உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள் அண்ணா ♥️🙏 Love You anna ♥️😍
@ZeeJayy3 жыл бұрын
👍🏻
@Akeel__Ahmed3 жыл бұрын
@@ThavakaranView Anna thalaiwar Kandy kku waruvara🤔🤔kettu solluggale
@Akeel__Ahmed3 жыл бұрын
Trekker bro Ambuluwawa Wagga bro.. Gampola road Ambuluwawa..nigga than different area poviggale..I think nigga waruvigga🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️
@panneerselvaml76623 жыл бұрын
தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து பயணிக்கும் இந்த சங்கமம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@canadaselvan14643 жыл бұрын
தம்பி உனக்கு 30k வந்திட்டு ஆனால் நீ ஒரு சாதாரன மனிதன் போல கதைப்பது வியப்பாக உள்ளது. ♥️ சிறந்த மனது உங்களுக்கு.
@darienlifestyle3 жыл бұрын
❤❤
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@selvarasaselvaranj13013 жыл бұрын
இதே போன்று அனைத்து "வலையொளி "அமைப்பாளர்களும் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்🙏🙏🙏
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@alexrobin65863 жыл бұрын
தவகரன் உன் இளகிய மனதிற்கு நிச்சயமாக சிகரம் தொடுவாய் தம்பி ♥️. தம்பி நாங்கள் நேரில் வந்து பார்த்தது போல இருந்தது. ❤️♥️👍
@ShenVlogs3 жыл бұрын
உண்மை தான் 💕
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@malaniramya79273 жыл бұрын
உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்த்ததில் சந்தோஷம் நாம் தமிழர் மலேஷியா
@darienlifestyle3 жыл бұрын
❤❤
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@parthibansubramanian91993 жыл бұрын
நண்பா இலங்கை உண்மையாகவே மிக அழகாக உள்ளது நான் இதுபோல் எதிர்பார்த்ததில்லை குறிப்பாகத் தமிழர் வாழும் பகுதியில் நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்தால் இங்கே தமிழ் குடிகளும் சந்தோஷமாக இருப்பார்கள்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@arivazhagansubramaniam12253 жыл бұрын
புவனி.. எளிய குடும்பத்து சாமான்ய பிள்ளை... உங்கள் அன்பால் நெகிழ்ந்திருப்பார்... அன்பு காட்டும் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி
@ThavakaranView3 жыл бұрын
தெரியும் அண்ணா 🙏♥️உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@velkumar30993 жыл бұрын
வீடியோவைவிட உங்களின் உணர்ச்சிப்பூர்வமான நிலையைப்பார்த்தால் அருமையாக இருக்கிறது.
@alot2lovenature_Mrs_ShantiRaju3 жыл бұрын
உண்மைதான்!
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@4stboss7743 жыл бұрын
தமிழை சிதைக்கும் நோக்கத்துடன் ஆரியர்களால் எழுதப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொழுது போக்கு புத்தகங்கள் மூலம் தமிழர்கள் வாயில் சந்தோசம் நுழைந்துவிட்டது சந்தோசம் வடமொழிச் சொல் மகிழ்ச்சி என்பதே சரியான தமிழ்ச் சொல்லாகும் சகோ உங்கள் எண்ணம் தான் எனது விருப்பமும்..... தமிழர்களுடன் தனித் தமிழில் பேசுவோம் பிரான்ஸில் இருந்து தமிழை நேசிக்கும் ஈழத் தமிழன்
@sreetnsan95563 жыл бұрын
sakotharam sakothramum vada sol thaan appa :)
@4stboss7743 жыл бұрын
@@sreetnsan9556 நன்றி.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@sabari_eesan3 жыл бұрын
உங்களுடன் தமிழ் Trekker ஐ சந்திக்க சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் சந்தித்து விட்டீர்கள மகிழ்ச்சி நண்பா..Way2go தமிழ் மாதவன் இலங்கையில் தான் இருக்கிறார் அவரையும் சந்தியுங்கள்
@ThavakaranView3 жыл бұрын
அவர் முதலே போய் விட்டார்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sweet-b6p3 жыл бұрын
உண்மையில் பெரும் மகிழ்வு - ஆபிரிக்க காடுகளில், திகில் நிறைந்த வாழ்வினைக் காட்டிய தமிழ்நாட்டு அன்பரின் இலங்கை வருகையை கொண்டாடும் >> தவகரன் , சந்துரு தம்பதியினர் மற்றும் நண்பர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்து - இலங்கை உபசரிப்பின் மேன்மையை காட்டுவீர்களாக ..
