இதனால் பயன் அடைந்தவர்கள் வந்து சொன்னால் நன்றாக இருக்கும். மேலும் இவ்வளவு பெரிய விஷயத்தை நீங்கள் free ஆக சொல்லி இருப்பது உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது
@SuganyaA-n8q5 ай бұрын
Thank you
@melkyzedek5661Ай бұрын
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1:7 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 1 யோவான் 1:8 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9
@gayyappan504411 күн бұрын
Inga ethuku mathatha kondu varenga
@gowriperumal95928 ай бұрын
எளிமையான முத்திரை செய்து காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள் தம்பி இந்த செய்தி தெரியுமாம் எனக்கு மனது வேதனையாகயிருக்கும்போதுஇந்தமுத்திரை செய் துயுள்ளேன்
@fdojohn077 ай бұрын
Real message Ultraviolet is Divine Energy so power full muthra Thank u sir &Thank you Universe
@sujikumar40543 ай бұрын
உங்கள் பேச்சு மிகவும் இனிமையாக உள்ளது அண்ணா கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு
@kiruthikak87088 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி ❤❤❤❤❤
@varshini_hari4 ай бұрын
Romba tks anna enaku success aagiduchu❤
@LogeshwaranM8 ай бұрын
முயற்சி செய்து கண்டிப்பாக என் கருத்தை சொல்கின்றேன், நன்றி 🙏🏻
@Suganthini-e7v8 ай бұрын
Ungal pathilai podunga
@lokeshp-ov9hg5 ай бұрын
மிக பெரிய மாற்றத்திற்க்கு மிக சிரிய செயல்களே காரணம்... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது... அண்ணா நீங்க சொல்ற எல்லாமே மிக பெரிய ரகசியங்கள் நன்றி நமசிவய 🙏
@premamoorthy65358 ай бұрын
Sir I followed your advise of recting, nari poro yeri for sale of house n it happened. Thanks a ton sir
@selvikrishnamoorthy46127 ай бұрын
நன்றி ஐயா பிரபஞ்ச சக்திக்கு நன்றி இந்த முத்திரை செய்து எனக்கு பிடித்த மாதிரி வாடகை வீடு கிடைத்ததற்கு நன்றி நன்றி
@VennilabalavinayagamVennilabal7 ай бұрын
உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
@premalathapremalatha28558 ай бұрын
நன்றியை தவிற வேறு வார்த்தை இல்லை ஜயா.🙏❤️🙏💫
@RajKumar-fp4vw8 ай бұрын
மெய்யாலுமா
@kasimelur50738 ай бұрын
Kodana Kodi nandrigal...
@paulrajkamala61318 ай бұрын
ஐயா
@balamurugan37188 ай бұрын
🤔
@yugendrankamal5257 ай бұрын
Kodana kodi nanri
@jmpandimurugan50488 ай бұрын
நமசிவாய நமக,,, ரொம்ப நன்றி ஐயா 🙏
@SivamSivam-d2l3 ай бұрын
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நன்றி பிரபஞ்சமே
@thangavelupalanisamy9178 ай бұрын
நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.
@sevanthirisanth83238 ай бұрын
கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@vadivelvadivel61572 ай бұрын
உச்சிஷ்ட விநாயகர் பற்றிய விளக்கமாக கொடுங்கள் ஐயா
@Shiva_sakthi-3698 ай бұрын
migavum powerful aana muthra nandrigal 🙏 Dr. Mayan sir
@mubinabegam12118 ай бұрын
நன்றி 🙏வாழ்க வளமுடன். நற்பவி நற்பவி நற்பவி.
