltamilpasanga
@tvltamilpasanga 5 жыл бұрын
Jesus only lord
@stalinabi7359
@stalinabi7359 5 жыл бұрын
டுபாக்குர் பஸ்டர்,பைபிளை சரியா படிக்காதவர் (இவர் மனக்கன் குறுடு
@n.kumarkumar7022
@n.kumarkumar7022 6 жыл бұрын
jesus real god.
@nagalingamn4526
@nagalingamn4526 4 жыл бұрын
Jwes God Adonai Elohim only one God
@safeerrahman2218
@safeerrahman2218 4 жыл бұрын
Jews Jesus (isa nabi ) accept pannala , Christians prophet Muhammad accept pannala but Muslims accept all the prophet y neega accept Panna mtikringa
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Mattu thayoli.. Kadavul eppudi da theerka tharisi nu solla mudiyum un umma va Pottu nai okka en appan okka
@உங்களில்ஒருவன்-ம1ங
@உங்களில்ஒருவன்-ம1ங 2 жыл бұрын
Prophet ku nu oru thaguthi iruku.... Muhammad la athuku sari pa tu vara matarau
@safeerrahman2218
@safeerrahman2218 2 жыл бұрын
@@உங்களில்ஒருவன்-ம1ங enna thagudi
@stalinpgood6536
@stalinpgood6536 6 жыл бұрын
பைபிளை சாியா ஆராய்ச்சி பண்ணுங்கய்யா தானியோல் 7:14 கடவுளுடைய அராசங்கத்தின் (ராஜா தான் அவா்
@chelsea7101
@chelsea7101 3 жыл бұрын
Read quran don't follow Paul the apostle Isa Alai Salam was a Muslim.
@arunpromoters7474
@arunpromoters7474 4 жыл бұрын
கொரோனாவை அழிக்கமுடியுமா?
@sp-sg3mt
@sp-sg3mt Жыл бұрын
மக்கள் செய்த பாவத்தின் நிமித்தமே இறைவன் இந்த நோயை அனுமதிதார்.
@riyavision1694
@riyavision1694 Жыл бұрын
ஏதோ தானா வந்து கொடுத்த மாதிரி பிலிம் காட்ரீங்க..... ஊர்ல நாயடி பேயடி வாங்கி தெரு நாய் மாதிரி இழுத்து யூதர்கள் சிலுவையில் ஏத்தி ஆணி அடிச்சு ரசிச்சு சாவடிசாங்க..... இதுல இறைவா ஏன் என்னை கைவிட்டிர் என்ற வசனம் வேற.... கடைசில செத்து சுண்ணாம்பு ஆனது தான் மிச்சம்....,.. இவர் தான் உங்களை காப்பாற்றுவாரா........... மனம்திருந்தி பிறப்பு இறப்பு க்கு அப்பாற்பட்ட அந்த ஏக இறைவனை வழிபட்டு வெற்றி அடைய .உங்கள் இயேசு உட்பட சர்வத்தையும் படைத்த இறைவனை வேண்டுகிறேன்........
@sp-sg3mt
@sp-sg3mt Жыл бұрын
டேய் லூசு அந்த ஏக இறைவன் தான் பிதா. அவர் உன்னை போன்ற சாதாரண மனிதனையும் மீட்க வேண்டும் என்பதற்காக அனைவரின் பாவங்களுக்காகவும் தன்னுடைய ஒரே மகனான பாவம் இல்லாத கிறிஸ்துவை வேதனைக்கும் மரணத்திற்கும் உட்படுத்து பின்னர் மீட்டு கொண்டார், மக்களுக்கு தன்னுடைய சொந்த மகனையே பலி கொடுது தனது மகனையும் மக்களையும் மீட்டு கொண்ட பிதாவின் அன்பு தான் உலகில் பெரியது.அன்பு உள்ள இறைவன் என்றால் இப்படிதான் செய்வார் அது தான் உன்மையான இறைவன் என்பதற்கு அர்த்தம், அதை விடுத்து உன் பாவத்தை நீதான் கழிக்கணும் அது உன் கர்மா என்று ஒன்றுக்கும் உதவ முடியாது என்று சைத்தான் தான் சொல்லுவான், மனிதனால் சுயமாக தன்னுடைய பாவத்தை போகவே முடியாது வேண்டும் என்றால் கூட கொஞ்சம் பாவம் தான் செய்வன்,மனித பிறவியிலே பெற்ற தந்தை தன் மகனை மீட்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யவன் என்றால், எல்லாற்றுக்கு மேலான அந்த ஏக இறைவன் தன்னுடைய ஒரு மகனை கொண்டு மற்ற அணைத்து மகன்களைம் மீட்டு கொண்டார் இது தான் இறை தன்மைக்கு அடையாளம். அதை விடுத்து சாத்தானின் மாயை வலையில் மாட்டி துன்பம் அடையாதே, இறைவன் தன்னுடைய குமாரன் கிறிஸ்து வழியாக உன்னையும் உன் குடும்பத்தையும் மீட்க நான் இறைவனிடம் வேண்டி கொள்கின்றேன்.
