For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
@ganesh_mmcram94682 жыл бұрын
பதில் சொல்பவரின் மொழி ஆளுமையை, அவரின் சொல்லாற்றலை, கூறும் விதத்தைத் தூண்டுமாறு கேள்விகளை முன் வைத்த விதம் அருமை. தன் தாய் பற்றிய பாடல் பற்றி கவிஞர் கூறியது வேதனையுடன் கூடிய அழகு...
@manipk2052 жыл бұрын
Very good vairamuthu sir... உலகின் தலைசிறந்த கவிஞர்
@chithambarammohanathass91272 жыл бұрын
Really true sir I am from London tamizhan I speak tamil Proud to be tamizhan 🙏🙏🙏
@balaramalingam38992 жыл бұрын
நல்ல சில கேள்விகளும் கவிப்பேரரசின் நயமான பல பதில்களும் அனைவரும் அறிய வேண்டியவை
@ramachandran86302 жыл бұрын
உண்மையில் இவர் ஒரு கவிப்பேரரசு தான்..
@kumaranks57862 жыл бұрын
கவிஞரும் spb யும் இனைந்தால் பாட்டு சூப்பர் hit உதாரணம் பல பாடல்கள் இன்றும் ஒலித்து கொண்டிக்கிறது
@ashokans49992 жыл бұрын
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்தங்கள் ....... கவிபேராரசு வைரமுத்து ஐயா வாழ்க..... வாழ்க தமிழ்....
@sundarrevadhi91182 жыл бұрын
Thank you Vairamuthu sir
@binuraj30942 жыл бұрын
Spb sir 😔😔😔😔😔😔
@sapadaporom2 жыл бұрын
Daily night..... SPB songs tha.....I feel very lite when i hear SPB voice 😘😘😘
@parameswaran51832 жыл бұрын
கள்ளிக்காட்டு நாயகன் கவிப்பேரரசு வைரமுத்து ✍️✍️✍️
@Kumar-nn1gv Жыл бұрын
நீங்கள் பேசிய அனைத்தும் அருமை ஐயா🎉🎉🎉🎉
@ramsee06422 жыл бұрын
Spb appa😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@sridharkarthik64 Жыл бұрын
அருமை. 👏👏👏
@tamilselvan46122 жыл бұрын
Spb is god gift person
@t.govindarajutheeko27342 жыл бұрын
நாட்படுதேறலுக்கு நல்ல விளக்கமும் அம்மாவைப் பற்றிய கண்ணீர் பதிவும் மனதை நெருடுகின்றன. எஸ்.பி.பி குறித்து உங்கள் மனம் அழுகிற ஓசை கேட்டது
@NaveenKumar-ey9cc2 жыл бұрын
I really like to appropriate the anchor for speaking purely in Tamil....Indeed, he has not even used a single english word during his conversation... Well done bro.....Really proud of u.....
@gunasekaran30402 жыл бұрын
Mostly he used Tamil. That's really great. 7:30 He asked about app development using English words
@cheerup26552 жыл бұрын
3.15 video starts
@mutthuveldevarajah37932 жыл бұрын
Beautiful Talk
@mesmerisingmedia20462 жыл бұрын
அதேபோல் என் கூற்றும் பொய்யானது அன்று ஒரு நாள்! SPB எனும் கடவுளின் குரல் காற்றில் உலகெங்கும் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்!!
@snehashankar12552 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் உங்கள் எழுத்துக்கு முன் உங்களை விமர்சித்தவர்கள் வாழ தகுதியற்றவர்கள் தான் ஐயா. தமிழ் உள்ள வரை உங்கள் புகழ் பரவி கிடக்கும். 🙏🙏🙏
@vsmvictory2 жыл бұрын
அப்புறம்?!! நம் வீட்டில் நுழைந்தால் திரியும்..
@snehashankar12552 жыл бұрын
@@vsmvictory athu திரியும் இல்ல தெரியும் தமிழ் தெரியல நீங்க Comment panuriga 😏😏
@umadharma32022 жыл бұрын
உங்கள் தமிழ் காதிற்கு அமுது.
@c.vivekaran93162 жыл бұрын
❤🎼📖
@gopigemini99042 жыл бұрын
Deii varia Muthu ne manda nee enum sagaliyah _Rip - Vairahmuthu
@sharatkumar322 жыл бұрын
Still God left him bcas he is a living legend 😁😂🤣
@gopigemini99042 жыл бұрын
@@sharatkumar32 lol - He is not living legend - he is an Mee too legand
@raftone1232 жыл бұрын
வீட்டில் தாய் தந்தை வளர்த்த வளர்ப்பும் வளர்ந்த விதமும் பொதுவெளியில் அருமையாக வெளிக்காட்டுகின்றீர். உங்கள் குழந்தைகள் பார்த்து பெருமைபட்டும்
@manipk2052 жыл бұрын
Great poet vairamuthu sir
@gopigemini99042 жыл бұрын
@@ARS70639 I think ungah ammavanu neaikuraen
@sivananthan31012 жыл бұрын
We very sad what happen to chinmaye 😭😭😭😭😭
@jayzmatt66702 жыл бұрын
Likewise very sad to hear minister smriti irAni life story she being used as keep or dasi by modi !!!!
