Ilangaijeyaraj Speech | Tamil Speech | அறிஞர்களின் ஆற்றல் பற்றி இலங்கை ஜெயராஜ் உரை

  Рет қаралды 1,841,932

Tamil speech

Tamil speech

2 жыл бұрын

#ilangaijeyaraj #ilangaijeyarajspeech #TamilSpeech
ilangaijeyaraj playlist : • Ilangai Jeyaraj Speech
Ilangaijeyaraj Speech | Tamil Speech | அறிஞர்களின் ஆற்றல் பற்றி இலங்கை ஜெயராஜ் உரை
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

Пікірлер: 1 000
@mohmmedrafeek5325
@mohmmedrafeek5325 2 жыл бұрын
. இலங்கை ஜெயராஜ் அய்யா உங்கள் தமிழுக்கு நான் அடிமை வாழ்க பல்லாண்டு தமிழும் நீங்களும் வாழ்த்துக்கள் ஐயா
@vinayaknp9654
@vinayaknp9654 Жыл бұрын
நன்றி
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
எத்தனை கோடி தவம் செய்தேன்.இத்தனை அருங்கருத்துகளை நல்லூரார் வாயில் கேட்பதற்கு
@Abudhahir_channel
@Abudhahir_channel 2 жыл бұрын
செவி கொடுத்து கேட்பவரெல்லாம் புத்திசாலியும் அல்ல. அகம் புரிந்தவன். எல்லாம் முட்டாளும் அல்ல தமிழனுக்கு அருமையான உறை நன்றிகள்பல ஐயா
@Parameshwaru-dv5vh
@Parameshwaru-dv5vh Жыл бұрын
Hi
@naturerule9321
@naturerule9321 2 жыл бұрын
இந்த மனிதர் தூழ தமிழை உச்சரிக்கும்போது நான் கெரங்கி போகிறேன்!
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
பாரதியை இப்படி அற்புதமாக வெளிப்படுத்திய உங்கள் புலமை க்கு வாழ்த்துகள். சில நேரங்களில் புல்லரிக்க வைக்கிறது.
@sriponnihollowblocks7243
@sriponnihollowblocks7243 2 жыл бұрын
கடவுள் ஏழைகளிடம் தான் எப்போதும் அதிகமாக இருப்பார்
@kavil2987
@kavil2987 2 жыл бұрын
no n by
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 жыл бұрын
சிறப்பான பதிவு. ஐயாவின் பேச்சை கேட்டால் மெய்சிலிர்த்து போகிறது..பரந்து விரிந்த ஞானம் நுண்ணறிவு அற்புதம் ஐயா..எம்பெருமானர் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது நின்றுதான் நாராயண உபதேசம் செய்தார்..ஸ்ரீரங்க கோபுரம் அல்ல ..பாரதி-குரு உபதேசம், மண்ணின் இயல்பு , மிகச் சிறந்த விளக்கம் ஐயா.தங்களின் திருவடி தொழுது மகிழ்கிறேன்.
@RajaRaja-zi5qj
@RajaRaja-zi5qj 2 жыл бұрын
Om namasivaya sivam sivam
@sethurajanveluchamy3098
@sethurajanveluchamy3098 2 жыл бұрын
பார் போற்றும் மகாகவி பாரதியார் பற்றி நல்ல பல கருத்துக்கள் தங்களுக்கு கோடனு கோடி நன்றிகள் நன்றி இனிமையான வணக்கம் V.sethurajan MABL
@saraswathis5102
@saraswathis5102 2 жыл бұрын
மண்ணின் தன்மை விரிந்து பட்டு கிடப்பது.... தீயின் தன்மை வெம்மை.. நீரின் தன்மை நனைத்தல்... வாயுவின் தன்மை உலர வைப்பது... ஆகாசத்தின் தன்மை வியாபித்து இருப்பது... இத்தன்மை கொண்ட என்னில் பாரதியின் சிந்தனை அளித்தமை குறித்து மிகவும் நன்றி.