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
யூரிப்பர் எல்லோரும் இயன்றளவில் தமிழில் பேசுவோம் என்று சந்திப்பிலே சிந்தித்து இருதால் சந்தோசம் 🙏🏽🇮🇳🤝🇱🇰
@4stboss7743 жыл бұрын
தமிழை சிதைக்கும் நோக்கத்துடன் ஆரியர்களால் எழுதப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொழுது போக்கு புத்தகங்கள் மூலம் தமிழர்கள் வாயில் சந்தோசம் நுழைந்துவிட்டது சந்தோசம் வடமொழிச் சொல் மகிழ்ச்சி என்பதே சரியான தமிழ்ச் சொல்லாகும் சகோ உங்கள் எண்ணம் தான் எனது விருப்பமும்..... தமிழர்களுடன் தனித் தமிழில் பேசுவோம் பிரான்ஸில் இருந்து தமிழை நேசிக்கும் ஈழத் தமிழன்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@K7Padmanaban3 жыл бұрын
உங்கள் அனைவரையும் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏 - பத்மநாபன், சேலம், தமிழ்நாடு.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nadesanratnam77643 жыл бұрын
மிகவும் அனுபவ பூர்வமாக எடுத்து காட்டுறீங்க தவாகரன் மிக்க நன்றி இந்த பதிவு மிகவும் நல்ல ஒரு அலங்கரிப்பு
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@kannankannan36553 жыл бұрын
உங்களை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு ப்ரோ,தாய் தமிழக இளைஞர்கள் என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dharshankalai71413 жыл бұрын
தவகரன் உணர்ச்சி மிக்க காணொளி.. உங்கள் மனதை காணொளியாக பதிவு செய்து உள்ளீர்கள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jegandharmaraj1573 жыл бұрын
தமிழால்🙏🙏🙏இணைவோம்!!!
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sivanmugan813 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் தவகரன்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sekarpandurangan9423 жыл бұрын
இந்த சேனலை நான் பார்த்ததே இல்லை முதல் முறை பார்க்கிறேன்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@shanmugarajrajendran14163 жыл бұрын
இலங்கைத் தமிழ் யூடியுபர்கள் மேன்மேலும் வளர வேண்டும்..நான் ஒரு இந்தியனாக இருந்தாலும் தமிழன் என்ற முறையில், அழகான இலங்கைத் தமிழில் நீங்கள் பேசுவதைக் கேட்பது மிக இனிமையாக இருக்கிறது. தமிழ் மீடியாவானது தமிழ்நாட்டிலிருந்து மட்டும் உலகிற்கு செல்வதோடு நின்றுவிடாமல் ஈழத்திலிருந்தும் புகழ்பெற வேண்டும்.அப்போதுதான் ஈழத் தமிழ் அழியாமல் தழைத்தோங்கும்..தமிழகத்தின் KZbin நண்பர்களே நீங்கள் ஈழத்து KZbin நண்பர்களுடன் இணைந்து Meetup செய்ய வேண்டும்..உலகத் தமிழ் யூடியூபர்கள் இணைந்து ஒரு ஒரு KZbin Organization தொடங்கி நமது குரலை ஒருமித்து வலுவாக பதிவு செய்ய வேண்டும்..வாழ்க வளர்க...
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@vijayanandathikesavan59313 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தமிழ் நாட்டிலிருந்து விஜய் இலங்கையில் உலகத் தமிழர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sureshr65193 жыл бұрын
தமிழ் டிரக்கர் மூலம் உங்களது சேனல் அறிமுகம் கிடைத்தது நன்றி.. தமிழ் நாடு.. இந்தியா.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@subrann31913 жыл бұрын
எல்லா இலங்கை கொண்டிருக்கும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Desertfox183 жыл бұрын
I'm a Sinhalese person. But subscriber of both Thavakaran and RJ Chandru Vlogs. First time saw Tamil Trekker in Chandru's channel yesterday.
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@chandilyar3 жыл бұрын
Mr. Thavakaran, I am overwhelmed by the love and affection shown to Tamil Trekker. You are humble and great. I would like to visit Yazhpanam and meet you, when I visit Srilanka.
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
@noelarulando78833 жыл бұрын
அருமையான பதிவு, பல தமிழ் உள்ளங்களில் சங்கமம்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dafinijustin63063 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா(.இந்தியா_தமிழ்நாடு)
@selvanayagiselvisp15513 жыл бұрын
Sri Lanka people very good persons...super njoy Bhuvani
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@maranmugilan32453 жыл бұрын
இந்த நிகழ்வை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாம் அனைவரும் தமிழால் ஒன்றுபடுவம்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Siva-bq9ro2 жыл бұрын
ஒற்றுமையாக பார்ப்பது சந்தோஷம் தமிழ் மக்கள் என்று ம் வாழ்த்துக்கள் உறவுகளே உங்கள் வீடியோ நாங்கள் தினமும் பார் ப்போம்
@uthayasuriyanramasamy90322 жыл бұрын
நீங்கள் எல்லோரும் சந்திச்சது மிகவும் அருமையாக இருந்தது.இதேபோல் தமிழ்நாட்டில் சந்திச்சு ஒரு காணோளி இருந்தால் நல்லாருக்கும்
@rajinis16713 жыл бұрын
அருமை தம்பி எல்லோரையும் பார்க்கும் போது சந்தோசம் வாழ்த்துக்கள் 👌🌹😀
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@muthurajraj56263 жыл бұрын
முதல் முறை முறையாக தங்களின் ௧ாணொளியை பாா்த்தேன் பார்த்தவுடன் supscripe செய்து விட்டேன்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@muthurajraj56263 жыл бұрын
@@ThavakaranView always we support for u Anna 🤗
@KrishnaVeni-xr8pm2 жыл бұрын
வணக்கம்🌹🌺🌹 தம்பி குட்டி supper🌹🌺🌹🌺🌹🌺🌹🌺💕💕💕⭐💕⭐💕⭐💕⭐💕⭐💕 தம்பி குட்டி tamil trekker welcome to இலங்கை நல்வாழ்த்துக்கள்
@seithozhil36023 жыл бұрын
இலங்கை சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏾
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@keenasathiyakaman20653 жыл бұрын
வாழ்த்துக்கள் தவா வாழ்க வளமுடன் . நன்றி 🥰🥰🥰👌👌❤❤❤❤❤❤❤👍👍👍👍👍
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@shanthiuma95943 жыл бұрын
நீங்கள் எல்லோரும் எப்போதும் நலமுடன் ஒற்றுமையாக உங்கள் ஒவ்வொருவரின் முயற்சிகளும் வெற்றி பெ வாழ்த்துக்கள் 🙏🙏
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sweet-b6p3 жыл бұрын
මනුෂ්ය ප්රේමය අතිමහත්ය - මෙය තේරුම් ගතහොත් ලෝකය සාමය ලබයි. හැමෝටම මගේ සුභ පැතුම්. - மனித அன்பு மகத்தானது - இதைப் புரிந்தால் உலகம் நிம்மதி காணும் . எல்லோருக்கும் எனது இனிய அன்பு வாழ்த்துக்கள் . Human love is immense - the world will find peace if it understands this. My best wishes to everyone.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jsmurthy74813 жыл бұрын
இவ்வளவு பேர் கூடினரா..... உறவுகளுக்கு பாராட்டுக்கள்...சூப்பர் கவரேஜ்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@deenadayalan40163 жыл бұрын
Good to see Tamil people meet together..
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Mகுமார்-v4z3 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் விடியோ
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rameshravina16483 жыл бұрын
என் தமிழ் சொந்தங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பாா்ப்பது அருமை
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thalayasingambalasundaram46443 жыл бұрын
எல்லோரும் சேர்ந்து நிக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சி
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nasiknalim82773 жыл бұрын
Super bro நீங்க சந்தித்தீங்க எனக்கு முடியல்ல
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jeevkanda22503 жыл бұрын
தனித்துவம் உள்ளது வென்றே தீரும் மற்றயவர்களது பதிவில் இருந்து என்னுடையது எப்படி வேறுபடனும் என்று சிந்திப்பவரது பதிவே அதிக வெற்றி பெறும்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@Boopathydubai3 жыл бұрын
Subscribed from this video. வாழ்த்துகள்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@bhoomimedia83953 жыл бұрын
🌷அருமையான 🌺 சந்திப்பு 🌷 வாழ்த்துக்கள் ♥️
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@bharathshiva78953 жыл бұрын
Sooper anna 😇👍 ஒரு வழியாக Tamil Trekker அண்ணாவையும், சந்துரு அண்ணாவையும் சந்தித்து விட்டீர்கள் 😄😄😄 சந்திப்பு மிக அழகாக இருந்தது அண்ணா 😇👍
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் நண்பா ♥️😍♥️
@Kskumaran083 жыл бұрын
தமிழ் அன்பு மழையில் நனைந்து விட்டீர்கள்.உங்கள் அன்பு உபசரிப்பு மிகுந்த சந்தோஷதை அளிக்கிறது.... வாழ்த்துக்கள் 🎉 எனது இலங்கை உறவுகளே
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thirumalaiv59263 жыл бұрын
Arumaiyaana Padhivu Nanbaa. Greetings from Chennai 🇮🇳
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@erpoovannan3 жыл бұрын
இலங்கை U Tuber க்கு நல்ல கன்டன் கிடைத்துவிட்டது போல. Tamiltekker subscribe பன்னுங்க, Share பன்னுங்க, like பன்னுங்க.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@shanmugarajabalakrishnan69883 жыл бұрын
இலங்கையில் பல கொடூர மிருகங்கள் அன்போடு இருக்கு . உங்க பதிவுகள் அதனை விட அன்புடன் கொடூரமா இருக்க போகின்றது . நாம அவுட்டு ..அன்புடன் கிருஷ்ணா . நன்றி தவா .
