எனது இதய சத்திர சிகிச்சைக்கு ஜனாதிபதி நிதியத்துக்கு விண்ணப்பம் கொடுத்தபோது எனது பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் தர முடியாதென வாய் மூலம் மாத்திரம் பதிலளிக்கப்பட்டது தற்போது இந்நிதி பெற்று வெளிநாட்டில் சிஙிச்சை பெறப்பட்ட தகவல்களும் வந்துள்ளன எது சரி எது பிழை என்று தெரிந்து கொள்றலாமா
நீங்கள் செய்தி வாசிக்கும் போது உங்கள் வைக்குள் மெஷின் வைத்திருக்கிறீர்களா பெண் மணியே ? அழகான தமிழை பிறரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என நினையுங்கள். செய்தி என்பது பொது மக்களுக்கே. நீங்கள் உங்களது தேவை கருதி செய்தியை வாசிக்க வேண்டாம். பெண்ணே நீர் செய்தியை ஆறுதலாக வாசிக்க முடியுமானால் வாசியும். இல்லையேல் வேறு ஒருவரிடம் கொடும். உம்மோடு வாசிக்கும் இந்த ஆண் எவ்வளவு அழகாக வாசிக்கிறார் என்று சற்று கவனித்துப்பார். திருந்திக்கொள்.