Ilakkanam Maarudho Song - Nizhal Nijamagiradhu | Kamal Hassan | Sumithra | SPB | K Balachander | MSV

  Рет қаралды 586,127

Music Studio

Music Studio

Күн бұрын

Ilakkanam Maarudho Song from Nizhal Nijamagiradhu. Nizhal Nijamagiradhu is a 1978 Indian Tamil-language film, directed by K. Balachander, starring Kamal Haasan, Sarath Babu, Sumithra and Hanumanthu, and introduced Sobha.
#KamalHassan #KBalachander #MSV
Song: Ilakkanam Maarudho
Movie: Nizhal Nijamagiradhu
Singers: S. P. Balasubrahmanyam, Vanijayaram
Music: MSV
Lyrics: Kannadasan
Cast: Kamal Haasan, Sarath Babu, Sumithra and Hanumanthu
Directed by: K. Balachander
Produced by: P. R. Govindarajan, J. Duraisamy
Production company: Kalakendra Movies
Cinematography: B. S. Lokanath
Edited: N. R. Kittu
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 209
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும் கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல் வரிகள்
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
கண்ணதாசன் மட்டும்தான் கவிஞர்,!இது ஒரு சில அரை வேக்காடு லூசுகளுக்கு புரியாது,,,,,!(தமிழை நான் வளர்த்தேன் என்று சொல்லி,,,,,)
@mohan1771
@mohan1771 11 ай бұрын
👍🏻👍🏻
@MrSyedbava
@MrSyedbava 2 жыл бұрын
கவிப்பேரரசு கண்ணதாசனை மிஞ்சிய கவிஞர் இனி வருவாரோ? "இலக்கணம் மாறுதோ" என்று பாடலை ஆரம்பித்து எப்படியெல்லாம் தமிழ் இலக்கணம் மாறுகிறது என்பதை இந்த பாடலில் குறிப்பிட்டு இருப்பார். என் வாழ்க்கை நதியில் "கரை" ஒன்று கண்டேன்.. உன் நெஞ்சில் ஏனோ.. "கறை" ஒன்று கண்டேன் புரியாததாலே திரை போட்டு வைத்தேன்.. திரை போட்ட போதும் அணை போட்டதில்லை மறைத்திடும் திரைதனை "விலக்கி" வைப்பாயோ.. "விளக்கி" வைப்பாயோ
@nelbhas
@nelbhas 2 жыл бұрын
Excellent! Kannadhasan always great
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
Never
@aramakil.7099
@aramakil.7099 Жыл бұрын
Arumai...
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 Жыл бұрын
அருமை
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 Жыл бұрын
I miss vaanijayaram
@thirumalaisamy9061
@thirumalaisamy9061 Жыл бұрын
என் 16 வயதில் இந்தப் படம் ரிலீஸ். இப்போது 60. எப்போது கேட்டாலும் இந்த ப் பாடல் புதுமையாக இருக்கிறது. புதுப்புது அர்த்தங்களைக் கொடுக்கிறது.
@makemathseasy60
@makemathseasy60 Жыл бұрын
எல்லா விஷயமும் ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கும்
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
​@@makemathseasy60மிக சிறப்பான கமெண்ட்ஸ்
@gopalvinod5850
@gopalvinod5850 Жыл бұрын
எங்கள் பள்ளியில் இலக்கிய மன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இந்த பாட்டு கம்பன் ஏமாந்தான் இந்த 3 பாட்டு உள்ள இசைத்தட்டு மட்டும் தான் இருந்தது அரசு மேல் நிலை பள்ளி கீரமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்
@imkiyassyedmohammed5618
@imkiyassyedmohammed5618 Жыл бұрын
அக்கால நினைவுகள் நினைத்து கண்கள் கலங்கிறது
@padmajaiyengar1363
@padmajaiyengar1363 Жыл бұрын
😅
@krishkeyboard
@krishkeyboard Жыл бұрын
All Legends joined to create a masterpiece. கண்ணதாசன் ஐயா, MSV ஐயா ,KB Sir, SPB, கமல், வாணி ஜெயராம் 🙏🙏
@GanapathiSundaram-lg7ue
@GanapathiSundaram-lg7ue Жыл бұрын
Lovely song
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Жыл бұрын
அற்புதமான உண்மை
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu Жыл бұрын
இவர்களை மிகவும் பிடிக்கும்
@chitranarayan5127
@chitranarayan5127 Жыл бұрын
You missed shoba
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
& Sumithra too
@babaskaran9741
@babaskaran9741 Жыл бұрын
இலக்கணம் மாறுதோ... இலக்கியம் ஆனதோ.. கண்ணதாசனுக்கு மட்டுமே உரிய கற்பனை...... இன்னும் நூறு வருடங்களுக்கு பேசும்...
