இசைஞானியின் இசையில் இப் பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்கள் ஒலி நயம் சிறப்பாக உள்ளது. 1985 ஆண்டில் பாடல் கேட்ட உணர்வினை தருகிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🎉
@samundeeswaripandi9 ай бұрын
S👹🤘hc xnl *8:onjx
@gunasekarangunasekaran49628 ай бұрын
Sema sema
@backialakshmi9258 ай бұрын
All songs heart painkiller❤❤❤😂😂😂😂
@GaneshGansh-er5hc8 ай бұрын
Have been uvh XC,,,,@@backialakshmi925
@g.sankar84228 ай бұрын
@velus53117 ай бұрын
ஆஹா...ஆஹா...நஞ்சில்லா மருந்தய்யா உமது பாடல்கள்.இந்த மாதிரியான பாடல்களை கேட்க இரு செவிகள் போதாது.இந்த ஜென்மமும் பத்தாது. 👌🏻👌🏻👌🏻
@AshokKumar-bb9gp4 ай бұрын
ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும் அவர் பாடல்களைக் கேட்கும் போது எல்லாம் மறந்து விடுகிறது வாழ்க இளையராஜா ஐயா அவர்கள்
@lalu-vgm5 ай бұрын
Sir, we are malayalee pupils never forgot you &your songs, because you're great musicians, you will every malayalee pupils hearts 🙏🙏
@samugapuratchi23638 ай бұрын
இளையராஜா மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இசையில் அவருக்கு இணை அவரே🙌🙌ராஜா ராஜாதான்✨👑👑 எல்லாமே ராஜா தான் ❤❤❤
ராஜா சார். நாங்கள் இன்னும் உங்கள் பாடல்களை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உங்கள் பழைய மெட்டுக்கள் போலவே தாருங்கள். அதை கேட்க நாங்கள் தயாராக உள்ளோம். நன்றி
@moorthisubramani755527 күн бұрын
இயர் போனில் கேட்டு கொண்டே அதிகாலை பனியில் நடைபயிற்சி சென்றால் என்ன சுகம் என்ன சுகம்.இளையராஜா இல்லை இறைராஜா மனம் மகிழ்ச்சி அடைகிறேன்
@yoganathane33937 ай бұрын
ராஜாவின் இசை கம்போஸ், பாடல் வரிகளுக்கேற்ப தாளம் போட வைக்கிறது. மனதிற்கு இதமாக உள்ளது. வாழ்க பல்லாண்டு…
@VinothiniGopinath7 ай бұрын
Sir,nega irukum podhum kammiya nala vishayagal solluvaga Ahna nega illadha appo avalo avalo nala veshayagal solluvaga Ithan ulagam Seriously Ungaluku day to day Nandri solanum Nala mood la irudhalum unga songs dhan Bad mood la unga situation songs dhan even 2k kids playlist 90% unga songs dhan irukum Evalo vex ah irudhalum unga songs enga mind ku meditation mari dhan 🫶🤞💥🎉🎶🎵 ராஜா ராஜா தான்🤞🫶♥️ Nandri Raja Iyya 🥺🙏🙏
@ravichandraankrishnan13557 ай бұрын
சாதரமாக கேட்பதைவிட இக்கால யுத்திகளில்பாடல்களை கேட்பதே தனி சுகம். தொடரட்டும் உங்கள் பணி தம்பி. கமென்ட் செக்சன்னில் ஒரு நண்பர் கூறியிருந்தார். ராஜா அண்ணன் கடந்த 48 வருடங்கள் நமக்காக வழங்கிய இசையை இக்கால இளைஞர்கள் உதவியில் பிரிதுக்கொடுதத தற்கால அறிவியல் முறையில் கொடுக்கிறார்கள். இதனையே இன்னும் வரும் காலங்களிலும் கேட்டு மகிழ்கிறோம். இரவி கோவை 08/06/2024
@naga30103 ай бұрын
ராகத்தேவன்..... தமிழ் மொழியை இந்த மாதிரி தெய்வங்கள் ஏதோ ஒரு வழியில் உயிர்ப்பித்து கொண்டே இருப்பார்கள்.... நிகழ்காலத்தில் ராஜா எனும் தெய்வம்..... தமிழுக்கும்....தமிழ்நாட்டுக்கும்.....தமிழ் பேசும் அத்தனை மக்களுக்கும் சந்தோஷத்தை குறைவில்லாமல் கொடுத்ததிற்கு வாழ் நாள் நன்றிகள் ஐயா.....
