யார் இசையாக இருந்தாலும், யேசுதாஸ் அவர்களின் குரலால், பாடல் மெறுகு பெறும்.
@nishasha4723 Жыл бұрын
எதற்கு இந்த தேவை இல்லாத வன்மம்.. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும், இளையராஜா இசை இல்லை என்றால் 80s ல் இருந்த அத்தனைப் பாடகர்களும் புகழ் அடைந்திருக்க வாய்ப்பே இல்லை.. இன்னும் கவனித்துப் பார்த்தால் புரியும், வேறு இசையில் பாடும் போது இந்தப் பாடகர்களின் முழுத் திறமையும் வெளியாகாதது மட்டும் அல்ல அவர்கள் குரலுக்குப் பொருந்தாத வகையில் பாடல்கள் இருக்கும்.. இதை எல்லாம் புரிந்து கொள்ள நல்ல ரசனையும், கொஞ்சம் இசை ஞானமும் அவசியம்.
@GanesanGanesan-iv5fx4 ай бұрын
ஞசஞஞஞஞஞ.ர😊😊@@nishasha4723
@KarthikKarthik-gq8mj3 ай бұрын
@@nishasha4723unmai Ilayaraja oru adhisaya piravi
@ossanilmayasanil1350 Жыл бұрын
രാജാ സാർ നമസ്തേ❤❤❤ ഒരിക്കലും മറക്കാൻ കഴിയാത്ത അതി സുന്ദരമായ ഗാനങ്ങൾ KJY ❤❤❤
@velravirvelravi8976 Жыл бұрын
💜🌼🌺🙏🙏💜🙏🙏🌺🌼💜
@gofinegamer55053 ай бұрын
Ppp
@sivaanandam81412 ай бұрын
❤
@sreesankaran7694 Жыл бұрын
Thank you Maestro for this wonderful collection! Your collaboration with Dasettan in the 80s and 90s gave us some of the most memorable hits..
@SsDana13 күн бұрын
இவ்வுலகில் பிறந்ததே உன் இசை கேட்பதற்கு தானோ என்று தோன்றுகிறது
@kavithapps19812 ай бұрын
இப்பிறவியில் மட்டுமல்ல இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உங்கள் இசைக்கு நான் அடிமை.என் மனநோய்க்கு உங்கள் இசை மட்டுமே மருந்தாகும்.தலைவா வாழ்க பல்லாண்டு !!!!!!
@Indukumar29 Жыл бұрын
ராஜாவின் தமிழ் ஆளுமை " ஆசைத்தீர பேச வேண்டும் வரவா வரவா ஆவலா கேக்குற மாதிரி பாடுறது நாலு பேருக்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா பாடுறது"... என்ன சொல்றது இவரை 🥰🥰 லவ் யூ ராஜா சார் 🥰😘
@ramachandrana961 Жыл бұрын
Starting song e semma kalakal 👍
@musicalknots7868 Жыл бұрын
Raja sir, you have tempted me to remember my nostalgic memories of my school days. My heartiest thanks to you maestro
@mariyajeyaseelan3821 Жыл бұрын
Raja sirin isaiyaal paithiyamai iruppavanum suyaninaivukku thirumpuvan🎉
@monikandannair3355 Жыл бұрын
Wow how to describe, it is amazing 🎉 god's gift the music 🎶 🎶 🎶 🎶 and the voice... Lots of love from Saudi Arabia
@vijayakumarramesh3576 Жыл бұрын
The medley of ABC is spectacular🎉❤ only our raaga devan can do this magic🎉. Every beat of drum🥁 gives a enthusiasm😊
@jvlogs3913 Жыл бұрын
Thank you so much sir
@neovasant Жыл бұрын
what a composition !! will be lively and fresh even if heard after 1,000 years 🙏🙏🙏
@m.natarajmuthusamy Жыл бұрын
Raja raja thaan music god
@fireworxz Жыл бұрын
Thanks..
@kpriya2063 Жыл бұрын
First song ehh semmma ❤ All for super
@rameshkumarc45123 ай бұрын
Maranathai kuda thalli podum oru marunthu.... Intha isai marunthu..
Feel the word's and music on night time beautiful song ❤
@ktvenkatesh17877 ай бұрын
Amazing songs. ❤❤❤❤
@gopalakrishnansubburayalu89956 ай бұрын
பதிவுகள் தொடரட்டும்
@balajiragupathi9810 Жыл бұрын
Maestro! Maestro!! Maestro!!!
@savithakala1394 Жыл бұрын
Super Raj ❤das🎉
@gmarun1 Жыл бұрын
என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.... இப்பிறவியில் உங்கள் இசை கேட்பதற்கு.....
@sivasankar21 Жыл бұрын
அவர் காலத்தில் வாழ்வதற்கு நாம் அதீத புண்ணியம் செய்துள்ளோம்! இந்த இசை கேட்க இனி பிறக்க போகும் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் தான்.
@nishasha4723 Жыл бұрын
உண்மை ❤
@KalirajKaliraj-cg5nn Жыл бұрын
@@nishasha4723 என.
@RAJA-ek9sv Жыл бұрын
@@nishasha4723🤭🤭🤭
@OP-qp1rz Жыл бұрын
@@nishasha4723😂s😂á
@balakrishnand9166 Жыл бұрын
💐 Like Raj sir and KJ yesudas hit good songs music 💔💞💞
@cvamaniv Жыл бұрын
Mesmerizing songs❤
@dheena_creation246 Жыл бұрын
❤
@chitraravichandran89373 ай бұрын
Vilamparam super
@ggirish76416 ай бұрын
Soulful
@shakilarani2091 Жыл бұрын
Great ji
@gopigowtham333 Жыл бұрын
சில
@dhanalakshmiarivanantham1605 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@GnanaDurai-kv5lsАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivavallipuram9326 ай бұрын
❤❤❤❤❤
@sreechandra8136 Жыл бұрын
Pure bliss
@chefkaranthilai4156 ай бұрын
😊😊😊😊❤
@girayarajthangaraj485 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saranbala2337 Жыл бұрын
🎶🖤🚶🏻♂️🖤🎶
@Tamizhan1969Ай бұрын
இளையராஜா இசை அமைத்த பாட்டு எல்லாம் இப்போது விற்பனைக்கு மட்டும், மக்கள் பணத்தில் சம்பாதித்த பிறகு, மறுபடியும் பண ஆசை, இவர் ஜானியா?
@subramanyakalkur9554 Жыл бұрын
Music = Milk VOICE = HONEY
@gokul4853 Жыл бұрын
Poove sempoove?
@JeyaharTS Жыл бұрын
மயக்கும் இசை....இளையராஜா தமிழ் திரை இசையின் உச்சம்....இந்த தொகுப்பில் உள்ள 'மான் கண்டேன்' பாடல் தொடங்கும் நேரம் 12.59 என்பது தான் சரி...மேலே குறிப்பில் மாற்றவும் (17.59 என்று குறிப்பிட்டுள்ளீர்கள்)...
@lathamanivannan32116 ай бұрын
Nee odi va!
@KarthikKarthik-gq8mj5 ай бұрын
Ilayaraja oru adhisaya piravi
@amaran-ue4xn2 ай бұрын
💯💯💯💯💯💯💯💯🤣🤣🤣உண்மை🎉🎉🎉🎉🎉🎉
@divyaravi6952 Жыл бұрын
Stop adding ads to any music program on KZbin nooo body is interested to follow cuz we want to listen to music not ads...it’s so damn annoying wen it’s interpreted...stop adding them