@riyavision1694
@riyavision1694 Жыл бұрын
@@sp-sg3mt ஏர்வாடில இருக்கிற பைத்தியம் கிட்டயும் கிறித்தவர்கள் கிட்டயும் பேசறது ஒன்னு...,
@mohamedsyedali7591
@mohamedsyedali7591 4 жыл бұрын
இயேசு திரும்ப வருவார் தங்கள் கடவுள் என்றும் கடவுள் மகன் கூறிய முட்டாள்களை சீர்படுத்துவார்
@Spiritual1996
@Spiritual1996 4 жыл бұрын
அப்படி ஒன்னும் பைபிளில் போடவில்லை
@the6393
@the6393 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவை பற்றி பைபிள் மட்டுமே பேசுகிறது
@senthilspurgeon9204
@senthilspurgeon9204 6 жыл бұрын
Jesus only god
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 6 жыл бұрын
ஏசு நாதர் கடவுளா இல்லை என்பது தேவையில்லை. மனிதனை இந்த சம்ஸ்கரவில் இருந்து விடுவிக்கவும்.மூக்தி கொடுக்கும் ஆற்றல் உடையவர்.
@Avastidas
@Avastidas 6 жыл бұрын
bharath sp If You want mukthi , You do good deeds. It is not a business that other person will give you that while you do sins.
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 6 жыл бұрын
@@Avastidas உங்கள் கருத்துக்களை தமிழில் பதிவிடவும்
@Avastidas
@Avastidas 6 жыл бұрын
bharath sp Ungalukku mukthi vendum entraal. Neengal nanmai seyya vendum. Varum Yesuvin peyarai maddum chchonnal avar mukthi koduththu vidamaaddaar.
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 6 жыл бұрын
@@Avastidas ஆம் . நிங்கள் சொல்வது சரி.நன்றி.
@kunahkannan12
@kunahkannan12 3 жыл бұрын
I only know about Jesus Christ through my friend stevan but I everyday pray at Jesus bcz I fully believe Jesus as saviour even I am not a Christian..My Lord I always believe Jesus.
@aboosalylebbemohamedamry3147
@aboosalylebbemohamedamry3147 24 күн бұрын
Man is god????????!!!!?!!
@nandhininandhu1397
@nandhininandhu1397 5 жыл бұрын
Thirka, tharesanam
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Yesu kirusthuvai pinbatrum Christian mattume sorgam selvargal.. Jews and Muslims never
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
It is a waste of time to explain about jesus.. To both Muslims and jews
@jaioptvlog121
@jaioptvlog121 5 жыл бұрын
Yothers genius.....they will understand well .
@alaudeen8788
@alaudeen8788 6 жыл бұрын
இயேசு ஏன் 32 வயதிலேயே மரணித்து விட்டார் . இது கடவுளின் கட்டளையா!
@jabusjabussagayamselvaraj9701
@jabusjabussagayamselvaraj9701 4 жыл бұрын
ஆமேன்
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Adei thevadiya vesi mavane kelu solluren.. Un allha punda madiri illa jesus.. Avar 32 vayasu la savanumnu theerka tharisanam and he should die then only we will be washed by his blood.. Un pavam mannikkapadum..
@the6393
@the6393 Жыл бұрын
அந்த வயதில் உயிர்த்தும் விட்டார்
@rajarv3750
@rajarv3750 5 жыл бұрын
neengalum muhamedthei yethu kollevillai...