@kirubaveeradnanthan51973 ай бұрын
இப்பாடல் வரிகள் கிடைக்க 85 இல் பிறக்க வில்லையே எண யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
@ElangoVan-tc5bjАй бұрын
Aye kiruba yarudi nee
@periyasamy4036 ай бұрын
அன்றும் இன்றும் இனி என்றேன்றும் இளையராஜாவுக்கு இதனை இளையராஜாதான்
@ravichandranpalaniraj95616 ай бұрын
Pride of Tamilnadu, India and the world od Music 🎉❤ Long live Maestro!
@magendrakumar7525Ай бұрын
ilayaraja sir your music is part of my life journey from my childhood
@Astrothineshpillaiwal18005 ай бұрын
சூப்பர் சூப்பர் இசைஞானி இளையராஜா கேட்க கேட்க செவிக்கு உணவு
@parameswarikaruppiah30478 ай бұрын
அனைத்து பாடல்களும் எத்தனை வருஷம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல்கள் அருமையாக இருந்தது
@sivavel477017 күн бұрын
When we are out of country, Your songs only is only save us from loneliness
@jamaledrc6 ай бұрын
Vaanilae thaenilaa, conter part music played with the Guitar is the amazing one....
@casami50116 ай бұрын
ஐயா இசைஞானி ஐயா அவருடைய பாட்டை கேட்க கேட்க இனிமையாக தான் இருக்கும்
@thilagarathimarikumar38495 ай бұрын
சந்தோசம்....மனம் நிறைவா இருந்தது...❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SharathMurali8 ай бұрын
Took me back to 1985 listening to these songs in audio cassette player. Golden times. No distractions and peaceful listening.
@svprinterssvprinters36603 ай бұрын
Naan endrumea ilayaraja songs thavira other songs ketpathillai avar unmaiyeleyea god father Of music
@santhasantha2789 ай бұрын
எத்தனை தலைமுறை தாண்டினாலும் கம்பீரமாய் நிற்கும் நினைவு சின்னம் போன்று எப்போதும் எத்தகைய பொழுதுபோக்கு இருந்தாலும் 80ஸ்90ஸ் பிறந்த அனைவருக்கும் இது போன்ற பாடல்கள் தான் மனதை தாங்கி கம்பீரமாய் நிற்கும் இதயம் துடிப்பதே இசையால் மட்டுமே❤❤❤❤❤❤❤❤
@usharangarajan42509 ай бұрын
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.
@MKS-bm9fq8 ай бұрын
à
@sapr3sec8 ай бұрын
@@usharangarajan4250p
@kumars62238 ай бұрын
😊😊
@krominpillai44825 ай бұрын
😊😊😊😊😊@@usharangarajan4250
@santhalingams41324 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத கனி ரசம் உங்கள் பாடல்கள்
@gopinathmanniasubburaman30865 ай бұрын
Ilayaraja Sir the god of music Of course there was lyricist and singers but the only music composer who made Tamil cinema songs to the top when people were listening more hindi and western music No one can replace the mastero king ,God of music that is one and only our Ilayaraja sir . Proud to live in his era.
@ranandan35488 ай бұрын
இன்னும் 1000.ஆண்டுகள் ஆனாலும் இசை பிரம்மா இசை இறைவன் இசைஞானி ஜயா அவர்களின் பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டே இருக்கும் மனித குலம்...அசல் ஒலி பதிவு சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் ...
@sriprimo7 ай бұрын
55544
@natarajanmuthaiya51795 ай бұрын
l l0 0
@Rameshkumar-in8ee6 ай бұрын
Voice of Raja sir amazing. Great and genius person. No one can create such kind of sings.❤
@Arunkumaru8718 ай бұрын
even if you have a bad opinion of Raja sir about his Character (nowadays) ... while listing song, we think like " கொஞ்சம் கர்வமும் தலகமுன் இருப்பது தவறல்ல"..
@Kv2024feb58 ай бұрын
😅❤
@dani-fn2vk7 ай бұрын
😊😅
@muruganajay64346 ай бұрын
தலைக்கணமும் இல்லை கர்வமும் இல்லை...நிறைய பேருக்கு வாழ்வளித்து ஏமாற்றியவர்கள் மீது மட்டுமே
@MrIps7006 ай бұрын
11ÀÀÀÀ
@muthu7223 ай бұрын
💯உண்மைதான்
@IyappanIyappan-t8dАй бұрын
Rajasir❤❤🎉🎉🎉 100,/, good songs 🎉🎉🎉1980& 1990 super days 🎉❤❤❤
@ayyathuraimurugan43858 ай бұрын
ISAIGNANI IS OUR WAY OF( MUSICAL) LIFE...THANKS
@thoranamalaiyaan8 ай бұрын
கல்லூரி காலத்துல வெளியான இப்படங்கள சிவகாசி ( பழநி ஆண்டவர் , தங்கமணி ) , விருதுநகர் ( சென்ட்ரல் , அப்சரா ) யில் பார்த்த ஞாபகம் மனசுல அல அடிக்குதுங்க 🌹🌹❤️❤️ மறக்க முடியா இளசு இசையும் இளமை காலமும் ! 😍❤️
@Kv2024feb58 ай бұрын
😊❤
@vijaysrmnss76745 ай бұрын
❤
@ramamoorthyakash36405 ай бұрын
❤❤❤ Hiok 👌💯💯👌🇳🇪👌💯
@gurubguru98669 ай бұрын
All time favorite and evergreen songs..... Without Raja Sir's music, A day is nothing...
@carolinemartin22189 ай бұрын
Super. Heart 💜 w touching songes. Thank you Raja Sir. You and youer. Familey Have to. Belong life. In worlead End. All friendes. Enjoie
@carolinemartin22189 ай бұрын
This. Beautiful 😍🥰 songe iwat Wordes. Fully. Iwell Gratfull and help till my. See Life. End
@vijaysrmnss76749 күн бұрын
Yes
@villupuramarutjothivallala25602 ай бұрын
முறையான மெல்லிசை இவரால் மட்டுமே வழங்க முடியும்.
@rightright40484 ай бұрын
70ல்பிறந்தவர்களுக்கு அது வசந்தகாலம
@manickraamm97874 ай бұрын
S
@ashokkumard17448 ай бұрын
Song mainly popular because of the tune , music, then lyrics, singer, actors action, good movie We have to give importance to all.But most importance to MUSIC DIRECTOR.without performance of the music director the song won't be popular. I have been hearing songs from 1960 to till now. G.Ramanathan, MSV- RAMAMOORTHY, KV.Mahadevan, Ilayaraja All are super Music directors. Many many thanks for uploading
@tmanikandan1343 ай бұрын
இவர் ஒரு நானி ❤ இவர் பாடல்கள் இதய துடிப்பை சீராக இருக்கும்
@shamcdm814 ай бұрын
இசையின் கடவுல் இசைஞானி❤❤
@devenram36523 ай бұрын
❤ endrum ilayaraja taan🎉music 🎶 🎵 👌 ♥️
@LawrenceAlfonso-v3z3 ай бұрын
நான் ஒரு இசை ஞாணியின் இசை வெறியன் ❤❤❤
@KiruthikaCooking4 ай бұрын
Super songs, thank you thalaivaa 🎉🎉🎉
@krishnassk404728 күн бұрын
2025 இல் யாரெல்லாம் listen to these songs
@ayyappanayyappan785423 күн бұрын
😊
@skdreams887221 күн бұрын
❤
@Yourpast26715 күн бұрын
❤
@saraswathiramasamy37013 күн бұрын
👍👌🏼🙏❤💐
@arthikumaresan461511 күн бұрын
J@@ayyappanayyappan7854
@PriyaKutti-td7eu8 ай бұрын
Anyone guys 2024 who addict to illairaja sir song 🎵 🤔
@backialakshmi9258 ай бұрын
I am also
@thangadurailetchumanan34958 ай бұрын
❤
@kpragu8 ай бұрын
@suthamathimadasamy29067 ай бұрын
❤
@ravichandar61536 ай бұрын
Yes dear I'm Ravichandran from Bangalore
@kothandaramanmr2317Ай бұрын
இசை என்றால் இளையராஜா 20ஆம் நூற்றாண்டில் இசை மகான் தமிழ் நாட்டில் பிறந்தது நம் மண்ணுக்கு பெருமை ❤❤❤❤❤
@villupuramarutjothivallala25602 ай бұрын
இசைஞானியாக இன்னொருவர் இப்படிமுறையாக இனிய இசையமைக்க பிறக்கவே முடியாது போலும். விழுப்புரம் M. S. இளங்கோவன்.
