இலங்கையில் இந்த தீவிலிருந்து பொருள் கொண்டுவந்தால் பாம்பு பழி வேண்டும்😳| Analaitivu | #sltamilvlogs

  Рет қаралды 54,378

Jesi Vlogs

5 ай бұрын

Пікірлер: 88
@RK-oq3bx
@RK-oq3bx 5 ай бұрын
அனலைதீவினுள் இவ்வளவு கோயில்களா😮? பசுமையான வீதிகளில் பெரிய நிழல் தரும் மரங்கள் என இயற்கையுடன் அழகாக காட்சி தருகிறது அனலைதீவு. ஆபிரிக்க கண்டத்திலிருந்து திரும்பி வந்த உங்கள் நண்பர் கஜனிற்கு ஒரு வாழ்த்துக்கள் 👍 கோவில் ஐயா கூறிய சரித்திர கதைகளை கேட்ட போது பிரமிப்பாக இருந்தது 😮. அந்த இடத்தின் drone views மிக நன்றாக பசுமை சூழ அமைந்துள்ளது. நன்றி ஜெசி 👍
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி 👍
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நல்வரவு ❤️
@loganathanchockalingam6784
@loganathanchockalingam6784 4 ай бұрын
Agood feeling of visiting a part of CEYLON,tHANK YOU BOYS.VAAZHGA VALAMUDAN.VAAZHGA VAIYAGAM.
@sekharkumar4887
@sekharkumar4887 5 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@ammutharmalingam9125
@ammutharmalingam9125 5 ай бұрын
Thank you for visiting my village and showing a beautiful video👍
@skanaga1608
@skanaga1608 5 ай бұрын
I am also from Analaitivu , very nicely covered the village in short time, thanks for visiting ❤from 🇨🇦 good job, subscribed!
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thank you so much ❤️
@tharsanselvi693
@tharsanselvi693 5 ай бұрын
hi bro i am from analaitivu.
@prabhathamilan9599
@prabhathamilan9599 5 ай бұрын
அருமையான எங்கள் நாட்டை முன் நிறுத்தியதுக்கு வாழ்த்துக்கள் தம்பிகளே ❤❤❤
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி
@sureshsview9037
@sureshsview9037 5 ай бұрын
ஏழு தீவு என்று தூய தமிழில் பெயர் இருக்கு தானே பிறகு எதுக்கு செத்த மொழி சமஸ்கிருததில் சப்த தீவு என்று சொல்லவேணும்?
@ashmeer04
@ashmeer04 5 ай бұрын
Very useful content 👌 One on only Sri Lankan tamil KZbinr❤
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thank you bro ❤️
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 5 ай бұрын
"AWESOME VIDEO"!!!!!!!, 💯🌟👍💖
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thank you ❤️
@naliguru
@naliguru 5 ай бұрын
MAY GOD BLESSED THIS AIYA. 🙏🙏🙏🙏🙏
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg 5 ай бұрын
நண்பர்களே நீங்கள் பேசும் ஈழ த் தமிழ் மொழியிலே பேசுங்கள். மிக அருமை. டியூனை மாத்திராம இருங்கள் நன்றி.
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி 👍
@perianayakysada32
@perianayakysada32 5 ай бұрын
எங்கள் கிராமத்தை காட்சிப்படுத்தியதற்கு நன்றி!அனலையின்கூடிய விபரங்களை தங்களுக்குதரக்கூடியவர்கள் அகப்படவில்லை! புளியந்தீவின்பெருமையை எமதுகுருஅழகாகவிளங்கப்படுத்தியுள்ளார்நன்றி!
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 5 ай бұрын
இந்த தீவில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது என்று சொல்லவும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இங்கே என்ன தொழில் முக்கியமான தொழில் இங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்
@jeganview
@jeganview 5 ай бұрын
இவ்வளவு கஷ்ட்டப்பட்டு போனீங்க ஏன் அந்த லைட் கோபுரத்தை வடிவாக காட்டவில்லை..? அதாவது புள்ள காட்டவில்லை. இனி பிரபல்யமான இடங்களுக்கு போகும்போது அந்த இடத்தை வடிவாக காட்டவும்.
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
மன்னிக்கவும் அடுத்த முறை கண்டிப்பாக வடிவாக காட்டுக்கின்றேன் ❤️
@divineshalomcatholicminist701
@divineshalomcatholicminist701 5 ай бұрын
கஷ்டம் லைட் கோபுரம் புள்ளா பிரபல்யம் " என்ன வகையான தமிழ் இது சகோதரா"
@paramraja9289
@paramraja9289 5 ай бұрын
Congratulations everyone thank you for sharing this video wonderful memories of me my young age I ran the bicycle everywhere all the best brotherers👍👍👍
@Ramkanagaraj
@Ramkanagaraj 5 ай бұрын
Good one bro 😍👍❤️💐
@AththyNature
@AththyNature 5 ай бұрын
Very nice !❤
@saruatheray9642
@saruatheray9642 5 ай бұрын
Nice vlog 👌
@sasisasi3947
@sasisasi3947 5 ай бұрын
Semma anna❤
@user-vd2bq6fi4i
@user-vd2bq6fi4i 5 ай бұрын
விவரணங்கள் ரொம்ப சிறுபிள்ளை தனமாக உள்ளது.பயிற்சி எடுங்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
ங்கள் கிராமத்தை காட்சிப்படுத்தியதற்கு நன்றி!அனலையின்கூடிய விபரங்களை தங்களுக்குதரக்கூடியவர்கள் அகப்படவில்லை! புளியந்தீவின்பெருமையை எமதுகுருஅழகாகவிளங்கப்படுத்தியுள்ளார்நன்றிஇவ்வளவு கஷ்ட்டப்பட்டு போனீங்க ஏன் அந்த லைட் கோபுரத்தை வடிவாக காட்டவில்லை..? அதாவது புள்ள காட்டவில்லை. இனி பிரபல்யமான இடங்களுக்கு போகும்போது அந்த இடத்தை வடிவாக காட்டவும்.
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
தவறை திருத்துகின்றேன் நன்றி
@Rosinsview
@Rosinsview 5 ай бұрын
super bro
@tamileelam6463
@tamileelam6463 5 ай бұрын
Bro analaitheevu ennudaya Ammada oor naan anka poi varanan parkkave asaiya iruku
@umahjayabala2370
@umahjayabala2370 5 ай бұрын
Beautiful vlog. Thank you jesi. When you go long trip please wear shoes. Beautiful temple. Drive safe. Take care.
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thank you mom ❤️
@kajaluxmidevysockalingam1065
@kajaluxmidevysockalingam1065 5 ай бұрын
Thank you so much and from this video I remained so many places temples school hospital and many places .
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி 👍
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 5 ай бұрын
😇🥰
@habbabimran8610
@habbabimran8610 5 ай бұрын
❤❤
@mohammedaji2176
@mohammedaji2176 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤
@bettydaniel1462
@bettydaniel1462 5 ай бұрын
Wow❤❤❤❤👌🏻👌🏻🇫🇷
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 5 ай бұрын
Happy Thai Pongal to you and your family
@lokakavi7011
@lokakavi7011 5 ай бұрын
அருமையான தீவு நன்றி 👍👌
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 4 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@sivasinna3458
@sivasinna3458 5 ай бұрын
Super.....
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thank you ❤️
@tdancemovement
@tdancemovement 5 ай бұрын
Thanks Jesi !! Happy new year and Happy pongal to you and all !!
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Welcome ❤️
@prashanthanprashan6110
@prashanthanprashan6110 5 ай бұрын
nice jesi😍 but iyar uurutu very nice 😁😆
@thamvijay6081
@thamvijay6081 5 ай бұрын
வெளிநாட்டிலேயே பெரும் பணக்கார்
@vijayakumarithanabalasingh3210
@vijayakumarithanabalasingh3210 5 ай бұрын
Thank you so much for your video take care God Bless You 🙏
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thankyou👍
@thayakaran7540
@thayakaran7540 5 ай бұрын
இந்த பதிவு புதிய அனுப்பவமாக இருந்தது.. அருமையான இடம் 👌
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி👍
@kugathasans.5239
@kugathasans.5239 5 ай бұрын
😂😂
@kugathasans.5239
@kugathasans.5239 5 ай бұрын
அருமை
@sivarajah7037
@sivarajah7037 5 ай бұрын
❤❤❤❤
@sarathkumar3293
@sarathkumar3293 5 ай бұрын
Super bike la slow a poonga brother safe 🎉🎉🎉🎉❤
@sarathkumar3293
@sarathkumar3293 5 ай бұрын
Thank you
@gnanamragu5963
@gnanamragu5963 5 ай бұрын
♥♥♥👍👋🙏🙏🙏
@brannavanbranna7708
@brannavanbranna7708 5 ай бұрын
Super brother 🎉❤
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thank you ❤️
@naliguru
@naliguru 5 ай бұрын
THAT MEANS NO ONE CAN'T READ IT. UF SOMEONE CAN READ WITH 3RD EYE OBVIOUSLY GONNA HAPPENS.
@vijaymathi3936
@vijaymathi3936 5 ай бұрын
Bro yesterday ungala tea shop la meet paninaan eni jaffnala ninda reply pannunga bro ungala meet pannanum
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Sure bro next time meet panalam ❤️
@ara3388
@ara3388 5 ай бұрын
THAMPY SORRY TAMILAN EPPAVUM JAFFNNA IL ERKKAMADDARKAL 1977 IL ERUNTHU APPADETHAN PORULLATHARAM/VELENADDU MOKAM ITHUTHAN UNMAY😢😅
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 5 ай бұрын
Bro 90K reached ❤❤❤❤
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
Thank you bro ❤️
@User19659
@User19659 5 ай бұрын
Why you didn’t buy a car yet?
@tararenhold5019
@tararenhold5019 5 ай бұрын
Hei bro. Thank you beutifull video 👍
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
நன்றி
@rajendranp2039
@rajendranp2039 5 ай бұрын
இந்த கோவிலை கண்டிப்பாக காணவேண்டும்
@kabikabilajan1617
@kabikabilajan1617 5 ай бұрын
❤❤ Anna .
@v.m9504
@v.m9504 5 ай бұрын
தம்பி நீங்க மோட்டார் சைக்கிள் ஓடுவதையும், கதைப்பதையும் மட்டும் தொகுத்துள்ளீர்கள். முழுமையாக வீடியோ போடுங்க. மக்கள், சிறுவர்கள் இல்லாத இடம்போல இந்த வீடியோ இருக்கு அந்த கம்பத்தைக்கூட நீங்கள் காட்டவில்லை நீங்கள் உல்லாசப்பயணம் சென்றதுபோல் வீடியோ தயாரிக்காமல் இனிவரும் வீடியோக்கள் ஒரு சிறந்த விபரணதிரட்டாக தயாரித்து வழங்குங்கள். உதாரணமாக தீவின் அமைவிடம், பரப்பளவு, நிர்வாகம், மக்கள்தொகை, அரசகட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம்மிக்க இடங்கள் என பலவிடயங்களின் தொகுப்பாக விபரணம் காட்சிப்படங்களுடன் தயாரித்துப்போடுங்கள்.
@jesivlogs
@jesivlogs 5 ай бұрын
தவறுகளை திருத்திக்கொள்கிறேன் அண்ணா நன்றி
@aathisiva3681
@aathisiva3681 5 ай бұрын
வேகமா போனா எப்படி பார்க்க முடியும்
@tsiva4398
@tsiva4398 5 ай бұрын
நல்லா உருட்டுரான் அந்த பூசாரி
@sskddy5445
@sskddy5445 5 ай бұрын
புங்குடுதீவார்கள் தான் அதிகம் பேர் உள்ளார்கள்
@sureshalala5116
@sureshalala5116 5 ай бұрын
Don't blame the road you can walk
@rdxarun7298
@rdxarun7298 4 ай бұрын
பாம்பு தீவு என்றால் எந்த நாடு... உலகத்தில் பாம்பு நிறைந்த ஒரு தீவு வட அமெரிக்கா தென் அமெரிக்க பகுதியில் தான் உண்டு.. நீங்கள் எந்த தீவுனு சொல்லுபா
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 27 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,5 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 32 МЛН