Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

  Рет қаралды 214,527

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Isaignani 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s
#ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️ புத்தம் புது காலை - 00:00
▶️ காதல் ஓவியம் - 04:31
▶️ கோடை கால காற்றே - 09:04
▶️ தாலாட்டுதே வானம் - 14:08
▶️ பூந்தளிர் ஆட - 18:32
▶️ ஆயிரம் தாமரை - 23:15
▶️ ஆனந்த ராகம் - 27:41
▶️ இது ஒரு நிலா காலம் - 32:05
▶️ விழியில் விழுந்து - 37:13
▶️ காடெல்லாம் பிச்சி பூவு - 41:14
Jukebox Details :
Song : Putham Pudhu Kaalai
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : S. Janaki
Lyrics : Gangai Amaran
Song : Kadhal Oviyam
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : Ilaiyaraaja, Jency Anthony
Lyrics : Panchu Arunachalam
Song : Kodai Kaala Kaatre
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : Malaysia Vasudevan
Lyrics : Gangai Amaran
Song : Thaalattudhe Vaanam
Album : Kadal Meengal
Starring: Kamal Haasan, Sujatha
Singer : P. Jayachandran, S. Janaki
Lyrics : Kannadasan
Song : Poonthalir Aada
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Gangai Amaran
Song : Aayiram Thamarai
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
Song : Aanandha Raagam
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : Uma Ramanan
Lyrics : Gangai Amaran
Song : Idhu Oru Nila Kaalam
Album : Tik Tik Tik
Starring : Kamal Haasan, Madhavi, Swapna, Radha
Singer : S. Janaki, T. V. Gopalakrishnan
Lyrics : Vairamuthu
Song : Vizhiyil Vizhundhu
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
Lyrics : Vairamuthu
Song : Kaadellam Pichi Poovu
Album : Karaiyellam Shenbagapoo
Starring : Pratap Pothen, Sripriya
Singer : Ilaiyaraaja
Lyrics : Panchu Arunachalam
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
KZbin: www.youtube.com/@ilaiyaraajao...
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl

Пікірлер: 74
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 25 күн бұрын
இசையரசன், இராக தேவன் இளையராஜா என்றும் நீடு வாழ்க.....
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 ай бұрын
வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு..இப்போது மழைபெய்து கொண்டிருக்கும் போது ..இப் பாடல்களை கேட்கிறேன்..இப்போது " தாலாட்டுதே வானம்" பாடல்...கேட்கிறேன்...முன்றாவது முறையாக இப்பாடலை... பாசமிகு அம்மாவை உணர்கிறேன்..அன்பு மனைவியை உணர்கிறேன்... சகோதரிகளை உணர்கிறேன் ...என்ன இது.. எப்படி இது..என் தமிழோடு இணைந்த அந்த மண்ணின் ஆசையை இந்த ஆன்மீக ஆத்மா எப்படி இசைக்கிறது..அதோடு சேர்ந்த குரல்கள்...எப்பப் பா மெய் சிலிர்க்க செய்கிறது..
@poomanivijichandrika1111
@poomanivijichandrika1111 15 күн бұрын
Well said
@chinnusamychinnusamy920
@chinnusamychinnusamy920 2 ай бұрын
என்ன தவம் செய்தோம் இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.மனநிறைவான பாடல்கள்
@nansuresh
@nansuresh Ай бұрын
80 90 களில் 90 மற்றும் 60 நிமிடம் கேசட்டை வாங்கி கடைகளில் கொடுத்து பதிவு செய்து aiwa பிளேயர் இல் கேட்ட காலங்கள்....
@babuv6634
@babuv6634 Ай бұрын
Ilayaraja sir music is a tonic ❤, it gives energy when we slowdown in life, it gives happiness when we are sad, it brings back our childhood memories when we are in our old age now. I can't imagine my life without Ilayaraja sir's songs. Ella punniyamum Isaignani avarhalukke
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 3 ай бұрын
மனசுக்குள் என்னமோ பண்ணுகிறது இவருடைய பாடல்
@anandiyer3096
@anandiyer3096 21 күн бұрын
Correct
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 20 күн бұрын
அது தான் ராஜா சார்... பல நூற்றாண்டுகள் கடந்து செல்வார்...
