பலருக்கும் இது பலனளிக்கும் பேட்டி 👌👌💐💐💐💐 நன்றி சார்
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
@@GobalaKrishnaGokleaGobal-ck6gg மிக்க நன்றி சார் ❤️
@GobalaKrishnaGokleaGobal-ck6gg9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கிவரும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சார் 🙏🙏🙏
@G.M.Xavier_Sattamthelivom9 ай бұрын
மிக்க நன்றி சார்
@nagarasanc5368 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு
@G.M.Xavier_Sattamthelivom8 ай бұрын
மிக்க நன்றி
@baskaranchinnappan46509 ай бұрын
மிகவும் சிறப்பு.
@G.M.Xavier_Sattamthelivom9 ай бұрын
மிக்க நன்றி
@mrvicky86925 ай бұрын
சிறப்பான பதிவு நன்றி அய்யா...❤
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
@@mrvicky8692 🙏🙏🙏
@-thinam_thinam9 ай бұрын
Very very useful information
@G.M.Xavier_Sattamthelivom9 ай бұрын
Thank you
@MaharajaMagilmathiАй бұрын
Super sir👌👌👌
@sraja8776Ай бұрын
ஐயா வணக்கம் என் பெயர் பாரதிராஜா ...நான் ஒரு தனியார் வங்கியில் ஒரு வருடம் 5 மாதம் வேலை பார்த்தேன் ...வங்கியில் அதிகப்படியான வேலை வைத்து 20 மணி நேரம் 18 மணி நேரம் வேலை செய்ய வைத்தார்கள் என்னை அதற்கான எல்லாம் சாட்சியமும் என்னிடம் pdf ஆக உள்ளது எல்லா மாதமும் நாள் உட்பட நான் திடீரென்று சென்னைக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டேன் அங்கு ஓ என்னால் பணி செய்ய முடியவில்லை என் மனைவியுடன் சரியில்லை அதனால் என்ன செய்தேன் என் மனைவியின் உடல்நிலை மருத்துவ சான்று வைத்து ..ரிலீவிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் வேலை செய்யும் அதே இடத்தில் நோட்டீஸ் போர்டு சர்வீஸ் செய்கிறேன் என்று சொன்னேன் என் கட்சி கேட்கவில்லை உடனடியாக வேலையை ரசியம் செய்து விட்டு என் சொந்த ஊருக்கு கிளம்பி வந்து விட்டேன் ...என் மனைவியின் மருத்துவச் சான்றோ நான் ரிசைனிங் பண்ணிவிட்டு தான் சொந்த ஊர் வந்தேன் ..வேறு நிறுவனத்தின் வேலை சேர்ந்தேன் ..என் ஆதார் பேன் கார்டில் நான் டெர்மினேட் செய்யப்பட்டுள்ளேன் என்பது போல் எனக்கு காண்பிக்கிறது எங்கு வேலை அப்ளை செய்தாலும் பிரியமான உளைச்சல் இப்போது டெர்மினேட் செய்யப்பட்ட தெரிந்தவுடன் லேபர் தொழிலாளர் சமரசம் புகார் கொடுத்துள்ளேன் எதிர் தரப்பும் வந்தார்கள் ஆனால் டெர்மினேட் பண்ணது பண்ணது தான் எதுவும் செய்ய முடியாது என்று வாதிக்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா உதவுங்கள்
@anithachelladurai55649 ай бұрын
👌👌👌
@G.M.Xavier_Sattamthelivom9 ай бұрын
Thank you
@deenanalini5 ай бұрын
Super sir Thank you
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
@@deenanalini welcome mam
@GobalaKrishnaGokleaGobal-ck6gg9 ай бұрын
சார் வணக்கம் 🙏.. எனது கோரிக்கையை ஏற்றமைக்கு மிக்க நன்றி 🙏💐
@G.M.Xavier_Sattamthelivom9 ай бұрын
Welcome sir
@nandiniaranganathan88929 ай бұрын
Super 👌
@G.M.Xavier_Sattamthelivom9 ай бұрын
Thank you
@astanastan94015 ай бұрын
சார் நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ கம்பெனியில் வேலை செய்தேன் 10வருடமாக வேலை பார்த்தேன் திடிரென்று வேலை நிறுத்தம் செய்தனர் என்ன பன்ன லாம் சார் ஜி
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியென்றால் நீங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுங்கள் அல்லது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருங்கள்
@SivaKumar-um6siАй бұрын