@malavileseevarangam43968 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி ஐயா 🙏🙏🙏
@mahi26258 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏👍🙏
@umamahes1005 ай бұрын
ஐயா வணக்கம்.❤❤ எனக்கு கண்ணுக்கு மேல் புருவம் நரம்பு ஊசி குத்துதல் போல் உள்ளது. எனக்கு சுகர் 23 ஆண்டுகளாக உள்ளது. உங்கள் துணை வேண்டும் ஐயா.❤❤❤❤❤. மிகவும் நல்ல பதிவு நன்றி.❤❤❤
Sir please start online class and teach like this,many will join ,i request you to start 🙏🙏
@JamesReynold-l2k8 ай бұрын
அருமை அருமை சுப்பர். பதிவு
@lathau43345 ай бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி நல்ல கருத்து பகிர்தீர்கள் ❤
@kalaikalaimani72456 ай бұрын
Om Sairam 🙏🙏🙏❤❤❤❤❤ thank you very much Sairam 🙏🙏🙏🙏🪔❤❤❤❤❤ super speech Sairam 🙏
@rajalakshmilakshmi7098 ай бұрын
🌺 பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 💐💐🙏🙏
@ravichandrans58358 ай бұрын
Nandri brother for your valuable information vaalga valamudan😊
@AAnish-xf4kl8 ай бұрын
Nan now unka pathiuo keten .neenka super Anna .neenka vera leval.very easy.
@sureshvaithialingam26938 ай бұрын
Sir should we stand or sit in a chair to put this muthirai Secondly should the feet can touch the floor or should we put a cloth and keep our feet on it either in sitting or standing position
@dhanasekararajur61068 ай бұрын
Thank you very much for message Anna super 👌👌👏👏🌟🌟
@pitchaimani52078 ай бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா
@deepa29228 ай бұрын
Thankyou so much for the wonderful service
@ammaiapppen22714 ай бұрын
நன்றி😮😮
@saikamal3698 ай бұрын
Thank you god.. Thank you universe..🙏🏻🙏🏻🙏🏻
@NanjundeeswaranPeriasamy2 ай бұрын
நன்றி நன்றி நன்றி சகோதரா
@sivasuntharyrajakumar65098 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் இறைவன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@Madhavi-c5k8 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏
@AshokKumar.K-n8i12 күн бұрын
All information very. Best🎉😮😮
@dhanasekararajur61068 ай бұрын
Thank you so much Anna super information thanks
@sangamithiraig18348 ай бұрын
மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏🙏
@madhappagowda92477 ай бұрын
Worth trying, Tqs.
@selvimatheswaran69758 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@SanthoshVillan-t4g7 ай бұрын
2 வயது குழந்தை வச்சு இருக்கேன் ரொம்ப பன்றங்க
@JayaRakchitha8 ай бұрын
அண்ணா நன்றி நன்றி என் மாமியாரும் என் கணவருடையை அண்ணியால் எனக்கும் என் கணவருக்கும் சண்டை வந்துகொன்டெய் இருக்கு அண்ணா நானும் ஏன் குழந்தையும் ரொம்ப கஷ்ட்டப்படுறோம் ஏன் கணவர் எங்களை வெறுக்கிறார் அண்ணா வழி காட்டுங்கள் அண்ணா 🙏😭😭🙏
@umasuresh41748 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா... சொல்லுங்கள் மாற்றம் வரும்
@sumathysivanesan73518 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@eswarimurugesan20136 ай бұрын
நன்றிகள் கோடி குருஜி குருவே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@Userprincess1234-b2q7 ай бұрын
Nandriii ayya and tnx to universe ✨️🎉❤😊
@VishnuSing-ig8xe8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@kaviyarasucvm-qy5on8 ай бұрын
😢சூப்பர் அண்ணா
@aarem28808 ай бұрын
நன்றி.குருவே சரணம்
@nalinir57657 ай бұрын
Nandri aiyaaa
@jayanthis8928 ай бұрын
Intha video parthathil perumai patukiren
@lakshmishankaran90608 ай бұрын
Nampi panni pakara sir Shivan appan aruloda ❤
@BaskerEswari-vh8qn5 ай бұрын
என் குழந்தை கணவரிடம் இருக்குறான் அவரே என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் விபூதி
@SalemMani-rc5bz3 ай бұрын
ஏம்மா உனக்கு உன் குழந்தைகள் வேன்டும் என்றாள் கோர்ட்டில் மனு போடு அல்லது வசதி இல்லை என்றால் அவருடன் சமாதானமாகி போ இதுவும் முடியவில்லை என்றால் வேறு வழி உண்டாகும் கடைசியாக ஓன்று கூறுகிறேன் குழந்தைகள் கணவரிடம் போக காரணம் என்னவென்று யோசி ஓகே
@SanthoshVillan-t4g7 ай бұрын
என் கணவர் என் பேச்சை கேக்க என்ன செய்ய வேண்டும் தயவு செய்து ஏதாவது சொல்லுங்க ஐயா 😢
@girikannan24387 ай бұрын
கோவில் ik போங்க ok
@venkatesh.V.V.S7 ай бұрын
பேசாமல் போட்டு தள்ளிருங்க.... பிரச்சினை ஒழிந்தது... அப்புறம் நிம்மதியாக வாழலாம்... சார்கிட்ட வசிய மையை வாங்கி தடவி விடுங்க.. அப்புறம் பாருங்கள் ❤❤❤
@SalemMani-rc5bz3 ай бұрын
நான் ஓன்று கூறுகிறேன் உங்கள் கணவர் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் அது எதனால் என்று கொஞ்சநேரம் அமைதியாக இருந்து யோசனை செய்து பாருங்கள் தெரியும் இந்த வீடியோ வில் கமெண்ட் கள் அனைத்தும் கணவரை குறித்து தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள் யாராவது ஒருவர் மனைவியின் குற்றங்களை சொன்னார்களா மனைவி அமைவது எல்லாம் கடவுள் கூடுத்த வரம் நன்றி 👍💪💪
@தேவராஜ்தேஜ்விஷ்ணு2 ай бұрын
அன்பு செலுத்த வேண்டும்
@raniv94854 күн бұрын
நன்றி
@manimekalaikathirvelan36917 ай бұрын
Nandri Nandri Nandri vanakam senthil sir
@Tamilarasi-ih5qu3 ай бұрын
❤🎉🎉🎉sir enakku frozen shoulder apain a kuraikka oru remedy sollunga sir.plz
@firejayaseelan82317 ай бұрын
Thanks muruga...
@felcitaasirwatham43068 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vadivelvadivel61572 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா உச்சிஷ்ட வினைகள் பற்றிய விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏🙏🙏
@umasaraswathi24448 ай бұрын
U r great....v good person
@vijayalakshmijothilingam95158 ай бұрын
Thank u sir. Very good information🙏🙏
@selvabluemoon4327 ай бұрын
Thank you Senthil Sir.
@rajijay24828 ай бұрын
Thanx for giving nice information sir... Plz give me one information everyday horai time
@sukumarram57288 ай бұрын
Guruji you are walking Goggle and walking encyclopedia I have no words to thank God for giving You to world
@gerardrobert18198 ай бұрын
Thank you so much universe and creators.
@sanjanaaaridesigns38418 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@NithiyaMalar8 ай бұрын
Thank sir vegalle kasta the mattumme aunpavigeran na nega solluvathe poi try panren
@balapraba5 ай бұрын
Very useful message brother Tq
@meenakshipandian53698 ай бұрын
Vazhga valamudan 🙏 vazthugal 🌈 ayya
@lathakannan99118 ай бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmim45222 ай бұрын
நன்றிகள் பல
@தேவராஜ்தேஜ்விஷ்ணு2 ай бұрын
இது செய்யும் காலங்களில் ஒழுக்கம் அவசியம். அசைவம் தவிர்கவேண்டும்
@deepuma536222 күн бұрын
Aptiya sir.
@nagamanagama93408 ай бұрын
வாழ்க வளமுடன்
@rameshramanathan59797 ай бұрын
Very good information 👍👍👍
@DeviCruickshank8 ай бұрын
Thank you very much, Sir.
@harshithanathan17838 ай бұрын
Sivan kattiya arpudha manidhar ayya neengal🙏🙏🙏🙏
@காந்திமதிநாதன்இராமசாமி3 ай бұрын
நீங்கள் கூறும் இந்த முத்திரை செய்யும் போது சுவாசத்தை அண்ணாக்கில் வழியாக அகார உகார மகாரமாகிய ஓம் என்னும் பிரணவத்தை உட் செலுத்தி சுழுமுனை என்னும் கண்ணிரண்டு காதிரண்டு மூக்கிரண்டு வாய் ஒன்று மொத்தம் ஏழு துவாரத்தில் சுவாசத்தை செலுத்தி சூட்சுமம் நாடியில் சுசூமம் நாடியை இணைத்து செய்ய வேண்டும்
@SalemMani-rc5bz3 ай бұрын
நீங்கள் கூறும் வார்த்தை @ வரிகள் வீடியோ வா போடூங்கள்