ஆமென் என்னுடைய செல்ல ஏசுவே. என்னுடைய நம்பிக்கை என்னுடைய உயர்ந்த அடைக்கலம் எல்லாமே நீங்காத என்னுடைய செல்ல ஏசப்பா. நீங்க இருக்கறப்ப நா எதுக்காகவும் கவலைப்படமாட்ட என் செல்ல ஏசப்பா. என் ஏசுவோட செல்ல பிள்ளை நான். என்னுடைய செல்லம் என்னுடைய அப்பா. அம்மா என்னுடைய உயிர் நட்பு எல்லாமே என்னுடைய செல்ல ஏசப்பா. I love you my chella yesappa 😘😘😘
@நம்பிக்கையின்சிகரம்3 ай бұрын
இதுவரை என்னை நடத்திய தேவன் இனியும் நடத்துவார் கடைசி வரை என்னுடன் கூடவே இருப்பார் கைவிடமாட்டார் விசுவாசம் நம்பிக்கை எனக்குண்டு அவர்மேல் அல்லேலூயா❤️❤️❤️ஆமேன்❤️🙏🙏🙏🙏🙏🙏👍
@samard27792 жыл бұрын
Yesappa enna eduththu payanpaduthunga 🙏🙏🙏🙏
@rahulfilmproductions24684 жыл бұрын
மிகுந்த ஆறுதலுலாக இருக்கு என்னுடைய இயேசப்பா பேசினது போல இருக்கு.
@SanthoshSanthosh-vc9kv4 жыл бұрын
என்னுடைய எதிர்காலத்தை குறித்து கலங்கினேன் பயந்தேன் சூழ்நிலை எல்லாம் எனக்கு எதிராக நின்றது பெற்றோர் உறவினர் யாரிடமும் எதையும் சொல்ல முடியாமல் தவித்தேன் இந்ந செய்தியின் மூலமாக ஆண்டவர் என் இருதயத்தை தேற்றியுள்ளார் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருக்கிறது ஆனாலும் தேவன் நடத்துவார் என்ற விசுவாசம். வந்துள்ளது
@LoveOfJesusTamil4 жыл бұрын
😇
@anushiyam99664 жыл бұрын
இயேசப்பா இந்த செய்தியின் மூலமாக பேசினார் என்னிடம்
@Benaiah_44 жыл бұрын
Me also
@jegatheeswariarjunan45764 жыл бұрын
Enakkum dhan
@Jeon_mochii3 жыл бұрын
Me too...
@jasmineepsipha15853 жыл бұрын
Mr too
@malimalimalink46403 жыл бұрын
Amen
@bkomathy64974 жыл бұрын
Jesappa enakku maru valvu thanthu viddar
@LoveOfJesusTamil4 жыл бұрын
😇
@deboanu72334 жыл бұрын
Aama yesappa neenka than pa ennakku ellame Naan unkala nambuvan yesappa. Thank you anna. Naan eppa sornthu porano apa unka msg moolam ennoda yesappa enkidda pesiduvar anna. ❤ ❤ ❤
@LoveOfJesusTamil4 жыл бұрын
😇
@anandans30852 жыл бұрын
ஆமென் இயேசப்பா நன்றி நன்றி 🙏🙏
@amalasamson31324 жыл бұрын
ஆமென் அல்லேலூயா எங்களை ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே என் மகன்னுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரவேண்டும் நன்றி இயேசுவே
@WaytoConsistancy2 жыл бұрын
Sathiyama my exact situation yesappa🙏❤Praise the lord❤🙏kandippa en yesappa en life la nichayamai enna uyarthuvar❤enkooda en appa pesinar ithan moolama🙏❤
@padmapadmanabhan59544 жыл бұрын
நான் கடன் பிரச்சனையில் இருக்கேன். விதவை.. தனிமையில இருக்கேன். எல்லாரும் ஒதுக்கிட்டாங்க. தலை மறைவாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். யேசப்பாதான் காப்பாத்தணும்.
@kanimozhikani6854 жыл бұрын
Jesus always with u don't feel
@vinodkanna50794 жыл бұрын
ஏசுவின் நாமத்தினாலே உங்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்.. ஆமென்.
@LoveOfJesusTamil4 жыл бұрын
கவலை படாதிங்க கண்டிப்பாக இயேசப்பா எல்வறையும் உங்கான எல்லாவற்றையும் அவர் சந்திப்பார்.. அவரையே சார்ந்திருங்கள்..
கடவுள் மட்டும் நம்புங்கள். உங்கள் வேண்டுதல் மரியின் வழியில் இயேசுவிடம் நம் தாயை பரிந்துரைக்க வேண்டுங்கள். இயேசப்பா கடவுளிடம் பரிந்துரைப்பார். தேடுங்கள் கண்டு கொள்வீர்கள். ஆமென்
@jesurajanjesurajan73914 жыл бұрын
ஆமென். நன்றி இயேசப்பா
@rajarajan70344 жыл бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா,நீர் என்னோடு இருக்கீறீர் என்பதை விசுவசிக்கிறேன்,நன்றி இயேசப்பா.
@srimasanan76553 жыл бұрын
இயேசுவே எனக்கு உதவி செய்யும் உம்மை தவிர வேறு தெய்வம் இல்லை என் பயத்திலிருந்து விடுதலை தரும் இயேசுவே மன இரங்கும் என் தெய்வமே எனக்கு மன அழுத்தம் மற்றும் ஆமென் ஆண்டவரே உமது பரிசுத்த கரத்தில் என்னைப் ஒப்புகொடுக்கிறேன்
@WaytoConsistancy2 жыл бұрын
Sathiyama my exact situation yesappa🙏❤Praise the lord❤🙏kandippa en yesappa en life la nichayamai enna uyarthuvar❤enkooda en appa pesitar🙏❤
@jesuscallsyou47142 жыл бұрын
Amen Hallelujah Appa 🙏 அப்பா எனக்கு தைரியத்தை குடுங்க அப்பா 🙏 உங்களையே நம்பி வாழ்கிறேன் அப்பா 🙏 எனக்கு குறித்து இருக்கிறதை செய்யுங்கள் அப்பா 🙏 please 😭
@arockiaraj31724 жыл бұрын
இயேசப்பா என்னை வழிநடத்தும் என் கூட இரும். தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென்.
@angelsworld85633 жыл бұрын
Jesus help us we are in a dangerous situation 🥺🥺🥺🥺🥺🥺🥺 god 🥺🥺🥺🥺🥺 please help Kerala save Kerala we people 40 lack will die other wise god help us 😭😭😭😭😭😭😭 mullaperiyar dam will kill us god nobody is there to hear us help us we are begging you help us 😭😭😭😭😭 help us 🥺🥺🥺🥺😭😭😭😭
@manikandanrevathi71093 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் என் கணவறையும் என் புள்ளைங்களையும் அப்பா இரட்சியும்
@simsonsimson98213 жыл бұрын
பயத்தில் இருந்து விடுதலை தாரும் இயேசுவே ஆமேன்
@sathiyasathiya60063 жыл бұрын
😣😣😣😣 appa ennala onnum Panna mudiyathu appa ungalala en vazhkaiyea matha mudiyum
@@LoveOfJesusTamil ( na அவர விட்டாலும் அவரு என்ன விடமாட்டார் சின்ன சிறும் வயதில் என்னை குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுகொண்டார். ) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்.... ☦️🛐
@thavamanimani19354 жыл бұрын
Amen Amen Amen
@mlakshmikrishnan40614 жыл бұрын
இயேசப்பா என் அம்மாக்கு கேன்சர் வலில ரொம்ப துடிக்காறங்க அழுவாறங்க பார்க்க பாவமா இருக்கு இயேசப்பா நீங்க தான் வலிய போக்குனும் உங்கள கெஞ்சி கேக்குறேன் பிளீஸ் ஸ்தோதிரம் ஆண்டவரே பிளீஸ் என் அம்மாக்கு நல் வழியை காண்பிக்கவும் இயேசப்பா
@LoveOfJesusTamil4 жыл бұрын
கண்டிப்பாக இயேசப்பா சுகம் தருவார்.. நம்பிக்கையை விடாமல் இயேசுவையே சார்ந்த இருங்கள்..
@arockiamsamy84584 жыл бұрын
கவலை படாதிங்க நிச்சயமா இயேசப்பா சுகம் தறுவாங்க, கண்ணீரோட ஜெபம் பண்ணுங்க .
@skalamthi18984 жыл бұрын
இயேசப்பா எனக்குல் என் வாழ்க்கைய நினைத்த கவல பயம் நீக்கி உங்கலுக்குல் என்ன நடத்துங்க. ஆமென்
@donidonidoni9524 жыл бұрын
An walkaye um karattil oppu kodukkiran an yesappa nirtame annay vali nadattum 💙💛💚👸👸an kuudawa irum an yesuwa 🎆 🎁 amen
@jesurajannadar95932 жыл бұрын
இயேசப்பா நன்றி
@dailysweetangel68172 жыл бұрын
Amen ... Good message .... Let God's name be glorified ......
Amen Hallelujah Thank you heavenly father lord jesus
@srividhyag92514 жыл бұрын
Amen appa praise the Lord jusus Christ alleluia sthothiram appa Amen
@KiddoFunz4 жыл бұрын
Amen, Thank U chella Yesappa.. 😭😭🙏🙏🙏.. Na Kulapathula irunthan. Enoda future ah nenaichu Romba Aluthan... intha msg ah kettathuku aprom,, Enoda chella yesaappave enta vanthu pesuna mathiri irunthuchu..😭😭😭 Thank U for this Message .. Thank u chella yesappa.. 😭😭
@anandraj63004 жыл бұрын
Glory to lord jesus
@LoveOfJesusTamil4 жыл бұрын
Glory to Jesus 😇
@vanajavanaja21353 жыл бұрын
Amen Amen Amen Amen Amen appa
@sangeethamerlin29173 жыл бұрын
Jesus please help us to pass in neet with above cutoff Jesus there is no hope than u Jesus Mary Joseph pray for us 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🌺
@thiyagarajahvinothini3264 жыл бұрын
Amen yesappa..... Ennil ulla Avisuvasam neenga yesappa help pannunga.🙏🙏🙏🙏
@k.veeranveeran15674 жыл бұрын
I was worried about my daughters future....and pray to my daddy with my tears....and now he as spoke to me through this message ❤️ thank you brother 🙏..... Now I won't be worried about my daughters future bcoz now my daddy is with me...... Thank you Jesus....... Amen
@LoveOfJesusTamil4 жыл бұрын
😇👍 Kandipa brother Jesus is always with you and your daughter....