@sthiruchangu5043
@sthiruchangu5043 Жыл бұрын
மன்னன் மயங்கும் மல்லிகை போல மனதை இதமாக்கும் இனிய குரல் ஆழ்ந்த உறக்கத்தில் போனது... காவியமான பாடல்கள் காலமெல்லாம் காற்றில் மிதந்து இதயங்களில் நிறையட்டும்... இரங்கல் சொல்ல மனம் வராத இழப்பு...😢😢😢
@babumohan4549
@babumohan4549 Жыл бұрын
well said sir 😭🙏
@ShanmugaNadhan-j3y
@ShanmugaNadhan-j3y 11 ай бұрын
இந்த பாடல் சம்பந்த பட்ட spb msv வாணி கண்ணதாசன் எவரும் உயிரோடு இல்ல ஆனால் பாடல் உயிரோட உள்ளது
@meenakumarimahadevan7653
@meenakumarimahadevan7653 9 ай бұрын
The singers,writter is no more but the song is still in live .
@SMuthu-d2j
@SMuthu-d2j 8 ай бұрын
நாளை நாமும் இல்லாவிட்டாலும் இந்த பாடல் இதயத்தை கிழிக்கும்
@jeevanand5948
@jeevanand5948 7 ай бұрын
SPB-VJ-MSV-KK-KB All five are no more.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 ай бұрын
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்,பாடாமல் போனால் எது தெய்வமாகும்.அடடா,கடவுளையே கேள்வி கேட்கும் கண்ணதாசனின் மிக உன்னதமான பாடல்.
@KVGopinath-hc6dk
@KVGopinath-hc6dk 6 ай бұрын
k.balachander also
@KmdanielchakkaravarthiKmdaniel
@KmdanielchakkaravarthiKmdaniel Жыл бұрын
இந்த படத்தை திருச்சி கலையரங்கம் தியேட்டரில் பார்த்தேன் அப்பொழுது என் வயது 16 நிழல் நிஜமாகியது இப்போது என் வயது 62 எல்லாம் கடந்து போகும் மாற்றம் ஒன்றே மாறாதது
@Johnlispan
@Johnlispan Жыл бұрын
ஆனா இப்பவும் கமல் sir hero தான் இன்னும் young ah இருகாங்க
@ljames8034
@ljames8034 9 ай бұрын
St. Joseph's?
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 6 ай бұрын
எனக்கு இப்போது வயது 60 திருச்சியில் முதல் AC திரையரங்கம் நானும் திருச்சி தான் சார்
@abdulmuthalib2547
@abdulmuthalib2547 Жыл бұрын
K b அவர்களின் அற்புதமான படைப்பு Bangalore kabali திரை அரங்கு நிரம்பி வழிந்தது அந்தக் காலக் கட்டத்தில்
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 19 күн бұрын
அலைக்காற்றின் நதியில் ஆனந்த மயில்கள்❤❤ துள்ளூவது பேரழகு🎉🎉 இதயத்தின் ஆசை இடம் மாறினாலும் அவள் உதயமே கதிரவன் ஒளியோ 🎊🎊🎊
@SureshKumar-md1hm
@SureshKumar-md1hm Жыл бұрын
The brilliant usage of soft "R" and "L" and hard "R" and "L" in Tamil in different meanings in the song - Ilakkanam maarutho (இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ)…… Movie name Nizhal Nijamahirathu Lyrics Kannadasan Sung by SPB and Vani Jairam Starring Kamal Haasan, Sumithra ,Sobha Music by M. S. Viswanathan This is one of the excellent songs in which all participants MSV, Kannadasan , SPB and Vani Jairam have contributed their share fairly. The Raga “Saranga” associated with this has added the value of Melody here. This can be quoted as Kannadasan’s one of the best pieces due to the following reasons: 1. The song covers the story of the movie in toto in a crisp manner.. 2. Grammar is made of rules while literature may skip the structure to bring happiness . The song repeatedly indicates various events linked to the movie where “இலக்கணம்” wins over “இலக்கியம் “..( இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ) 3. Each Paragraph depicts the story attached to the characters played by Kamal , Sumitra, Shoba and Hanumanthu 4.The choice of each word by Kannadasan is made out of intelligent composition. In the para of “என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன் உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன் புரியாததாலே திரை போட்டு வைத்தேன் திரை போட்ட போதும் அணை போட்டதில்லை மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ விளக்கி வைப்பாயோ” Though Kamal and Sumithra love each other , the sudden development made Sumitra