Dear sir, I was chargesheeted by the management and the enquiry was going on but I was working in the same company. Suddenly, the management put me on loss of pay by stating some allegations and internal enquiry will be there. There was no internal enquiry and I also sent my communication to the enquiry officer that without reimbursement of salary and my expenses I couldn't attend the enquiry but the enquiry officer didn't force the management and in the end of enquiry , the enquiry officer raised this point to the management and the enquiry officer mentioned that the charges leveled against me are proven and the management terminated my service. I approached labour commissioner of west Bengal and obtained the failure report and my case is in Kolkata industrial tribunal. Shall I get justice in my favour? Sir Thanks
@yuvaraj642324 күн бұрын
Sir oru company yil neenda kalamaga work panra but permanent panna matranga enna mathiri file pannanum sir
@mamsan84565 ай бұрын
Very,very super sir
@TheArunxavier3 ай бұрын
Sir ... After termination from the existing company can the candidates join other companies, banks,if possible.how sir ?
@Arjun-rf9jg3 ай бұрын
ஐயா வணக்கம் என் பெயர் அர்ஜுன்,, ஐயா நான் சென்னையில் ஒரு ஸ்டீல் கம்பெனி நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்,,,, திடீர்னு அவங்க கம்பெனி சொல்றாங்க,,,, ஐயா இதுக்கு சர்வீஸ் காசு நஷ்டஈடு வாங்க முடியுமா,,, ஐயா நான் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன் மதம்,,,, இதுக்கு எந்த ஆணவம் என்கிட்ட இல்ல ஐயா,, ஐயா நான் எந்த கோர்ட்டுக்கு போக வேண்டும்,,,, எனக்கு ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க ஐயா ப்ளீஸ் 🙏🙏🙏
@Arjun-rf9jg3 ай бұрын
அய்யா திடீர்னு அவங்க கம்பெனி மூட போறேன்னு சொல்றாங்க,,, எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க ஐயா 🙏🙏🙏
@Arjun-rf9jg3 ай бұрын
தனியார் நிறுவனம் ஐயா
@G.M.Xavier_Sattamthelivom3 ай бұрын
@@Arjun-rf9jgதிடீரென்று மூடுவதால் மூடுவதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கக் கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பயன் பெறலாம்
@G.M.Xavier_Sattamthelivom3 ай бұрын
@@Arjun-rf9jg மேலும் திடீரென்று காலையில் மூட முடிவு செய்துள்ளதால் மூன்று மாத அறிவிப்புச் சம்பளம் வழங்கக் கோரி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பயன் பெறலாம்
@5.1guna474 ай бұрын
நான் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் 6மாதமாக பணி புரிந்து வந்தேன் தற்போது நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது எதவது இழப்பீடு கிடைக்கும் மா? யாரிடம் முரையிட?
@G.M.Xavier_Sattamthelivom4 ай бұрын
நிச்சயமாக கிடைக்கும். உங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர் அவர்கள் முன்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
@mrvicky86925 ай бұрын
ஒரு நிறுவனத்தில் மூன்றரை வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். என்னை வேலைக்கு வர விடாமல் தடுக்கிறார்கள். என்னை பணி நீக்கமும் செய்யாமல் வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்கள். இது பற்றி HR அவர்களிடம் கூறிய போது உங்கள் பணியை தொடருங்கள் அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கூறுகிறார்கள். ஆனால் மேலாளர் என்னை வேலைக்கு வர விடாமல் தடுக்கிறார்.. என்ன செய்யலாம் ஐயா... தற்போது ஒரு வாரமாக ஆப்பீசுக்கு அலைந்து வருகிறேன். எந்த தீர்வும் கிடைக்கவில்லை...
