No video

Ignition Coil Problem in Tamil

  Рет қаралды 136,056

Bike doctor tamil

Bike doctor tamil

Күн бұрын

#bikedoctortamil
How to 150 cc Carburetor Cleaning
Hello friends if that’s what we‘re going to see in this video today.
I have commented in this video on how to solve "Ignition Coil Problem". If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil

Пікірлер: 217
@m.lawrencerockfortrider8110
@m.lawrencerockfortrider8110 3 жыл бұрын
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி 👍
@Troll_Mafia005
@Troll_Mafia005 Жыл бұрын
Super bro... 👍👍👍
@mysticalman123
@mysticalman123 Жыл бұрын
Vera lvl bro....local workshop la namaku therilangrathukaga 6k ,7k agunu solli emathuranga .. Namma maari families ku ellam atha vechu oru maasam sapturlam ..romba koduma pandranga ... Ipdi irukumpo ennamari oru aala romba naal ku aprm kelvi pata happiness enaku ipo iruku☺️..nanum ithumari en appa bike ku naraya wrk pannirken ..
@akramraja1957
@akramraja1957 Ай бұрын
Ennoda splendor 1 yr kalichi start pannum podhu ide problem, veetlaye sari seithuviten Romba nandri sago❤
@saravananvijayakumar8209
@saravananvijayakumar8209 3 жыл бұрын
nega kodutha tips auto ku na try panni pathen workout aiduchi anna auto start agiduchi.super anna
@cbelangovan
@cbelangovan 3 ай бұрын
நன்றி, எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. என்னுடைய மெக்கானிக் கூட கண்டுபிடிக்க முடியல, நானே சரிசெய்து காெண்டேன்.
@kidrider4627
@kidrider4627 2 жыл бұрын
Bro nega sona thu work achie 💯 pulsar 150 tq so much bro🔥
@Sakthivel-xs4nn
@Sakthivel-xs4nn Жыл бұрын
அண்ணா எனது பேசன் புரோ 3 வருசம் ஆச்சு மழை நீர் பட்டால் அடைந்து அடைத்து ஆப் ஆகுது ப்லக் ஏர் பில்டர் எல்லாம் புதுசு அப்பவும் சரியாகல தயவுசெய்து உங்கள் கருத்தைக் கூறினால் நல்லது வண்டியிருந்தால் தான் எனக்கு வருமானம் கிடைக்கும் நன்றி அண்ணா நான் திருவெற்றியூர் தங்களை பார்க்கமுடியுமா மீண்டும் நன்றி
@riderrider-fs4oe
@riderrider-fs4oe 2 жыл бұрын
அண்ணே சூப்பர் மெக்கானிக் நீங்க
@MurugesanMurugesan-bs5wd
@MurugesanMurugesan-bs5wd Жыл бұрын
சூப்பரான பதிவு அண்ணா
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 жыл бұрын
வணக்கம். நண்பன், முதல்ல ஒரு 12 நம்பர் T cantil சாவி வாங்குங்க..... வீடியோவுக்கு நன்றி...
@Yesuteluguson4476
@Yesuteluguson4476 2 күн бұрын
Bro tvs star City+ rewus podunga bro 110cc
@vinothd7067
@vinothd7067 3 жыл бұрын
Super 👏 bro thank you 😊👍👌👍
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@thangaveluv1925
@thangaveluv1925 2 жыл бұрын
Sir I am using passion pro bs6 model bike morning time more than 40 to 50 kick bike will not start how to solve the issue share the video sir thanks
@p.sudarsansabari675
@p.sudarsansabari675 6 ай бұрын
Hero honda cd 100 la spark (coil current work agal a ) eppadi check pandrathu
@Raja__7
@Raja__7 7 ай бұрын
Bro battery discharge ஆகுது battery charger panni pottalum marupadium discharge ஆகுது இந்த coil thaan problem ah irukumma
@mathanm7166
@mathanm7166 2 жыл бұрын
Anna enathu rx100 running la sudden ah off aguthu apram konja neram vittu start avuthu marubatiyum apdiye off avuthu konja neram vittu start avithu bro Ithu adaippa vera enna problum enna solution bro
@sureshivap5915
@sureshivap5915 2 жыл бұрын
same problem bro
@skaleelrahuman3615
@skaleelrahuman3615 3 жыл бұрын
ஹாரன் சரிவர அடிக்கவில்லை என்றாலும் இதை இந்த காயில் ப்ராபளம் இருக்குமா
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 no brother
@kavin7980
@kavin7980 3 жыл бұрын
Bro na pulsar 150 vachurukka....70-80 pona automatically engine off aagudhu...enna problem ???
@Parthiban-fh4ke
@Parthiban-fh4ke 2 жыл бұрын
Yannkum apdytha bro yannku 30,40 la pona off aguthu bro ethuku valiya kadaiyatha
@kavin7980
@kavin7980 2 жыл бұрын
@@Parthiban-fh4ke bro CDI UNIT poiruchu bro....na adha mathuna odanay problem solve aairuchu....so check pannunga CDI UNIT nalla irukanu??
@elag5788
@elag5788 Жыл бұрын
ஸ்டார்டிங் காயில் பிரச்சனை இருந்தால் பேட்டரி பியூஸ் அடிக்கடி போகுமா..எனக்கு வண்டி ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை இருந்தது அடிக்கடி பியூஸ் போகிறது ஸ்டார்டிங் காயினை மாற்றி விட்டால் சரியாகிவிடுமா
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 Жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 no brother
@elag5788
@elag5788 Жыл бұрын
@@bikedoctortamil2.0 என்ன செய்தால் சரியாகும்bro
@murugadossa4768
@murugadossa4768 3 жыл бұрын
Bike missfireana flug mathium missfiringachina entha coilthana prblm bro
@BALA777ify
@BALA777ify 3 жыл бұрын
Ana XL 100 heavy duty start agudhu accelerator increase pana off agudhu ,sila time nala oduthu
@amritakurre-kf1vc
@amritakurre-kf1vc 4 ай бұрын
Thank you bro
@santhoshskbros7078
@santhoshskbros7078 3 жыл бұрын
Spr bro ❤
@usm1982
@usm1982 2 жыл бұрын
Super pbro
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏
@manikandank5295
@manikandank5295 2 жыл бұрын
Anna hero hoanda bike 2009 model bike 7hrs run aagamal irunthal start aagula.enna problem?choke poddu start pannuna start aaguthu.2 km adaikra mathiri poguthu.solution me
@murugavelpalchamy6308
@murugavelpalchamy6308 2 жыл бұрын
SPL pro 40 to 50 speedla போகும் போது தினரி தினரி speed down ஆகுது
@ArunKumar-ck8kj
@ArunKumar-ck8kj Жыл бұрын
Anna splendor+running 50la adachi adachi poguthu ana slow va pona off agalai Enna problem Anna from thoothukudi Arun
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 Жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother starting coil check pannanum bro
@mohamedshazin9256
@mohamedshazin9256 2 жыл бұрын
Good v good bro
@sooriyavp
@sooriyavp Жыл бұрын
Hello bro one doubt my bike Honda shine 2019 model 1 lakh km run airuchu vandi start panna 1 km poguthu aprm ah automatic ah off aguthu marupadiyum start panna 1 km poguthu ippadiye nikithu Carburettor spark plug la paathachu enna problem nu solunga bro
@Ram-mg4hi
@Ram-mg4hi 2 жыл бұрын
Anna Hero ismart Total Saddoon No Current comming Problem y naa
@GaneshG0212
@GaneshG0212 3 жыл бұрын
Good information bro
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@GaneshG0212
@GaneshG0212 3 жыл бұрын
@@bikedoctortamil2.0 give u r contact number are call me 88381 44989
@HariPrakashes21lme08-xb1lm
@HariPrakashes21lme08-xb1lm 9 ай бұрын
Bro eñ bikela mileage problem irku bro 42thn tharuthu bro ipa athuku munadi 66 thanthu chu bro 94u problem achu vandila magñet coil fàult àñ7chu so coil fulla çhañge pannan athula cdi weak agi irkuma athunala thn mileage varlayañu thrla bro so àthu complaint i4kuma bro
@thennavankanna3364
@thennavankanna3364 3 жыл бұрын
Extra horn fitting video poduga bro
@worldexpressnews24
@worldexpressnews24 2 жыл бұрын
Passion
@kadalarasang7906
@kadalarasang7906 3 жыл бұрын
Unicorn new bike starting problem. Key pottu on pannum pothu meter la light eriyala ethume on aagala self potalum start aagala. Kicker potalum start aaga mattathu. Bike eduthu 1 week thaan aaguthu. Ethavathu solutions sollunga
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother soldran brother
@aruaru3358
@aruaru3358 2 жыл бұрын
அண்ணா என்னோட பைக் சூப்பர் ஸ்ப்ளெண்டர் அதுல பிளக் ல கரண்ட் வர மாட்டுது அதனால ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது நீங்க சொன்ன மாதிரி அந்த போலடு இரண்டும் நல்லா இருக்கு துரு பிடிக்கல என்ன பண்றது
@mr.jcbvlogs1245
@mr.jcbvlogs1245 3 жыл бұрын
Anna super anna நன்றி
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank you for your support 🙏
@murugankkuppusamy3721
@murugankkuppusamy3721 2 жыл бұрын
அண்ணா என்னுடை வண்டி fz2016 மாடல் கடந்த இரண்டு வாரமா வண்டி அடச்சி அடச்சி ஓடுது இன்னொரு விஷயம் அயலின் எவ்வளவு வச்சாலும் ஏறமாட்டேங்குது இது கார்புரேடர் பிரச்சனையா அல்லது வேர எதாவது பிரச்சனையா இது ஒரு சொலுயூஷன் சொல்லுங்க அண்ணா
@tinkuvj1858
@tinkuvj1858 2 жыл бұрын
TVs RTR 160 model pickup problem etha coil clean pani potha pickup varuma
@andrewaj26
@andrewaj26 2 жыл бұрын
Sir i have szr 2012 model bike my bike rech 60 km speed after after i give full accelator but bike not moving its like no fuel in tank like a reserve that's is my problem please give solution. I am already change piston and ring set and valve oil seal also and I change carburetor slide rubber and sparkplug but my problem not solved.
@saravanakumar7103
@saravanakumar7103 2 жыл бұрын
எனக்கும் இதே பிரச்சனைதான்.இதே வாகனம் 2012 model. இதை எப்படி சரி செய்தீர்கள். தாங்கள் கூறினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@satheeshselva9293
@satheeshselva9293 2 жыл бұрын
Any solution for this problem? Is anyone found what is the exact problem?
@lovely_red_shifter
@lovely_red_shifter 2 жыл бұрын
Change the carburetor that's the solution for this problem
@ExploreWorldTamil
@ExploreWorldTamil 2 жыл бұрын
Did you check ignition coil?
@loveedits2348
@loveedits2348 Жыл бұрын
Anna..en ct100 bike la.. Morning time start pannumpothu start aaguthu.. But.. Accelator raise panna raise aagala naaa... Nalla accelator raise panna tup.. Tub nu sound varuthu anna.... Oru 10 minute running laye irunthathan... Normal aaguthu... Enna problem Anna.. Enna panna sari aagum.. Pls.. Reply anna
@vickybanvicky
@vickybanvicky 2 жыл бұрын
அண்ணா honda unicoren 150 மாடல்(2013) CD காயில் போறதுக்கு என்ன காரணம் அண்ணா ஒரு வருடத்திற்கு முன்னாடியும் போச்சி மாத்துனன் இப்போ மறுபடியும் போச்சி எந்த (சில) மெக்கானிக் கும் தெரியல
@rajkumarbpositive1589
@rajkumarbpositive1589 3 жыл бұрын
Discover 100 cc bike yenna pannaalum milage varala 40km thaa varuthu
@Vivek-bx2kn
@Vivek-bx2kn 2 жыл бұрын
Splendor plus bike running la adaikuthu off aaguthu workshop la keta bore problem nu solranga
@jeyaprakasht6552
@jeyaprakasht6552 2 жыл бұрын
Bro honda dio starting problem , basic service yellam panniten ,coil weak iruntha intha problem varuma coil. Condition yepadi chek panrathu
@arunvenkatesh3905
@arunvenkatesh3905 3 жыл бұрын
Hi bro .bike running la Viki Viki off ahkuthu.. coil problem illa and corporater problem illa .. head la volve problem no solranga ... apade varuma then amount evalw varum repair panna
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 valve and valve oil seal head gasket Rs1500 approx
@arunvenkatesh3905
@arunvenkatesh3905 3 жыл бұрын
@@bikedoctortamil2.0 thank you bro..inthe problem iruntha starting trouble irukuma
@arunvenkatesh3905
@arunvenkatesh3905 3 жыл бұрын
Intha problem ethanala varuthu
@harikumar1821
@harikumar1821 2 жыл бұрын
@@arunvenkatesh3905 brother intha prblm iruku na konjam call pana mudiuma
@Virat_1718
@Virat_1718 11 ай бұрын
Bro Splendor plus 2006 model Battery ahms evlo fit panlam
@kavinraj4696
@kavinraj4696 2 жыл бұрын
Antha coil la mela erukara black wire enna terminal nd kela erukara green wire enna terminal??
@SanjeevKumar-zk6jt
@SanjeevKumar-zk6jt 2 жыл бұрын
Xl heavy duty la bro Vandi start akuthu aaana rase panna off akuthu carperrate clean panni potalum ethe problem thaan choke kututha off akama ataikkama pokuthu choke kutukelena pokamatuthu ethukku oru solution sollunga bro
@DineshKumar-fh2vf
@DineshKumar-fh2vf 2 жыл бұрын
Super bro
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@liberationtiger9955
@liberationtiger9955 3 жыл бұрын
Anna சூப்பர் நா,,,
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@liberationtiger9955
@liberationtiger9955 3 жыл бұрын
@@bikedoctortamil2.0 Anna innikum,,, bike start agala anna
@liberationtiger9955
@liberationtiger9955 3 жыл бұрын
Help panninga anna
@thiruma3039
@thiruma3039 Жыл бұрын
அருமை சகோ தாங்கள் எந்த ஊர்?
@e.selvakumar2916
@e.selvakumar2916 3 жыл бұрын
Splendor plus morning time choke pottadhan start aagudhu enna kaaranam
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 cold condition starting trable no problam brother your bike mileage is good
@mageshmageshwaran5830
@mageshmageshwaran5830 2 жыл бұрын
@@bikedoctortamil2.0 enukum same problem. Veyil layum start agala 1km pona seri ayuduthu enna problem.
@janakijanaki6789
@janakijanaki6789 Жыл бұрын
தம்பி காலிபர் வண்டி choke pottal மட்டும் ஸ்டார்ட் ஆகுது என்ன செய்ய வேண்டும்
@pauladrian7923
@pauladrian7923 2 жыл бұрын
How to solve current problem in yamaha gladiator 125c
@svsuman3056
@svsuman3056 2 жыл бұрын
வணக்கம் அண்ணா எனது பைக் passion x pro 2019 model என்ஜின் டிக் சவுண்ட் வருது அடிக்கடி ஆப் ஆகுது ஒவ்வொரு மெக்கானிக்கலும் ஒவ்வொரு பிரச்சனை சொல்லறாங்க நல்ல தீர்வு சொல்லுக...
@gobinathrd9739
@gobinathrd9739 2 жыл бұрын
anna enoda bike hero super splendor i3s 2018 model. en bike running la slow panni 2nd gear korachu slope la vandiay eathumpothu missing aaguthu. main la irunthu reserve viluntha vandi ilukumla antha maari aaguthu.. carburator clean panni pathutom aaana inum antha problem arrest aagala.. spark plug holder, spark plug, airfilter ellame pudhusu maathiyachu.. aana problem arrest aagala.. ena panrathu sollunga bro please
@bharath6193
@bharath6193 2 жыл бұрын
Honda activa ignition coil suzuki access 125 ku Podalama
@ammubabu7962
@ammubabu7962 2 жыл бұрын
Hai anna Enda tvs metro enda bike 10 km ponadhum uphila erum podhu Off aguthu aparam thodanthu off aguthu plz reply panugaa anna
@saravanasaran7386
@saravanasaran7386 2 жыл бұрын
Bro my bike hero Honda cd deluxe All are working but raining time sparks very low what problem???
@trbashah3578
@trbashah3578 2 жыл бұрын
Super Annan
@jayaprakesh9202
@jayaprakesh9202 2 жыл бұрын
Bro splendor plus old stucking in 30km speed and slow speed problem
@sureshbabu7535
@sureshbabu7535 2 жыл бұрын
Bro tvs star city video pannunga
@maniwatson99
@maniwatson99 2 жыл бұрын
Sir please sollungaa,,, Naa oru discover 100t vankunna athullaa konjam speed athiga paduthunna adaippuu varuthungaa sir,,, naa machanica ketta avaru cd coil puduchuu poda sollararuu potta issue solve ayuruma sir,, plz tell me air
@alexkutty3108
@alexkutty3108 Жыл бұрын
Fzv1 bike running poga pothu adaikuthu anna enna problem sollunga
@blessowinjeba5556
@blessowinjeba5556 2 жыл бұрын
Anna my fz bike start ae agala power edhuvum varala..spark plug lam change panunen but start agala..kick start panalum power varala...ena problem solla mudiuma
@palaniswamyveluswamy6283
@palaniswamyveluswamy6283 Жыл бұрын
Good sir
@veeramani6180
@veeramani6180 3 жыл бұрын
Thank you master
@locky2.0
@locky2.0 Жыл бұрын
enda bike la ignition coil thongi kondu iruku earth mukkiyama??
@sureshkumarskr
@sureshkumarskr 2 жыл бұрын
Super g 🙏
@jaganvlogs1486
@jaganvlogs1486 3 жыл бұрын
Sir en vandila self potta full loadla vakarudhu selfu ana pudhu battery than potturukan enna problema erukum
@raghupathiraghupathi9730
@raghupathiraghupathi9730 3 жыл бұрын
Anna pulsar 150bike 1st 3 gear varaikum adaichu adaichu oduthu ..4and5 gear la Nalla oduthu tha epdi sari panrathu
@saravananplpsaravanan9134
@saravananplpsaravanan9134 2 жыл бұрын
Bajaj discover 125 current broblem iruku eppadi sari seivathu
@silentkiller.2710
@silentkiller.2710 3 жыл бұрын
Brother my passion pro bike running la slow rise or vegathaila eri erangum pothu off aguthu Enna pannurathu
@VIP-py5ww
@VIP-py5ww 2 жыл бұрын
Engine coil price evlo bro varum bajaj discover 125 ignition coil price sollunga bro pls
@senthil.dsenthil.d6508
@senthil.dsenthil.d6508 Жыл бұрын
Hello anna passion x pro cdi coil heat aguthu agalama
@sirajahamed1279
@sirajahamed1279 2 жыл бұрын
Supper system
@manojlingayath4431
@manojlingayath4431 2 жыл бұрын
Spender plus bike silencer excellerater slow panna pattu nu sound varuthu bro , carburetor clean panniyachu,Enna pandrathu ippo ?
@jpjayaprakash7125
@jpjayaprakash7125 3 жыл бұрын
2006 discover 110 cc starting problem
@kdentertainmentmovies6262
@kdentertainmentmovies6262 3 жыл бұрын
Clutch Rotter skru sleep akuthu Pro how to any nut bolt skru remove pro
@Kumbakonamtiffincentre
@Kumbakonamtiffincentre 2 жыл бұрын
Bro enoda crux bike la spark plug la earth adikudhu. 3rd kick la dan vandi start aagudhu .
@sethusethu298
@sethusethu298 3 жыл бұрын
Super anna
@imayavarambansuresh427
@imayavarambansuresh427 3 жыл бұрын
ஐயா வணக்கம். என்னோட வண்டி slander pro வாகனத்தை start செய்து கியர் போட்டு கிளட்சை விட்டு வாகன்த்தை செலுத்த முர்படும்போது off ஆகிவிடுகிறது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் ஐயா.
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi sir thank for your support 🙏 clutch switch change pannuga an clutch Play adjust pannuga sir 👋
@divyaharishsrijithviji3460
@divyaharishsrijithviji3460 2 жыл бұрын
PASSION PRO COIL ILLAMA CABLE KIDAIKUMA ANNA FROM COIMBATORE
@kalidasankalidasan657
@kalidasankalidasan657 3 жыл бұрын
Thank you Anna 🙏🙏🙏
@johnkutty3769
@johnkutty3769 2 жыл бұрын
Splendor bike 70 km speed pona adaikithu.sari panna mutiuma
@surface_mount_technology
@surface_mount_technology 3 жыл бұрын
2hrs mela odama iruntha start agala runnig la irutha marupadiyum start aguthu atha pathi soluga bro
@esahubarali
@esahubarali 3 жыл бұрын
எனக்கு அதே பிரச்சனை. தங்களுக்கு விடை தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.
@esahubarali
@esahubarali 3 жыл бұрын
Model saluto Rx 110
@surface_mount_technology
@surface_mount_technology 3 жыл бұрын
My bike ybr110
@kichakitchen
@kichakitchen 3 жыл бұрын
Super
@mohamedriyaz4031
@mohamedriyaz4031 3 жыл бұрын
Anna Yen bike tvs sport Pickup prblm irukku Enna pandrathunnu sollunga anna🙏
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 clutch plate change pannuga brother
@mohamedriyaz4031
@mohamedriyaz4031 3 жыл бұрын
@@bikedoctortamil2.0 tqq anna 🙏
@bgmmohammed6875
@bgmmohammed6875 Жыл бұрын
Anna enda bike back fair aahudu Anna Bike name demak dzm 200
@farooqueki9082
@farooqueki9082 3 жыл бұрын
Well
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@ajayks7300
@ajayks7300 2 жыл бұрын
ct 100 starting problam
@palanisamy5374
@palanisamy5374 3 жыл бұрын
Nice 👌
@aahaeventcaterers9592
@aahaeventcaterers9592 3 жыл бұрын
Anna enoda bike la second time intha fault varuthu na yamaha FZ 150 cc
@suryaprakash-kv4oh
@suryaprakash-kv4oh 11 ай бұрын
அண்ணா, என்னோட வண்டி Yamaha FZ16 V1... Slow va போகும் போது வண்டி அடச்சு, அடச்சு போகுது... ஆனா 50kmph speed ku மேல போகும் போது இந்த பிரச்சினை இல்லை.. Please reply the solution Anna. City kulla vandi otta kastama irruku
@NTKeraiyur
@NTKeraiyur Ай бұрын
Slow speed jet clean pannunga
@lonelyvikky
@lonelyvikky 3 жыл бұрын
Bro star city old model bike la vandi start aguthu but acceleration pannum pothu normal raise nalla irukku but acceleration increase panna off agiduthu...
@lonelyvikky
@lonelyvikky 3 жыл бұрын
Enna problem sollunga bro
@tamilwalah5876
@tamilwalah5876 3 жыл бұрын
Anna yennoda jupiter scooty coil maathanumnu sonnanga 1800 rubaanaanga.intha coilu athu sameaaaana?
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 no brother
@tamilwalah5876
@tamilwalah5876 3 жыл бұрын
Ok naw
@senthil.dsenthil.d6508
@senthil.dsenthil.d6508 Жыл бұрын
Vera yethana problem irukuma
@dileepc9268
@dileepc9268 2 жыл бұрын
Tci maestro edge overheating problem
@tamilmonika7789
@tamilmonika7789 2 жыл бұрын
Ct100 es power problem line
@sarathm2715
@sarathm2715 3 жыл бұрын
Bro r15 v3 veyil ninna starting problem varuthu bro
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 BS6 brother
@Rs-no9ez
@Rs-no9ez 2 жыл бұрын
Power correct huh varalana..burning smell Varuma bro.
@worldexpressnews24
@worldexpressnews24 2 жыл бұрын
Airfilter valiya petrol varuthu sir wt proplem
May 20, 2021
15:47
Bike doctor tamil
Рет қаралды 63 М.
Bike Cone Set Replacement in Tamil
16:54
Bike doctor tamil
Рет қаралды 46 М.
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 18 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 36 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Bike CDI Wiring Work in Tamil
11:33
Bike doctor tamil
Рет қаралды 64 М.
Bike Idling Problem in Tamil
10:18
Bike doctor tamil
Рет қаралды 25 М.
Multimeter Use in Bike Tamil/Multimeter basic/motorbike tamil
13:03
MotorBike Tamil
Рет қаралды 16 М.
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 18 МЛН