நன்றி பெண்முயல் எத்தனை தடவைகுட்டிபோடக்கூடியது please
@Pannaikkaran3 ай бұрын
வருடத்திற்கு 10 முறை கூட குட்டி போடக்கூடியது முயல்... ஆனால் 3 அல்லது 4 முறை மட்டுமே குட்டி போட வைத்தால் தாய்முயல் ஆரோக்கியமாக இருக்கும்...!!!!
@kanapathippilaisivakumar72523 ай бұрын
@@Pannaikkaran நன்றி
@selvanselvi68173 ай бұрын
துல்லியமான கேள்விகளும் அற்புதமான பதில்களும் ரொம்ப அருமை சூப்பர் இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு ஒரு மிக்க மகிழ்ச்சி பண்ணைக்காரன் சேனல் ஓனர் அவர்களே நீங்கள் ஒரு காலத்தில் ஓஹோ என்று வருவீர்கள் அதற்கு என் முதற்கட்ட வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
@Pannaikkaran3 ай бұрын
@@selvanselvi6817 சகோ... தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து நமது சேனலை பாருங்கள், தருகின்ற தகவல்கள் பிடித்திருந்தால், நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...!!!
@Alex-tj4nhАй бұрын
Very very supar ❤❤❤
@vinothvimal71163 ай бұрын
அண்ணா கோழிகளுக்கு தினமும் கரையான் மற்றும்... உணவுப் புழு தரலாம் ஹா... பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையில் கேட்க்கிறேன்😊
@Pannaikkaran3 ай бұрын
@vinothvimal7116 தரலாம் சகோ... எல்லோருடைய கருத்துக்களுக்கும் நாம் வாய்ப்பளிக்கிறோம், மேலும் பதிலளிக்கிறோம்...!!!