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@zareenathamin76113 жыл бұрын
தங்களின் இந்த பதிவில் நம் உறவுகளின் உவகை பொங்கும் முகமும் பாசம் மிகுந்த பேச்சை கேட்டும் மகிழ்தோம் இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி 👏👏👏👏🙏👍
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@zareenathamin76113 жыл бұрын
@@ThavakaranView தங்களின் பதிவில் எங்களை இலங்கைக்கு அழைத்து செல்வதற்க்கு நன்றி நான் Subscribe செய்து விட்டேன் 👍
@manivannan81143 жыл бұрын
உண்மையில் இந்த பாசம் என்பது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sathyamoorthy40273 жыл бұрын
இதைவிட என்ன வேணும் இந்த அளவிற்கு பாசத்துடன் வரவேற்கும் தமிழ் மக்களுக்கு நன்றி சொல்லணும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் இந்த உறவுகளுக்கு முன்னால பணம், பொருள் எல்லாம் சும்மாதான். நல்லா வரவேற்கிறோம் வாங்க அண்ணா வாங்க என்று பாசம் வழிந்தோடும் போது பசிக்காது, பசியும் மறந்துப்போகும். சென்னையில் இருக்கும் எனக்கு நான் இலங்கையில் நம்ம மக்களோடு இருப்பதை போன்ற உணர்வு. என்னை சென்னையில் இருந்து இலங்கைக்கு அழைத்து சென்ற புவன்னி, சந்திரன், தவாகரன், மன்னார் நண்பர் அனைவருக்கும் நன்றி.வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dinoselva93003 жыл бұрын
சிறப்பு, இவரைபோலவே ஏனையவர்களும் 14:19 தமிழை முன்னிலைபடுத்தவேண்டும்.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thevanmagadevan30783 жыл бұрын
Lots of love from Sri Lanka 🇱🇰 ❤️
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@jeyam62173 жыл бұрын
அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@suki91973 жыл бұрын
தவகரன் உங்களின் முகம் தனியாகத் தெரிகிறது பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@puvishachannel95673 жыл бұрын
நான் subscribe பண்ணிட்டேன் நண்பா
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@pmhari6193 жыл бұрын
தமிழ் மக்களின் அன்பும் அதரவும் மகிழ்ச்சி தருகிறது..❣️💯
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@pmhari6193 жыл бұрын
@@ThavakaranView கண்டிப்பா bro
@jeyakumargopalapillai12203 жыл бұрын
Thavakaran this really grates you guys all international you tubers meet one place congratus.
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@jemsoul25943 жыл бұрын
தூய தமிழ் பேசும் இலங்கை சகோதரருக்கு வாழ்த்துக்கள் கேட்க வே சந்தோசம்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@பொன்மாணிக்கம்3 жыл бұрын
எல்லோரையும் சந்தித்த போன்று உள்ளது 👌😘
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rismyvlogs3 жыл бұрын
Weldone brother
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@puvishachannel95673 жыл бұрын
அருமை அண்ணா
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thamayanthinaguleswaran86643 жыл бұрын
தவகரன் தம்பி சூப்பர் வீடியோ
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mathanamathana64492 жыл бұрын
ஒற்றுமையாக இருக்க் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
@deenareemachannel33383 жыл бұрын
எல்லாரும் ஒண்ணா சந்தோசமா ஒரே இடத்துல இருக்கிறத பாக்க சந்தோசமா இருக்கு அண்ணா சந்துரு அண்ணா நல்ல ஹாப்பியா இருகாங்க 🥰❤🥰
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jothitharani71513 жыл бұрын
Nice meet😍 Congratulations
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@kalidoss5744 Жыл бұрын
அருமை வீடியோ நன்றாக இருந்தது.❤
@abiasher67033 жыл бұрын
Happy to see everyone have a meet up and happy to see tamil trekkers in srilanka...superb 👌👌👌❤❤❤❤❤❤❤....Watching ur videos to bro...well done for showing srilanka...and its beautiful places to the world 🌎
@ThavakaranView3 жыл бұрын
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@rafishahitha70153 жыл бұрын
Naa todey tamil trakkar pattuttu unga chennal subscribe panna
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@kannansenthilkumar52293 жыл бұрын
அருமை! தவாகரன்🙏♥️ வன்னி, மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தியுங்கள்.💐🔥🔥🙏♥️♥️
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rajubalu42033 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்!