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
@@mrvicky8692 நீங்கள் உடனடியாக தொழிலாளர் துறை துணை ஆணையர் அவர்கள் முன்பு புகார் அளித்து வேலை வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யலாம்
@mrvicky86925 ай бұрын
@@G.M.Xavier_Sattamthelivom உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி அய்யா.🙏..அவர்கள் என்னை வேலைக்கு வர விடாமல் செய்வதற்கான ஆதாரங்கள் எதும் என்னிடம் இல்லை ... என்ன செய்வது... மேலும் நான் நீங்கள் கூறுவது போல் புகாரளித்து நான் மீண்டும் வேலைக்கு சேர்ந்தால் என்னை நிம்மதியாக வேலை செய்ய விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை... ஆகவே நான் எதும் நஷ்ட்ட ஈடு பெற வாய்ப்புள்ளதா... கூறுங்கள் அய்யா... நன்றி....
@dummybava71973 ай бұрын
Hi sir I want relieve from company and said my company as well and i am ready to serve 90days notice period aswell. But they now removed me from company and not giving experience letter. What i can do sir. Please help me sir. 😢😢😢
@rajeshmba-d7k5 ай бұрын
Need no
@neelaveniD-g8g6 ай бұрын
சார் வணக்கம் ஒரு குற்றவியல் தண்டனைக்கு தண்டனை வழங்கிய பின் மீண்டும் அதே குற்றத்திற்கு மீண்டும் தண்டனை வழங்க முடியுமா சார்
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
@@neelaveniD-g8g வழங்கக்கூடாது
@jothimbamba21475 ай бұрын
Sir naa oru company la work pannitu iruthen oru chinna problem aairuchu md konjam girls nu kuta pakkama pesitaru naanum intha month oda work ah muduchukuduthutu poiranu solliten 1month work vum panniten again oru chinna problem aairuchu naa oru 2days leave sollitu poitu varathuku oru 2days aathigama asiruchu marupadivum naa company kku vanthapa enna gate kulla kuda vitama road la nikka vesutu en one month salaryvum hold panni vesutu tharamatikiraga naa enna panna
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
@@jothimbamba2147 நீங்கள் நடந்த விஷயத்தை எழுத்து மூலமாக மனுவாக டைப் செய்து பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு மாத சம்பளத்தை வழங்க கோருங்கள்
@tamilantamilan57415 ай бұрын
சார் யூனியன் ஆரம்பம் செய்ய என்ன செய்ய வேண்டும்
@G.M.Xavier_Sattamthelivom5 ай бұрын
@@tamilantamilan5741 ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒருங்கிணைய வேண்டும். அந்த ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சங்கத்தை ஆரம்பிக்கலாம். அதில் நிர்வாகிகளை தேர்வு செய்து கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றி தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வகையில் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். சங்கத்தை பதிவு செய்து கொள்வது நல்லது. இது குறித்து முழுமையான தகவல்களை பெறுவதற்கு 9489118400 என்ற அலைபேசி எண்ணிற்கு மாலை 6:00 மணி முதல் 8:00 மணிக்கு உள்ளாக தொடர்பு கொள்ளலாம்.
@mohanr8814Ай бұрын
அரசு ஊழியர் தன் விருப்பத்தின் அடிப்படையில் உயர் பதவியில் இருந்து கீழ் நிலை பதிவிறக்கி மாவட்ட மாறுதல் வழங்கவில்லை.தற்போது அதே துறையில் மீள உயர் பதவி பெற ,அதே முதுநிலையில் பெறுவது எப்படி?வழக்கு தொடர்ந்தால் வெற்றி பெற சாத்தியக்கூறு உள்ளதா விளக்கம் தேவை (குறிப்பு.அரசு செயல் முறை ஆணை தவறு என்று குறிப்பிட்டு மூன்று ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது)