அவர் இறந்த அடுத்த நாள் வெளிவந்த கட்டுரை 😯😯 | Sree Kavee Exclusive | Chandrababu , Mgr , Sivaji

  Рет қаралды 90,977

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 77
@alliswell5873
@alliswell5873 6 ай бұрын
Sir அழகாக Mr என்ற மரியாதை கொடுத்து பேசுகிறீர்கள் தங்களின் ஞாபக சக்தி அற்புதம் நன்றி ❤❤❤
@user-rajan-007
@user-rajan-007 6 ай бұрын
என். எஸ் கிருஷ்ணன் சிறைக்கு போனதால், சந்திர பாபுக்கு ஜாக்போட், சந்திர பாபு கசப்பான திருமணம் நாகேஷ்க்கு ஜோக்பாட், நாகேஷ் உடல் நல குறைவு சுருளி ராஜன்க்கு ஜாக் பாட், சுருளி திடீர் மறைவு கௌண்டர் மணிக்கு ஜாக் பாட், கௌண்டர் மணி உடல் நல குறைவு வடிவேலுக்கு ஜாக் பாட், ஒருவர் விழிச்சி மற்றவர் வளர்ச்சி.
@wolfsr9259
@wolfsr9259 6 ай бұрын
சரியா சொன்னீங்க
@b.subbulakshmi3879
@b.subbulakshmi3879 6 ай бұрын
ஒவ்வொருவரின் யோக காலத்தில் வரும் அதிஷ்ட(ம்)வசமாகும் கால பலம்.
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 6 ай бұрын
ஒவ்வொருவரிடத்திலும் ஓர் திறமை இருந்தது அது தான் அவர்களுக்கு வருடக்கணக்கில் நிலைத்து நிற்கும் வாய்ப்பு வழங்கியது. வெறும் குருட்டு அதிர்ஷ்டம் நிலைப்புத்தன்மை தராது.
@GaneshThamu
@GaneshThamu 4 ай бұрын
Correct.
@a.karthikeyana.karthikeyan3384
@a.karthikeyana.karthikeyan3384 4 ай бұрын
தே. சீனிவாசன், உ சிலை மணி, வெ. ஆ. மூர்த்தி, டைபிஸ்ட் கோபு, எஸ். வி. சேகர்........?
@Raj-j8u1h
@Raj-j8u1h 6 ай бұрын
Good spch tanks 🙏🙏🙏 sir
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 6 ай бұрын
Thankyou for sharing Brother.
@malleswarijayaraman1146
@malleswarijayaraman1146 6 ай бұрын
Arumaiyana pathirvu.
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 6 ай бұрын
மிக மிக விறுவிறுப்பாக பேட்டி போகிறது அடுத்த எபிசோட் மிக விரைவாக எதிர் பார்கிறேன்.
@PrakashKumar-os3rr
@PrakashKumar-os3rr 6 ай бұрын
Amazing sir ..the history ...
@SivakamiN-xt5qx
@SivakamiN-xt5qx 6 ай бұрын
Good
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 6 ай бұрын
Mr Thangavelu has not been mentioned His contrbution to Thamizh cinema cannot be overlooked or forgotten No double meaning pure comedy agmark veteran Also his social awareness He would not speak ominous dislogues Arachul in Thamizh Also he opined that the cinema title Thhoral ninu pochu was such Yes that was an year of drought
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 6 ай бұрын
Yes ur absolutely correct.
@Nkfilms1968
@Nkfilms1968 6 ай бұрын
கிடைக்காத தகவல்கள் கிடைத்தன
@saransundar-oc6jq
@saransundar-oc6jq 6 ай бұрын
Wonder full history
@YogeshM-vs7jg
@YogeshM-vs7jg 6 ай бұрын
Neenga solra Agastya Theatre Maharani Theater Minerva Theatre ellathulayum nan padam pathiruken
@velappanpv1137
@velappanpv1137 6 ай бұрын
Dr shivaji helped Chandra babhu.
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 6 ай бұрын
ராஜேஷ் சார் பேட்டி எடுக்கும் இந்த ஸ்ரீகவி என்பவர் யார் ??? தகவல் தெரிந்தவர்கள் பதிவிடுங்களேன் !!!!
@ambigabathym1349
@ambigabathym1349 6 ай бұрын
ஜெயா டிவியில் ஆலங்கள் தொடர்பாக தமிழகத்தின் சிறப்புமிகு ஆலயங்களையும் அதன்சிறப்புகளையும்வழங்கிவந்தவர் திருவண்ணாமலை தீபதிருவிழா நேரலையில் இவரது வர்னணை மிகமிக அருமையாக இருக்கும் .தமிழக கோயில்கள் தொலைகாட்சிகளில் பிறபலமாக பிள்ளையார் சுழி போட்ட பெறுமகனார்களில் இவரும் முக்கியமானவர் .என்பது எனக்கு தெரிந்தது.அந்தகால திரையுலக தகவல்பற்றி அவர் தெரிவிப்பதை பார்த்தால் பழைய நடிகர்களின் வரலாற்று புத்தகமாக எனக்கு தெரிகிறார்.அவர் சமகாலத்தில் உள்ளவர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லையே இவைஅனைத்தும் உண்மைதான் இதை ஔிபரப்பிய சேனலுக்கு நனறி.
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 6 ай бұрын
Mr chandrababu avargal engal oor krishnagiri il ulla roman catholic church Katti koduthha miga periya vallal Indralavum avar peyar andha kalvettil irukkiradhu. Engal oorukku indrun avaral perunmai Vallal
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 6 ай бұрын
As your comments showed he is not a star by film but he is a star by his life
@ravichandrans8904
@ravichandrans8904 6 ай бұрын
Sir Under JJ, you were behaving differently . This is clear opportunism. Where was cinema under Brahmin influence ? Only Subramanian and Gemini vasan were the two Brahmins out if so many in cinema field . Are MKT, , PU Chinnappa, MGR, Sivaji Brahmins ? These were the super stars during the time you were discussing. Gemini games an : only his father is a Brahmin. Are NSK, Madhuram Brahmins? Bhanumathi, Anjali Devi, padmini, lalitha, Saroja Devi, MN Rajam TR Rajakumari, Savitri, Devika: none of them Brahmins . AVM, Modern theaters, Jupiter , bakshi raja, vahini, ALS and other famous producers : are they Brahmins ? Directors : Sridhar, cv Rajendran, bhim Singh, thirulok chander, TR Ramanna , APN , Anjali Devi husband, Panchu arunachalam, Thevar etc : are they Brahmins ? After 1948, the movie field was dominated by Dravidian leaders and none of them were Brahmins Aroordas is a Christian and he was very close to all super stars and directors and he was in a position to influence many in the industry.. Actually chandrababu was initially helped to enter the field only by Brahmins. You are, as usual, blaming Brahmins for some imaginary thing, for which they are not at all responsible . You are doing it,probably , because you know they are the soft targets..
@sundarsundar3157
@sundarsundar3157 6 ай бұрын
...ravichandran... What a beautiful irrefutable Counter you have made to this opportunistic fellow ?? தமிழ்நாட்டில திருட்டுப் பயலைக் கூட .....ஏண்டா எங்க வீட்டுச் சுவர் ஏறி இந்த ராத்திரி நேரத்துல குதிக்கிறே.... ன்னு அந்த வீட்டுக் காரன் கேட்டால் கூட அந்தத் திருடன் ....எல்லாமே பார்ப்பனர்களால் தான் சார் இது.... சரி சரி இருக்கிறதைக் கழட்டிக் குடு..... ன்னு சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை. இங்கே பத்து திருக்குறள் , அண்ணா , பெரியார் , சமூக நீதி, காமராஜர் , கக்கன், ஒடுக்கப்பட்ட அடக்கப் பட்ட விளிம்பு நிலை மக்கள், ஆரியப் பார்ப்பனர் மேட்டுக்குடி ஆதிக்கம் இது மாதிரி வார்த்தைகளை ஒரு ஒரிஸ்ஸா பீஹார் காரன் இங்கே அர்த்தம் தெரியாமல் ...உதிர்த்தால்.... போதும். அவன் சுலபமாக இங்கே தமிழன் ஆகிவிடலாம். வேறு மாநிலங்களில் நடக்குமா தெரியலை..
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 6 ай бұрын
Is Mrs Bhanumati not a Brahmin?
@sundarsundar3157
@sundarsundar3157 6 ай бұрын
@@RajendranS-sf5xz It seems NO
@mA-fd3vu
@mA-fd3vu 6 ай бұрын
GG, Nagesh, , jaisankar, Major, Srikanth, Ravichandran ,Balachander, Sowcar & many more
@sundarsundar3157
@sundarsundar3157 6 ай бұрын
@@mA-fd3vu The question is whether brahmin caste actors have PREVENTED or suppressed new talent coming into the field?. You are making a list which is known to all. Film making is a private industry where Caste job reservation is yet to come into the film industry. Karnataka is doing something now. Red Giant Marans have to do it here. Will they do??
@PrakashKumar-os3rr
@PrakashKumar-os3rr 6 ай бұрын
After 1990 ...born childern they does not know who is Chandra Babu ?????? The legend .... Unfortunately they tv channels are not broadcasting his songs or movie Only one or two tamil channels doing broadcasting his songs or movies ??? Even comedy show channels are not broadcasting ?????? Its fate sir ????😢😢😢😢
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
They " does not " is wrong They do not is correct
@ramthirumalai6870
@ramthirumalai6870 6 ай бұрын
Very hard to understand some words.
@endeegeear3131
@endeegeear3131 6 ай бұрын
சந்திரபாபு வை பற்றி பேசுகிறார்கள்
@mohammedazhar4320
@mohammedazhar4320 6 ай бұрын
وما الحياة الدنيا إلا لعب ولهو . வாழ்கை ஒரு விளையாட்டு. அது ஒரு பொழுது போக்கு . * வேதநூல் குர்ஆன். எது நிரந்தரம்?
@krbaskaran4308
@krbaskaran4308 4 ай бұрын
இவர் பேசுவது பரியவேயில்லை
@parthasarathyr4208
@parthasarathyr4208 6 ай бұрын
யாரு. யாரை பற்றிய ஒண்ணுமே புரியல
@balemurupi659
@balemurupi659 6 ай бұрын
Chandrababu
@Nkfilms1968
@Nkfilms1968 6 ай бұрын
அவர் திருமணவாழ்கை ,கண்ணதாசனுடன் என்ன மனஸ்தாபம் அதனால்MGR ல் பழிவாங்கபட்டார ,இன்னும் சில மர்மங்கள் வெளிவராததால் புரளிகள் வருகின்றன
@sreekavee7138
@sreekavee7138 6 ай бұрын
Vaazhga valamudan Anaivarin Pagirvukku Anbu nandrigal Aayiramaayiram _ Sreekavee Pagirvukku
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 6 ай бұрын
தமிழ் சினிமா துறை யில், தன்னை இந்து அல்ல என்றும் இந்து விரோதி என்றும் காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு வாழ முடியும் எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும் சரி. ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு. வாழவிடமாட்டானுவ இளையராஜாவாக இருந்தாலும். அட்லி அமீர் சூரியா சித்தார்த் பிரகாஷ்ராஜ் பாவிஜய் விஜய்சேதுபதி பிரகாஷ்ராஜ் பாரஞ்சித் பாரதிராஜா வையரமுத்து நயன்தாரா சமந்தா ஸ்வர்யாராஜேஷ் சத்யராஜ் ஜோதிகா ஏஆர் ரகுமான் வெற்றிமாறன் விஜய் பாவிஜய் விஜய்சேதுபதி மற்றும் பலர். இப்ப சினிமா வருமானம் தேவையில்லாமல். வாழவைக்கும்
@kishor5464
@kishor5464 6 ай бұрын
எதுனா ஒரு கோர்வையா சொல்றீங்களாய்யா...... லூசு தானமா அங்கொன்னு இங்கொன்னுமா
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 ай бұрын
இரண்டு பயலும் லூசுத்தனமாப் பேசுறானுங்க.பிக்காலி நாய்க
@-Thulangu
@-Thulangu 6 ай бұрын
அந்த காலத்தில் கிறிஸ்தவர்களை அந்த அளவு பிராமணர்கள் ஒதுக்கினரா?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 4 ай бұрын
அவனுங்க ஆதிக்கம் எப்பவுமே இருக்கும்? ரஜினி யாரு?அவர கல்யாணம் பண்ணிகிட்டது யாரு??familiar ஆகிட்டா ஜாதி பாக்கமாட்டாங்களாம் அப்டின்னு சொல்றாங்க??ஒரு கண்டக்டர அந்த பொம்பள கல்யாணம் பண்ணியிருக்குமா?? பெரியார் அந்தகாலத்தில எவ்வளவோ போராடுனாரு!பன்னாட கூட்டம் அவர் மேல விஷத்தை கக்கறானுங்க பொறாமையில, ஏன்னா போன தலைமுறை வரைக்கும் எல்லாருக்கும் தெரியும். இந்த தலைமுறைகிட்ட பொய்யை அவுத்துவிட்டு பெரியாரை வில்லனா காமிக்க முயற்சிபன்றானுங்க பன்னாடைங்க??
@nsundu123
@nsundu123 4 ай бұрын
He is talking rubbish Chandrababu himself had many problem Gemini was a Yoga expert and Tee totaller avaruku Sarakku payagi vittadhe Chandrababu dhaan, Savitri kodunai fatekum kaaranam chandrababu dhaan!!! Ashokan Christian only I don't think he faced any harrasments?!
@-Thulangu
@-Thulangu 4 ай бұрын
@@nsundu123 Gemini a teetotaller? Ha ha he was personified of all vices. He was a womaniser to the core. Cheated many women a drunkard too. Like gemini with the title of king of romance and Kamalahasan prince of romance both were real life thugs too
@ramakrishnanswaminathan3654
@ramakrishnanswaminathan3654 6 ай бұрын
Mgr ego ulla oru nadigan. Chandrababu arivali. Adhanaldhan prachanai.
@MakeTheworld-z9q
@MakeTheworld-z9q 6 ай бұрын
Niraya nabhargalukku jaadhi patri puridhal illai. Bharathar, Mukkuvar, Sembadavar ellaam Meenavargalai kurikkum. Christianity yil Fernando enbhaargal.. MG sakkarabaani puriyaamalum, Chandra babu oru christhavar enbhadhaalum nee oru bharadharai nee oru parayan endrullaar. Adhu thaan avarukku kobham vandhirukkalaam. Manorama oru Mukkulathore ( Kallar ,Tanjore). Indru varai avargalai Aachchi chettiyaar enbhaargal. Thamil naattil Brahmin, Vellalar, Mukkulathore, Vanniyar, Nadar, Udaiyar, Chettiar, Mutharaiyar, Adi dravidar etc endr ella inaththilum christhavargal irukkiraargal.
@SureshKumar-f9o4l
@SureshKumar-f9o4l 5 ай бұрын
Araivekkadugalukku theriyathu andha naal jombo star chandra babu vai ppatri
@subramanprakas8461
@subramanprakas8461 4 ай бұрын
Nottu...
@saikanth2993
@saikanth2993 6 ай бұрын
என்ன interview இது யார pathi சொல்றீங்க
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 5 ай бұрын
About actor chandrababu . See the previous episode.
@bornagain3359
@bornagain3359 4 ай бұрын
Great talented actor chandrababu
@Raj-j8u1h
@Raj-j8u1h 6 ай бұрын
Good spch tanks 🙏🙏 sir
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
#MGR 100 - Major Sunderajan shares his memories with Dr.MGR
18:31
MGR M G Ramachandran
Рет қаралды 1,4 МЛН