ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு இது இளையராஜாவுக்கு இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வேன் இது எஸ்பிபி அவர்களுக்கு 13/10/2024=ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
pls remember late singer swarnalatha too post swarnalatha part 2 songs
@lathamanivannan32116 ай бұрын
Aha ha paadaluden Arumai . Intha paadal kettal yarrukkum unghal meethu kadal vanthu vidum Ayya .
@Kaveri-jf4ix3 ай бұрын
Miss you spb sir ❤❤❤❤❤i love spb ayya songs.
@eshwaranappu960119 күн бұрын
Missing the iconic voice 😢
@wongmee72163 ай бұрын
Super song 🌹🌹🌹🌹🌹🥰
@pushpaputtu7498Ай бұрын
SPB Sir is really a Great Singer We are all Blessed people
@umasankarsivasubramanian607Ай бұрын
Valga endrum valamudan.. Endrum vaalgave.. Ithyam oru kovil.... 🙂 😍❤
@gudalurpolice94414 ай бұрын
NICE COLLECTION💟🧡💛
@sriramant588626 күн бұрын
ஆஹாஆஹா ஹா ஆஹா } (2) ஹே ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : { காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ……. அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
@analaiyaan2809 Жыл бұрын
பிறந்த தினம் அன்று நினைவு கூறலாமே...
@VeenaP.vАй бұрын
😂
@birlalovesyouАй бұрын
superb..
@inbalajis186110 ай бұрын
SPB & Illayaraja are Gods gift to all
@rajahdaniel4224 Жыл бұрын
❤❤❤
@sriramant588626 күн бұрын
ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (3) கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது ஆண் : குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) பெண் : ……………………………… ஆண் : நான் பாடும் ராகங்கள் யார் தந்தது என் காதல் தேவி நீ தந்தது உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது ஆண் : உன் ஆசை என்னைத் தாலாட்டுது பூங்குயிலே… பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன் ஆண் : பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு ஆண் : ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில் ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) பெண் : ……………………………… ஆண் : நீதானே நானாடும் பிருந்தாவனம் நின்றாடும் தேகம் ரோஜாவனம் ஆகாயம் காணாத பொன் மேகமே ஆண் : என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால் கானமழை வருமோ ஆண் : தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே ஆண் : என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில் வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது ஆண் : குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)
@poornimasubramaniyam79354 ай бұрын
Ohhhh... God !!!! Beautiful songs..
@sriramant588626 күн бұрын
ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே பெண் : லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா ஆண் : முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ திருமுகம் காணும் ஏஹே ஏஹே பெண் : ஏஹே ஏஹே வரம் தரம் வேண்டும் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ எனக்கது போதும் பெண் : யே ஆண் : எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே பெண் : …………………… ஆண் : மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ உடையென நானும் ஏ ஏ பெண் : ஏ ஏ இணை பிரியாமல் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ துணை வர வேண்டும் ஏ ஆண் : உனக்காக ஆஆஆஆஆஆஹா உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
@skayaan80633 ай бұрын
❤
@pandiselvimaha65864 ай бұрын
👌👌🌹🌹
@kajak-e9g4 ай бұрын
Super ❤️❤️❤️
@pandiselvimaha65864 ай бұрын
👍👍👌🌹
@sriramant588626 күн бұрын
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் பெண் : ………………………. ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் ஆண் : என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் ஆண் : பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
@sriramant588626 күн бұрын
ஆண் : { பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு } (2) ஆண் : அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : { காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட } (2) ஆண் : மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம் ஆண் : நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : { பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக } (2) ஆண் : சித்திரத்துச் சோல முத்துமணி மாலை மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே ஆண் : வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
@RAMESHVENGAT-i2jАй бұрын
Anirudh is best
@sriramant588626 күн бұрын
ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் ஆண் : கண்ணே என் கண் பட்ட காயம்கை வைக்க தானாக ஆறும் பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : …………………….. ஆண் : ஹம்ம்ம்ம்ம் ……………………………….. ஆண் : ஹே ……………………………….. பெண் : உன்னை காணாதுருகும் நொடி நேரம் பல மாதம் வருடம் என மாறும் ஆண் : நீங்காத ரீங்காரம் நான் தானே நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே பெண் : ராகங்கள் தாளங்கள் 100 ராஜ உன் பேர் சொல்லும் பாரு ஆண் : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் பெண் : கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் ஆண் : வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
@slavanya90374 ай бұрын
❤🎉
@karnanytcodm2715 Жыл бұрын
👌👌😎😎😍😍💯💯🔥🔥🔥🔥💕💕💕💕💕💕
@jayasudhasudha7629 Жыл бұрын
❤❤❤❤💯💯💯💯💞💞💕💯❤🎉😂
@saswinTheju4 ай бұрын
Nice
@ubarpmailliw Жыл бұрын
🎊🎉💐❣️🪔
@senthilkumaran9507 Жыл бұрын
good morning sir,I think one job is if you remove copyright control the livelihood of many talented people will increase, only the creator itself will not change anything. My belief is that no one can claim it as theirs .sorry for any mistakes🙏🎵
@vinothsathyavaishnav8 ай бұрын
It's free to use his songs, if you are not using his songs for monetary purpose. SPB, Anirudh used his songs and earned. There is a problem. he even clarified, local stage performance, marriage etc can be used without any issues.
@nagarajanmuralidaran929 Жыл бұрын
vaa vennila song got spoiled in the name of enhancement
@krishnavenivijayaram4714 Жыл бұрын
Over add in between every songs....it irritating a lot