@sivanesankarthika3196
@sivanesankarthika3196 2 жыл бұрын
O0
@bharathbharath8999
@bharathbharath8999 Жыл бұрын
கண் முன்னே கொட்டி கிடக்கும் அமுதத்தை ஒதுக்கிவிட்டு காணாமல் கிடக்கின்ற நஞ்சை தேடி வாழ்வை தொலைக்கும் மனித கூட்டம் என்பதே இந்த ஞானிகளின் கருத்து. அய்யாவின் உபதேசம் இன்றைய மனித குலத்திற்கு அவசியம்.
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
கடவுள் ஒருவர் தான் அவரை பங்கு போடமுடியாது என் கடவுள் உன்கடவுள் என்பது மடமை
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 2 жыл бұрын
அருமை அருமை பாரதியாரின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு நன்றி ஐயா அனைவரும் வாழ்க வளமுடன்
@rkgobi12vlog49
@rkgobi12vlog49 2 жыл бұрын
பபத
@murugansana
@murugansana 2 жыл бұрын
ஐயா உங்கள் உரையில். ஆத்ம திருப்பி அடைந்தேன்.
@rameshkanna5780
@rameshkanna5780 2 жыл бұрын
தமிழ் ஞானி ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வாழ்க....ரமேஷ் கண்ணா...film director/actor
@bharathignanasivam3663
@bharathignanasivam3663 2 жыл бұрын
Sir, neenga idhellam keapingla, kekka time iruka?
@rameshkanna5780
@rameshkanna5780 Жыл бұрын
We must ..
@subramaniadhiachari7103
@subramaniadhiachari7103 10 ай бұрын
super sir
@MahendranMahendran-ut3wk
@MahendranMahendran-ut3wk 2 ай бұрын
Super sir
@sofimeera9331
@sofimeera9331 26 күн бұрын
Hi sir
@azadaliahmedyahya3327
@azadaliahmedyahya3327 2 жыл бұрын
எம்மொழியாயினும் எம் தமிழ் போல் இனிமை தேடுகிறேன். நீவீர் போல் இனிமை சேர்ப்பார் இங்குண்டு. வேறெங்கும் இல்லையோ?
@welcomestar2034
@welcomestar2034 2 жыл бұрын
அருமை அருமை. இதையெல்லாம் கேட்டு யாரும் பலர் பயன் பெற மாட்டார்கள் இன்றைய காலத்திலே பொறுமை இழந்து வாழும் பல மனிதர்கள் .. இதைக் கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மிக்க நன்றி ஐயா.
@karthikv6657
@karthikv6657 2 жыл бұрын
Unmailum unmaiyana vaarthai.
@mdmakeen
@mdmakeen 9 ай бұрын
😊 அற்புதமான பேச்சாற்றல்... உங்களை போன்ற குருவிடம் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும்.... ❤
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs Жыл бұрын
"திகட்டாத தமிழ் ஐயா அருமையான கருத்துள்ள பேச்சு.!
@bas3995
@bas3995 Жыл бұрын
இந்த தமிழ் அமுதை பருகும் வாய்ப்பு நம் தமிழ் இனத்துக்கு மட்டுமே கிடைத்து உள்ள பெரும் வரம். வாழ்க இவர் தமிழ்த் தொண்டு. வளர்க நம் செந்தமிழ்
@p.vijayalakshmi4403
@p.vijayalakshmi4403 Жыл бұрын
இனிமையான தமிழில் அருமையான ஆன்மிகம், அற்புதமான பேச்சில் மூழ்கினேன். நன்றி 🙏🙏💐💐
@kandasamysinniah2172
@kandasamysinniah2172 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/hGrEkGVoo5yJkLM
@angrajg8246
@angrajg8246 10 ай бұрын
மிக சிறப்பு உங்கள் சொற்பொழிவு
@whitelotus7411
@whitelotus7411 2 жыл бұрын
🙏 அழகான தமிழ் , அழகான ஆன்மீகம் அள்ளி வீசிய அல்லி மலர்கள் அழியாத பொக்கிஷம் .. அருமை தங்களின் அருளுரை ... கேட்கும் பாக்கியம் பெற்றேன்.. நன்றி 🙏
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/f4rVZn6crLd0bdU
@thulasibai1725
@thulasibai1725 Жыл бұрын
I'm 75yrs. But today when I hear this speech I felt like I an 7yrs old and thinking of Barathi's wonderful poems. The truth of self confidence in me has raised to the sky. Tks Aiyah for the wonderful speech. Yet to listen more.
