இந்தப் பாடலுக்கு இணையாக எந்தப் பாடலும் இன்னும் புத்தாண்டு பாடலாக வரவில்லை ... இதுவே இளையராஜா அவர்களின் வெற்றி... இசைக் கடவுள் வாழ்க.... மேலும் இந்த பாடலை வாசிக்கிற உங்களுக்கு அசாத்தியத் திறமை இறைவன் கொடுத்த வரம்...
@prasannasridharan37303 жыл бұрын
True words. 40 years still no replacement :D
@boopathiraja60203 жыл бұрын
நினைத்தாலே இனிக்கும்- "எங்கேயும் எப்போதும் சங்கீதம்"
@muhammadbilal40333 жыл бұрын
unmai
@shankarr28222 жыл бұрын
ராஜா சாருக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல... வாழ்த்துக்கள்
@msankarmsankar32074 жыл бұрын
90 களில் கச்சேரிக்கு செல்வேன் அப்போது ட்ரம்ஸ் வாசிப்பவரின் அருகில் இடம் பிடித்து அதை ரசிப்பேன் அந்த நாள் ஞாபகம் வந்து விட்டது நன்றி அருமை
@a.kannana.kannan64712 жыл бұрын
நானும் அப்படித்தான்.
@sivasakthisaravanan485011 ай бұрын
இப்ப அந்த மாதிரி சின்னச் சின்ன ஆர்க்கெஸ்ட்ராலாம் இருக்க மாதிரி தெரியல.
@GoogleGoogle-lg3mm4 жыл бұрын
ஆஹா... இதுவல்லவோ இசை மழை. ஆனந்த மழையானது.🎶🎶🧚
@ArunArun-gl7cq2 жыл бұрын
அண்ணா நீங்கள் அருமையாக வாசிக்கிறிங்க👌👌👌
@rajavelanramdhas6104 жыл бұрын
சந்தோஷமாக சிரித்து கொண்டே வாசித்த விதம் Superb
@தென்காசிராஜாராஜா3 жыл бұрын
செம வேற லெவல் மியூசிக்
@purpleocean89673 жыл бұрын
🌟 "சகலகலாவல்லவன்".....படம் ரிலீஸ் ஆனது போது இந்த பாடல் திரையில் ஓடும் போது மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆட்டம் போடும். அந்த அளவுக்கு ஒரு சூப்பர் ஹிட் பாடலிது. இந்த பாடலுக்கு சிறப்பாக டிரம்ஸ் வாசித்த உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை....👍
@sivasakthisaravanan485011 ай бұрын
சமீபம் வரை நியூ இயர் என்றால் சகல திசையிலும் இந்தப் பாட்டு தான் போடுவார்கள்.
@mr.pattikattan00782 жыл бұрын
உங்களை போன்ற கலைஞர்களால் தான் இளையராஜா....... வாழ்த்துக்கள் அண்ணா...
@MalikMalik-pd6mx4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு ஆனால் உங்க டிரம் செட் போட்டு சும்மா தெறிக்க விட்டிங்க சூப்பர் bro i like very much very talented u
@muhammadbilal40333 жыл бұрын
l Like bro
@antonykumar24014 жыл бұрын
அருமை சாரஇவ்வளவு தெளிவா இந்த பாட்டை முன்பு கேட்டதில்லை நன்றி இன்னமும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நிறைய பாடல்கள்
@santhoshkumarjambulingam53264 жыл бұрын
எனக்கும் இப்படி இசை அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எனது ஆசை நிறைவேறுமா. அருமை தோழர் 👏👏👏👏👌👏
@d.jabaseeland.jabaseelan42584 жыл бұрын
தங்களின் இசை வாசிப்பு மிக அருமை..மீண்டும்...மீண்டும் கேட்க ஆர்வம்....
@vs70354 жыл бұрын
Love from USA, wishing happy new year for 2021. Exactly after a year this video was posted.
@SasiKumar-rt7te3 жыл бұрын
இப்ப வரும் பாடல்களில் இந்த மாதிரி தனி மனித திறமையை காட்டுவது மிகவும் சிரமம். இது தான் இசை கடவுளின் சாதனை....