@sellamuthusaravanan47728 ай бұрын
The proud of Tamil Nadu Ilayaraja sir.world musicians stunned in wonder by his music.
@valluvannanjan29035 ай бұрын
இறைவனும் இசைஞானியும்
@SenthilKumar-li2tt5 ай бұрын
2024ம் வருடம்,நாம் அனைவரும்,இசையை உருவாக்கியவரை, பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறோம். இதேபோல் 5024ம் வருடமும் இவரின் இசையை பெருமையாக பேசிக்கொண்டுயிருப்பார்கள்,,,
நீல நதிக்கரை டியுன் (பட்டு கண்ணம்) நாள் முழுவதும் மன்டையில் ஓடிக்கொண்டிருக்கு😘😍😍😍❤ இசை சித்தர் வாழ்க
@vigneshsanthakumar61403 ай бұрын
20. 01crt
@Presha_243 ай бұрын
💯
@PRABAKARANP-v7n3 ай бұрын
இது போல் ஒரு பின் ஒருவர் பாடுவது என்பது கண்டிப்பாக குழப்பும் அன்றே இப்படி ஒரு அமைப்பு இசைஞானி தந்து இருக்கிறார் பிரம்பிப்பாக உள்ளது அவர் இசைக்கு அழிவு இல்லை
@iam_Dhivakar3 ай бұрын
இசைஞானி மே இந்த பாடல் வரும் போது எனக்கு வயது 1 இப்போது கேட்கிறேன் 43 வயது இசை கடவுள் நீங்கள்
@abiramithiyagarajan95427 ай бұрын
Kamal sir only kamal. Evergreen legent. Pattu kannam thottukolla ottikollum song semma.
Such a mind relaxing music thanks to Raja sir you are really pride of our nation for 🎵
@selvaraj84412 ай бұрын
SELECT SONGS SUPER SUPER LIKE 💯💯💯💯
@Srisai-un3pq7 ай бұрын
இனிவரும் இசையமைப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் பாடல்களை தரப் போவதில்லை இளையராஜாவோடு முடிந்தது
@priyanair604916 күн бұрын
😊p⁰720tu 0:57 😢
@priyanair604916 күн бұрын
00😊
@karthikpnathan57225 ай бұрын
God of music Raja Sir ❤❤❤❤❤❤❤
@muralipadmanabhanmuralipad59776 ай бұрын
எவ்வளவு ஆண்டுகள் பின்பும் இசைஞானி இளையராஜா பாடல் இசைத்து கொண்டேயிருக்கும்😊
@sivakumararumugam34053 ай бұрын
21
@NatarajanTm-bn6so3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Laksmanan-mb6xo3 ай бұрын
😊t
@janakimoorthyv50093 ай бұрын
@@NatarajanTm-bn6sopppppppppppppppp
@RaguRagu-rg5nl4 ай бұрын
Enna da song uhh sethukirukuraanga pahhh🎉❤❤
@ravihalasyam40403 ай бұрын
நான் ஒரு இசை ஞான முடைய பிரியர் பிறப்பு 1952 ,நான் எம்கேடி 1930டூ 1951வரை பாகவதர் கால பாடல்களை ரசித்துள்ளே ன்,பின் எம்ஜிஆர் சிவாஜி டிஎம்எஸ் எம்எஸ்வி ராம மூர்த்தி 1950முதல் 1975 வரை யும், இளையராஜா வின் 1975 முதல் 2000 வரை சூப்பர்ஹிட் பாடல்க ளையும்,தற்போதைய 2000 டூ 2024 உள்ள டப்பாங்குத் து , ஈமைசடங்கு இளவு பாட்டு, பாட்டை படிக்கும் பாட்டு எல்லாம் வகைக ளையும் கேட்டு ரசித்துக் கொண்டு உள்ளேன்,நான் பிறந்து வளர்ந்த காலம் இசையின் பொற்காலம் ஆகும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
@BC9999 ай бұрын
Maestro Ilayaraja's chartbuster giga-hits, alone, for EACH YEAR would require SEVERAL such VOLUMES. Now, add those great compositions too, that went unnoticed. It becomes an OCEAN, and these are just a few drops.
@selviindira51418 ай бұрын
எங்களின் இசை கடவுள்,🎉🎉🎉❤❤
@VenkatV-mq6wk5 ай бұрын
ராவணன் இசை மீட்டும் போழுது கடவுளே ஓடி வருவார் இசைஞானி இசைக்கும் போது கடவுள் மட்டும் அல்ல கடவுடாள் படைக்கபட்ட அனைத்து உயிறும் ஓடோடி வரும்
@saravanansaran14213 ай бұрын
Appadi alla Raja isaikku ravanane odivarvar ithu okva
@u5yvdf3hep21-yq1tiАй бұрын
❤❤❤ it, s true anna
@chitrak54227 ай бұрын
As a professional he is a great musician what ever he may be his music are.even today we love to hear
The year I was born was 1985, and I can say that I have a special connection with these songs!
@Gopi-ms5ij7 ай бұрын
இசைஞானி அவர்களின் பாடல்கள் எங்கேயும் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கலாம்
@jothipooja67948 ай бұрын
🎉🎉superb choice of 🎵songs
@AmanullahRiyaza28 күн бұрын
6:34 இந்தத் தேகம் மறைந்தாலும் இசையால்....
@murugeshmadhiah91433 ай бұрын
❤ one & only ilayaraja, love u raja sir
@vasanthivasanthi5081Ай бұрын
Anaithum Arumaiyana patalgal❤🎉
@usharangarajan42509 ай бұрын
சங்கீத மேகம் அருமையான பாடல்🎶🎤🎵.
@dharmendraraj20667 ай бұрын
ஒரு ஊரில் ஒரு ராஜா அதேபோல் ஒரு உலகத்திலும் ஒரு ராஜா தான் இளையராஜா
@DhanaLakshmi-h5x7 ай бұрын
இது ரொம்ப ஓவர்
@dharmendraraj20667 ай бұрын
@@DhanaLakshmi-h5x ஒங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுக்குமேயில்லை நீங்களே ஒரு நல்ல தீர்ப்பை தரும்படி மிக தாழ்மையுடன் (Any way Thank you very much for your reply though.)
@mohideenjamals4 ай бұрын
TAMILNADU MUSIC LEGEND ILAIYARAJA ONLY, ILAIYARAJA SONGS means TAMIZH MUN VASANAI.
@krupakarbandi22544 ай бұрын
#-/÷4xerdxu 😅2×2-,-/@@DhanaLakshmi-h5x
@Danmi263 ай бұрын
P0pp0
@roymathew28793 ай бұрын
തമിഴ് പാട്ടുകൾ നല്ല രസമുണ്ട്
@iyappantamil4161Ай бұрын
அதியன் ஔவைக்கு தந்த நெல்லிப்போல் அகிலத்திற்கு இசைஞானி தந்த உயிர் நீட்டிக்கும் மருந்து இசை.
@Kv2024feb58 ай бұрын
Semma happy 😁❤❤❤❤ year Wise Collections innum podunga Sir.. From his first film to till date 📅 Year wise Collection kaaga Waiting ❣️❣️ please 🙏🏻🙏🏻