doubt Kamal. Though Sumitra did not lose confidence on Kamal’s character , the negative thought on Kamal existed. “கரை “ and “கறை” were the words used by Kannadasan to denote “ Solution” and “dirt “ in different context. She did not like to find fault.. For that , Kannadasan was using the word “ஏனோ “ showing doubtfulness. Since the doubt is a temporary one , he has used the word “ திரை “ while she says that it is not “அணை” which is of highly permanent nature. She also expects her “திரை “ to be cleared (விலக்கி) and also she wants a reason or explanation ( விளக்கி )for that. Listen to the song. How Vani Jayaram flawlessly pronounces “கரை “ and “கறை"," at 2:09 and "விலக்கி" "விளக்கி" at 2:40. 👇
@SundaramV
@SundaramV Жыл бұрын
Awesome
@muthumeenakshikiruthikavas4562
@muthumeenakshikiruthikavas4562 Жыл бұрын
Excellent❤
@நிலாமுற்றம்-ந8ச
@நிலாமுற்றம்-ந8ச Жыл бұрын
Amazing, you are a great admirer of art❤
@thilakkumar008
@thilakkumar008 Жыл бұрын
Neenga oru kala rasugan👏
@subramanimani9779
@subramanimani9779 Жыл бұрын
Lovely lovely ILLUSTRATIONS and great details given in your comment LOVE TO YOUR GREAT DISCRETION AND YOUR TASTE illakanam marudhu song
@SV-wu2my
@SV-wu2my 4 күн бұрын
All the legends involved in this song, KB, MSV, Kannadasan, SPB and Vani Jayram... none of them alive, but their imagination and voice lives forever.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Spb and vanijayaram.🎼🎤❤️🌹❤️🎤🎼 Kamal, சுமித்ரா - 💜💛💜ஷோபா ❤️🌹❤️💙🙏💙
@ramakrishnanmohan5761
@ramakrishnanmohan5761 2 жыл бұрын
First time and perhaps only film Kamal did an uncompromising manly role. Kannadasan's lines cover all the characters so beautifully! with him stopped lyricists referring to God, Gita etc. He never could be stopped from writing so! Great and strong willed person!
@balaji2mallai
@balaji2mallai 2 жыл бұрын
Yes right. That’s because the female character is so uncompromising and to deal with such a characteristic lady he was characterised so.
@vishnuvardhan29
@vishnuvardhan29 2 жыл бұрын
i beg to differ, vaali has lot of references to god , gita even after kannadasan left us, vaali carried on the legacy may be
@vimmivimmi3173
@vimmivimmi3173 Жыл бұрын
Extremely pained by the sudden demise of Vani Jayaram madam, her rendition was perfect. Rest in peace to all the people involved in the process MSV Sir, KB Sir, Balu Ji, Kannadasan avargal and Vani Ji.
@sagayaraja8110
@sagayaraja8110 Жыл бұрын
காட்சிகளும் சரி,. பாடலும் சரி அற்புதம்!!!🌺🌺🌺
@sivasailam7673
@sivasailam7673 Жыл бұрын
கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍💯
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
அய்யா அவர்களின் புகழ் ஓங்குக இந்த யுகம் உள்ளவரை கண்ணதாசன் நிகர் அவரே
@RameshKumar-ip5bj
@RameshKumar-ip5bj 24 күн бұрын
இந்தப் பாடலை விடப் பெரியதாக வேறென்ன கிழித்தார்கள் என்று மேடையில் சிலர் தம்மையே பெரிய மேதை என்று பீற்றிக் கொள்கிறார்களோ புரியவில்லை. MSV ஐயாவோ எப்போதும் Team work Team work என்பார். அவர் ஒரு தெய்வப் பிறவி
@somusundaram8436
@somusundaram8436 5 ай бұрын
கண்ணதாசனும் கமலஹாசனும் அழகான காலங்களில் வந்த அற்புதமானா பாடல்
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல் 🙏🏻
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 5 ай бұрын
கமலஹாசன் சார் அழகு நடிப்பு மிகவும் அப்போது உள்ளது.போல்.எவரும்.சிகைஅலங்காரம்செய்துகொள்வதுகுறைவுஅழகா.கர்லிங்.முடி.சூப்பர்
@lakshmipoyyamozhi3885
@lakshmipoyyamozhi3885 Жыл бұрын
சற்று உயரம் குறைந்தவராக இருந்தாலும் சுமித்ரா ஒரு அழகான நடிகை.
