உங்கள் உதவி சிட்டு பாட்டிக்கு தேவைப்படுகிறது நீங்கள் உதவ நினைத்தால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். Contact Number:6381422900 Google pay:9003140848 Selvaraj Indhu G.SELVARAJ AC/275301000010533 IOB Bank IFSC;IOB0002753
Пікірлер: 102
@ganeshk25563 жыл бұрын
🙏எனக்கு இந்த மாதிரி சமூக சேவை செய்வது ரொம்ப புடிக்கும் 👍 உங்களை பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி 🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏
@anuprintha12823 жыл бұрын
அக்கா உங்களை தினதோரும் வாழ்த்துகிறேன் வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை அக்கா 🙏🏾🙏🏾 நீங்கள 100 வருஷம் நல்ல இருக்கணும் மனதார வாழ்த்துகிறேன் தக்ஷிணாமூர்த்தியை தினம்தோறும் உங்களுக்காக வேண்டுகிறேன்
@Iganlifestyle3 жыл бұрын
Anu printha romba Nantri ma Intha anbana varthaikku Eppadi Nantri sollvadhunu theriyala sister
@eternalfood60513 жыл бұрын
வறுமையிலும் அழகு சிரிப்பு friend ❤️❤️ உங்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரட்டும் தோழி
@muthu70243 жыл бұрын
நன்றி சகோதரி நீங்கள் நல்லா இருக்கணும் உங்கள் முயற்சி அருமை
@aaminafathimaa3 жыл бұрын
Great sis. Love the way you talk to people so much pure love.
@anandhijagannathan3203 жыл бұрын
சிஸ்டர் சீட்டுபாட்டிக்கு ஒரு உரவு கிடைந்தது அது உங்கள் குடும்பம்தான் அடிக்கடி அவங்களை கவனிந்து அவர்களுக்கு வோண்டியதை கோடுந்து அவர்கள் மனதை சந்தோஷ படுந்தும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் நன்றி
@baluelectric3 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே உயர்ந்தவைதான். வாழ்க வளமுடன்
@sivakami5123 жыл бұрын
அக்கா நீங்க நல்லா இருக்கணும், 👌👌👌👌👌👌
@sriramajayam98113 жыл бұрын
Unga face na paathathu ila akka. Aana unga manasu, unga anbu athu avlo alaku solla world la words ilave ila akka. ❤💕💖
@Iganlifestyle3 жыл бұрын
Thank u ma
@senthiln.natesan30173 жыл бұрын
சிட்டு பாட்டி கண் களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ங்க இந்து அக்கா
@Iganlifestyle3 жыл бұрын
ஆமா தம்பி எனக்கும் சிட்டு கஷ்டமா இருந்தது
@muniyakaveen49323 жыл бұрын
Akka evlavukku azhaga na pattiyin sirippikku oru like podunga.
@barthibarthi62153 жыл бұрын
Hi unga nalla manasuku god blese you
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
Grandma smile so cute love you akka
@muthulakshmichinnadurai652 жыл бұрын
Unga smile superah irukku😁😁😁😁🥰🥰🥰🥰❤️❤️❤️
@indiramanikavasakam90403 жыл бұрын
God bless you
@sumaiyaak31713 жыл бұрын
பாட்டிக்கு அழகு சிறிப்பு
@liyaganesh8593 жыл бұрын
சிலர் அழுவார், சிலர் சிரிப்பார்,நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன் அப்டின்னு சொல்றாங்க பாட்டி...pls irukkuravanga pattiku oru maraivu suvar eduthu kodunga 🙏🏻
@Iganlifestyle3 жыл бұрын
கண்டிப்பா ஏதோ ஒன்னு பண்ணுவோம் சிட்டு பாட்டிக்கு ரொம்ப சீக்கிரமா ரெடி பண்ணி கொடுத்து விடலாம்
@liyaganesh8593 жыл бұрын
🙏🏻 thanks sis
@ashascott4293 жыл бұрын
Super Vera level ma.paatiyoda sirippu yenna oru Azhagu.
@ramalakshmiv7943 жыл бұрын
அக்கா இன்றைக்கு தான் உங்க வீடியோஸ் பார்த்தேன் சூப்பர் அக்கா
@sdktamilchannel55643 жыл бұрын
👌👌👌akka God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanifrancis44923 жыл бұрын
௮ம்மா, இது ௭ந்த இடம். பாட்டி இ௫க்கும் இந்த வீடு ௭ந்த இடத்தில் உள்ளது. தயவுசெய்து சொல்லுங்கமா. நீங்க 3 பேரும் நீடூடி வாழ மனசார வாழ்த்து ேறாம்.
@prakashrameshramesh79783 жыл бұрын
Super sister unga manasuku nega nal iruganm
@punithapunitha20023 жыл бұрын
God bless you sister
@aubakkarrasak3833 жыл бұрын
Super sister verry happy ❤🙏🙏🙏❤
@yazhumoni55573 жыл бұрын
Akka neenga nalla paathukonga akka 😘
@malarlekha54153 жыл бұрын
God bless
@deviv27463 жыл бұрын
💓
@SureshKumar-il3fn3 жыл бұрын
அக்கா பாட்டியஉங்க வீட்டுக்கு ஒரு முறை கூட்டிப் போங்க மனசு கொஞ்சமாவது சந்தோசம் படும் பாட்டிக்கு எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டி இல்லை கண் கலங்கிட்டேன் அக்கா நீங்களும் மாமாவும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்
@meenasaminathan30003 жыл бұрын
Super Sister❤happy❤
@arularockiamary56083 жыл бұрын
God bless you akka
@gowrisiva84223 жыл бұрын
Neenga nalla irupinka
@godalwayswithu...48193 жыл бұрын
sis ipo than unga video ellame patha romba romba super sissy.....nenga entha place akka.....unga video ellame great i love u na subcribe pannita......pls reply akka.......unga helping mind super unga paiya nalla ah vazhanum ......nalla ah family ......god bless u ur family....
@Iganlifestyle3 жыл бұрын
Thank u so much
@megamega30113 жыл бұрын
❤️❤️hi akka love so much akka❤️onga sirippu enakku rompa pudikkum ❤️nenga ,anna and kutty paiyan ellarume azhakuthan ❤️na ongala pathathu illa but pakkamale solluren onga manasukkku nenge azhakuthan ❤️❤️ love u so much akka❤️❤️
@nithyarajan97603 жыл бұрын
Sister unga face nan pagannum pola yenaku aasaiya eruku Unga voice yenaku romba pudikum sister
@Iganlifestyle3 жыл бұрын
Thank u so much
@weenmenkal99183 жыл бұрын
Ippo palakivaitha kal kitakirathu
@mycraftdream933 жыл бұрын
அக்கா உங்கள் குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏
@vijayametha57133 жыл бұрын
Daily chiitu paatti ya katunga sister...enaku rompa pidikum..
@selvi67913 жыл бұрын
👍❤️❤️👌👌🙏🙏
@mabumabu96203 жыл бұрын
Super tip pattima solli erukkega
@jayseeli12363 жыл бұрын
Hi Akka🥰
@samykumar77313 жыл бұрын
Sister pls oru lkaththa Olay vanki Katty kodunga....sareela. Vidu Katty erukanga.......seelayla .....vidu kaddava.....nu eruku.......Olay oru kathathai vanki Katty kodunga
@omygod82763 жыл бұрын
அக்கா அவர்கள் அறிவது சிட்டுபாட்டிக்கு கண்ணீர் வருவதை நீங்கள் நெகிழ்ச்சி என்று நினைக்காதீர்கள் அது கண் சம்பந்தப்பட்ட ஒரு பலகீனம் உடனே மருத்துவர் இடத்தில் காட்டுங்கள் ப்ளீஸ் என்னுடைய பாட்டிக்கும் இதே ஒரு பலவீனம்
@Iganlifestyle3 жыл бұрын
Lockdown முடியட்டும் கண்டிப்பாக eye specialist கூட்டிட்டு போய் பாட்டு காட்டுறேன்
@omygod82763 жыл бұрын
@@Iganlifestyle நன்றி அக்கா
@nalinirakshan43293 жыл бұрын
🙏🙏🙏🥰
@coronakadhal62123 жыл бұрын
Nice akka😘😘😘😘😘🥰😍😍😍
@Iganlifestyle3 жыл бұрын
Thank u ma
@2kgaming7053 жыл бұрын
Super sister
@தங்கம்-ற3ங3 жыл бұрын
அதிகமா சிரிக்கிறவங்க மனசுல தான் அதிக வலி இருக்கும்....😔
@Iganlifestyle3 жыл бұрын
பாட்டி இவ்வளவு கஷ்டத்திலும் சிரிக்கிறது தான் பெரிய விஷயம்
@vaithegimedia2483 жыл бұрын
Super akka
@varalakshmi73703 жыл бұрын
🙏🙏🙏
@weenmenkal99183 жыл бұрын
Enakum nega panratha pakarapo en valkala sathitha santhosam iruku
@lathathanalahsmi49663 жыл бұрын
பாப்பா உன் முகத்த காட்டு டா இதே மாதிரி இருக்கனும்
@selvikeerthi4803 жыл бұрын
Sis paatti house make over panna enna price varum sollunga please ennala mudinjatha i can give yuu
I want give to this paatti because of house ok eppa house make over pandreenga please sent me i will sent you ok va
@Iganlifestyle3 жыл бұрын
Hi sister description la en number irukku so yedhuvaga irunthalum Enakku call pannunga comment pannirukkiradhu yarunea theriyala chittu patti house make pannuradhu pathi yaridamum sollala innum athai pathi discuss pannala so thappana information ku neenga answer pannathinga Thank u
@selvikeerthi4803 жыл бұрын
@@Iganlifestyle ok thank you for your kind information
@shinchan43833 жыл бұрын
Pattiya ala vendamnu sollunga akka
@varalakshmi73703 жыл бұрын
Which place
@MahalakshmimkMaha3 жыл бұрын
Sister and brother I love you. I want to see your face. U r like perumal and lakshmi .my heart full of u and my brother pls I want to see your photos
KZbin channel start pannirukken pls support pannunga sister
@saraswathisaminathanvicepr67413 жыл бұрын
தங்கை இந்த பாட்டியோட வீடியோவை இது மூன்றாவது வீடியோ பார்க்கிறேன் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭😭 போன வீடியோவில் போன் நம்பர் அக்கௌன்ட் நம்பர் கேட்டேன் டிஷ்கிரிப்சன் எனக்கு எடுக்க தெரிய வில்லை நம்பர் அனுப்பவும் பிலீஸ். 🙏🙏🙏