@vedamuthu4852
@vedamuthu4852 2 жыл бұрын
எத்தனை அருமையாக தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி!
@rajubettan1968
@rajubettan1968 Жыл бұрын
Excellent speeches so everyone should for this in this app you should be come in there and need a life of peaceful what is the benefit of life in the world speeches speech silver but silence is gold but silence is good you must colleges for evil should be elected highlighter in the world thanks
@rajeshse6877
@rajeshse6877 Жыл бұрын
அற்புதமான உரை! மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே யே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் அனைத்து மோழிகளையும் கற்றாலும் ஆரம்பம் தமிழில் வந்து தான் நிற்கும் நான் கற்றதை உணர்ந்தான்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
மொழிகளையும்.
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 Жыл бұрын
தமிழை எழுத்து பிழை இன்றி எழுத முயற்சி செய்யுங்கள் நன்றி வணக்கம்
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 Жыл бұрын
@@pachaiyappankariyan729 அதை நீ கூகுளிடம் சொல்
@Devaki-ty2xg
@Devaki-ty2xg 2 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள்.
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/hGrEkGVoo5yJkLM
@m.nadimuthuselvamm.nadimut5609
@m.nadimuthuselvamm.nadimut5609 2 жыл бұрын
இனிமையான வார்த்தைகள் ஆன்மீக பக்தியில் தமிழில் திளைத்தோம். மிக்க நன்றி
@mohammedjaya7162
@mohammedjaya7162 2 жыл бұрын
இதை எழுதும் போது இந்த நேரத்தில் இந்த உரையை கேட்டு என் துயரமான தனிமை உள்ளத்திற்கு ஒரு புத்துணர்ச்சி தந்தது.நன்றி ஐயா உங்களுக்கு ❤❤❤🤨
@tamilstories4142
@tamilstories4142 Жыл бұрын
In in
@suthansuji4189
@suthansuji4189 Жыл бұрын
உங்கள் பெயர் இஸ்லாத்தையும் தமிழ் பெயரையும் இணைக்கிறதே இஸ்லாத்திற்க்கு மாறியவரா நீங்கள்
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
.நானும் அவ்வாறே உணர்ந்தேன்
@indhranidass874
@indhranidass874 Жыл бұрын
@@kandaswamy7207 a
@simpleman9706
@simpleman9706 Жыл бұрын
தங்களுக்கு இனிமை வரட்டும்!
@bhavanithaikalaikkoodam850
@bhavanithaikalaikkoodam850 2 жыл бұрын
ஐயா இது பேச்சல்ல மனிதனின் உயிர் மூச்சு நன்றி ஐயா
@saravanabharathiktpveriyan9187
@saravanabharathiktpveriyan9187 2 жыл бұрын
P
@saravanabharathiktpveriyan9187
@saravanabharathiktpveriyan9187 2 жыл бұрын
P
@saravanabharathiktpveriyan9187
@saravanabharathiktpveriyan9187 2 жыл бұрын
P
@muthusamy9856
@muthusamy9856 2 жыл бұрын
⁴⁴4444444⁴⁴0pp
@aananthaap5415
@aananthaap5415 2 жыл бұрын
தமிழ் அமுது பருகினோம் கண்ணீர் மல்க கண்டேன்
@feminagladston6422
@feminagladston6422 2 жыл бұрын
Strond words.
@feminagladston6422
@feminagladston6422 2 жыл бұрын
Strong words
@nallamurugannallamurugan892
@nallamurugannallamurugan892 Жыл бұрын
@@feminagladston6422 லலலலலலலலலலலலலலலதலதலததலததலததததததததத
@francisaruldoss7346
@francisaruldoss7346 Жыл бұрын
@@feminagladston6422r
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் மகாகவி பாரதியார் பற்றிய விளக்கம் ஐயா🙏🙏🙏👍🇮🇳
@sivaalagan6260
@sivaalagan6260 2 жыл бұрын
தமிழ் கற்ற பேராசான்.கடைசியிலே மூச்சை அடக்கினால் சாகாமல் வாழலாம் என்ற பாமற முட்டாள் போல பேசுகின்றார்.எட்டிரெண்டும் தெரியாமல் இப்படித்தான் பலபேர் ????
@pslvm60
@pslvm60 2 жыл бұрын
மிக அருமை..மிக அழகு..மிக முக்கியம்.. வாழ்க இலங்கை ஜெயராஜ் ஐயா...
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/f4rVZn6crLd0bdU
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🙏.விழித்துவிட்டேன் உங்கள் பேச்சால். இறைவன் இன்று என் இல்லம் தேடி வந்துள்ளான்.நன்றி இறைவா நன்றி 🙏
@josephxavier627
@josephxavier627 2 жыл бұрын
I have heard my life's lesson...Hail Bharathi....thank you Swamy for pouring honey into the ears...🙏🙏
@vvvenkatraman361
@vvvenkatraman361 Жыл бұрын
Superb speech by இலங்கை ஜெயராஜ் நன்றி.
@JothimalaiKumbakonam
@JothimalaiKumbakonam Жыл бұрын
விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, "இதோ உள்ளோம்" என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர். -ஞானத்தின் புகழ்ச்சி. ஏற்பாட்டாளருக்கும் பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் ! பறைசாற்றியவரைப் பணிகிறேன்.
@ramasubramanian435
@ramasubramanian435 Жыл бұрын
நன்று
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
மிகச்சிறந்த தமிழ் ஞானி திரு இலங்கை ஜெயராஜ். அற்புதமான உரை 🙏
@Pichatursingle
@Pichatursingle 2 жыл бұрын
Krishnan Bvbn Yum, 2 Lp0
@sankarksamy223
@sankarksamy223 2 жыл бұрын
Namnaattukku thevaiyana mukiyamaga kaavikumbalukku thevaiyana vishayam
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 2 жыл бұрын
super
@jyothi20ramalinam47
@jyothi20ramalinam47 2 жыл бұрын
@@sankarksamy223 0l
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@sankarksamy223 வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@c.muruganantham
@c.muruganantham 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் அளித்திர் ஐயா வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🇰🇼 🙏
@sudhanraju3914
@sudhanraju3914 2 жыл бұрын
அருமையான கருத்து ஒற்றுமையோடு மக்கள் வாழ இதுபோன்ற உரைகளை கேட்கவேண்டும் மனம் அமைதி பெறும்
@mohammedirfan6453
@mohammedirfan6453 2 жыл бұрын
ஐயா ரொம்ப நண்றி நண்றி
@ananthanarayanans9669
@ananthanarayanans9669 Жыл бұрын
@@sudhanraju3914 p
@varadhansundaresan9834
@varadhansundaresan9834 2 жыл бұрын
மனிதனை மனிதனாக்கும் அற்புதமான ஞானச் சொற்கள். ஆறாவது அறிவாகிய சிந்தனை மூலம் கூடுதல் ஞானம் பெறலாம். பாரதியை நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. ஐய்யாவுக்கு கோடி நமஸ்காரம். தங்கள் மூலமாக தான் இச்செய்தி மனித குலத்திற்கு கிடைக்கிறது. தாங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@timepass-rs3vu
@timepass-rs3vu Жыл бұрын
Dzzz * Z ¢¢&__ _ $¢F* $d Dd €_ #%s&** _&_*¢
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/hGrEkGVoo5yJkLM
@kuttykutty9223
@kuttykutty9223 Жыл бұрын
Pp
@kuttykutty9223
@kuttykutty9223 Жыл бұрын
Pp
@Selvaraj-jy6le
@Selvaraj-jy6le 7 ай бұрын
​@@kuttykutty9223aaa
@rajkumarl3854
@rajkumarl3854 2 жыл бұрын
அற்புதம் கானோளி மிகவும் ரசித்து கேட்டன் நன்றி 👍
@jansiraniverynicepadalrani9779
@jansiraniverynicepadalrani9779 2 жыл бұрын
அருமை ஐயா
@cskramprasad1
@cskramprasad1 2 жыл бұрын
உங்கள் பேச்சில் எத்தனை இனிமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம்!
@bharathi.mbharathi.m9145
@bharathi.mbharathi.m9145 Жыл бұрын
நன்றி ஜயா
@Chandytharu4007
@Chandytharu4007 Жыл бұрын
,,,🙏🌹தமிழ் தந்த தமிழ் புலவன் நீங்கள் தரமான சொற்பொழிவுகள்.இதயத்தை ஈர்க்கும்இன்பமானகதைகள் தற்போதய வாழவிற்க்கு ஒன்று மறுந்தாகும்
@prasadsekar6939
@prasadsekar6939 2 жыл бұрын
ஐயா, உங்களை வணங்குகிறேன்... 🙏
@vasudevant7040
@vasudevant7040 2 жыл бұрын
அய்யா, நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம், 🙏🙏🙏
@pvrajuragav2158
@pvrajuragav2158 2 жыл бұрын
.mjh
@ponmuthuvel1416
@ponmuthuvel1416 2 жыл бұрын
Unmai
@annamalaishanmugam4853
@annamalaishanmugam4853 2 жыл бұрын
@@pvrajuragav2158 ede
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ayesrilankavilpothithutamilanathuppakkiedukkamalthaduthirukkavendiyathudandannennnetriyilpottakalaiithuvittuubathesampannuiya
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daibarathiperasollivayiruvalarppavanane
@mmurugan9836
@mmurugan9836 2 жыл бұрын
மிகவும் அருமை
@thulasiramann1183
@thulasiramann1183 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 அருமையான பதிவு....ஆன்மீக உணர்வை இதைவிட நாசுக்காக மற்றும் சுருக்கமாக எடுத்துரைக்க முடியாது. அவர் குரு என்று உணர்ந்ததையும் அவரிடம் ஞானம் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டதையும் மற்றும் தான் பெற வேண்டும் என துடித்ததையும் நாம் உணர்ந்தாலே மெய் சிலிர்க்கிறது ஐயா..என்ன ஒரு ஞானம் 🙏 ஐயகோ இதுபோல் ஞானம் அடைய அந்த சிவம் தங்களுக்கும் அருள் புரிய வேண்டும் என்பதே எங்களின் தீராத அவா ஐயா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 2 жыл бұрын
சிறப்பு நன்றி 🙏
@thirugnanamtneb4902
@thirugnanamtneb4902 2 жыл бұрын
அருமையான விளக்கம்.
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/f4rVZn6crLd0bdU
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு 🙌🙌🙌🙌🙌
@jeyalakshmi7460
@jeyalakshmi7460 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா 👏👌🙏
@somuj8542
@somuj8542 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@s.mahimasatheeshkumar9380
@s.mahimasatheeshkumar9380 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@hillsmusic8
@hillsmusic8 Жыл бұрын
Fine speech
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
"பேசுவதால் பயனில்லை ; அனுபவத்தால் பேரின்பம் காண்பதுவே ஞானம் . " அழகிய வரிகள் ................ ஞானத்தை தேடி அழையும் பைத்தியக்காரணுக்கு ஆறுதல் தருகிறது உமது மேலான வார்த்தைகள் . நன்றி குருவே .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@misskosaladevi
@misskosaladevi Жыл бұрын
578
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Жыл бұрын
5. பாண்டியர்கள் 7. ஆசீவகம்முருகன் 8கண்ணன்
@kannadasankannadasan8938
@kannadasankannadasan8938 Жыл бұрын
Jb
@krish2krish27
@krish2krish27 Жыл бұрын
@@user-ht5mq8yt3m tccvyvvy6uybuuoooiik
@sundaralingam7609
@sundaralingam7609 2 жыл бұрын
பூஜித்து உள்ளே இருந்தது கொண்டு ஒருவன் தெரியாமலேயே இருக்கும் இறைவன் மிக சிறந்த மனிதனை தந்து கொண்டு இருக்கிறார் அவர் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒருபோதும் இறைவன் பணிகள் தடுக்க முடியாது
@mahasri8808
@mahasri8808 2 жыл бұрын
அவர் ஒரு ஞானக் கவிஞர், காளி என்ற மகா சக்தியின் அருள் பெற்றவர்! உயிர் உள்ள பாடல்கள்! நமசிவாய....