வணக்கம் அவ்வையே மக்கள் பண்பில்லாதவரை மரங்கள்என்றீர்
@selvamr32232 жыл бұрын
Good one
@gopigemini99042 жыл бұрын
Mee Too Muthu 🐍 Vanthuta da
@selvamc752 жыл бұрын
கவியே நான் உன் வைர வரிகளை நித்தம் யாசிக்கிறேன்
@MSIndian_Neta2 жыл бұрын
இப்படித்தான் ஜெயகாந்தன் இறந்த பின்பு ஒரு கட்டுக்கதை சொல்லி, அவரோட பொண்ணுகிட்ட செருப்படி வாங்குநீங்க. பட்டும் திருந்தலையே🤦 சீமானுக்கு அடுத்து நீங்கதான் சார், இறந்தவர்களை வைத்து கட்டு கதை சொல்வது. 🤣😂
@allenchristopherchristophe93002 жыл бұрын
Moodu.
@anandbabus29942 жыл бұрын
Ungala marakkamudiuma
@jaybu15632 жыл бұрын
Prior critics to goddess andal we love to call you as vairamuthu. Now we like to call as "Porukki Muthu".
அமைப்பிலான பெண் பொருக்கியெல்லாம் உயிர் வாழ்வதால் அந்த மகான் கிளம்பி விட்டார்
@ennaipoloruvan2 жыл бұрын
வாங்க இராமரே! என்ன இந்த பக்கம்.. நீ என்னமோ உத்தமன் போல பேசுற... போட டேய்..
@sridharkarthik64 Жыл бұрын
மன்னிக்க தெரிந்த இதயம் மாணிக்க கோவில்.🙏
@vsmvictory Жыл бұрын
@@ennaipoloruvan அந்தாளுக்கு எதுக்குய்யா நீ CLEAN பண்ணி விடுற?
@vsmvictory Жыл бұрын
@@sridharkarthik64 நீங்க எதுக்கும் வைரமுத்து சார்பா பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பை கோருங்கள் (இந்த பொட்டபொறுக்கி சார்பாக).
@RaviKumar-tp8ri2 жыл бұрын
Ahazagu
@sekarchidambaram2882 жыл бұрын
பாம்புக்கு கா தே இல்லை அறிஞரே.. இலக்கணப் பிழை..
@namaskaram11762 жыл бұрын
NAMASKARAM 🙏🏽. Please support Sadhguru's campaign
@hemainechristie81712 жыл бұрын
Whatever you may say in pure Tamil...you failed to rise up to people's expectations because of chasing women....do you speak in this style at home
@FoxVeiw2 жыл бұрын
Not interesting questions by galata
@vsmvictory2 жыл бұрын
Metoo la மாட்டுனப்ப இதைவிட குலுங்கி அழுதுருப்ப
@creativei33942 жыл бұрын
வீட்டுலயும் இப்பிடிதான் பேசுவீங்களா 👌 anchor தம்பி அந்த chinmaayi பத்தி கேளுங்க 😂😂
@thyagarajanramaswamy78892 жыл бұрын
ஏன் நாய்களை பற்றி கேட்க வேண்டும் பறத்தையர் குலம் தமிழ் நிலத்திற்கு புதியதல்லவே. எவனும் தனிமனித வாழ்வில் யோக்கியனிலை. ஏதோ ஒரு வகையில் அண்ணா சொன்ன வாசகம்தான் பொருத்தம் “அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த் முனிவனில்லை”
@p.thangathuraipalavesamuth48042 жыл бұрын
Please speak about me too complaint against you
@munusamy.p60497 ай бұрын
பேட்டிசிறப்பாக.இருந்தது.நன்றி.
@noobplayer91812 жыл бұрын
Poi pesatha da kama koduraney
@venkatakrishnanr52852 жыл бұрын
பணத்திற்கு விலை போகும் காசு பேரரசன் இவன்
@allenchristopherchristophe93002 жыл бұрын
Nee sangi endru purikerathu.ivar thamizhai kurai sollupavarkal kurai mathi padaithavarkal.
@posadikemani94422 жыл бұрын
காசு பணம் துட்டு மணி என்ன வந்தாலும் பேசுவாரு கஞ்ச முத்துக்குமாரு போயிட்டாரு வாலியும் போயிட்டாரு அப்புறம் என்ன மனுஷன் யாருக்கும் அதுவும் செய்ய மாட்டாரு