தந்தை அண்ணா நீங்கள் ரஜினி அண்ணா விற்கு சூப்பர் அண்ணா அருமை அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகள் ஆயிரம் ❤ உயர்ந்தவர்கள் நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க நீங்கள் இருவரும் ❤❤❤🎉🎉
@s.narayanamoorthys.narayan9744 Жыл бұрын
இப்படிப்பட்ட நண்பரை வாழ்க்கையில் உயர்த்தி வைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஒரு பெரிய வீடு, ஒரு கார் என பல வசதிகளை நண்பருக்கு செய்து கொடுத்திருக்க வேண்டும். எந்த உதவியும் செய்யாமல் வீட்டிற்கு வந்தால் தரையில் படுத்து தூங்குவது பெரிய விஷயம் இல்லை. கூட சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டும் நட்பு ஆகாது. இவர் வேண்டாம் என்று சொன்னாலும் ரஜினி, இவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திப் பார்த்து ரசித்திருக்க வேண்டும். சில கோடிகள் அளவானது உதவி செய்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.
@skillbala9467 Жыл бұрын
அவர் செய்ய வில்லை என்று தெரியுமா? சொல்லிவிட்டு தான் செய்ய வேண்டும் என்று இல்லை.
@raghup9494 Жыл бұрын
Correct
@sathyas9581 Жыл бұрын
நட்பு எதையும் எதிர்பார்க்காது🔥🔥🔥🔥🔥🔥
@sundarraju8846 Жыл бұрын
Avaru virumbala sir
@vinothkumar103410 ай бұрын
ஊம்ப வந்துட்டான் சுன்னி மகன் புண்டைய மூடிட்டு போடா பிக்காளி புண்ட
@harikrishnanhari3825 Жыл бұрын
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின். நட்பை பெற்ற குசேலர். இதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 🙏
@samratyogatemplechennai653911 ай бұрын
அற்புதமான நண்பர் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
@tino.a.t2471 Жыл бұрын
கடைசி கேள்விக்கு , ஒரு முறை பிறந்த நாளின் போது இவர் ரஜினிக்கு சர்ப்ரைஸ்சாக ஒரு நம்பர் பிலேட் அனுப்பினார் அதைப்பார்த்து ரஜினி இது நான் வேலை பார்த்த பஸ்சின் நம்பர் என்று சொல்லி இதை யார் அனுப்பினார் என்றும் கண்டுபிடித்தார். இவர் அதை சொல்லவில்லை மறந்துவிட்டார் போல . ஆனால் super star ⭐️ க்கு கிடைத்த super 👍 friend.
@gopalramadoss5684 Жыл бұрын
தங்களுடைய இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது.இதில் ரஜினியின் நண்பர் பகதூர் அவருக்கு தூணாக இருந்து அவரை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியதற்கு இவரும் காரணமாக இருந்தார்.வாழ்த்துக்கள்.
@sridharan7543 Жыл бұрын
Nandri Bahadur Sir. Without you there wouldn’t be Rajinikanth . Natpu ❤ The legend Rajinikanth 👑
@l.raghuramanraghuraman5689 Жыл бұрын
உன்மையான நட்பு இதுதான்
@PJMKumar Жыл бұрын
ரஜினி க்கு நண்பர் அமைந்தது மாதிரி மனைவி அமையாதது துரதிஷ்டம் ✔️
@kumarrajkumar58584 ай бұрын
Y
@sjjsaaa Жыл бұрын
Thalaivar superstar Rajnikanth sir ❤
@dhanraj72 Жыл бұрын
பேருந்து ஓட்டுனராக ரூ. 400/- சம்பளம் வாங்கிய போது ரூபாய் 200-ஐ ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்கள் அனுப்பியவர் ராஜ பகதூர்...!
@tiktokvandumurugan4002 Жыл бұрын
😂 இப்பொழுது நண்பர்கள் யாரும் பண உதவி செய்வதில்லை பண உதவி கேட்டால் gpay பேலன்ஸ் இல்லை என்று கூறுகிறார்கள்
@PJMKumar Жыл бұрын
தங்க சங்கிலியை அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவியவர்
@archanalakshmanan4968 Жыл бұрын
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தீவீரமா நானும் ரொம்ப பிராத்தனை செய்தேன்
@ramnathan2706 Жыл бұрын
What a great man our iconic super star ✴️ rajni
@dhanraj72 Жыл бұрын
ராஜ் பகதூர் மாதிரி நண்பர்கள் இருந்தால் எத்தனை ரஜினிகள் வேண்டுமானாலும் உருவாகலாம்....!
@Gold_Man_Channel Жыл бұрын
எத்தனை ரஜினியோ உருவாகலாம் என்பது தவறு நம் தலைவர் அதிசய பிறவி
@ushan1149 Жыл бұрын
Very true oru Sun mopn p The one and only Rajini
@dhanraj72 Жыл бұрын
See the friendship - love - care - sacrifice of Rajbahadur....! Not the other side bro.
@dhanraj72 Жыл бұрын
We know Rejini is a real star - hardworker - talented - powerful...! But this is Raj Bahadur page bro. We as a Rejini fans should thankful to friendship among them!
@dhanraj72 Жыл бұрын
Rejini is not a name... He is an Epoch....! சகாப்தம்....! Our Super star is a Parabolic example...! I did not mention his name bro. Plz understand. If it hurts sorry bro.
@roselinerose3171 Жыл бұрын
Thank you Rajabahadhur sir .. You are speaking lovely... Rajini sir and you ... God bless you both...🙏🙏🙏
@therkinfiretherkinfire199026 күн бұрын
♥️❤️♥️👍👌 ஒரு படத்துல வர climax-மாதரி lost அந்த ஆசீவாத story super 👌
@beinghuman5285 Жыл бұрын
Rajini sir's humble behavior and Ram Bhagadur friendship is unparalleled. May God bless their friendship forever 🙏.
@100shanmuga Жыл бұрын
More than superstar or any awards, he is a good human. That's why I like him.
@akberg3795 Жыл бұрын
Thalaivar always Mass 🎉🎉❤
@gnanasekaranxavier4435 Жыл бұрын
He is the real friend one who cares Rajini's health.
@velumaniramasamy1111 Жыл бұрын
Sir ,you are God to Rajinikanth. Rajinikanth loves you ever.
@abderam9525 Жыл бұрын
Interview pakkum podu rompo happy ya eruku namkea nadaths mari erku
@Prosperity_888 Жыл бұрын
Am getting goosebumpszz listening his speech❣️❣️❤️❤️❤️
@murugavelsamy7378 Жыл бұрын
ரஜினிசார். அரசியலுக்கு வாராதது நல்லது.
@saravananperiyasamy5730 Жыл бұрын
Thanks sr. For sending a super star to Tamil cinema 👏
@SakthiVel-ss3kw Жыл бұрын
அழகான நட்பு.நீண்டகால நட்பு.!
@truthalwayswinss Жыл бұрын
Mind blowing friendship. God bless both
@pabilars387110 ай бұрын
ரஜினி சார், நீங்க இவ்வளவு வசதியாக வாழும்போது உங்கள் உயிர் நண்பர் ராஜ்பகதூர் ஏழ்மையில் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறாரே, உங்கள் மனதுக்குத்தோன்றவில்லையா? அவருக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்கலாம் அல்லவா? அவரது வறுமையை நிச்சயமாக போக்கலாமல்லவா? நீங்கள் இதை ஏன் இதுவரை செய்யவில்லை?
@esob_cam9 ай бұрын
Antha pasathula athu thonathu pasathula Vara oru react athu Yara erunthalum.... Appadi thonuchina inreatract pannurathu pola erukum
@s.vkanna81006 ай бұрын
அவரே பெரிய வீட்டில் தூக்கம் வராமல் சிறிய வீட்டில் வந்து தங்குகிறார் ☺☺ அவர் தூக்கம் கெடக்கூடாது பாரு 😂😂
@asrsekar846 ай бұрын
சுயமரியாதை
@RK-zd8bq Жыл бұрын
Thalivar vera level
@vijayramanan6327 Жыл бұрын
பூர்வ ஜென்ம பந்தம் ❤❤❤❤
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
நண்பர்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து போல் இருந்துள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prashanbala7485 Жыл бұрын
16:54 wow. This guy has such a great knowledge and taste in cinema. Casting spot on.
@udhaygeee Жыл бұрын
Great Rajbhagathur sir... Thalaivarin Thalapathiye
@MurukanR-p7v2 ай бұрын
ரஜினியின் உண்மையான நண்பர் இவருக்கு உதவி செய்தாரோ இல்லையோ கடவுளுக்குத் தான் தெரியும்
@amsavenisubramaniam877 Жыл бұрын
Super good friendship handsoff sir.
@thebanchakkaravarthy7741 Жыл бұрын
Life la Bahadhur mathiri oru friend kidaikanum
@ramanathanpl5163 Жыл бұрын
Rajini is a gods gifted man.
@rajaaru3738 Жыл бұрын
Rajinikanth Sir... You are super
@-gq8yp Жыл бұрын
The god's gift Rajinikanth❤❤❤❤❤
@wijitharan Жыл бұрын
He is the God's Gift for Rajinikanth ❤
@sidharthsiddu4632 Жыл бұрын
❤My Heart ❤ Got Melted❤
@lakshmiramesh8082 Жыл бұрын
This man does not need an introduction! Padathla perusa nadikla naalum almost ellarkum ivara therium and he deserves it for motivating Shivaji Rao Gaekwad to become "The Rajinikanth". School mudicha school friends oda touch irukradhu illa. College mudicha college friends oda touch irukradhu illa. But, ivlo periya Superstar aanakapram uhm andha friendship uh maintain panra Thalaivarkum, ivlo periya Superstar aahitaan namma friend. Avana vechu namaku enna benefit nu yosikame genuine uh pazhagara Raj Bahadur sir kum hats off! And Ruksh, you handled the interview beautifully! Right questions! A great interview to watch! God bless them forever! ❤❤❤❤❤❤❤❤❤
@jackdin78 Жыл бұрын
This is one of those reasons why we love Rajini. Whether people like it or not Rajini and Superstar has become synonymous. It is hard for us to imagine someone referred as superstar in Tamil. Not that we hate the other actor. We want to recognize Rajini for his hardwork and simplicity. In my opinion let’s not touch superstar title as in cricket Tendulkar’s and Dhoni’s jersey number are retired with them. This is how we can honor Rajini for contribution to Tamil film industry.
@magizmathi2318 Жыл бұрын
இவர் ராஜ் பகதூர் இல்ல ரஜினிக்கு தமிழ் சொல்லி கொடுத்து வாழ்க்கையை முன்னேற்றன தமிழ் கடவுள்
@myreaction2489 Жыл бұрын
Ithu over
@shansiva34 ай бұрын
Every man. needs Friends like Raj Bhagadur Genuine Respect for Eachother 🫡
@rockspotramkumar2598 Жыл бұрын
Arumaiyana interview ❤
@SivaSiva-ss1fd Жыл бұрын
Bad
@sridharan7543 Жыл бұрын
@@SivaSiva-ss1fdsothu erichal eh aleyathe da 😂
@Skgdynhn Жыл бұрын
Thalaivar ah Vida evar super ah tamizh paesararu I Ike him too
@JeyaseelanJeyaseelan-e8g4 ай бұрын
We understand that Rajini sir is having a good and very trust worth friend. Lovely interview
@pritvraj8058 ай бұрын
Idhan oru movie ah yedukanum ❤️
@Rajesh-yp3cn5 ай бұрын
Ivar oruthar dhan avara vada poda sola mudiyum what a great friendship🎉🎉❤
@RK-zd8bq Жыл бұрын
Thalivar Mass
@srinivasanseenu2585 Жыл бұрын
நல்ல நட்பே துணை ஆனால் எனக்கு இது மாதிரி நண்பண் அமைந்ததில்லை நிறையா நம்பிக்கை தூரோகிகள் தான் இருக்கீறார்கள் நாம் காசு, பணம் செலவு செய்தால் கூட இருப்பாங்க அத நிறுத்தினா நம்மிடம் பழகமாட்டார்கள். கஷ்டத்துக்கு நாம் உதவி செய்தாலும் அதை மறந்து நமக்கே நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.🤔😢
@AkdAkd-f5u Жыл бұрын
Thalaivar Thangam
@pulayanen Жыл бұрын
anchor is very good keep it up
@thomasthangaraj6975 Жыл бұрын
Good afternoon sir great friendship,now a day's it's very difficult to see such a relationship. You are a blessed person to rajani sir VAZTHUKKAL to your family and for the anchor
@Gold_Man_Channel Жыл бұрын
Even today he can come and win in politics because his physical and mental strength is amazing and public response is always there. Thalaivar will live up to 100 so he can rule Politics for another 25 years ❤❤
@papayafruit5703 Жыл бұрын
No politics for Rajini sir. Let him live in peace.
@akadirnilavane2861 Жыл бұрын
Super friendship!
@anandhums4125 Жыл бұрын
Friend is God’s Gift
@sundarraju8846 Жыл бұрын
My super star vaera yaevanum ella thalaivar matumthan ❤
@AK.VideosYT-rf9mq Жыл бұрын
Only one super star thalaivar rajni masss king 👑😎💥💥🔥🔥🔥🔥❤❤❤❤❤
@rajaramnaidu240210 ай бұрын
Sir good day taken intrewiew...I want to appreciate sir good talk god bless you iam love my hero Rajinikanth
@vairamm1290 Жыл бұрын
super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrasekarchandrasekar2631 Жыл бұрын
Congrats Bhagadur sir
@RajaRaja-n4p3h3 ай бұрын
இவருக்கு உதவி செய்திருக்க வேண்டும் அதுதான் நல்ல நண்பர்
@RK-zd8bq Жыл бұрын
Thalivar Masss❤❤❤🎉🎉🎉
@ramkumars9518 Жыл бұрын
Good friendship, u speaks tamil fluent
@parthibanraj9846 Жыл бұрын
He is tamilian
@pulayanen Жыл бұрын
இவர் கர்நாடகாவில் வாழும் தமிழர் சார்
@srini0005 Жыл бұрын
A friend in need is a friend in deed.
@mahendranmadasamy41839 ай бұрын
இருவரும் நட்பிற்கு இலக்கணம் 😊
@arjunmallik55552 ай бұрын
Very nice ippo than chitra lakshmanan Rajni kanth patri sonna nigazhchiyaiyum parthen Rajni the great Raj Bhagadur is good friend to Rajni congrats
@viveesuvi9428 Жыл бұрын
குசேலன் பட climax இல் தலைவர் பேசிய வசனங்கள் இவரைப்பற்றித்தான்❤ எல்லாம் நிஜ வாழ்க்கையில் அப்படியே நடந்தது தான்❤ 2 Reply
@nithingowda-su3nx Жыл бұрын
Until now he is Karnataka favourite to rajnikant.❤❤❤❤❤
@rajaramn99747 ай бұрын
நன்றி 🙏 நல்ல பதிவு
@99626arun Жыл бұрын
Vera level interview
@sathiaprasadms9298 Жыл бұрын
We can't see like this friendship. Super ji super
@ComputerTechnologies-i7f Жыл бұрын
சார் நீங்க நட்பிற்கு இலக்கணம். உங்கள மாதிரி ஒரு நட்பு கிடைக்க ரஜினி சார் குடுத்து வைத்து இருக்கனும்.
@vijiv_g29804 ай бұрын
salute to the entire interview group. such a respect and humble
@govindharajv3339 Жыл бұрын
Bonding...❤
@AbdulSalam-wt1fl Жыл бұрын
Abdul salam bellari Raj Bahadur sir you have given good suggest to him not come to politics
@alex88w32 Жыл бұрын
Naa ipo bahadur fan paaa....
@aaronshan8956 Жыл бұрын
Friendship - if this guy speaks the truth whoever makes him a friend is lucky.
@toyotarajasangaran9801 Жыл бұрын
What make you to say that he is not speaking the truth? Do you saw Rajini with him in that pic
@jeevajk2494 Жыл бұрын
Thalaivar ❤❤❤
@mayaswami81124 ай бұрын
Such a lovely interview.
@govindangovin4115 ай бұрын
Good advice from a true long time friend who only care for the good health of his best friend.
True friends are always like this no expectations just chill buddy 😊
@hajasaihaja3826 Жыл бұрын
எத்தனையோ பேட்டிகள் ரஜினியை தம்பட்டம் அடிக்கும் அரைவேக்காட்டு கூட்டங்களாக இருக்கும் ஆனால் இந்த பேட்டி ஒரு உண்மையான நட்பின் உன்னதமான நட்பின் அடையாளத்தை காட்டும் ரஜினியை உயர்த்துகிறது. கேட்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இப்படி ஒரு நட்பாக இருந்து அண்ணாமலை படத்தில் ஒரு நண்பனை துரோகியாக காட்டி அவர் ரசிகர்களை மகிழ்விக்க ஒரு நண்பனை கேவலப்படுத்தி படம் உருவாக்கி இருக்கிறார்கள் ஆனால் அதே படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படத்தின் தழுவல் தான் ஆனால் ஹிந்தியில் தமிழ் படம் போல் இல்லாமல் ஒரு உன்னத நட்பின் அடையாளமாக இவரை சொல்லும் நட்பை போன்று சிறுவர்களாக பழகிய நட்பு ஏழை பணக்காரன் இருவருக்கும் சரிசமமான ஒரு அன்பு எப்படி என்பதை காட்டும் உன்னத காவியமான படத்தை ரஜினிக்காக ஒருநட்பை கொலை செய்து எடுக்கப்பட்ட படம்
@gopinath9376 Жыл бұрын
Best Anchor ❤
@lakminaren Жыл бұрын
Rajini yagha iruparhai vida rajbhagathur agha irupathe santhosam bhagathur is great
@ramanik1816 Жыл бұрын
நம்ம தலைவர்னா சும்மாவா
@JOKER.804 Жыл бұрын
Thalaivar 171🔥⚡🔥⚡🔥
@Pattabhiraman-nd7zq Жыл бұрын
SUPER STAR RAJNIKANTH
@agalagilfuns17416 ай бұрын
அருமையான நட்பு...
@anbazagan5123 Жыл бұрын
ரஜினியின் கடவுள் *ராஜ் பகதூர்*
@adhin5228 Жыл бұрын
Semma friendship.. ❤
@menonthulasi794610 ай бұрын
May god bless you with more good and sincere friends my dear Rajni