@saravananponsaravanan8553
@saravananponsaravanan8553 Жыл бұрын
❤ great kaviyarasar ,kb sir❤ msv ❤ fabless acting Kamal sumithra excellent movie nikal nijamagirathu i like the movie many times i watch the film
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
அருமையான பாடல்! இது போன்ற பாடலை எழுத மீண்டும் பிறந்து வரவேண்டும்
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் திரும்ப வர பல யுகங்கள் ஆகும்.இப்போதைய கேள்வி 😊 இந்த இலக்கியங்களையெல்லாம் யார் பயன் படுத்தி கொள்ளப் போகிறார்கள் என்பது தான்
@manikaliyan5961
@manikaliyan5961 Жыл бұрын
எனக்கு மிகவும் விருப்ப மான பாடல்.
@saraswathiramani507
@saraswathiramani507 Жыл бұрын
வணக்கம். வாணியம்மா .சொர்க்கத்தில் எல்லோரையும் உங்களது தனித்துவமான குரலால் பாடி மகிழ்விக்க அவசரமாக. சென்று விட்டீர்களா ?
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
நாம் ,அவரின் மறைவை ,இப்படி சொல்லித்தான் ,மனதை ஆற்றி கொள்ள வேண்டும்! தேவகான குயில் ! வாணி அம்மா🙏🙏🙏💙🙏💙
@DilDiDilDil
@DilDiDilDil 6 ай бұрын
கணீர் குரலுக்கு சொந்தக்காரர்.திருச்சிவெலிங்டன் தியேட்டரில் ரிலீஸ்.
@venkatsubramanianramachand4255
@venkatsubramanianramachand4255 2 жыл бұрын
Both lyrics and tune are excellent.Hats off to Kannadasan and MSV
@venkiteshs1033
@venkiteshs1033 6 ай бұрын
True, this song is also based on Suddha saranga raga, like iravum nilavum malaruttume song… great MSV
@kalyanasundaramsrinivasan2612
@kalyanasundaramsrinivasan2612 Жыл бұрын
A master piece by our ever great Kannadasan, single song for two different situations of a same film.
@gopinath3964
@gopinath3964 2 ай бұрын
தேனீக்கள் சேகரித்த தேனை காதில் ஊற்றிய பாடல்...
@ilayadirector-jh7gl
@ilayadirector-jh7gl 10 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய அற்புத வரிகளில் m.s.v இன் இசை வருடல்
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
Isakku ilakkanam engal MSV ayya.
@ramakrishnan9909
@ramakrishnan9909 Жыл бұрын
சுமித்ராவின் வெட்கம் அழகு
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 3 ай бұрын
Enakk rombo pidiccha song aduvum S,P,B,Sir Voicell Adanaaletaan Old Is Gold enru solluradu enakku Avalom Tamil carved ille Mannikkanamm Superhit song Enn Favourite song 💙💙💙💙👌👌👌💙💙💙💙
@srirankan2651
@srirankan2651 Жыл бұрын
Vaani Jeyaram rocks in this song with her beautiful voice.
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Vani amma voice nostalgic
@chandrasekarp7170
@chandrasekarp7170 Ай бұрын
எவ்வளவு அற்புதமான மெல்லிசை... இனிய குரல்... கண்ணை மூடி மொட்டை மாடியில் அல்லது கயிற்று கட்டிலில் வாசலில் படுத்துக் கொண்டு இந்த பாடலை ரசித்த காலம்... நமது கடந்து போன இளமைக் காலங்கள் திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை... ஒன்று புரிகிறது... நம் உடலுக்கு வயதாகி விட்டது என்று... பெருமூச்சு மட்டுமே மிச்சம்...
@jagadeeshwaranjagadeesh2593
@jagadeeshwaranjagadeesh2593 Жыл бұрын
great kannadasan ayya
@renugopalgopal8051
@renugopalgopal8051 Жыл бұрын
இதுவும் ஒரு காவியம் வார்த்தையில்லை விமர்சிக்க
@layinad123
@layinad123 7 ай бұрын
Same..me too...i am 60 yrs old...but still..golden song...golden time...tears my eyes
@arulkumar.cchinnasamy7647
@arulkumar.cchinnasamy7647 Ай бұрын
காலத்தால் அழியாத பாடல். காதில் தேன் பாய்ச்சும் பாடல்.
