சென்னை பம்மல் ரவிவர்மன் பிறப்பு 1966. இலக்கணமும், இலக்கியமும் மாறாத பாடல். 1977 ல் 7ம் வகுப்பு,மரக்காணம். பள்ளி நிணைவுகளை மீட்டெடுக்கும் பாடல்.சென்னை விவேத்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு.1976,1977,1978,1979களில் co education அரசுப்பள்ளி மரக்கானம். படிப்பு என்பது வேறுவிக்ஷயம்,ஆனால் பள்ளிக்கு மகிழ்வுடன் வருவேன். சொர்கம் சென்றால் இந்த வருடங்களை கேட்பேன். நான் குன்றத்தூரில் பட்டதாரி ஆசிரியராக உள்ளேன்.
@Rajan12345-g Жыл бұрын
மலரும் நினைவுகள் அருமை
@sathiyaraja8851 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் sir சத்தியராஜ் 1977-78 SSLC XI std கக்கன் நகர் திருநெல்வேலி
@gurumurthyvenkataraman9684 Жыл бұрын
Manam yengo selgiradhu adhu oru pirkalam
@gurumurthyvenkataraman9684 Жыл бұрын
Porkalam
@arumugam810911 ай бұрын
எஸ்🌹🙏🙋
@user-pd1cr1kk2k10 ай бұрын
1979_1980ல் இலங்கை வானொலி யில் நாள்தோரும் ஒலித்த பாடல்.
@pdamarnath3942 Жыл бұрын
கண்ணதாசனை புகழ் வார்த்தைகள் இல்லை
@irulappanc22796 ай бұрын
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும் அருமையான கருத்து
@KmdanielchakkaravarthiKmdaniel28 күн бұрын
1980களில் திருச்சி கலையரங்கம் தியேட்டரில் நான் பார்த்து வியந்தேன் இப்படத்தில் கமல் அனியும் இரண்டாம் கட்ட காலணி அணிந்தேன்
@anbarasud553110 ай бұрын
நான் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலை வணிகயவில் படித்து கொண்டிருந்த நேரம். என்னால் மறக்க முடியாத பாடல்.
@ravichandran1610 Жыл бұрын
படத்தின் சுருக்கத்தை நான்கு நிமிட பாடலில் அழகாக கவியரசர் கூறிய பாடல்
@janakiraman3896 Жыл бұрын
சுருக்கமாகச் சொன்னால் பழைய பாடல் old is gold
@kurichisaravanan2404 Жыл бұрын
1980.90.களில் கேட்டா பாடல் பெரிய வீடு பல உடன்பிறந்தவர் இன்று......கண்ணீர்தான் வருகிறது தேவகானம்.....
@a.jayachandran8009 Жыл бұрын
உங்களின் உணர்வை உணரமுடிகிறது..மீண்டும் பெறமுடியாத அந்த காலம்.
@arumugam810911 ай бұрын
குறிச்சி. எதைகுரிக்கிறது. ஐயா🙏
@chandramoulimouli69786 ай бұрын
ஆம்
@typicaltamilan45784 ай бұрын
@@arumugam8109i think ooru name
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் எழுதிய இலக்கிய நயம் மிக்க பாடல்
@aravasundarrajan7662 ай бұрын
இசை என்றால் மெல்லிசை மாமன்னர் மட்டுமே...
@rajarajan6018 Жыл бұрын
K. Balachander outstanding director
@thillaisabapathy9249 Жыл бұрын
மன்மதன் கண் திறக்க இலக்கணம் மாறி இலக்கியம் ஆன பெண்மையின் காட்சி சூழல்.. இலக்கணம் மாறியதை பாடும் பாலசுப்பிரமணியம்.. அதற்கு தபேலா துடிக்க இசை தந்த மெல்லிசை மன்னர்... கார் மேகம் மழை மேகமாகி இளமையை நனைத்த தூரல் இந்த ஈர்ப்பு.. மனம் நினைக்க உடல் நடிக்க இலக்கணத்தை இலக்கியமாக மாற்றிய கண்ணாடி கன்னி சுமித்ரா.. தான் இட்ட கோலத்தின் கோடுகளை அழித்து ஆண்மைக்கு வழி விடும் பெண்மை... பெண்மையின் ஆளுமையின் இலக்கணம் பாடிய கவிஞர் கண்ணதாசன்.. ஆண் பெண் என்று இரண்டாகப்பிரிந்த உயிர் ஒன்றாக போராட்டம்தான் இது..