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 5 ай бұрын
1981 நான் பிறந்த வருடம் இன்று வரையில் உங்கள் இசையுடன் என் வாழ்க்கை பயணம் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajuSingh-qs6cg
@RajuSingh-qs6cg 2 ай бұрын
ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது இசையமைப்பு தனித்தன்மை வாய்ந்தது மற்றும் நேரடியாக எங்கள் உள்ளத்தைத் தொட்டு குணப்படுத்துகிறது. உங்களின் பழம்பெரும் பாடல்களைக் கேட்க உங்கள் தலைமுறையில் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டம்
@ramlansix4876
@ramlansix4876 2 ай бұрын
இசைக்கடவுள் அனிருத்
@mahithabharathik155
@mahithabharathik155 5 ай бұрын
நான் பிறந்து மூன்றாவது வயதில்(1981) தங்கள் பாடல்களை தஞ்சைப்புறங்களில் வாய்க்கால்களின் அருகிலும்,வயல்வெளி சாலைகளிலும்,தோப்புகளிலும் வானொலியில் கேட்ட அனுபவங்கள் பரவசமானவை. மூன்று வயதிலிருந்து, காதுகள் கேட்கத்தெரிந்த நாட்களிலிருந்து நான் உங்கள் ரசிக அடியவன். இதில் எனக்கு என்றும் பெருமிதமும்,பரவசமும் உண்டு.
@chandramoulibalasubramania8756
@chandramoulibalasubramania8756 4 ай бұрын
பத்து பாடல்களும் பத்து விதமான அமிர்தம்
@rajijyotsna1265
@rajijyotsna1265 21 күн бұрын
SIMPLE AND EXCLUSIVE COLLECTION. PERFECT JOB. HATS OFF
@nansuresh
@nansuresh Ай бұрын
இசைஞானி இளையராஜா.....
@yugamnews
@yugamnews 5 ай бұрын
All songs are my favorite songs அப்பா❤❤❤❤❤
@thiruvani1959
@thiruvani1959 14 күн бұрын
என் சிறுவயதில் ரேடியோ வில் கேட்ட பாடல் இப்போது கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம்
@nansuresh
@nansuresh Ай бұрын
இசை தேவன்...
@kiruthika97
@kiruthika97 Ай бұрын
இனிமையான பாடல்கள் ..
@thiruvani1959
@thiruvani1959 14 күн бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் ளை வணங்கிரேன்
@rajkumaranandan3134
@rajkumaranandan3134 2 ай бұрын
As long as human beings live on this earth, the Music of Raja is going to live and stay ❤
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 21 күн бұрын
Definitely definitely definitely definitely
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 4 ай бұрын
அருமையான பாடல்கள். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் அருமையான இசை. வாழ்க வளமுடன்.❤
@manoharanm7779
@manoharanm7779 26 күн бұрын
Evergreen tracks. Raja is always the king
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 8 күн бұрын
The guitar backing tone for புத்தகம் புது காலை, is simply awesome...and enna oru soft flutes ..amazing cute santhoor interludes. Missing such great santhoor music . isaignaani has extensively used santhoor....❤❤❤❤❤❤.......
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Сағат бұрын
After illayaraja entry hindi and english out in TN and kerala
@vigneshkumarangusamy8890
@vigneshkumarangusamy8890 2 ай бұрын
சூப்பர் சூப்பர்❤❤
@puthiyanalithazhkalvinews9479
@puthiyanalithazhkalvinews9479 5 ай бұрын
நல்வாழ்த்துக்கள்..ஐயா..மிகவும் இனிமை.. நா.மணிவண்ணன் புதியநாளிதழ் SpotlightTamilnadu
@mahroofkathir1334
@mahroofkathir1334 3 ай бұрын
இசை ஞானியின் பசுமை நிறைந்த மனதில் நீங்காத பாடல்கள் மலரும் நினைவுகள் புதுப்பிக்கிறது.இயற்கையின் வாசனையில் இணைந்தது போல் உள்ளது.
@g.purushothamanjayanth2475
@g.purushothamanjayanth2475 Күн бұрын
What to say, Raja sir great
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 4 ай бұрын
What a beautiful collection of colorful songs .ennai ennodu kuzhandai paruvathukku kootitu podichu...ithu allavo music. Every sound. Every instrument. Every music note is so unique and magical....❤❤❤❤❤what an outstanding amazing music score ..bass guitar, cello, violins, double bass, election guitar, classic guitar, bamboo flutes, metal flutes, clarinets..and the santhoor, trumpets, Hawaiian guitar. Harp .look at the range of manual instruments we are hearing along with the beautiful voices of the singers... isaignaani illayaraaja is the greatest of the greatest of the composers❤❤❤❤❤❤❤
@nareshgaming9655
@nareshgaming9655 3 ай бұрын
fact...super.❤
@sathyadhasphysics7520
@sathyadhasphysics7520 25 күн бұрын
19:58 ❤❤❤❤❤❤❤
@ravichandran681
@ravichandran681 3 ай бұрын
அருமை அருமை
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 8 күн бұрын
9.24 am 26th july 2024.. listening to this magic❤
@user-rt9xl7wp8x
@user-rt9xl7wp8x 5 ай бұрын
Wow excellent excellent nice song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@varunb2765
@varunb2765 2 ай бұрын
Isalgnanai without whom my childhood memories would not be complemented
@uthirapandikumar3705
@uthirapandikumar3705 2 ай бұрын
நாலாயிர திவ்வியப் பிரபந்த இசையை வெளியிடுங்கள் ஐயா ❤❤❤❤
@nsowmiyanarayanan
@nsowmiyanarayanan 4 ай бұрын
Love all the songs. What a collection. Bless you
@poomanivijichandrika1111
@poomanivijichandrika1111 15 күн бұрын
Intha ulagathil entha moolayil irundhalum ilayarajavin isayay kettal tamizh nattuke vandhu viduvom,idhu intha tamizh mannodu kalandha isay
@fireworxz
@fireworxz 5 ай бұрын
நன்றி
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 5 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை👌எனது சிறுவயதில் இந்த இசை album ஆனது casette வடிவில் கேட்டிருக்கிறேன். தற்போதும் பாதுகாத்து வருகிறேன். காடெல்லாம் பிச்சிபூவு என்ற பாடல் மனதை லயிக்க செய்கிறது...இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
@sankarraja253
@sankarraja253 4 ай бұрын
😊😊😊😊😊😊
@sankarraja253
@sankarraja253 4 ай бұрын
😊😊
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 25 күн бұрын
இசையரசன், இராக தேவன் இளையராஜா என்றும் நீடு வாழ்க.....