@karanmohan233
@karanmohan233 7 жыл бұрын
Jesus thannai dhevan entru sonathal than janangal avarai siluvail arainthaargal.anaal neengal avarai siluvail araiyavillai enmpeergal anaal mudivil jesus than nyaayatheerpirgaga varuvar enbargal jesus dhevan illai entraal avar yen varaveandum.dhevanal yellam koodum entral yean manithanaga vara maattaar.jesus book john thannai dhevan entru pala murai velippaduthi ullaar.ithil athiga kulappam thirukkuraanil than.
@kisvanth8655
@kisvanth8655 7 жыл бұрын
Karan Mohan... Dancing sun miracle philippines.... You tube.... Type pani paruga.... Friend....
@samvivekkannan3491
@samvivekkannan3491 6 жыл бұрын
jesus christ is nly ne god of the world s dnt misunderstand please
@kodda152
@kodda152 10 ай бұрын
எல்லாம் புனைவு
@subramanian.c1501
@subramanian.c1501 7 жыл бұрын
யூத புத்தகத்தில் ஜீசஸ் உயிர்த்தெழவில்லை என்றுள்ளது..ஆனால் கிறிஸ்தவம் உயிர்த்தெழுந்தார் என்று உள்ளது .எது உண்மை?
@a.abdulthabish8455
@a.abdulthabish8455 5 жыл бұрын
உன் மை
@PraveenKumar-aug10
@PraveenKumar-aug10 5 жыл бұрын
Brother .in old Testament of jews also say that the resurrection of Jesus. How can u say that the book of jews say like that
@PHILIPPIANS413tamil
@PHILIPPIANS413tamil 5 жыл бұрын
Which Jews book?
@சலயாபெருவழுதி
@சலயாபெருவழுதி 5 жыл бұрын
@@PraveenKumar-aug10 பழைய ஏற்பாட்டில் யேசு பற்றி எதுவும் இல்லை யகோவா என்று மட்டும் உள்ளது
@p.muruganp.murugan6852
@p.muruganp.murugan6852 4 жыл бұрын
முடிவுதாங்க முக்கியம்... கிறிஸ்து துவக்கமும் முடிவுமானவர்.....
@raajeshthewernishan332
@raajeshthewernishan332 7 жыл бұрын
super spech
@abdulrahmanabdul9631
@abdulrahmanabdul9631 5 жыл бұрын
கர்த்தர் வார்த்தை யும் வாசிப்பார் அப்பறாமா பவுல் எழுதனகடிதத்த வசிச்சுகாட்டுவார் இரண்டுமே முட்டுக்காெள்ளும்
@Spiritual1996
@Spiritual1996 4 жыл бұрын
கதறல் பத்தல
@prabujesunathan6966
@prabujesunathan6966 3 жыл бұрын
Paul nirubathai thirudi eludhunava un nabi vesi mavan.. Kalla thevadiya.. Madam Muslim... Un umma okka
@lmohanalex
@lmohanalex 6 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சரியில்லை எப்படியெனில் யூதா - தாமார்( மருமகள் ) ் சல்மோன் -ராகாப் (வேசி)் போவாஸ் -ரூத் ( தகப்பன், மகள் ) ் தாவீது - உரியாவின் மனைவி ் இப்படியாக கடைசியில் கணவனை அறியாத நாசரேத்தில் உள்ள மரியாளிடத்தில் பிறந்தார் ் நாசரேத்து அன்று வேசிகள் நிறைந்த பட்டணமாக இருந்தது ் ஆக அவருடைய பிற்ப்பே தவறாக இருந்ததால் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை ்
@சத்தியபுதையல்
@சத்தியபுதையல் 5 жыл бұрын
Shut up your mouth. Stupid
@சலயாபெருவழுதி
@சலயாபெருவழுதி 5 жыл бұрын
@@சத்தியபுதையல் ஏபிரகாம் சகோதரியை மணந்தான் அவன் தம்பி சகோதரரின் மகளை மணந்தான் இன்னொரு சகோதரரின் மகன் சொந்த மகள்களையே மணந்தான் இன்னும் இருக்கிறது
@preamkumar2277
@preamkumar2277 2 жыл бұрын
பதில் கடவுள் தருவார்
@the6393
@the6393 Жыл бұрын
ஆணும் பெண்ணும் தவறு செய்வதால் தான் குழந்தையே பிறக்கிறது. ஆனால்.... தவறின்றி..... நம் தவறுகளுக்காக.... தவறாமல் பிறந்தவர் இயேசு கிறிஸ்து
@drsmohamadismail164
@drsmohamadismail164 7 жыл бұрын
ஏன் என்றால் இயேசு இறைவன் இல்லை என்று அவர்களுக்கு தெரியும் .
@glorytojesuschristt
@glorytojesuschristt 7 жыл бұрын
bro remember many jews accepted Jesus as messiah who is God, what abt mohhamad??? he converted peoples to islam by sword(Sura 9:29), by helping poor(Quran 9:60), by saying u get virgins in heaven...
@தமிழன்டா-ர1ர
@தமிழன்டா-ர1ர 7 жыл бұрын
பைபிளின் கூற்றுப்படி இயேசு கடவுளா? உலகின் இரு பிரதான மதங்கள் இயேசுவைப் பற்றி புகழ்ந்து கூறுகின்றது. அது இஸ்லாமும்,கிறிஸ்தவமுமாகும்.இஸ்லாம் இயேசு ஒரு இறைத் தூதர்,அவர் ஒரு மனிதர் என்கிறது. கிறிஸ்தவமோ அவர் கடவுள் என்கிறது. உண்மையில் இயேசு கடவுளா? மனிதரா? குர்ஆனின் கூற்று சரியா? கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சரியா? சத்தியத்தை பைபிளிலிருந்து காண்போம். 1.இயேசு கடவுளல்ல அவர் ஒரு மனிதரே. ''தேவன் ஆவியாயிருக்கிறார்''(யோவான் 4:24) ''நீங்கள் அவர் சத்தத்தை கேட்டதுமில்லை,அவரது ரூபத்தை கண்டதுமில்லை.''(யோவான் 5:37) ''அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும்,ராஜாதி ராஜாவும்,கர்த்தாதி கர்த்தாவும்,ஒருவராய் சவாமையுள்ளவரும்,சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும்கண்டிராதவரும்,காணக்கூடாதவராயுமிருக்கிறார்.''(திமோத்தேயு 6:15,16) இவ்வுலகில் யாரும் இறைவனைக் கண்டதில்லை.காணக்கூடிய ஒருவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? 2.இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே. '' இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.'' (யோவான் 5:37) ''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ''(யோவான் 5:24) '' என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.' '(யோவான் 5:37) இந்த வசனங்கள் இயேசுவே கடவுளாக வரவில்லை.அவரை தேவன்தான் அனுப்பினார் என்பதை தெளிவாக அறிவிக்கிறது.அது மட்டுமல்லாமல் என்னை அனுப்பியவர் பிதா என்றும்,பிதாவை யாரும் கண்டதில்லை என்றும் கூறுவதிலிருந்து இயேசு கடவுளல்ல.கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதையும் கடவுளை காணமுடியாது என்பதையும் இயேசு கூறும்போது அவர் எவ்வாறு கடவுளாக இருப்பார்? 3.இயேசு சுயமாய் எதுவும் செய்யவில்லை. '' நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. '' (யோவான் 5:30) இந்த வசனம் இயேசு சுயமாக எதையும் செய்யவில்லை.தேவனின் உதவியினாலேயே அற்புதங்களை செய்தார் என்பதை உணர்த்துகிறது.இயேசுவே கடவுளாக இருந்தால் அவர் தானே அனைத்தையும் செய்ததாக அல்லவா கூறியிருப்பார்?.என்னை அனுப்பின பிதாவின் சித்தத்தின்படியே தான் அற்புதங்களை செய்ததாக கூறுவதிலிருந்து பிதா வேறு, இயேசு வேறு என்பது புலப்படவில்லையா? 4.இயேசுவிடம் பிரார்த்தித்தால் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற முடியாது. ''பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை.அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.'' (மத்தேயு -7:21-23)'' இயேசுவை நோக்கி பிரார்த்தித்தவர்களின் நிலையை இயேசு எவ்வளவு தெளிவாக விளக்குகிறார்.தன்னை நோக்கி பிரார்தித்தவர்களை அக்கிரமக்காரர்கள் என்று நியாயத்தீர்ப்பு நாளில் கூறிவிடுவேன் என்பதை இயேசுவே கூறியுள்ளார். இன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிப்பவர்களே சற்று சிந்தியுங்கள்.இயேசு கடவுளாக இருந்திருந்தால் இவ்வாறு கூறுவாரா? அவருக்கு மேல் ஒரு கடவுள் இருக்கிறார்.அவர்தான் தேவன்,கர்த்தர்,அல்லாஹ் என்று பல மொழிகளில் அழைக்கப்படும் ஏக இறைவன் என்பதை நீங்கள் உணரவில்லையா? இதே கருத்தை தருகின்ற குர்ஆன் வசனத்தையும் ஞாபகமூட்டுகிறோம். ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?'என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், 'நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;.நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்' என்று அவர் கூறுவார்.(5:116) ''நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), 'என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்' என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்''. (5:117) 5.