ராம்பாபு அண்ணன்,அவருடைய மகன் மகள் ஆகியோர் தேவனுடைய பரிசுத்த ஆவியால் லட்சக்கணக்கான அற்புதங்களை மனிதர்களுக்கு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கை முறையானது ஆண்டவரை போல மிகவும் எளிமையாய் இருக்கிறது. So happy Rambabu brother
@babuangel62408 күн бұрын
Praise the lord brother நீங்க இந்த தேவ மனிசரை சந்தித்து பேட்டி எடுத்தது என்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகுந்த மிகுந்த ஆசீர்வாதமாக இப்போ வளர்கிற சமுதாயத்திற்கு இந்த நேர்காணல் ரொம்ப ஆசீர்வாதமா இருக்கும் எனக்கு ஒவ்வொரு செக்சன் பார்க்கும்போதும் ஆசிர்வாதமா இருந்துச்சு இன்னும் அநேக ஊழியக்காரரை சந்தித்து நேர்காணல் செய்யுங்கள் ரொம்ப சிறப்பாக செய்றீங்க பிரதர் நீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறோம் ❤🎉
@Ps.ChandraKumar-ul6oq8 күн бұрын
@@babuangel6240 Yes
@EdenTVBibleReview8 күн бұрын
Thanks Brother.. Glory to God 🙏
@johnisaac12837 күн бұрын
Great man of God. Very practical. Down to earth man. I admire and thankful to God for him.
@johnbilligram34648 күн бұрын
Enjoyed watching Part 1 to Part 6 .....So many things to learn from this wonderful man of God Evg Ram Babu . Glory Be to God
@joshuacaleb20237 күн бұрын
Praise be to god almighty Jesus Christ father. For Eden TV ministries and god bless rambabu pastor god's man. Excellent explanation about each bible verse and he's following that with family. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@wesleykumar4998 күн бұрын
God bless eden tv for this wonderful interview. Many more to come...
@EdenTVBibleReview8 күн бұрын
Thanks Brother 🙏
@ArulsureshEdengarden-s4v8 күн бұрын
Super testimony thanks for sharing
@daniesipad7 күн бұрын
What a testimony by pastor What a prophetic experience from DGS aiyaa to you You are so blessed
@pradeepcaleb43308 күн бұрын
Hi brother,, இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்காக ஆண்டவருக்கும், உங்களுக்கும்,விஷேசமாக மதிப்பிற்குரிய தேவ ஊழியர் ராம் பாபு ஐயா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉. இந்த நேர்காணல் என்னுடைய வாழ்க்கை முழுவதற்கும் பிரயோஜனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த நேர்காணல் மூலம் அநேகர் வாழ்க்கை ஆசீர்வதிக்க படுவது நிச்சயம்.உங்க ஊழியம் மூலம் ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக.ஆண்டவருடைய ஆசீர்வாதம் அளவில்லாமல் உங்கள் வாழ்க்கையில் உங்கள் குடும்பத்தில் உங்கள் ஊழியத்தில் உண்டாவதாக என்று என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉.
@EdenTVBibleReview8 күн бұрын
Thanks brother 🙏
@yogibabu8238 күн бұрын
@@pradeepcaleb4330 super
@babuangel62407 күн бұрын
@@pradeepcaleb4330 super
@MaryDorathy-c5e8 күн бұрын
Thanks to pastor. Rambabu. Advise for spiritual & world life for every new born christians in the world. God bless you brother.
@nishahariram8 күн бұрын
So blessed by this whole interview, learnt lot from this session...Thank God for this Holy Man of God...Thank you Pastor and Eden TV for this wonderful Ministry, pray that God give all the Blessings for all ur Efforts...God alone be Glorified...