@abdulthayub31864 жыл бұрын
France, il இருந்து அப்துல், very first time இன்னிக்கு உங்க வீடியோ பார்த்தேன், சூப்பர் ப்ரோ, really சூப்பர், all the best, with love, அப்துல். பிரான்ஸ்
@mganesan88904 жыл бұрын
இளமைத்துள்ளல் இனிமைசுரங்களின் நடனம் இசையை அசைபோடும் இன்னிசைஅளபடை வாழ்த்துக்கள் வளர்க
@little_moon9164 жыл бұрын
Thank you happy new year 2021 GOD BLESS YOUR ALL FAMILY MEMBERS INSHA ALLAH
@SaravananSaravanan-lb6lm4 жыл бұрын
நாடி நரம்பு டிரம்ஸ் வெறி ஊரி போன உங்களாதான் முடியும் என்ன ஒரு அடி அருமை
@aruljason94454 жыл бұрын
Mmmm செம பிரதர்...& same used ரிதம் மியூசிக்கல்
@shankarr28224 жыл бұрын
ஐயா இத்தனை நாள் எங்கே போய்யிருந்திங்க ஐயா . மெய்சிலிர்க்க வைத்து விட்டிர்கள். மகிழ்ச்சி இன்னும் நிறைய தாங்க... ராஜா சார் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும சலிக்காது...
@shankarr28224 жыл бұрын
மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை... Welcome....
@Sasikumar-ie4bk4 жыл бұрын
Song yellam sema. ரோஜாவை தாலாட்டும் தென்றல் song potunga
@sivakkumarus40654 жыл бұрын
அன்பு இசை கலைஞரே உற்சாகமான இசை !
@shanmugamgurumoorthy40394 жыл бұрын
super super vera level veritham
@javeedjaveed25474 жыл бұрын
மிக அருமையான டிரம் வாசிப்பு அண்ணா🎶🎶🎶🎶🎶🎵🔊🔉🔈 by 90kid
மிகவும் அருமை நீங்கள் தரும் இந்த இசை மழைக்கு எண்களின் கோடானகோடி நன்றிகள் அதுமட்டுமில்லாமல் இசைஞானியோட இசையின் மகத்துவத்தையும் அவரின் இசை திறமையையும் சொல்லி நீங்கள் வசிப்பது மேலும் சிறப்பு, நீங்கள் நீண்டநாள் வாழ வேண்டும் உங்கள் திறமைகளை மக்களுக்கு இன்னும் இசையோடு தெரியப்படுத்துங்கள். நன்றி
@keshavjayaprakash15254 жыл бұрын
Wow awesome
@Jothidadeepam_Divine4 жыл бұрын
மிக சிறந்த இசை ஞான அறிவு ... வியப்பு வாழ்த்துக்கள்
@Srinivasan.Ganesan.4 жыл бұрын
Sir, your hands are playing with drums... What a music 🎶 to the ears... You just rocked it...
What an amazing composition and sridhar bro just nailed to perfection....superb ji
@murllymaturai7524 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் மிக இருக்கிறது உங்கள் வாசிப்பு 👌👌👍👍👍👍
@vijay15054 жыл бұрын
WOW!!!! Excellent. Keep it up bro. Eager to watch more videos from you.
@50sky3 ай бұрын
Its stunning to realize all these instruments were played and recorded in span of 3-4 hours 35 yrs back, Genius Ilaiyaraja.
@premv3854 жыл бұрын
ட்ரம்ஸ் மணி போன்று வர வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👌👌👌
@hiihiii56854 жыл бұрын
Nanba ivaru cini field drummer ya...
@பல்லவமல்லைபல்சுவைஊடகம்4 жыл бұрын
ஆச்சரியத்தில் மெய் மறந்து போனேன். வாழ்த்துகள்!!!
@rakeshkamaraj4 жыл бұрын
Very nice annan காலையில் உங்கள் இசையில் புத்துணர்ச்சி பெற்றேன்
@bossraaja12674 жыл бұрын
Super sri tempo beat not missing in one place but no bass drum sound
@saleembasha16824 жыл бұрын
நல்ல இசை விருந்து. வாழ்த்துக்கள் உங்கள் சிறந்த திறமைக்கு..... ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....
@vjsagiii4 жыл бұрын
Awesome ! Love the raw sound from the acoustic drums
@murugesanchinnayan56587 ай бұрын
அருமை ப்ரோ வேர லெவல்.. நீங்க. வாழ்க இசையுடன்....
@hariharanj43985 жыл бұрын
இந்த பாட்டுதான் எதிர்பார்த்தேன். நன்றி
@rakkanthattuvenkat77613 жыл бұрын
இது.... எப்ப.. கேட்டாலும்... சலிக்காது....1981.....1983.... I. T. I... படிக்கும் பொழுது... வந்த.... சகலகலாவல்லவன்..... நீங்களும்தான்... ஸ்ரீ... சார்.....
@beardomad4 жыл бұрын
Sridhar master... I've always been your fan of your perfection and originality in drumming of every song.. semma master..
@MeenaBalasankar5 ай бұрын
Bro na vunga fan I become a official drummer my inspiration is you ♥️🎉
@vigneswaran52264 жыл бұрын
Raja's symphony... Great
@GopinathJambulingam4 жыл бұрын
அற்புதமான வாசிப்பு. கொரோனா தனிமைப்படுத்தலால் சோர்ந்துபோயிருந்த வேளையை சொர்க்கமாக மாற்றிவிட்டீர்கள். உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகளில்லை. வாழ்த்துக்கள். .
@VijayAnandJambulingam4 жыл бұрын
Kalakkureenga Sridhar. Goose bumps everytime I watch drumcover, especially this one. I wanted to learn drums which never happened. I'm very happy when I see your videos
@richrajasekar35224 жыл бұрын
உங்கள் கலையை ரசிக்காத மனிதர்கள் இருக்கமுடியாது அப்படி இருப்பார்களே ஆனால் அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது இசை கலைஞர் தோழரே மேலும் உங்கள் கலை திறமைக்கும் கலை துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து எட்ட இயலாத உயரத்தை அடைய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் இங்கனம் உங்கள் கலை இசையில் அடிமையானவன் வழக்கறிஞர் ராஜசேகர்
@gsk0154 жыл бұрын
Every new year we hear this song but never get bored. Wonderful performance.
@rjsivaraman4 жыл бұрын
Fantastic. Excellent drumming.
@lalithanatarajan1614 жыл бұрын
Classy with perfections thank u
@nagarajangovindarajan46729 ай бұрын
அப்படியே இருக்கு...அருமை...அசத்தல்...ஆழம்... நல்லது
@kamaruljaman24754 жыл бұрын
செம சார் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@tuy37643 жыл бұрын
Super bro . Fantastic notes by Raja sir and your excellent play.
மென்மேலும் வளர்ந்து எங்கள் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நண்பா
@army68804 жыл бұрын
அருமை அண்ணா மனதிற்கு இனிமையாக இருந்தது
@subramaniansuresh11634 жыл бұрын
Semma ..what a energetic beat by drummer Sridhar sir..👏👏
@newmanshahul11534 жыл бұрын
பிரதர், உங்கள் டிரம் இசையை வீட்டு ஆம்பிளிபயர்,ஸ்பீக்கர் ல் இணைத்து கேட்டேன் !👍👍👍👍👍👍👍👍👍ஆஹா மிக மிக அருமை , தெளிவான ஆடியோ ! நன்றி! நன்றி!நன்றி!
@mncbabu4 жыл бұрын
Wow. You are simply great..
@aravindhabalaji81044 жыл бұрын
Excellent music performance music is art and soul.that is mixed with ur blood.great performance keep it up.
@navinn764 жыл бұрын
Finally after all these years found drum cover for my favorite songs. 😍👏👏👏
@gopalakrishna57622 жыл бұрын
Ilamai idho idho super drummer coverage.
@ravindranvelrajan46934 жыл бұрын
SUPER SUPER SIR, No other new year song replace this one.RAJA FOR EVER.In future no other song replace this song.Get energy by seeing this video.Nowadays we cant see manual playment.Your manual playment is very nice to see sir.God bless you.Encourage us by putting more Raja sir songs.
@DrummerSridhar4 жыл бұрын
Thank you so much sir for your blessings & supports
@jegathesanjj62444 жыл бұрын
அருமை அண்ணா....திறமைசாலி அண்ணா .....இந்த உலகில் ஒரு சிலர்க்கு மட்டுமே இந்த திறமை உள்ளது அண்ணா...வாழ்க வாழ்க...
@DrummerSridhar4 жыл бұрын
Thank you so much Brother for your support
@mallirajp71744 жыл бұрын
congrats your way of playing attitude really nice and also inspire others to perform like you god bless you
@tsmuthu2003 жыл бұрын
Excellent work. I don’t know how many realise this prelude of the song is about a helicopter take off. The fins starts rotating slowly and the. Speed increase and finally the helicopter flies… how many are able to visualise this in the music
@ManiK-pt4bc4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.....ப்ப்ப்பா.....கை விளையாடுது போங்க..... இறைவன் கொடுத்த வரம்.....
@giridigital_art_gifts4 жыл бұрын
செம பீட் அடிச்சு தூதுக்கீட்டிங்க சார் அருமையோ அருமை
@K.Kalyanakumar4 жыл бұрын
சிலிர்க்கிறது👏👏👏👏
@starsiva75414 жыл бұрын
Super anna
@marirasa21974 жыл бұрын
Rompa song pathurukken; ketturukken. But intha song ketkum pothu song ulleye Poitten.powerful& wonderful song. Thank you so much sir. Vazhthugal.
@ajayseaman4 жыл бұрын
Wonderful sir
@ajpatrick88224 жыл бұрын
Real drummer and perfect player
@ramkumar-uh7kv4 жыл бұрын
Very interesting to hearing original drums sound super sir, plz continue all the best
@kathirvelanponnambalam13524 жыл бұрын
செம செம சூப்பர் சிறிதர். வாழ்த்துக்கள்.🌹🌹🌹💪💪💪
@gopigopi50444 жыл бұрын
Sema super sir!!!
@VijayaKumar-vg1sh4 жыл бұрын
I wach two times your drum cover awesome like real song your involvement I am getting boosting this song super
@augustineswamy86434 жыл бұрын
Sir you are Owesome I hv no words to say Sir my only request is if u make an album It will be a really next level for raja sirs Undisputable song's
@பாட்டுபாடவா-ள3வ4 жыл бұрын
Nice playing sir. Nice tone👌👌👌👍👍👍👏👏👏
@dineshdevaraj18444 жыл бұрын
I watched this drum cover a 100 times in single day. Awesome
@adoptedstreetdog-leo85094 жыл бұрын
Adhenna crct ah 100 times?
@josepherode70502 жыл бұрын
@@adoptedstreetdog-leo8509 சரியாக இருக்க நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது அதனால தான் 100,150 னு தோராயமாக சொல்வார்கள் !
@TansavelAcademy2 жыл бұрын
Excellent Beats! Sridhar sir! Happy New year!
@antonymraj58245 жыл бұрын
Very excellent performance. Congrats Brother. நண்றி!
@DrummerSridhar5 жыл бұрын
Thank you so much Brother. Happy new year to you. Thank you so much for your continue support.
@sridar4 жыл бұрын
Sridhar sir, now only watched this video. Superb sir.
@connectkalyan4 жыл бұрын
The anthem of new year for the last 30 years and for the next 50 years! Superb cover and brilliant variations. What I like is the ease with which you play and with an infectious smile! Keep going sir !!
@DrummerSridhar4 жыл бұрын
Thank you so much for your encouragement & Blessings sir. Please keep supporting me
@velayuthamvelayutham37103 жыл бұрын
சூப்பர் சார் ஒரிஜினால்ட்டி வாழ்த்துக்கள்...............