@bharathiraja917
@bharathiraja917 Жыл бұрын
சிங்காரவேலன் திரைப்படத்தில்கமலுக்குஅம்மாஇவங்க
@Vsraja-um1ri
@Vsraja-um1ri Ай бұрын
Only கண்ணதாசன் can speak through all the four characters in one song
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Vani amma receives the third highest civilian award The Padma Bhushan.
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Miss you Vani amma
@aramakil.7099
@aramakil.7099 2 жыл бұрын
Beautiful song .MSV. GREAT.COMPOSER...
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MSV🎻KAVI💗SPB👍V.amma😍
@sunithanair1566
@sunithanair1566 Жыл бұрын
Very sad 😔 indeed on hearing Vani Amma’s demise…
@sivasailam7673
@sivasailam7673 Жыл бұрын
Kamalsir allsongs super👍👍👍👍🎤🎤🎤🎤🎤🎤👍👍👍 kamalsir legend👍👍👍
@rajendrank1605
@rajendrank1605 Жыл бұрын
Ever green songs, superb, like this song's make peacefulness in mind.
@gopisarathi2512
@gopisarathi2512 8 ай бұрын
one of spb songs my universal Hero Acting fine
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
அவனுக்கு காது கேட்காது என்பதை நகைச்சுவை ததும்ப ஒரு பாடலில் சொல்ல கண்ணதாசனால் மட்டுமே இயலும்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
மன்மதன் கண் திறக்க இலக்கணம் மாறி இலக்கியம் ஆன பெண்மையின் காட்சி சூழல்.. இலக்கணம் மாறியதை பாடும் பாலசுப்பிரமணியம்.. அதற்கு தபேலா துடிக்க இசை தந்த மெல்லிசை மன்னர்... கார் மேகம் மழை மேகமாகி இளமையை நனைத்த தூரல் இந்த ஈர்ப்பு.. மனம் நினைக்க உடல் நடிக்க இலக்கணத்தை இலக்கியமாக மாற்றிய கண்ணாடி கன்னி சுமித்ரா.. தான் இட்ட கோலத்தின் கோடுகளை அழித்து ஆண்மைக்கு வழி விடும் பெண்மை... பெண்மையின் ஆளுமையின் இலக்கணம் பாடிய கவிஞர் கண்ணதாசன்.. ஆண் பெண் என்று இரண்டாகப்பிரிந்த உயிர் ஒன்றாக போராட்டம்தான் இது..
@lakneswarianbazhagan6420
@lakneswarianbazhagan6420 10 ай бұрын
Excellent song
@sreethiru1205
@sreethiru1205 Жыл бұрын
Wat a evergreen melody
@sudhaanandan2044
@sudhaanandan2044 5 ай бұрын
Such a wonderful song. My most liked song.
@gomathinayagam3460
@gomathinayagam3460 Күн бұрын
Excellent
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super super super lovely song Augustine violinist from Malaysia
@ravichandrannachimuthu9684
@ravichandrannachimuthu9684 2 жыл бұрын
1.27 -1.30 சுமித்திராவின் வெட்க்கம் கொள்ளை அழகு
@saisethubala4155
@saisethubala4155 Жыл бұрын
@Nathancsr
@Nathancsr 8 ай бұрын
பாடகர் சீனிவாசன், அவர் மகளும் இதை. நன்றாக பாடியுள்ளார்கள்.. Cover song..
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
கமல் சார் அழகு.....💋💋ஸ்ருதி ஆணாக பிறந்திருந்தால் இவர் மாதிரி ஆணழகனாக இருந்திருப்பார் ..just missed
@andymaniam8293
@andymaniam8293 Жыл бұрын
well said
@msg1956
@msg1956 11 ай бұрын
Evergreen song..!
@vijaylakshmis3781
@vijaylakshmis3781 7 ай бұрын
Ever green song and ever green spb
@SV-wu2my
@SV-wu2my 4 күн бұрын
En vazhkaiyil Karai onru kanden, un nenjil edho karai onru.... Kaviyarasar can use the same word with two deep meanings.
