உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் ❤️ please subscribe Our Channel 😍 youtube.com/@ceylonjodi WhatsApp +94754462585 Facebook facebook.com/profile.php?id=100088130427530 Tik tok - Ceylon Jodi www.tiktok.com/@ceylonjodi?_t=8inzNICSWNL&_r=1
@kandasamyrajakumar980315 күн бұрын
சிறப்பான வெளியீடு தம்பி தோடர்ந்து செயல்பட நல்வாழ்த்துக்கள் இவளவு காலங்களில் அறியப்படாத நல்லவிடயம் சோழர் பரம்பரை பொலநறுவையில் தமிழ் பேசும் சைவக் கோவில் களுடன் 12 கிராமங்களில் வாழ்வது இலங்கை வாழ் பல என்ன அதிகமான தமிழர்களுக்கே தெரியாத விடயம் இன்றுவரை.
@kittybala795115 күн бұрын
arumasiyana pathivu❤🔥❤🔥
@பாரதிமுருகன்-ய6ழ15 күн бұрын
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@Ravanan_Vamsam15 күн бұрын
நீ தான் இப்படி புறலைய கிளப்பி விட்டு மக்களை மறுபடியும் இன பிரச்சினையை உருவாகுகிறாய் போல உன்னயெல்லாம் இலங்கையில் வர விட்டதே தவறு இனிஇப்படி பொய்களை சொல்லிக்கொடு மொத்த தெலுகன் ஆரியன் மலையாளி வண்டி கட்டி இங்கு வருவான் எங்கள் உயிரைவங்க இருக்கவன் போதாதா யாழ் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் வியாபாரம் சுற்றுலா என்று வந்து இங்கேயே நிலங்களை வாங்கி தஞ்சம் புகுவன் பிறகு நம்மயே அழிப்பன்
@salamonsanjay753215 күн бұрын
Supper🎉
@KumareshJp-sb8fe15 күн бұрын
உண்மையான சிங்களன் யார் என்றால் வன்னியர்கள் தான்
@பாரதிமுருகன்-ய6ழ15 күн бұрын
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@Ravanan_Vamsam15 күн бұрын
@@பாரதிமுருகன்-ய6ழஇந்த பைத்தியத்தை 👢👟👟👟👢👢👢👢👢👢👢👢👢👢👟👟👟தோணுது தெலுகனுக்கு வரலாறு இல்லை என்றால் பொத்திகொண்டு இருக்கோணும் இப்படி தமிழர்களின் வரலாற்றை திருட கூடாது
@vanniking818315 күн бұрын
@@பாரதிமுருகன்-ய6ழit is not correct. CHOLAS WERE PURE TAMILS UNTIL.CHOLA KULOTHUNGAN'S TIME .
@SinnarajahShanmuganathan-me2fy15 күн бұрын
சிறப்பு ❤
@ceylonjodi15 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்❤️🙏
@vijayakumarjayaraman177115 күн бұрын
அருமை அய்யா❤❤
@kidaracnid567815 күн бұрын
10 nutrandu munu pravi dhasa avadharam
@avinash-b5t15 күн бұрын
love from india na 🤩
@pulens544415 күн бұрын
உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி சகோ நீண்ட காவமாக என் மனதில் இருந்த கேள்விக்கான பதில் இன்று கிடைத்தது உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sathyanithysadagopan359416 күн бұрын
தஞ்சாவூர் கோயில் கல்வெட்டில் உள்ள முதல் சொல் இலங்கையையும் இந்தியாவையும் ஆண்ட சோழ மன்னன் என்று தான் எழுதி உள்ளார்கள். தமிழ் ஆரியக் கலப்பால் சிங்களம் ஆனது. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@ceylonjodi16 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@spycyvideonet799516 күн бұрын
தமிழ் ஆரியக் கலப்பால் சிங்களம் /// ஓங்கோல் திருட்டு தெலுங்கு திராவிட வம்சம்தான் இலங்கையில் சிங்களம் ஆனது. யாழ்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னன் பரம்பரையின் பேரு ஆரிய சக்கரவத்தி. திருட்டு வரலாறு எல்லாம் சொல்லவேண்டாம்.
@ramachandranguruswamyiyer571215 күн бұрын
எத்தனை நாளுக்குத் தான் ஆரிய உருட்டு ஆரியர் என்பவர்கள் யார் இதற்கு இன்னும் விடை இல்லை மகதம் இமய மலை அடிவாரம் ஆரியரா சுத்தம் ஆக இல்லை. மகாபாரதத்தில் ஜராசந்தன் கூட ஆரியன் இல்லை வரலாற்று ரீதியாக மகத முதல் அரசன் சிசுநாகன் அவன் தென்னிந்திய நாக வம்சத்தைச் சேர்ந்தவன். ஆகையால் விஜயன் சிசு நாக வம்சத்தைச் சேர்ந்தவன் தமிழ் நாட்டில் உள்ள திராவிட தமிழ் தேசியவாதிகள் இலங்கை தமிழருக்கு அப்படி என்ன ராமாயணத்தின் பேரில் வெறுப்பு தேவைப் படும் போது புத்தர் லெமூரியா கண்டத்து ஆதித் தமிழர் பச்சைத் திராவிடர். சிங்கள புத்தரைப் பொறுத்தவரை அவர் ஆரிய புத்தர். சோழர் ராமனைத் தங்கள் குல முதல்வனாகக் கொண்டாடுவர் ஆனால் சோழர் தமிழ் புத்தர் போல் லெமூரியா கண்டத்து ஆதித் தமிழர் பச்சைத் திராவிடர். இப்போது புது உருட்டல் தமிழ் நாட்டில் திராவிட தமிழ் தேசிய இஸ்லாமியவாதிகளின் புதிய புரட்டு. ஆதாம் ஏவாள் லெமூரியா கண்டத்து ஆதித் தமிழன் பச்சைத் திராவிடர் ஆரிய யூதர் கடத்தி எடுத்துச் சென்றனர் இந்த ராமாயண வெறுப்பு ராஜீவ் படுகொலையை ஆரிய ராம திராவிட ராவண போர்ப் பழி தீர்ந்ததாக ஆரவாரம் செய்து சீமான் பல மேடைகளில் பிராபாகரனின் மிகப் பெரிய வீரம் ஆரிய ராம பார்ப்பனீய ராஜீவ் படுகொலையாம் ஆனால் அடுத்தது தான் மிகப் பெரிய ட்விஸ்ட். தன்னைத் தத்தாத்ரேய கோத்ர கஷ்மீர் கௌல் ஜானுதாரி ராகுல் காந்தி லெமூரியா கண்டத்து ஆதித் தமிழன் பச்சைத் திராவிடன் தமிழரும் இலங்கை தமிழரும் எங்கே செல்கிறார்கள்.
@PMK4TN15 күн бұрын
@@ceylonjodi எனக்கு சிறிய வேறுபட்ட கருத்து உள்ளது சோழர்கள் எந்த காலத்திலும் கண்ணகி வழிபாடு செய்யாவில்லை, போர் கடவுளாக கொற்றவையும் , விவசாய கடவுளாக தவ்வையும் வழிபாடு செய்தார்கள் , மேலும் சோழர்கள் குல தெய்வமாக சிதம்பரம் சிவன் ஆலயத்தை தான் சொல்ராங்க மற்றும் மேலும் தகவலுக்கு : kzbin.info/www/bejne/jXzViX-HoZmXbsksi=3_Lzkplv9VTQGUjx
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@Ravanan_Vamsam15 күн бұрын
@@பாரதிமுருகன்-ய6ழஉனக்கு பைத்தியம் முத்தி விட்டது போய் டாக்டர் பார் 😂
@kidaracnid567815 күн бұрын
Vinrenu 12 parunga polonnaru ugaya balanna
@lmlameer16 күн бұрын
இந்த சிறப்பான சரித்திர தேடுதலுக்கு மிக்க நன்றி தம்பி
@ceylonjodi16 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ♥️✨️
@AR-cn9oy15 күн бұрын
இலங்கையின் பொலன்னறுவை நகரம், சோழர் ஆட்சிக்காலத்தில் முக்கிய தலைநகரமாக இருந்தது. அந்த காலத்தில் சோழர்கள் மற்றும் அவர்களுடன் வந்த தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர். ஆயினும், சோழர் ஆட்சி கி.பி. 1070 இல் முடிவுக்கு வந்தது. சோழர் ஆட்சிக்குப் பின், சிங்கள மன்னர்கள் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அந்த காலத்தில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து பணியாற்றியதற்கான சான்றுகள் உள்ளன. எனினும், சோழர் வம்சத்தினர் அல்லது அவர்களின் நேரடி சந்ததிகள் பொலன்னறுவையில் தொடர்ந்து வாழ்ந்ததாக உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லை. இன்றைய பொலன்னறுவையில் சோழர் வம்சத்தினரின் நேரடி சந்ததிகள் வாழ்கிறார்களா என்பது பற்றிய தகவல்கள் இல்லை. பொலன்னறுவை தற்போது முக்கிய வரலாற்று மற்றும் சுற்றுலா இடமாக உள்ளது. அங்கு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.
@பாரதிமுருகன்-ய6ழ15 күн бұрын
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@nitharsanam63015 күн бұрын
மண்ணம் என்றால் சுட்ட சுண்ணாம்பு என்று பொருள். சுண்ணாம்பு சூளைஅதவது, அன்றைய சீமெந்து தொழிற்சாலைகள் இருந்த இடம் என்றாகும். “பிட்டி” என்ற தமிழ் சொல்லு பிட்டிய என்றே மருவியள்ளது.
@Ravanan_Vamsam15 күн бұрын
இங்கு இராவணன் வம்சம் சோழவம்சம் இரண்டுமே தமிழர்களின் பெருமை ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️எங்கள் முன்னோர்கள் என்பதில் பெருமை இங்கு வந்து அதையும் இதையும் சொல்லிபிரச்சினை பண்ணாமல் இருப்பது நல்லது இவ்வளவு நாள் எப்படி இருந்தீர்களோ அப்படியே இருங்கள் தேவைல்லாத பிரச்சினையை உருவாக்க வேண்டாம் இப்போ தான் நாடு அமைதியாக ஒற்றுமையாக இருக்கிறார்கள் அதை குழப்பவே இந்த தெலுகன் அழைறான் போல இதெல்லாம்தேவைல்லாத ஒன்றுஇந்த பேச்சிகள் நாட்டுக்கு தேவையில்ல இதையெல்லாம் ஆராட்சி செய்து என்னத்தை கிழிக்க போகிறீர்கள் மீண்டும் பிரிவினை எட்படுத்தி குழப்பம் செய்யவா எனக்கு என்னவோ தோன்றுகிறது இதெல்லாம் செய்வது ஆரியனும் தெலுகணும்என்று புதிய கணக்கு போடுறான் போல ஆரம்பத்திலேயே இவர்களை அடக்க வேண்டும் இல்லவிட்டால் தமிழர்களுக்கு தான் பெரும் தலைவலி
@dhanasekarannarayanasamy158515 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@ceylonjodi15 күн бұрын
வணக்கம் மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்❤️🙏
@sriraamraju323815 күн бұрын
சோழர் வம்சம் வாரிசு டெல்டாவில் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் நீங்கள் சொல்வது பொய் கதை
@Ravanan_Vamsam15 күн бұрын
இவர்கள் சொல்வது சோழர்களுடன் இலங்கைக்கு வந்த கூட்டங்கள் என்று நினைக்கிறன் 😂சோழருக்கு துணையாக வந்த இனத்தை சொல்கிறார்கள்
@Kunthavai-x6l16 күн бұрын
அருமையான பதிவு. முயற்சிக்கு பாராட்டுக்கள்.❤❤❤
@ceylonjodi16 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி❤️🙏
@yogipillai997715 күн бұрын
Please refer to Mihindu Kulasooriya Susantha Fernando Articles
@TK-bh8fz16 күн бұрын
யாழ்ப்பாண இராசதானி காலத்தில் கொழும்பின் பாணந்துறை வரை கரையேரமாக தமிழ் அரசாகவே விளங்கியது.
@ceylonjodi16 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@Ilangkeshwaram16 күн бұрын
நன்றிகள் அண்ணா
@VinothinyPathmanathan16 күн бұрын
மி௧ச் சிறப்பான பதிவு. வாழ்த்து௧ள்🎉
@TamilPassenger-ak16 күн бұрын
சோழர்கள் சைவ சமயத்தை பின்பற்றியவர்கள்.🎉
@ceylonjodi16 күн бұрын
♥️✨️
@studioravanan595216 күн бұрын
tamilarkalin samayam saivam.
@TamilPassenger-ak15 күн бұрын
@studioravanan5952 yes true!🎉
@venkat51015 күн бұрын
பாண்டியர்களும்
@TamilPassenger-ak15 күн бұрын
@venkat510 இல்லை மூவேந்தர்களும்!
@bharathshiva789516 күн бұрын
மிகவும் அருமையான வரலாற்று பதிவு அண்ணா 😁😇👍🏽. மிக்க நன்றி ♥️🙏🏽.
@ceylonjodi16 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி❤️🙏
@manface985315 күн бұрын
Om siva jai hind super
@athiththan-go3fj16 күн бұрын
Arumai 👏
@ceylonjodi16 күн бұрын
Thank you
@arunajay804015 күн бұрын
Location type பண்ணி போடுங்க சகோ please
@kamalpillai-u2e15 күн бұрын
Cholar தலை நகர் உறையூர் முதல் நகரம் trichy
@Yoga-m3b16 күн бұрын
சிங்களர் கரையோர தமிழ் மக்களை , சிலாபம் + ++++++++ பல பல பூர்வகுடி தமிழ் மக்களை வலோற்காரமாக சிங்களராக மாற்றுனாங்கள் என்றும் சொல்லப்படுகிறது - இது பற்றியெ தெளிவான கருத்து + ஆதாரங்களை வெளியிட முடியுமா ?.
@Ravanan_Vamsam15 күн бұрын
யார் மாற்றினார்கள்
@DharmaturaiDharmaturai16 күн бұрын
நன்றி.வாழ்க மேதகு தலைவர்.
@VellupillaiKengatharampillai15 күн бұрын
God job!
@ceylonjodi15 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@aalampara785316 күн бұрын
மன்னம்பிட்டி மட்டுமல்ல மன்னார் முதல் மாத்தறை பகுதி வரை வாழ்கிற தமிழ் & சிங்களம் கதைக்கும் கரவா/கரையார் அனைவருமே சோழ நாட்டினரும் சோழ நாட்டு வம்சாவளிகளுமே ஆவார்கள்! பட்டங்கட்டி, குலசூரிய என பெயர்களை உடைய பலரும் சோழ நாட்டனவரே! பிரபாகரன் உட்பட !!
@ அறிவு கெட்ட கபோதி! சோழ நாட்டு வம்சாவளிகள் என்று தான் சொன்னேன் சோழ அரச வம்சம் என்று சொல்லவில்லை! கடைசியாக ஆட்சி செய்த குலோதுங்க சோழ அரசு குலங்களின் வம்சாவளிகள் இன்றும் ஆந்திராவில் ஜமீன்களாக உள்ளனர்!
@aalampara785315 күн бұрын
@ நீ பட்டியலிட்ட சாதிகள் அனைத்தமே சோழ நாட்டு தொண்டை நாட்டு சாதிகள் ! பாண்டியர்கள் சந்திர வம்சம் என றுமே அவர்களும் அவர்கள் நாட்டினரும் சூரிய வம்ச பெயரை வைத்ததில்லை! சந்திர குல பாண்டிய வம்சாவளிகள் இன்றும் பந்தளத்தில் ஐயப்பன் கோவில் வைத்து வாழ்கிறார்கள்! தெரியாவிட்டால் போய் சபரி மலையில் கேட்டு தெரிந்து கொள்
@pillainagam391915 күн бұрын
good job best wishes
@vijimurugaiyah302815 күн бұрын
அருமை தம்பி எனக்கு வந்து வணங்க விருப்பம் இப்பதான் அறிய முடிகிறது வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Esaipriyan15 күн бұрын
சிங்களவர் குடியேற்றம் பின்னர் வந்தது. சைவ சமயத்தவர் இந்த கோவிலுக்கு யாத்திரை போக வேணும் ❤😂
@Esaipriyan15 күн бұрын
பொன்னியில் செல்வன் கதையில், அருள் மொழி வர்மன் பொலன்னறுவை பிரதேசத்தை ஆண்டதாக வரலாறு ❤❤❤
@keethakumareswaran919716 күн бұрын
Awesome content!!!! Congratulations ❤
@ceylonjodi16 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@sanmugadasselliah799716 күн бұрын
இது மேலும் ஆராயப்பட வேண்டிய வரலாற்று விடயம்.அந்த பூசகாின் பெயா் தந்தால் நல்லது. பல வரலாற்று இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. யாழ் பல்கலைகழக வரலாற்றுதுறை கவனம் செலுத்தினால் சிறப்பாயிருக்கும்.
@ceylonjodi16 күн бұрын
♥️✨️
@பாரதிமுருகன்-ய6ழ15 күн бұрын
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@Ravanan_Vamsam15 күн бұрын
@@பாரதிமுருகன்-ய6ழநல்ல உருட்டு 😄😄😂😄😄தெலுகன் எப்படி சோழர்கள் தூய தமிழர்கள் கேவலமான ஆரிய கலப்பு சேர்ந்த தெலுங்கு எப்படி தமிழோடு கலக்கும் எந்த இனத்திலும் கழகத்தாது தமிழ் சோழர்கள் வம்சம் என்று தெலுகன் சொல்லி கொள்ள ஆசை படுகிறான் தமிழர்களின் அணைத்து பெருமைகளையும் திருடுவதே தெலுகன் ஆரியன் கேவலமான இனம் இந்த மனிதனுக்கு யாரோ சொல்லிக்கொடுத்து நடிக்கிறார் சொல்வது அத்தனையும் பொய் இந்தமனிதன் ஆரிய தெலுகன் போல இப்படி பொய் பேசுபவரகளை சும்மா விட கூடாது கேவலமான மனிதன் இவர்களின் உருட்டு முட்டாள் நம்புவான் அறிவுள்ளவன் யாரும் நம்ப மாட்டார்கள் புது வரலாறு உருவாகுகிறார்கள் இந்தியாவில் உருட்டி முடிந்து விட்டது இங்கு வந்து விட்டார்கள்
@jagannathannachimuthu269015 күн бұрын
You can explore the near by tamil villages and interview people there.
@kamalpillai-u2e15 күн бұрын
நாங்கள் newraly but ipo trichy முசிறியில் உள்ளோம் poruku பின்
@kiritharanmuruganandan495716 күн бұрын
Arumaiyana pathivu anna..❤️
@ceylonjodi16 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி❤️🙏
@pushparanysivagnanam954416 күн бұрын
Arumai♥♥♥
@ceylonjodi16 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி❤️🙏
@aathan202315 күн бұрын
தம்பி, மன்னம்பிட்டிய என்பது மணல்பிட்டி/மண்பிட்டி என்பதே மன்னம்பிட்டி ஆகி இப்போது மன்னம்பிட்டிய என்று திரிபடைந்துள்ளது.
@CaesarT97316 күн бұрын
Thank you for sharing 🦚🌳🌦️🪷☸️🙏🏿🕉️ Forest is good, it gives clean air, environmentally sustainable 🦢
@ceylonjodi16 күн бұрын
Thank you so much for your kind words 🙏
@SHANNALLIAH16 күн бұрын
Great to Know Great Tamils in this Wonderful but Dangerous World!
@ceylonjodi16 күн бұрын
Thank you so much for your kind words 🙏
@indusri729416 күн бұрын
இது ஆராயப பட வேண்டியது கண்ணகி வழிபாடு சேர்ரகளை சாரும்
@ceylonjodi16 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@MeeraThaya16 күн бұрын
👌👌
@ceylonjodi16 күн бұрын
♥️✨️
@aalampara785316 күн бұрын
கண்ணகி வழிபாடு சோழருக்கு முந்திய வழிபாட்டு முறை! நீர்கொழும்பு 14-ம் நூற்றாண்டில் ஊடாக வந்தவர்களே சோழர்கள்! சோழ நாட்டில் ஆட்சி அதிகாரத்தை இழந்த சோழர்கள் கோட்டை அரசிற்கு துணையாக வந்தவர்கள்! புதுக்கோட்டை பகுதியில் வாழ்கிற சோழ மக்களே இலங்கைக்கு வந்தவர்கள்!
@ceylonjodi16 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏♥️
@பாரதிமுருகன்-ய6ழ15 күн бұрын
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@Ravanan_Vamsam15 күн бұрын
@@பாரதிமுருகன்-ய6ழ😂😂😂😂பைத்தியம் நீ இன்னும் போகலாயோ
@aalampara785315 күн бұрын
@ 13-15ம் நூற்றாண்டுகளில் சோழர்களின் வம்சாவளி தொடர்ந்து தமது சொந்தங்கள் வாழ்ந்த ஆந்திரத்தில் அடைக்கலம் ஆனார்கள்! உதாரணமாக babptla வில் தமிழ் கல்வெட்டுகள் கிடைக்கின்றன! விஜய நகர அரசு தஞ்சை & மதுரையை தனதாக்கி கொண்டதன் பின் அங்கிருந்த அரச மரபிற்கு தொந்தரவுகள் தந்தனர் அதனால் அவர்கள் விலகி முறையே நெல்லூர், குன்றூர், ரயில்வே கோடூருக்கு சோழர்களும்! பந்தளம், பூஞ்சார் & இலங்கைக்கு பாண்டியர்களும் சென்று விட்டனர்! சோழ பாண்டிய படைகள் பிழைப்பில்லாததால் பிற நாடுகளுக்கு சென்றனர் இலங்கை உட்பட அதற்கும் வழியற்றவர்கள் கூலிகளாகி தாழந்த சாதிகளாகினர் ( நாடார், மறவர், வன்னியர், பறையர், பள்ளர் என 🥹🥹🥹
@Remo65-fd9cq16 күн бұрын
Thambi Grate news and good Info.Congrats from Canada.😂🤌🙏
@Ganesh-ey9hu15 күн бұрын
வாழ்த்துக்கள தம்பி ஓம் முருகக
@pandoradragon227516 күн бұрын
Super 🙏👍
@ceylonjodi16 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ♥️✨️
@Dinesh_77916 күн бұрын
Thampi entha kovill erukura kane enkada muthathaikada kane than …. Enda ammapada appada appa thiruvula chethanakal name is ( podeyar thampi Muththu )
@ceylonjodi16 күн бұрын
வணக்கம் வணக்கம் அண்ணா எப்படி இருக்கிறீர்கள் சந்தோஷம் அண்ணா நீங்கள் இந்த வீடியோ பார்த்தது மன்னம்பிட்டிய போன இடத்தில் நீங்கள் சொன்னது போன்று கேள்விப்பட்டோம் சந்தோசம் அண்ணா இந்த காணொளியை உங்களுடைய உறவுகளுக்கும் பகிர்ந்து ஆதரவு தாருங்கள் மிக்க நன்றி அண்ணா ♥️✨️
தங்கம்மா அப்பாக்குட்டி யார் மாஸ்டர்? - தகவல் தரமுடியுமா..................?
@FiveChillies16 күн бұрын
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர்.மகளிர் இல்லம்.சமயசொற்பொழிவாளர்...சமய.சமூகப்பணியாற்றிய சீமாட்டி துர்க்கா துரந்தரி
@ceylonjodi16 күн бұрын
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களைப் பற்றி கூறுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன உங்களது வாட்ஸ்அப் இலக்கத்தை பதிவிடுங்கள் முழுமையான விவரங்களை அனுப்பி வைக்கிறேன் இதில் நிறைய விடயங்களை பகிர முடியாது என்பதன் காரணமாகவே அவ்வாறு கேட்கின்றேன் மிக்க நன்றி ♥️✨️ தங்கம்மா அப்பாக்குட்டி (7 ஜனவரி, 1925 - ஜூன் 15, 2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளரும் ஆவார். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்துச் சேவையாற்றி வந்தார்.
@ceylonjodi16 күн бұрын
♥️✨️
@simpletamil15 күн бұрын
@@ceylonjodi உங்கள் தகவலுக்கு நன்றி மாஸ்டர்!
@simpletamil15 күн бұрын
1 oo வருடம் ஆகிவிட்டது. சிலவிடயங்கள் சரித்திரப் பதிவுகள்! உங்களிடம் இருந்து அவர் குறித்த ஒரு காணொளியை எதிர்பார்க்கலாமா? சிரமம் என்றால் விடுங்கள்.
விஜயபாகு என்ன கொண்டுவன்தான் அந்த நாய் தான் தமிழருக்கு எதிரி
@PattiPatti-di3jo15 күн бұрын
First of all, to find out which race the Tamil culture Hindu gods belong to, writing the history of the Sinhalese people as their own and asking for a Tamil state in Sri Lanka is a despicable thing.
@PattiPatti-di3jo15 күн бұрын
Even India has no history if there was no Mahavamsa. Then the people of this country are crazy to write the history of a neighboring country. The distortion of history you are doing will only cause more problems.
@NirosNiro-u9v16 күн бұрын
Bro tik tok podunga ratnapura makkaluki galli makkal pakkan