@sathyadhasphysics7520
@sathyadhasphysics7520 25 күн бұрын
15:07 ❤❤❤❤❤
@subbiahbalaji2217
@subbiahbalaji2217 3 ай бұрын
❤❤❤❤❤❤
@balakrishkowshikyadav
@balakrishkowshikyadav 2 ай бұрын
Great legend
@pvvscusa
@pvvscusa 21 күн бұрын
@19:58 humming and guitar progression ayyo!!!
@mahithabharathik155
@mahithabharathik155 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@tommathew927
@tommathew927 5 ай бұрын
@redsking722
@redsking722 5 ай бұрын
🥰👏👏🎊🎉
@batmana5380
@batmana5380 3 ай бұрын
🎉
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 3 ай бұрын
Selected all the 🎵 are 👌 (1) புத்தம்புது 🌲(கவிஞர் கங்கை அமரன் - Janaki S) - (1981) அலைகள் ஓய்வதில்லை
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 5 ай бұрын
Suupppper🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 5 ай бұрын
Idhu pol we want songs from 1976
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌😊😊
@lovableidot
@lovableidot 5 ай бұрын
Honey Honey Honey
@user-vl6dx5sd4l
@user-vl6dx5sd4l 5 ай бұрын
1st ❤
@CatWorld_101
@CatWorld_101 5 ай бұрын
When would we can hear Raja sir's symphony, I never understood the secrecy and secret behind not releasing it, this is the achievement by a first asian who has recorded in London Philharmonic orchestra but where is it ?? When somebody asked about this Raja sir said "when God wishes it will be released" but why do he need a god for this, he could release it na ? He fight for copyrights very aggressively but why he is not releasing it ? @illaiyarajaofficial: I assume you have a direct contact with Raja sir pls do something to release it, it's a sincere request and kudos for your great work !!
@akravi8787
@akravi8787 5 ай бұрын
Sympbony copyright is not with IR. It's owned by London Orchestra. But London Orchestra didn't release it.
@CatWorld_101
@CatWorld_101 5 ай бұрын
@@akravi8787 Why ?
@FreeTibet4451
@FreeTibet4451 5 ай бұрын
Please upload FLAC kwality
@seetharamanvenkatesan7125
@seetharamanvenkatesan7125 4 ай бұрын
அத்தனையும் முத்துக்கள்...
@user-hb7ib3jy4n
@user-hb7ib3jy4n 4 ай бұрын
I kkk
@ramlansix4876
@ramlansix4876 2 ай бұрын
இசைக்கடவுள் அனிருத்தின் காலம் இது அனிருத்தின் இசைக்கு மயங்காத நாடுகள் இல்லை பழைய பாடல்கள் செத்துப்போய் விட்டது
@TrueIndianFromTN
@TrueIndianFromTN 23 күн бұрын
Why are you commenting that here.
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 20 күн бұрын
உன் இசை ஞானம் சூப்பர்... அனிருத்??
@TrueIndianFromTN
@TrueIndianFromTN 17 күн бұрын
I saw your video which you posted againts CAA. So I guess you are a Muslim. In that case you Just hate Raja sir just because he is a hindu.
@user-du6el6ts8s
@user-du6el6ts8s 5 ай бұрын
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 38 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 38 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
All Time Isaignani Love Hits - Jukebox | Ilaiyaraaja Tamil Love Songs
2:22:23
Guitar Songs of Ilaiyaraaja Tamil Jukebox | Evergreen Ilaiyaraaja Songs
55:22
ROCK n ROLL RAJA Tamil Songs Jukebox | Ilaiyaraaja
1:01:33
Sony Music South
Рет қаралды 212 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 159 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 226 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 658 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН