வர வர இலக்கியம் நாடகம் பார்க்கிற இன்ட்ரஸ்ட் போச்சு
@shakilaraja9341Ай бұрын
இதில் அஞ்சலி முன்னால் காதலன் அந்த வீடியோ தந்தால் போதும் இலக்கிய வெளியே வர வாய்ப்பு உள்ளது
@sathyasathya9513Ай бұрын
இந்த இலக்கியாக்கு இந்த தண்டனை தேவைதான்.
@gowrichandran441Ай бұрын
Yes
@kchithrachithra9925Ай бұрын
வயிற்றில் உள்ள பேடை எடுத்தால் தெரிந்து விடும் முடிவுக்கு வாங்க வெறுப்பா இருக்கு
@sathyasathya9513Ай бұрын
@@kchithrachithra9925 ஆமா
@syedmeeran3172Ай бұрын
வர வர இந்த நாடகம் போர் அடிக்கிறது.
@gameZone-hk9gxАй бұрын
Yes
@shakilaraja9341Ай бұрын
கௌதம் எத்தனை முறை சொன்னாலும் இந்த இலக்கிய திறந்தவில்லை
@kchithrachithra9925Ай бұрын
தவறுசெய்பவர்களை ரொம்ப நாள் தப்பிக்க விடகூடாது
@TamilMusicallyZoneАй бұрын
Serial la ipadi iruku real athuku mela iruku
@PriyaPriya-yg6tuАй бұрын
.அஞ்சலி கர்ப்பத்தை. வெளியில் கொண்டுவர. வேற வழியே இல்ல பாரு.
@kesavanmuthu4475Ай бұрын
அதான் சாம்பார் கார்த்தி இருக்கானே அவன்தான் பாக்கணும் அந்த வழிய..
@getaradhakrishnan8451Ай бұрын
Why Peruchali should made to slip and fall and taken to a genuine hospital At the temple.ilslkiys coulld have done it leaving the drink with sedative is height of Stupidity
@My_favorite.actressАй бұрын
Gowtham pesarthu crt ❤❤
@santhin373Ай бұрын
கதைக்கும் பேருக்கும் எந்த லாஜிக்கும் இல்லை😢😢😢
@PriyaPriya-yg6tuАй бұрын
இதெல்லாம் பாராட்டற விஷயமே இல்ல. உலகத்துல யாரும் இப்படி இருக்க மாட்டாங்க. இந்த கதையைஎழுதினவனும். எடுக்கிறவனும். நடிக்கிறவனும் அவ்ளோ நல்லவங்களா நீங்க. கொஞ்சமாவது எதார்த்தத்தை கொண்டு வாங்கடா ப்ளீஸ். உங்க எல்லாரையும் பிக் பாஸில் கொண்டு விடணும்.
@SitiAyesha-cw3wsАй бұрын
🙄🙄🤣🤣
@SitiAyesha-cw3wsАй бұрын
Eathuku entha soagamana, kathai 😇
@NimraNowsarАй бұрын
இலக்கிய காருபத்தை அஞ்சலி தான் கலைத்தால் ஆனால் அஞ்சலி கருப்பம் இல்லாமல் இலக்கியவை அரஸ்ட் பண்ணுறாங்க இது எல்லாம் ரொம்ப பெரிய அநியாயம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SanthkariRBXАй бұрын
Waste 🗑 🗑 🗑 🗑 🗑
@TamilMusicallyZoneАй бұрын
@@NimraNowsaryes very so sad 😢
@jekshanr2f668Ай бұрын
இத எழுதியவர் கடும் புத்திசாலி யா தான் இருப்பான் போல...
@MohamedIshak-l7yАй бұрын
படும் போர் அடிக்கும் காட்சிகள் தாங்கமுடியாத கதை.. .
@NatarajanNatarajan-yg3syАй бұрын
இலக்கியாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்னடா நாடகம் இது
@RamasamyRamasamy-jt9hqАй бұрын
என்ன டாசீரியல்சுபம்போடுங்க.
@AklAk-r1rАй бұрын
❤❤❤super
@rifathhaleem6764Ай бұрын
Ilakkiya nee kavala patatha antha doctor ta nee sollo Court la vanto unmaiyai solla Gowtham ta doctor ra sollo
@manoMano-gk3jtАй бұрын
இந்த நாடகம் கொஞ்ஞம் சரி சரிஇல்ல
@PavithraSekar-m3tАй бұрын
Super Anjali Super 🤣🤣❤❤
@emdshan3709Ай бұрын
இதுவும் ஒரு கதையா என தோண்டுது
@kasthuribalasubramanian6886Ай бұрын
பேர் அஞ்சலியின் மாத்திடுங்க சகிக்கல
@mohamedyaseen3052Ай бұрын
கதை கேன பு 🌹 ட தனமா இருக்கு
@AbdulRahim-dj8qiАй бұрын
Ilanila mayakkamarunthu kalakkumpothu oru varthai kooda Goutham kitta oru varthai kooda ketkala. Why?
@pushpajoy1218Ай бұрын
Because of bad people only the world is going....they are rule the world 😢
@JeevaJeev-qk7elАй бұрын
Ilakkiya orujollu party😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RஆதிராАй бұрын
மரியல்ல கிடந்து அனுபவிங்க உங்களால அஞ்சலிய ஆதாரத்தோட பிடிக்க முடியல்ல என்றால் எதற்க்காக இப்படியான வேலைக்கு போகனும்
@kamaldeen9722Ай бұрын
பெரிய தியாகி, மன்னிக்கிறது... ஜானுகிட்டஅதெல்லாம் ஒண்ணும் நடக்காது... எல்லாம் நான் பார்த்துக்கிறேன்... கவலை படாதீங்க... இப்படி வாய் சவடால் விட்ட இலக்கியா வுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்து களி சாப்பிடட்டும் அப்பதான் புத்தி வரும். அப்படியே இந்த வீணா போன டைரக்டறையும் கொஞ்ச நாள் உள்ளே வைங்க.
@SureshKalai-m3uАй бұрын
Iyya intha serial edutha varay1000000000🙏🙏🙏🙏ilakkiya jeikanum illaina Intha serial close pannungka veruppa irukku
@arockiageorge8046Ай бұрын
Anjali serial
@lifescience5903Ай бұрын
Athu epdi thimingalam jailkkulla makeup😂😂
@AbdulRahim-dj8qiАй бұрын
Karpama illaiya test panna ivvalavu siramappaduranga.vayirapathey Karthik purinchikkalamey.yenna kathaiyo
@maryarokiaswamy9467Ай бұрын
Ilakiya oru jollu party.
@sudha-ib6ngАй бұрын
Née vacha test le Anjali thapicita ana you landed in jail .. arivaali née ilakiya😂😂
@periannanmahalingam3992Ай бұрын
இலக்கியா அழிவதை நிறுத்து
@sudhanarayanan1012Ай бұрын
Intha mathri story ah already vivek sir kindal panrar. Test tube baby joke. Appo kuda ivanagala thirutha 10periyar vantha kuda thiruntha mattanga. Intha story ah 10yrs ottuvanga. Namma ellarum kodi than pidikanum serial ah stop panna solli or story ah change panna solli but ivanga ethuvum panna mattanga. Anjali garbham nu serial Name ah change pannunga
@angelinemary6559Ай бұрын
I don't like thissss. Always anjalii escape 😅😅😅😅
@MsssMs-s3zАй бұрын
Ella visiyathulaum Anjali thappipanga ana ilakiya mattipanga
@theworldoflove22Ай бұрын
சுருக்கமாக கதையமுடிக்கவும்யார்டேட்டா பணம்போனல் என்ன டைரக்டர்க்கு இது எல்லாம் வீடியோ வா
Ama unmatha Gowtham brother soludrathu,, entha murai anjali ye muththama mata vidaum,, illatha kulanthaye irukunu Emaththinu iruka,, pudikkuthu Ana anjali ye entha thadave mata vidavu
@shanthishan6917Ай бұрын
Stop this serial....same scane same dialog everyday so iriting
@yugan_nr17Ай бұрын
Ilakkiya jailayi irukutum😂😂 nimathiya
@getaradhakrishnan8451Ай бұрын
Peruchali will engage a convict to attack Ilakkiya as . Revathy was
@ramaluxmyrama705Ай бұрын
அஞ்சலி. எப்பா. மட்டுவ ?
@VeenaAnand-x2vАй бұрын
Don't waste the time take the serial properly and make an end to the anjali pregnancy drama
@pvimal5695Ай бұрын
டேய் இதே ஜெய் ல்ல அஞ்சலியை அடைக்கணும் அப்போ தான் இந்த சீரியலைப் பார்க்கலாம்
@Gopi-xh2rxАй бұрын
தர்மம் வெல்லும் சத்தியம் அஞ்சலி வெற்றி பெருவாள் ஐயோ என்ன சிரிப்பு நான் மயக்க மாயிடேன்
@getaradhakrishnan8451Ай бұрын
What do term You too Brutus or. latest vide Kerala Me too what is ur calibre
Acp mahesh sir ninacha antha poi satchi sonna elani kadaikkaranai rendu thattu thattina unmaiya sollidapporan
@getaradhakrishnan8451Ай бұрын
Useless unfit to be a police official coward
@sudha-ib6ngАй бұрын
Ilakiya hide so many things including Gowtham's mom whereabout..atleast you share everything with your husband.
@priyadharshinidharshini6891Ай бұрын
Amjali mundaku valakaippu la vai mathaga athala therium karthi anna pleass anjali munda pregency ila kandu pudiga ilakiya akka pavam anjali. Mund munda munda
@ShahisnuАй бұрын
Pls stop this serial😂😂😂
@santharangarajangansharang4398Ай бұрын
Anni mudevilladha Anjalli sundylli Atam was running thu
@velupillaijeyakanthanАй бұрын
❤❤❤❤
@karbeekadar6101Ай бұрын
Give face to Anjali now u deserves it
@naagalakshmipattunathan694Ай бұрын
Roma Nala pona sirial ipa paka mudiyatha alvuku pora akitiga unmaya karpama iruntha kuda ipa anchali kolantha pethurupaga nalava ila sir seriyal chikirsm c***** kondu vaga pls
@umacalavai1426Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@marydevy4730Ай бұрын
Please pleasstop this sreal
@BhavaniKanagasabaiАй бұрын
Gowthan police commisioner must put anjali and bhairavi to jail.janu cnt handle anjali who will treatened anyone who talks abt her pregnancy.why is karthik so dumb.
Garbam kathaiya 3 maasamaa ottittu irukkenga, non sense. Very poor story. Boring
@RajeswariSwamy-v8pАй бұрын
ILAKIYA YOU ARE NOT GOOD ENOUGH FOR THIS DRAMA. SHEVIS SO SO STUPID ACTING
@MallikaBegamaАй бұрын
❤😂😂🎉😢😮😅😅
@FatmaFatma-z7cАй бұрын
😢😢😢😢
@YasodhaYasodha-b1qАй бұрын
Dis like
@SaraPakeerАй бұрын
Shit😢 boring 💤
@karunakaran8890Ай бұрын
👎👎👎👎👎👎👎👎👎
@RajeswariSwamy-v8pАй бұрын
ILAKIYA MUST GO SHEVIS SO SIO STUPID, ACTING
@kutty.e587Ай бұрын
Pls itha pathu mp west pannathanga
@geethas4005Ай бұрын
Goutham & ilakkiya looking aged 😂🤣. Anjali & Karthik looking like heroine & hero 😆😆. Ilakkiya did all waste things & in jail😆😆
@getaradhakrishnan8451Ай бұрын
Is there a. compulsion that. leads look young What about movie heroes
@HuaaAlal-z8xАй бұрын
Super duper 😳😳😁😁😁🙄🙄😡🤬🤬🥰🥰😘😘😍😍🥀🥀🥀🤣🤣🤣🧑🤝🧑🧑🤝🧑
@getaradhakrishnan8451Ай бұрын
ACP friend lawyer is either as useless a him or bought by cash or kind by peruchali h Avanummutal madaiyan Can he not suggest to order a test to confirm pregnancy in Anbe vaa Bhoomi argued a case Copying their own example Ilakkiya can argue Borrow know how from Kumaran and make the judge wise enough to order a test To is high time Mammoth Globally wide Channel to act prudently I wish pray the same fate befalls on dirty team as radan