@narmadhaparthiban6181 Жыл бұрын
Arumai😊
@chitrachitra2238 Жыл бұрын
அருமை
@meenakshisundaramrm91705 ай бұрын
1968 ஆம் ஆண்டு பிறந்தேன், தற்போது வழக்கறிஞர் பழைய பாடலின் பொருளையும் மன அமைதிக்காகவும் இதை இன்றும் ரசித்து கேட்கின்றேன்
@JC.CreativityАй бұрын
எழுவது என்பதில் வெளிவந்த பாடல்கள் எத்தனை முறை சாப்பிட்டாலும் தெவிட்டாத தேன் போல.
@dhushyanthanethirmanasingh4613Ай бұрын
60-80
@sivashankar2347Ай бұрын
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று - யார் சொல்லி தந்தார் மழை காலம் என்று. பொருள் பொதிந்த வரிகள். கவி அரசு ❤
@parasuramanv4311 Жыл бұрын
இளமையின் இலக்கணம்
@naliraj32162 ай бұрын
Kamal sumithra kaadhal azhago azhagu.
@jayaseelanr1684 Жыл бұрын
இவர் நெற்றியில் இட்டு குங்குமம் விபூதி என்னை மிகவும் கவர்ந்தது. இறைவன் இவரை தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இசை துறைக்கு அழகு சேர்க்க இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகிறேன்
@inthumathysrinivasan75544 ай бұрын
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன், உன் நெஞ்சி ஏனோ கறை ஒன்று கண்டேன்... கரை,கறை வார்த்தை ஜாலங்கள் கண்ணதாசனால் மட்டுமே முடியும்..
Msv left nothing in the music world.what a variety of songs! A real dictionary of light music.
@tamilmannanmannan58022 жыл бұрын
MSV🎻KAVI💕
@mukundanradhikam773 Жыл бұрын
Kamal Sir HAND SOME HERO.
@l.kasthurirangan65375 ай бұрын
1978 Release I was 15 at that time what a song. I just watched this song in Srilanka last week then memories flown automatically and remembered I have seen this film 2 times during 1978 summer holidays before joining higher secondary. Really liked Kamal only in this film ❤
@mahendranp2220 Жыл бұрын
Andavar🕺 ❤❤🙏
@sramay1239 ай бұрын
lyrics so nice, you cannot get back such anymore
@kumarmanohar7485 Жыл бұрын
All Time favorite Song ❤
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@arumugamondimuthu9877 Жыл бұрын
இந்த பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிரிக்காமல் பாடுவார் கமல் படத்தில் வாய் அசைக்கும்போது சிரிப்பார்
@dpriya4588 Жыл бұрын
இது மனசாட்சி பாடல்.உங்கலுக்கு இது குட தெரியாது
@MarsName-qx4vl Жыл бұрын
@@dpriya4588 ஆம் மனசாட்சி பாடல்
@arumugam810911 ай бұрын
சூப்பர்🙏🙋🌹
@malathykanagarajan84179 ай бұрын
Super batu
@malathykanagarajan84178 ай бұрын
Super pattu
@shanthakumar5414Ай бұрын
காதல் காட்சிகளில் கமல் போல் நடிக்க தமிழ் திரையுலகில் ஏன் இந்திய திரையுலகிலேயே எந்த நடிகனும் இல்லை அந்த காலகட்டத்தில் எங்களை போன்ற இளைஞர்களுக்கு கமல் தான் ரோல் மாடல்
@justfeelforever77016 ай бұрын
Padal asiriyar illai endral music director illai sirantha padal varigalukku music panna vaiththa iraivanukku nandri solvadhai vittu isaignani endra thalaikanathodu thirigiraar Ilayaraja.
பாடல் தொடங்கி முடியும் வரை என் அந்த கால நினைவுகள் (நிகழ்வுகள்) திரும்பவும்....அழைத்து செல்கிறது....
@GunaSekaran-dg5kd Жыл бұрын
Best songs ever days
@anbusir Жыл бұрын
Sp b vaani amma msv kannadhasan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@solaimani9603 Жыл бұрын
I like this song eventhoigh it came more than thirty years
தெரிந்துதான் சொல்கிறாயா? ஒரு நாள் கூட MSV யிடம் உதவியாளராக இளையராஜா இருந்தது கிடையாது. ........