இயேசுவுக்கே நியாயத்தீர்ப்பு நாள் எப்போது என்று தெரியாது. ''அந்த நாளையும், அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்: பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.''(மத்தேயு - 24:36) பிதாவைத் தவிர வேறு யாருமே அந்த நாளை (நியாயத்தீர்ப்பு நாளை) அறியமாட்டார்கள் என்று இயேசுவே கூறியுள்ளார்.இயேசு கடவுளாக இருந்தால் அதை அவர் அறிந்திருப்பாரல்லவா? 6.இயேசுவும் கடவுளையே வணங்கினார். ''சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: பிதாவே! இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.''(மத்தேயு - 26:39) இயேசுவும் தேவனிடமே பிரார்த்தித்துள்ளார்.அவரால் சுயமாக எதையும் செய்ய முடியாது.தேவனிடம் பிரார்த்தித்தே காரியங்களை செய்தார் என்பதை மேற்கூறப்பட்ட பைபிள் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கலாம்.இயேசுவே கடவுளாக இருந்தால் அவர் வேறு யாரிடமும் பிரார்த்திக்கவேண்டிய அவசியம் இல்லையே? ஆகவே எமது அன்பிற்குரிய கிறிஸ்தவ சகோதரர்களே! இயேசுவின் போதனைகளை ஆழமாய் சிந்தியுங்கள்.அவர் தனக்கு கடவுள் தன்மை உள்ளது.தானே அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளாரா? அல்லது கடவுளின் அருளினால் அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளாரா? பைபிளிலிருந்தே ஆதாரத்தை காட்டியுள்ளோம்.சிந்தித்து சீர்பெறுவீர!
@kisvanth8655
@kisvanth8655 7 жыл бұрын
எங்களுக்கு இறைவன், இறைவனின் குமாரன் என்று நன்றாக தெரியும்.... உங்களுக்கு தான் தெரியாது...
@jesuscomingsoon3811
@jesuscomingsoon3811 7 жыл бұрын
+peter இதெல்லாம் இருக்கட்டும் சகோதரா ..... முதலில் ,,, பைபிளை ஆதரமா கொண்டு எதற்க்காக முஹம்மத் நபி இஸ்லாம் என்ற ஒரு மதத்தை உருவாக்கினார் ,,,, அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் ..... இஸ்லாம் ,,, பைபிளை ஆதாரமாக கொண்டு ,,, முஹம்மத் நபி அவர்கலால் உருவாக்கப்பட்டது ..... அதை உண்மைப்படுத்தும் விதமாகத்தான் குரானின் 10; 94 சொல்கிறது .... முஹம்மதுவே நாம் உமக்கு அருளியதில் சந்தேகத்தில் இருந்தால் , உமக்கு முன் வேதத்தை ஒதுபவரிடம் கேட்பீராக ,,, சந்தேகப்படுபவரில் ஒருவர் ஆக்கிவிடாதீர் ... அப்படியென்றால் ,,, முஹம்மத் அவருக்கு முன்பு இருந்த தவ்ராத்தையும் இன்ஜீலையும் உள்ளடக்கிய வேதமான பைபிளை ,,,, கேட்டு தெரிந்துகொண்டுதான் ,,,,,, குரானை கொடுத்தார் என்பது தெளிவாகிறது ..... இன்னொரு வசனம் பாருங்கள் .... குரான் 2,41 .... உங்களிடம் உள்ள வேதத்தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய குரான் என்னும் வேதத்தை நம்புங்கள் .... அப்படியென்றால் ,,,, இதற்கு முன்பு அருளப்பட்ட வேதத்தை மெய்பிக்கவே குரான் அருளப்பட்டது .... குரானே ,,, பைபிளைத்தான் தனக்கு முன்நோடியான வேதமாக ஏற்றுக்கொள்கிறது .... எனவே ஆதிமுதல் இருந்தும் ,,, இப்போதும் இருப்பதுமான ,,,,, பைபிளையே ஏற்றுக்கொள்ளுங்கள் ,,, நேர்வழி பெறுவீர்கள் ... நன்றி
@glorytojesuschristt
@glorytojesuschristt 7 жыл бұрын
Ya Jesus is god, he is before the world was created, he was the one created everything (Colossians 1:16,17) and he came to earth as human to die for human sins because of his love on humans.. He came as saviour for the whole world(including jews) but the prophet for jews... 1. As u said God cannot be seen, ya true we cannot see God as we are sinners, with sin we cannot see God, so only he exposed him through Jesus (John 1:18)... God can able to do such things, but allah cant able to do nothing.. My god can do what ever he needs.. As Father and Son is one ( John 10:30) he(Word of god, i.e, Jesus) exposed him as flesh through Jesus(John 1:1-3)... 2. Next u said u have to beleive jesus and follow him so that u can get eternal life.. Jesus explains how u can get eternal life and how u have to beleive him.. Read John 6:47-58, here jesus tells to get eternal life u have to eat his flesh and drink his blood so that u will get eternal life... U have to beleive this... Are u beleiving Jesus died for ur sins and he shed his blood for ur sins bro??? If u beleive this, then only u get eternal life bro.. Read the above verses jesus says this to jews... 3. Ya bible says Jesus was sent by his father and Holy sprit... Before he came to earth, he says that he is going to come to earth from heaven, God(father) and holy sprit is senting him... it was prophesised by jewish prophets who dont belive in jesus wrote this in their scripture in Isaiah 48:16... we too beleive Jesus was sent by his father and holy sprit... so what is ur problem??? 4. Jesus was God, he was equal to father in heaven (Phillipians 2:6-9) but he came to earth making him lower than angels(who are the servants of god) Hebrews 2:9... so only he said my father is greater than me, because he was made lower than angels when he came to earth... 5. Next u said Jesus did everything with the help of his father, if he is god he can do what ever he thinks.. read John 14:14, he asks us to pray in his name, so that he will answer our prayer... can a pray towards ur prophet??? so that will he provide u what u ask him??? also Read John 6:40 so that Jesus explains the wish of his father, u have to beleive Jesus as Son of God, and u have to beleive Jesus raise u from dead on last day that is the wish of Father... Are u beleiving those things??? 6. After that u quoted Mathew 7:21, read the complete chapter, Jesus is talking abt the false missonaries, prophets, pastors etc.. dont u know to read a book??? how can u understand a book by reading 2 verses from a chapter??? 7. Next u said Jesus dont know the last hour, can u show me the verse where allah says abt the last hour when peoples questioned abt last hour to ur prophet??? God of bible is father, son and holy sprit... Father descides the last hour, jesus is the judge... they are one but 3 in nature... as like we humans in soul, sprit and flesh.. father never came to earth to give salvation, its jesus who came as saviour, likewise father decides the last hour.... 8. Prayer means talking to God, jesus communicated with his father through prayer.. as he is made himself lower than angels in earth, so he prayed to his father... Bro u raised me 6 questns i have two questns to u.... 1. Why allah shows him like god of Bible??? are they same God??? 2. Why allah decieved christians by showing another human like Jesus in cross and cheated desciples, mary etc??? why he needs 600 years to sent an angel to say Jesus never died on cross???
@gokul8315
@gokul8315 Ай бұрын
God bless you brother
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || December 02, 2024
29:42
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 42 М.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 40 МЛН
Rabbi says "Judaism cannot accept Zionism"
1:51
Middle East Eye
Рет қаралды 227 М.
இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???
31:06
TCAN MEDIA -iemtindia
Рет қаралды 10 М.
யார் உண்மையான கடவுள் ? | Bro.MD Jegan
21:39
Life with Bible (Tamil)
Рет қаралды 19 М.
Part-2 யார் இந்த யூதர்கள்? Azeem B.Pharm 05-07-2015 Who is Jew?
20:54
Way to Paradise - Jamathul Janna Trust
Рет қаралды 43 М.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН