இலங்கையின் கொழும்பில் தலை சுத்திருச்சி 😩| Upside Down Colombo 🤔 | sri lanka |

  Рет қаралды 8,839

Jesi Vlogs

Jesi Vlogs

Күн бұрын

அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
இந்த காணொளியில் இலங்கையின் தலைநகரமான கொழும்பு என்ற இடத்தில் உள்ள தலைகீழ் மாடி வீட்டின் அழகோடு அதிசயத்தையும் சக்தி fm இன் நேர்கானல் அனுபவ பகிர்வையும் காணலாம்
**********
Checkout Our Existing Motto vlog Videos playlist :
Cambodia : • Cambodia 2023 🇰🇭
Laos : • LAOS 2023 🇱🇦 C
Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
Ladak : • India ladakh ride 2022 🇮🇳
Sri lanka :
**********
நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
I will do my best to bring all those who are unable to travel there directly
***********
Follow My Journey
✅Instagram - / jesi__vlogs
✅ Facebook - / je.si.77770
My Travel Video Tool kit
. Gopro hero 10 & 11 & 08
. Camara Mark ii
. Gopro Mic Adapter
. Trrs To trs Converter
. Boya Mm1Mic
. leavir Mic
. Dji Mavic Air 2s Drone
------------------------------------------
Edited In Permiere Pro 2017
Adope Photoshop
-------------------------------------------
#srilanka
#india
#srilankamottovlog
#jaffna
#travelsrilanka
#srilanka
#jesivlogs
#akkaraipattu
#sakthifm
#colombo
#upsitedown
#charaltamizhi

Пікірлер: 111
@selvasudhi2559
@selvasudhi2559 Жыл бұрын
Jesi நான் தமிழ் நாட்டில் இருந்து உங்கள் காணொலி எல்லாம் தொடர்ந்து பார்க்கிறேன் நீங்கள் அந்த இடத்தில் உட்கார்ந்து பேசும் போது மனது மிகவும் இலகுவாக இருந்தது மிக்க சந்தோசம் இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி அக்கா ❤️
@Ramkanagaraj
@Ramkanagaraj Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤️💐🌹👍🙏 மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் ❤️
@rameshprabha6743
@rameshprabha6743 Жыл бұрын
அருமையான காணொளி அண்ணா😍👌
@deviddd-e9j
@deviddd-e9j Жыл бұрын
❤❤❤❤ super Anna naan ungalin thambi David... thanks for the your video s ennam mela mela neega uyarara fray pannuven Anna...bay thank you and God bless you.👍👍👍👍👍👍👍
@twmvlogs
@twmvlogs Жыл бұрын
உங்களுடைய நல்ல மனதும் கனிவான குணமும்தான் உங்கள் எல்லை அற்ற இந்த வளர்ச்சிக்கு காரணம்.❤️❤️ என்றும் உங்கள் நண்பன் Masfie 🤜🏼🤛🏻
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@jonson-oy4wn
@jonson-oy4wn Жыл бұрын
Wow super video bro😊
@r.a.aruneash5213
@r.a.aruneash5213 Жыл бұрын
Vaalthukkl jesi 1st time a ungada present without motorcycle great keep post like good content. Great presentation Good luck brother 👍
@jeyahash25
@jeyahash25 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி.🎉
@najathnajath1958
@najathnajath1958 Жыл бұрын
உங்களுக்கும் நன்றி ஜெசி நல்ல வீடியோக்களை பதிவு செய்கின்றமைக்கு❤❤❤🎉
@vsivas1
@vsivas1 Жыл бұрын
ஜெசி நீங்கள் தலைகீழாக முழு பதிவையும் படமெடுத்திருக்கலாம். சக்தி நேர்காணலுக்கு வாழ்த்துக்கள்.
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️
@KajanVlogs
@KajanVlogs Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@najathnajath1958
@najathnajath1958 Жыл бұрын
Jesi bro interview sooper❤❤❤❤❤🎉
@tararenhold5019
@tararenhold5019 Жыл бұрын
Hei. Nice video bro. Thank you
@mugangal3371
@mugangal3371 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐❤️😍😍😍
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
முதலில் வாழ்த்துக்கள் தம்பி யெசி! அருமையான பேட்டிக்கு நன்றி. சக்தி FM இப்படியானவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தலைகீழ் வீடு காணொளிக்கும் நன்றி.
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 Жыл бұрын
Road to 100k
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you so much bro ❤️
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations jesi
@brannavanbranna7708
@brannavanbranna7708 Жыл бұрын
Ennum ninka valara valththukal anna ❤️❤️
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
சக்தி FM உங்களை நேர்காணல் செய்தது மிக சந்தோஷமாக இருந்தது. You well deserved it Jesi. Congratulations 👏🎉. நன்றி ஜெசி 👍
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@suthathamby936
@suthathamby936 Жыл бұрын
Your interview very interesting it’s nice . You have to go more success . God bless you🇨🇦
@VANNI-VLOG
@VANNI-VLOG Жыл бұрын
சூப்பர் தல
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
நன்றி சகோ ❤️
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 Жыл бұрын
AWESOME VIDEO JESSY!!!, 💯👍👍👍💯🌟
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@rasiahkulan8433
@rasiahkulan8433 Жыл бұрын
அ௫மை அ௫மை தம்பி உங்கள் ஆளுமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்……
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️
@rishirich4018
@rishirich4018 Жыл бұрын
Good content
@puvan1991
@puvan1991 Жыл бұрын
Nenga vera level ❤❤❤
@slrabbitfarm8482
@slrabbitfarm8482 Жыл бұрын
Anna vera leval ungala enaku rombe pudikum
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@jeromegrigg4046
@jeromegrigg4046 Жыл бұрын
Wow bro I'm from 🇵🇭 watching your videos
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@AJ_VLOGS.95
@AJ_VLOGS.95 Жыл бұрын
Super bro miss it 😢
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@haffi_hanan
@haffi_hanan Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி தம்பி ❤️
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Well done Jessie can see that you are progressing 👏
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you sister ❤️
@riswanriswan3685
@riswanriswan3685 Жыл бұрын
Hi bro congratulation happy journey I am very happy you go into shakti FM speech very good you go into next level❤❤❤❤❤❤
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@Jaffna12367
@Jaffna12367 Жыл бұрын
❤ congrats jesi
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you ❤️
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஜெசி மிக்க மகிழ்ச்சி
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா❤️
@sivasundaramgnanasundaran
@sivasundaramgnanasundaran Жыл бұрын
super bro
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@thakshilakavindya4580
@thakshilakavindya4580 Жыл бұрын
Wow 😮😍
@praba6493
@praba6493 Жыл бұрын
Well done , you have answered all the questions efficiently. Be Proud Jesi . Congrats 🎉
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you so much anna ❤️
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@NashathNashath
@NashathNashath Жыл бұрын
Super
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Жыл бұрын
Jessiiiiiii makan supper❤❤😊
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you mom ❤️
@rdaddycool
@rdaddycool Жыл бұрын
Neega sonnadhu sari thn. Screen rotation lock panni video wa thirupi paththa semma
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 Жыл бұрын
1st comment bro 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Big up
@Aleksey__n_
@Aleksey__n_ Жыл бұрын
Super bro❤
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@stephanontario1027
@stephanontario1027 Жыл бұрын
Congratulations for being on Shakthi FM. Keep up your hard work.
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you ❤️
@Raptor_Boiii
@Raptor_Boiii Жыл бұрын
Vera level Thala ♥️🙌🏻☺️Love You so much LTF eh 💖Road To 100K🎉
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you so much bro ❤️
@umahjayabala2370
@umahjayabala2370 Жыл бұрын
Well done. Congratulations, Be proud Jessi. Your hard work you deserved. Keep up your hard work. Road to 100k. Thank you. Take care. God bless you.
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you mom ❤️
@ashmeer04
@ashmeer04 Жыл бұрын
Congratulations Anna 🥰
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@mrxtraderofficial
@mrxtraderofficial Жыл бұрын
responsible 🤗
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
Super bro🎉🎉
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you ❤️
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Amazing video ,congratulations ❤
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@Lankaboys
@Lankaboys Жыл бұрын
வணக்கம் நண்பா எங்களுடன் வந்து தெலுங்கு மக்கள் வாழும் கிராமத்து வீடியோ எடுத்தது "சக்தி FM"த்துக்கு போகும் என்று நினைக்கவில்லை
@groupsstar1241
@groupsstar1241 Жыл бұрын
Hai JESI brother congratulations👍✨🌟💥
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you ❤️
@sajusansaju7896
@sajusansaju7896 Жыл бұрын
Congratulations 🎉🎉
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
GREAT DAY💐🎁💐💐💐🇫🇷
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you ❤️
@mr-moto-vlogs
@mr-moto-vlogs Жыл бұрын
As you have already covered all area in Sri Lanka, now maybe try to find some hidden places inside Sri Lanka.... I personally know a hidden place in puttalam where mostly youngsters visit, its like a mini dam with a beautiful view of paddy fields and road .. and this is the place where mostly caraval sand is taken from illegally which made the place look different like mini mountains hills... ...there will be many hidden places like these ... you can cover those kinda hidden places in future
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Sure & Thank you so much ❤️
@mohanjathu6022
@mohanjathu6022 Жыл бұрын
Congratulations
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you ❤️
@Maransview
@Maransview Жыл бұрын
Annoow❤🥰🥰🥰
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thambi ❤️
@mathuramathu5116
@mathuramathu5116 Жыл бұрын
பக்கத்தில் இருக்கும் fm தம்பி போட்டிருக்கும் நீலநிற ரீசேட் எவ்வளவு அழகா இருக்கு அது போல ஜெசி நீங்களும் வாங்கி போடுங்கள் உங்களுக்கு அழகா இருக்கும் நீங்கள் கறுப்பு சேட் போட்டு கொண்டு பக்கத்தில் இருக்கிறீங்க. உங்களை அடையாளம் தெரியேல்ல எப்பவும் லைற் கலரில் சேட் போடுங்கள் அப்பதான் உங்களுக்கு அழகாக இருக்கும் டாக் கலரில் சேட்போட்டதால் உங்கள் முகமும் டாக்காகவே தெரியுது
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
கட்டாயம் மிக்க நன்றி அண்ணா ❤️
@kulanthaivelsutharsan7790
@kulanthaivelsutharsan7790 Жыл бұрын
இது நான் 70ஆம் ஆண்டு நான் இலங்கையில் செய்து பாடசாலாயில் சேய்தேன்
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Didn't you stady physics. Congrats jesi.
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you ❤️
@kushanthinirajasuntharam6478
@kushanthinirajasuntharam6478 Жыл бұрын
You are deserved to this due to your hardwork and unicnes
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you so much ❤️
@BalaBalu-e4t
@BalaBalu-e4t Жыл бұрын
Hi bro
@AfsarAlikhan-xv2ky
@AfsarAlikhan-xv2ky Жыл бұрын
Hii naa
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Hi bro ❤️
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
ஜெசி நீங்கள் nervus ஆக வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் தடங்கல் இல்லாமல் வேகமாக, அலட்டல் இல்லாமல் பேசக்கூடிய திறமை வாய்ந்தவர். உங்களுக்கு இந்த நேர்காணல் வாய்ப்பை தந்த சக்தி FM க்கு நன்றி.
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
@@jesivlogs தம்பி இன்னும் தயக்கமில்லாமல் கலகலப்பாக பேச பழகுங்கள். எந்த இடத்துக்கு போறீர்களோ அந்த இடத்து பாஷையை கொஞ்சமாவது கற்று பேச முயற்சி செய்யுங்கள். வெகுவிரைவில் 100K ஐ எட்டலாம்
@Kalmunai-rider
@Kalmunai-rider Жыл бұрын
வசன்தம் ஐனலுக்கு போகலயா
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
@KunaratnamSabaratnam
@KunaratnamSabaratnam Жыл бұрын
Super bro
@jesivlogs
@jesivlogs Жыл бұрын
Thank you bro ❤️
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
ஹட்டன் 🏘️ டிக்கோயா ரூவா கொலை  BAINDALEDV HATTON Dikoya 🌱🌴
7:18
𝐏𝐚𝐭𝐚𝐦𝐚𝐧𝐚𝐭𝐡𝐚𝐧 𝐨𝐟𝐢𝐜𝐢𝐚𝐥
Рет қаралды 580