@Sridhar.S-yu1ub
@Sridhar.S-yu1ub 11 ай бұрын
MSV sir SPB sir ❤❤❤
@ganesan3611
@ganesan3611 2 жыл бұрын
📸 My 👌 Favourite 👍 Video 📸 Song 📸 Excellent 👌👍
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
MSV ayya Vani amma paduvadhai parthu viyappadaindha padal
@sivaranjaniselvaraj727
@sivaranjaniselvaraj727 2 жыл бұрын
0:53 that look 😍😍😍
@sweathadesigan1606
@sweathadesigan1606 5 ай бұрын
என்றுமே இளமை புதுமை பாடல் வரிகள்
@vairavaeswari5207
@vairavaeswari5207 Жыл бұрын
Spb sir voice super
@naramesh21
@naramesh21 2 жыл бұрын
divine music in shuddh sharang raaga.
@s.ashmitha2572
@s.ashmitha2572 Жыл бұрын
தலைவர் சாங்
@sridharas4306
@sridharas4306 2 жыл бұрын
Who will sing like Bala. It will never happen
@JayaLakshmi-l4q
@JayaLakshmi-l4q 2 ай бұрын
Yes yes yes no body can .sing
@AbbasM.M
@AbbasM.M 2 ай бұрын
Remember you sweethert miss you so much darling it's our story my love❤
@ramadevims6058
@ramadevims6058 6 күн бұрын
Memories of thiruvaiyaru 😢😢
@sriramk1169
@sriramk1169 2 жыл бұрын
Great song
@sundarapandi4972
@sundarapandi4972 8 ай бұрын
எங்க நம்மவர் அழுகோ அழகு
@1006prem
@1006prem 8 ай бұрын
இப்போ திராவிட சாக்கடையில் முங்கி எழுந்து அழுக்கோ அழுக்கு ஆகிவிட்டான்😢😢😢😢
@skvasudevan52
@skvasudevan52 Ай бұрын
I am 67 years old but this song feel i am 27 year old
@thirugnanamdevaraj4877
@thirugnanamdevaraj4877 Ай бұрын
Lyric very excellent
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
இந்த கவியரசர் படித்ததோஎட்டாவதுஇந்த.சரஸ்வதியைஅள்ளிகுடுத்ததுஅவரோடமலையரசிஅம்மணா
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
யூடியூப் சேனலுக்கு நன்றி நன்றி
@mannadeamarraheamar8005
@mannadeamarraheamar8005 Жыл бұрын
16.12.2002. Legendary music and Lyrics
@தமிழ்-ந6ங
@தமிழ்-ந6ங 2 жыл бұрын
Like after kishang performance in super singer 👨‍🎤
@dhineshkumar9274
@dhineshkumar9274 Жыл бұрын
ஸ்டைலிஷ் ஆண்டவர்
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 4 ай бұрын
Nice song. Mesmorising one.Both r so competitve.My score for both better to vaniyamma
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Nice song and voice and 🎶 and lyrics and location 8.2.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Arumyanapadal. Good night 🙏💯
@fantasy6897
@fantasy6897 2 жыл бұрын
Beautiful
@GoldenHorn-x7h
@GoldenHorn-x7h 2 ай бұрын
Nice song
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
One of my favorite🎵🎵🎵🎵 song
@NethajiC-j9c
@NethajiC-j9c Ай бұрын
Old is gold
@vadirajes
@vadirajes 2 жыл бұрын
Acting wow
@balaMurugan-x9e
@balaMurugan-x9e 4 ай бұрын
I love spb sir, i miss you❤
@rathnak100
@rathnak100 Жыл бұрын
What a song❤❤❤❤
@habibullaa
@habibullaa Жыл бұрын
Sumithra kannadi azhaku veri nice enakku piditha i love you
@RajkumarA-q9s
@RajkumarA-q9s Жыл бұрын
Kannadasan spb super
@boopathyboopathy4612
@boopathyboopathy4612 2 күн бұрын
இந்த படத்தில் பாடலில் ஷோபாவின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்.
@GoldenHorn-x7h
@GoldenHorn-x7h 9 күн бұрын
Me like. Song
@lillykarlin.a5456
@lillykarlin.a5456 2 ай бұрын
❤❤❤❤
@senthilnalini2004
@senthilnalini2004 Жыл бұрын
A evergreen song
@balabala3192
@balabala3192 Жыл бұрын
Who listen after see touring talk show
@jehadeess8471
@jehadeess8471 2 жыл бұрын
Super.song
Indha Minminikku Song | Sigappu Rojakkal Tamil Movie | Malaysia Vasudevan, S. Janaki
4:28
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 2,9 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 5 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 86 МЛН
Nizhal Nijamagiradhu Full Movie Climax
15:36
RajVideoVision
Рет қаралды 101 М.
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 5 МЛН