@MarsName-qx4vl Жыл бұрын
இளையராஜா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை பின்பு முதல் ஹிட் நாகூர் ஹனிபா இசையில் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு பின்பு அதன்பின் MSV இசை டீமில் அவளுக்கென்று ஓர் மனம் ஜெமினி பாடல் இசை MSV ஆயிரம் கனவு ஆயிரம் நினைவு இசைத்தார் அப்பவும் பெயர் தெரியாது மக்களுக்கு அப்போது பெயர் ராசையா என்ற ராசா
@priyapavi55647 ай бұрын
My most. Favo my hub dedicated for me
@sgsubramanian76146 ай бұрын
Old is gold 👌👌👌👌👌👌
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
As a sivaji fan i missed to see Kb movies
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Oh! appave appadi dhana? Omg!
@Brrrshkibidididopdopdop Жыл бұрын
பம்மல் சென்னை ரவிவர்மன். இப்பாடல் சென்னை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு சமர்பனம். 1997ல் உன்னைபெண்பார்த்தேன்." இலக்கணம் மாறுமோ இலக்கியம் ஆகுமோ❤.செல் நம்பர் தந்தால் டெலிட் ஆகிறது.ravi varman,No.7, 4th street;krishnanagar,chennai 75. கடிதம் வரைக.
@senthilkumar-rm4ii11 ай бұрын
பழைய நினைப்பா பெயராண்டி
@v.rajkumarvartharaj99856 ай бұрын
Fantastic song
@shanmugams90437 ай бұрын
En thalaivan kavi Arasu
@mnisha7865 Жыл бұрын
Good lyrics song and voice and 🎶 8.8.2023
@arumugam8109 Жыл бұрын
அழகு😍💓
@sankersanker34146 ай бұрын
❤
@JayaLakshmi-l4q6 ай бұрын
Thanga kural spb untouchable
@dhushyanthanethirmanasingh4613Ай бұрын
MSV the great ❤
@Rajeshsounds-c4q Жыл бұрын
AANNA ...MUDAIlAe M K ...MATHHiirri WIN panna mudaillaye ......😢😢😢😢😢😢
@radhabai54922 жыл бұрын
My
@JayaLakshmi-l4q2 ай бұрын
Spb kuraluku minjia kural illai
@Rajeshsounds-c4q Жыл бұрын
3:33
@SyedNdkmАй бұрын
Kamaladhasan and kannadhasan
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Why remember that
@kannaiah7693 Жыл бұрын
Msv msv msv..than intha paaatu
@soundararajanms97177 ай бұрын
எந்த ராகத்தில் அமைந்தது இந்த பாடல் ?
@47vivi7 ай бұрын
Suddha Sarang
@SyedNdkmАй бұрын
1
@prakashrao8077 Жыл бұрын
Not an original film of K Balachander remake of presidential award winning Malayalam film Adimakkal. Remade first in Hindi Intezaar later in Telugu as Chilakkama cheppindi last remake in Tamizh!
@applebycottage6241 Жыл бұрын
we are talking about and song and lyrics and singer not the movie...............
@venkatsubramaniam2371 Жыл бұрын
Super
@sathiyaveni38176 ай бұрын
3:29 ❤
@arasisekar680612 күн бұрын
Nejama lyrics pullarika vaikirathu
@AppanMani3 ай бұрын
எனக்கு அருவருப்பு உண்டாக்கிய பாடல் பாலசுப்பியின் வழமையான அலுப்பு உண்டாக்கும் நோஞ்சான் குரலில் வந்த பாடல் . அதனால் கவியின் வரிகளை இரசிக்க முடியாமல் போயிற்று
@JayaLakshmi-l4q2 ай бұрын
Gnana soonyam
@baskar730311 ай бұрын
எஸ்பிபி பாத்துட்டு
@natarajansiva-e2e Жыл бұрын
இந்தப் பாடலில் ஷோபாவின் இடத்தில் சிலுக்கு ஸ்மிதா நடித்திருந்தால் மிகவும் சூப்பராக இருந்திருக்கும்! சிலுக்கைப் பாருங்கடா!!
@maheswaranem3508Ай бұрын
0:17 தமிழன்னை தவமிருந்து பெற்றாள் கண்ணதானின் பாடலில் தமிழின் சுவை கண்டாள்