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@HariHari-tq3fu3 жыл бұрын
I love you u r tamil speake anna
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@KsMurugesanMurugesh3 жыл бұрын
Super brother Murugesan Salem Tamil Nadu
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sasikumararulanantham70583 жыл бұрын
அருமை தம்பி...
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@balasubramanians87723 жыл бұрын
அனைத்து யூடியூபர்களையும் ஒன்றாக பார்த்ததில் மகிழ்ச்சி. காமெரா பளிச்சிடுகிறது.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@dinoselva93003 жыл бұрын
சிங்கள இனத்தின் கொடியை முகப்பில் போட்டதை தவிர்த்திருக்கலாம். கோட்டபாயவுடன் படம் எடுத்து போட்டு பெருமைபட்ட சந்துரு போன்றவர்களை இந்த நிகழ்ச்சியில் தவிர்த்திருக்கலாம். என்றபோதும் உங்கள் விருப்பம். தஞ்சை தமிழ் ரெக்கரின் ஆபிரிக்கா பயணங்களை பலமுறை பார்தரதிருக்கிறேன் சிறப்பு
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@moorthythankadwrai46783 жыл бұрын
நண்பர்களின் சந்திப்பு மிவும் மகிழ்ச்சியான காட்ச்சிகள் அருமையான பதிவு
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jeyakumargopalapillai12203 жыл бұрын
All you tubers are togather really nice.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@sugangvlogs39003 жыл бұрын
அருமை
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@இதுஎங்கள்ஊரு3 жыл бұрын
தமிழ்சொந்தங்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@ravichandransowdha54043 жыл бұрын
உண்மையில் அருமையான காணோலி...
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sendilkumar76923 жыл бұрын
Vazhukkal Thambi .. God bless you
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mohamedjailani70913 жыл бұрын
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் தமிழ் யூடியூப் நேயர்களுக்கும் இருக்கும் வாழ்த்துக்கள் எங்கட நாட்டை சேர்ந்த ஒரு தமிழருக்கு நீங்கள் ஒன்றாக சேர்ந்து வரவேற்பு கொடுத்தது ஒற்றுமையை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது இது அனைவரும் ஒற்றுமையாய் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்
@ThavakaranView2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@prakalya23213 жыл бұрын
சகோ... வித்தியாசமான பாதையை நீங்கள் கையாள வேண்டும்..அப்போதுதான் தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்யமுடியும். ஆங்கில கானொளிகளை பார்க்கவும். சிறந்த தொழில்நுட்ப செயல்முறையில் சிறிய விடையத்தை பதிவு செய்துள்ளார்கள். எதிர்காலத்தில் உங்கள் பதிவுகள் மக்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்கிறேன். நன்றி சகோ..
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@akbarrsp65853 жыл бұрын
மகிழ்ச்சி நான் தமிழ் ட்ரெக்கர் சப்ஸ்க்ரைபர் 💜💜
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@MuruganMurugan-dv9du3 жыл бұрын
அண்ணா உங்கள் சேனலை நான் பதிவு பண்ணிவிட்டேன் செட்டிநாடு காரைக்குடியிலிருந்து வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@nawasmdnawas57063 жыл бұрын
Arumai, Arumai vaalttukkal
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@premanathanv85683 жыл бұрын
இதேபோல் வீடியோ போடவும் நல்லா இருக்கு தம்பி 👌👌🤝🤝👏👏
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@loganayagi79293 жыл бұрын
என் உடன் பிறந்த சகோதரர்களுக்கு அன்பு வணக்கங்கள் வாழ்க வளமுடன்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sibikarthikeyan24263 жыл бұрын
engu pirapinum tamilan tamilane!!!! thamilai enaivom...love form Tamil nadu.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@anandm65223 жыл бұрын
Ungaloda slang semaya irukku🤩
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@thulasimailvaganam8873 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தமிழ் றக்கர் தப்பிய சந்திச்சு கதைச்சதுக்கு
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