இலங்கையில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறு வயதில் வ௱ழ்ந்த வீட்டை உங்கள் மீடிய௱ மூலம் ப௱ர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.நன்றி.
@rameshrajesh76252 жыл бұрын
Good Historical memory
@sudhagarnoora71862 жыл бұрын
கண்டியில் பிறந்த கர்ணனுடைய இல்ல எம்ஜிஆர் உடைய இல்லைனு சொல்லாதீங்க அவர் கண்டியில் பிறந்த கர்ணன்
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும் சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்
@letchumikuppusamy57942 жыл бұрын
@@rameshrajesh7625
@snasrin90792 жыл бұрын
💔💐💌🌺🌹🕌🧕👋🏠📱😭📨🤲👪
@govindarajanv92362 жыл бұрын
இலங்கை தமிழ் மிகவும் சுத்தம் கேட்க இனிமை.
@thangapushpam35612 жыл бұрын
தலைவர் வாழ்ந்த வீடு அருமை வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ்
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும் சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்
@vijayikalakala50802 жыл бұрын
மிகவும் சிறப்பு உங்கள் காணொளி.... எம் ஜி ஆர் வாழ்ந்த வீடு பழைய பொருட்கள்.. நன்றி 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@renukaashok53812 жыл бұрын
எத்தனையோ நாட்கள் இந்த வீட்டை கடந்து சென்றுகொண்டிருக்கிறேன், இவ்வளவு விஷயம் தெரியாதே.... Thank you பழைய ஒரு வீட்டையும் பொருட்களையும் நான் பிறந்த கண்டியில் பார்ப்பதற்க்கு கிடைத்தமைக்கு.💐💐🇱🇰🇱🇰👍🏻
@sarojasaroja43592 жыл бұрын
M G R அண்ணா வாழ்ந்த வீடு பார்த்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி
@baalakrishnan40472 жыл бұрын
M G R வாழ்ந்த ஊரில் நாங்கள் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி பாலகிருஷ்ணன் கண்டி
@pallavirajesh77312 жыл бұрын
Irukatha pinna tamil ex CM acha
@karuppiahraamajeyam752 жыл бұрын
Welcome
@srinivasanchellapillais4182 жыл бұрын
மிகச் சிறப்பான தகவல்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@dawbaybee95752 жыл бұрын
சூப்பராண செய்தி அறியாதவர்கள் அனைவரும் அறியபடுத்தமைக்கு மிக மிக நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக.!
@hyderali92982 жыл бұрын
தமிழனுக்கு பெருமை
@ranimary62582 жыл бұрын
Nanree
@senthamaraikannanr17452 жыл бұрын
Kadavvulvazsdhavittaiparthathukodinandrgal
@saravananecc4242 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@eskay69332 жыл бұрын
MGR... MGR.... MGR..... Iam literally crying... What a great soul.... 😭😭😭😭
@jabamanijuliet46912 жыл бұрын
Super 👍 bro, our Puratchi Thalaivar vazhtha veedu, as l am seeing this video,l am v.happy,,tat our Thalaivar had grown up there vazhga Puratchi Thalaivar's puzhgal ,thank u for editing this video God bless u all 🙏🙏
@vijaylakshmidinasekaran72802 жыл бұрын
நன்றி ஐயா சந்தோஷமாக இருந்து எம் ஜி ஆர் என்றதும் என்றும் நினைவில் இருப்பவர்
@TeaWithPositiveJose2 жыл бұрын
எங்க காரைக்குடிக்கு அருகில் உள்ள தேவகோட்டை சேர்ந்தவர்களின் வீடு அருமை. எங்க காரைக்குயில் 1000 ஜன்னல் வீடு இருக்கு Brother.
@priyashivram23812 жыл бұрын
Yes 1000 windows house.iam from Karaikudi only .
@karthickkumar53182 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
@உரிமைகுரல்-ச6ள2 жыл бұрын
வியந்து பார்த்தேன்👏👏👏👏
@raniklmy45522 жыл бұрын
Happy to say that I have visited this house as my husband is MGR fan. 😍
@jayanthyganeshan22572 жыл бұрын
Where in kandy is this house?
@raniklmy45522 жыл бұрын
@@jayanthyganeshan2257Yes, in Kandi. Beside an old post office. You can ask around, most of them know the place. I'm Malaysian, we did a visit to Sri Lanka a few years back.
@lathasuresh46062 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@gowriveeraragavan60232 жыл бұрын
அருமையான பதிவு.MGR அவர்கள் வாழ்ந்த வீட்டை இன்னும் அதிகமாக காட்டியிருக்கலாம். அவர் படித்த பள்ளியை காண்பித்து இருக்கலாம். நன்றி.
@VishnuVishnu-kw3rh2 жыл бұрын
" " " " "
@VishnuVishnu-kw3rh2 жыл бұрын
Iii
@VishnuVishnu-kw3rh2 жыл бұрын
Qq
@VishnuVishnu-kw3rh2 жыл бұрын
"
@VishnuVishnu-kw3rh2 жыл бұрын
" "
@Timothy.Dalton2 жыл бұрын
எங்கள் உயிர் தலைவர் வாழ்ந்த வீடு என்பது பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது
@radhakannan14572 жыл бұрын
மிகவும் நன்றி
@sritharanvallipuram5602 жыл бұрын
எங்கள் தெய்வம் வாழ்ந்த வீடு
@hattonhills-tamil2 жыл бұрын
He was human being mannnn but a good man that's all. Where are from...????
@rajeshwari58092 жыл бұрын
TEMPLE🕌
@ranimary62582 жыл бұрын
God Bless you ma and God
@shanmugasundaramnallapan73152 жыл бұрын
Thanks for sharing. You are very great. God bless you all. Engal Unmaiyaana Thalaivan MGR Oruvaray. MGR Oru Sidhdha Purushar
@muthunayagamp28562 жыл бұрын
Thank you for the information about MGR house in Kandy
@SAAlagarsamySornam2 жыл бұрын
we are so lucky to see our emperors house at srilanka
@kalpanarajasekaran38442 жыл бұрын
அந்த காலத்து பழமையான கோவில் வீடு எல்லாம் வீடியோவா போடுங்க அதுவும் பழய நடிகைகள் வாழ்ந்த வீடுகள் காட்டுங்க❤️
@lifeisajourney27652 жыл бұрын
1 ரூபாய்க்கு குறைஞ்ச பெறுமதியான நாணய அலகு சதம் என்பார்கள், இலங்கையில் 1 சதம், 2 சதம் ,5 சதம்,10 சதம் ஆகியவை நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.10 சதங்கள் 10 சேர்த்தால் 1ரூபாய் வரும்.
@mohanarajsayanthini83922 жыл бұрын
பட்டினத்தார் பாடல்கள் ( சதம் ) சதமும் பொருட்டல்ல .., என பாடியுள்ளார்
@thangaperumal98422 жыл бұрын
சிறுவயதில் எங்கள் தலைவன் வாழ்ந்த வீட்டை பார்க்க ஆனந்தமாக இருக்கிறது❤️
@azeezazadable2 жыл бұрын
Puratchi thalaivar also lived in kumbakonam since his childhood please can you make m g r kumbakonam house
@v.muralidharan32382 жыл бұрын
Good idea
@matheswaranr35132 жыл бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕
@jeevanandham99852 жыл бұрын
எமஜியார்,,,எங்கள் உயிர் மூச்சு,,தமிழர்களின்ஏன்உலகமாந்தர்களின்ஒரேதலைவன்
@shala28562 жыл бұрын
Arumayaana padivu... aengalukke theriyaadu aacharya irukku... first we wants to thanks .... ivvalavu kaalamum idai paramarithukkondu irukkum nal ullangalukku.... ingirundu one hour thaan ..but ippo thaan theriyum
In sri lanka Kandy great visited to show for our subscribers 200 years very old and things mgr lived home 🏠 congratulations to Siva kannan bro and senthil comeady sambath Khan g 😍
உண்மைதான் ! M G R பிறந்தது நாவலப்பிட்டியிலுள்ள இம்பூல்பிட்டி எஸ்டேட்டில்தான் , அவர் பிறந்த வீடுதான் இன்று இம்பூல்பிட்டி எஸ்டேட்டிலுள்ள மழலையர் பள்ளிக்கூடம் .
@@snowqueensnowqueen4453 நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கு வந்தபிறகு அவர் மீண்டும் நாவலப்பிட்டி போயிருக்க வாய்ப்பில்லை ! ஏனென்றால் அவருடைய தகப்பனும் இறந்துபோனார் . அதன்பின் M.G.R.அவர்களின் தாயார் M G.R அவர்களையும் அவர் அண்ணன் M.G.சக்ரபாணியையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான கேரளா பாலக்காட்டிற்கு வந்துவிட்டார்.
@ranimary62582 жыл бұрын
I am now angry
@thavanayakibalasundaram88482 жыл бұрын
Wow superb mam you keep the old things
@syedmaricar99463 ай бұрын
Wonderful old home in Kandy ,I had been to Kandy but never seen this house.
@maladamodaran80552 жыл бұрын
Iam greatly lucky to see this video thanks a lot
@TeaWithPositiveJose2 жыл бұрын
Brothers my heartily congratulations for 100k
@ganeshvignesh252 жыл бұрын
Naan vidayal Karuppur nu oru oor enga paatti oor. Idha enga paatti oorla with kudhuru nel kotti vaikka irukku. Andha adhisayatha paartheenganna asandhu poi viduveenga. Enga paatti ooru valaingaiman matrum kodavasalkku mathiyil irukku. Kumbakonam taluka Tanjore district
@shajahanshaji27412 жыл бұрын
பொன்மனச் செம்மல்
@ramanilakshmanan98662 жыл бұрын
Very glad that this place was shown. It's in my neighbourhood n we know the present residents of that house. Yes it's a Heritage site which should be protected fir always along with its contents.
@loretbastibal17702 жыл бұрын
Please don't allow others to handle the things. This is history.
@arulandujohn54082 жыл бұрын
சரியான தகவலை தாருங்கள். நன்றி
@jothim33052 жыл бұрын
Super good news
@rfnature69952 жыл бұрын
It’s really an awesome video and thanks for sharing this video 😊😊😊
@dr78592 жыл бұрын
Super Anna 💞
@asarerebird84802 жыл бұрын
What a history,, vow👍
@thilsath91732 жыл бұрын
Fr ur
@chandranr20102 жыл бұрын
இந்த அம்மையார் பற்றியும் செய்தி போடுங்கள்
@lakshmipoyyamozhi38852 жыл бұрын
எம்ஜிஆர் சிறுவயதிலிருந்தே தனது அம்மா மற்றும் சகோதரர்களும் குடந்தையில் வாழ்ந்து வந்தனர் என்று சொல்வார்கள். மேலும் அவரது குடும்பம் பழைய நடிகர் காளி என் ரத்தினம் அவர்களின் ஆதரவுடன் இருந்தது என்றும் கூறுகின்றனர்.
@danielpraveen96362 жыл бұрын
எம்.ஜி.ஆர் அவர்கள் படித்த பள்ளி கும்பகோணம் டவுன் ஹால் ரோட்டில் உள்ள யானையடி நகராட்சி பள்ளி இன்றும் செயல் படுகிறது
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
இலங்கையில் எம்ஜிஆர் அவர்களின் தகப்பன் இறந்த பின்பு தான் இந்தியாவுக்கு வந்தனர் அந்தக் காலத்தில் இலங்கையில் கொழும்பில் டிக்கெட் எடுத்தால் இந்தியாவுக்கு கப்பல் மூலம் வர முடியும் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெறுவதற்கு முன் யாழ்ப்பாணத்தவர்கள் படம் பார்ப்பதற்கு வல்லம் படகுகள் மூலம் நாட்டுக்கு வந்து இரவு படம் பார்த்துவிட்டு படம் முடிந்த பின்பு திரும்பி வருவார்கள்
@kannan-we1ot2 жыл бұрын
உண்மைதான். எம்ஜிஆர் சிறுவனாக இருந்த போது அவருடைய தந்தையார் இறந்த பிறகு இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்த போது இந்தியாவில் முதலில் குடியேறிய இடம் கும்பகோணம் என்று தகவல்.
@munaswamykannan89412 жыл бұрын
En thanga thalaivar MGR kudierinda koil Katina ungaliku thanks 😊🙏👍
@pari1998..2 жыл бұрын
அருமை
@rizwanaanzar82642 жыл бұрын
Superana oru vedio psdhivu 👍👍
@hilmynizar2 жыл бұрын
Thanks for the video 🙏
@sareefdeenmohammed15282 жыл бұрын
Super bro 🇲🇫 me kandy 🇱🇰🇱🇰🇱🇰🙏
@mabelmabel33362 жыл бұрын
Wow very beautiful
@shanmugasundaramrajah11092 жыл бұрын
நல்ல முயற்சி
@palavesam19502 жыл бұрын
The place call KANDY (கண்டி)
@thanabalm81742 жыл бұрын
My MGR vazhtha veedu thanga thalaivan pugazh vazhthukondea erukum
@tariqjaan77282 жыл бұрын
En veedu pakkathil enum poothu santhoshsma irukku lake road katukelle kandy
@beulamercydaniel52632 жыл бұрын
Near Wembley theatre?
@rajkumarponnuthurai96962 жыл бұрын
Naa nenichean saapaadu reviews than seiveenga eandu...... Ippadee nalla palamei yaana vidayangaleai naadu kadandu vandu theadee eaduthu ulaga thamil makkalukku poduveenga eandu naa kanavelum nenika villeai. Migavum Sirappu!! Ippadee neriya eaduthu podungo eyalumaanavareai bros. Note: 100 cents = 1 rupee ( srilankan/ ceylon) currency la. adaavadu 100 sadam= oru rupaai. But nowadays 1cent, 2 cents,5 cents, 10 cents, 25 cents, 50 cents. Coins are not in use but 1 rupee, 2 rupees, 5 rupees, 10 rupees, 20 rupees, 500 rupees, 1000 rupees coins are in use .currency notes above 10 rupees are available. Tks.
@hameeds6112 жыл бұрын
Good
@nasserlankavithaher54172 жыл бұрын
Super news
@boopathyshanmugams2 жыл бұрын
சதம் என்றால் நூறு... கிரிக்கெட்டில் சொல்வார்களே கபில்தேவ் சதம் அடித்தார் என்று...
@shaza15812 жыл бұрын
Tamil naattu pundaingalukku tamile theriyathu
@AmuthanVethanayagam2 жыл бұрын
சதம் - cent. 100 சதம் - ஒரு ரூபாய். பைசா போல.
@niharabegum33892 жыл бұрын
Correct
@shaza15812 жыл бұрын
Tamil naatu pundaingalukku Tamil theriyathu..
@h.rights36312 жыл бұрын
MGR வாழ்ந்த வீடு எப்படி இவர்களிடம் ஆனது?
@ranimary62582 жыл бұрын
RaniMary Jacob Thanksforto
@malar1455 Жыл бұрын
May be they lived there. But not MGR's own house .
@abuukashah87042 жыл бұрын
kandy ila enga.inna veedu irukku
@RaviRavi-h9i8e5 ай бұрын
🙏 thanks
@rameshhariharan26232 жыл бұрын
Arumai sir
@muralitl52612 жыл бұрын
Super
@moorthic21782 жыл бұрын
Anna unga home tour podunga
@moorthic21782 жыл бұрын
Super super
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும் சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்
@sukumarkumar84872 жыл бұрын
super bro
@mohanrajan3176 Жыл бұрын
Thalaivaraye parppathupol ullathu
@sivathasanmayuran78282 жыл бұрын
Finally MGR is also Srilankan. But Srilankan not get any help for final war
@govindarajanv92362 жыл бұрын
No he was living in Sri Lanka . MGR father was a government official on that day and then returned to India because of transfer.
@sanraasathy2 жыл бұрын
எம்ஜிஆர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆனால் இலங்கையில் பிறந்தவர். விடுதலைப் புலிகள், தமிழ் ஈழம் போன்றவற்றிற்கு அவரது பெரும் உதவி இருந்தது. வாழ்நாளில் அவரை மறவோம். என்னைக் கேட்டால் அவரை விட எவர் தமிழர் என்றே கேட்ப்பேன் ....
@kannan-we1ot2 жыл бұрын
But LTTE got more helps from MGR especially the financial help.
@kannan-we1ot2 жыл бұрын
@@sanraasathy absolutely true
@sanraasathy2 жыл бұрын
@@kannan-we1ot 👍 🙏 Bro
@prasannaboopathiraj1957 Жыл бұрын
தங்கத்தின் தங்கம் எம் ஜி ஆர் வாழ்ந்த குடியிருந்த கோயில் பார்த்த தில் மகிழ்ச்சி எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
@sivarajanganeshan47312 жыл бұрын
Ennaku Atha veetu la iruthathu Romba Perumai yah iruku!!!
@snowqueensnowqueen44532 жыл бұрын
Ivanga unga relationa?
@ElizaelizabthEliza8 ай бұрын
Naanum Kandy than
@nazeernazeer35662 жыл бұрын
Superb well done
@emaxgh47612 жыл бұрын
Wonderful and very very nice 💑💑
@muthukumaranthevar2 жыл бұрын
Thanks
@mycrafts81392 жыл бұрын
👍👌🙏
@s.ramakrishnan19882 жыл бұрын
Super anna
@ramanchandran66854 ай бұрын
GOOD🎉🎉❤
@bindumathi1347 Жыл бұрын
Mgr kandiyil vazhnthathai avere oru radio vil solliyirukkirar
@jaleelwahab72522 жыл бұрын
Satham rental (1)paisa or pills
@saranaabraham58582 жыл бұрын
Good 👍
@thibishaththibi44342 жыл бұрын
Vavuniya Vaanga!
@sanraasathy2 жыл бұрын
எம்ஜிஆர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆனால் இலங்கையில் பிறந்தவர். விடுதலைப் புலிகள், தமிழ் ஈழம் போன்றவற்றிற்கு அவரது பெரும் உதவி இருந்தது. வாழ்நாளில் அவரை மறவோம். என்னைக் கேட்டால் அவரை விட எவர் தமிழர் என்றே கேட்ப்பேன் ....