@mahasri8808
@mahasri8808 Жыл бұрын
நன்றி 🙏🏽
@kannaneaswari1124
@kannaneaswari1124 4 ай бұрын
மஹாகவி பாரதியார் ஒரு அவதாரம் எதிர் காலத்தில் நடக்க போவதை முன் கூட்டியே கணித்த ஞானி❤❤❤❤❤❤அவரின் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் எல்லாவற்றையும் படித்து பார்த்தால் தெரியும்,நான் இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை!
@thaamaraabiaruluthayan9356
@thaamaraabiaruluthayan9356 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு இறைவன் தந்த GIFT
@thaamaraabiaruluthayan9356
@thaamaraabiaruluthayan9356 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு இறைவன் தந்த Gift _ வனஜா
@murugaiyanrv3192
@murugaiyanrv3192 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 👍🙏🙏🙏
@omsakthi2080
@omsakthi2080 2 жыл бұрын
தமிழனாய் வாழ்வோம் மகிழ்ச்சி 🚩🚩🚩🚩🚩
@sathyamurthy1287
@sathyamurthy1287 Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி. நன்றி தெரிவித்து கொள்ளுகிறேன் உங்களுக்கும் இறைவனுக்கும்.
@vvvenkatraman361
@vvvenkatraman361 Жыл бұрын
பிரமாதமான உண்மையான மிக எளிமையான புரியும்படியான குரு உபதேசம்.மிக்க நன்றி.
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 Жыл бұрын
மிகவும் தெளிவான தமிழ் பேச்சு ஐயா 💐💐💐💐
@user-ss8bd2ko3x
@user-ss8bd2ko3x Жыл бұрын
ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை ஆதிசிவ குல மக்கள் 🙏🕉️🙏
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 жыл бұрын
God bless you and your family ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@NDHANDAPANI
@NDHANDAPANI 11 күн бұрын
வணக்கம் கற்றலின் கேட்டல் நன்று அருமை செவிக்கு இனிமை கருத்துக்கு அருமை தங்கள் இனிய உரைக்கு பெருமை வாழ்த்துக்கள் நன்றி
@loveall7810
@loveall7810 2 жыл бұрын
ஐயா, நான் தங்களுடைய சில சொற்பொழிவுகளை யூ-ட்யூப் வாயிலாகத் கேட்டிருக்கிறேன். உங்களைப் போன்ற சான்றோருடைய அருமையான சொற்பொழிவுகளையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன். கேட்டவை அனைத்திலும் இந்த சொற்பொழிவு மகுடம் சூட்டியதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. நம் உள்ளத்தில் இருக்கும் ஆசாபாசங்களையும் விருப்பு வெறுப்புக்களையும் நீக்கி விட்டால் இறைவன் குடி கொள்வார். எங்கள் குரு ஒரு விஷயம் சொல்லி இருக்கிறார். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் தூசு படிந்திருந்தால் நம் பிம்பம் அதில் தெரிவதில்லை. அதே போல் நம் உள்ளத்தில் படிந்திருக்கும் மாசுக்களை அகற்றினால் அவர் பிரத்யட்சமாகத் தெரிவார். வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் வாழ்க நமது ஆன்மீகம்
@muruganv6118
@muruganv6118 2 жыл бұрын
இறை பொதுவானது
@rakshukutty5184
@rakshukutty5184 Жыл бұрын
நல்ல கதை சூப்பர் ஐயா மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி ஐயா
@tsaravanan9539
@tsaravanan9539 2 жыл бұрын
மிக அருமையான ஞான உபதேசம். குருவின் குருவே சரணம்.....
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/f4rVZn6crLd0bdU
@masilamani198
@masilamani198 2 жыл бұрын
அருமை அருமை..... இப்படி ஒரு விளக்கம்... யாம் படித்த புத்தகத்திலும் பார்க்கவில்லை... யாருடைய பேச்சிலும் கேட்கவில்லை..... ஆன்ம ஞானத்தை தேடுவோர்க்கு அருமையானதோர் ஒளியாய் திகழ்ந்திடும் பேச்சு....... 🙏🙏🙏
@karthikeyanthirumalaisamy3504
@karthikeyanthirumalaisamy3504 2 жыл бұрын
@manikkavels1281
@manikkavels1281 2 жыл бұрын
Q11q
@tharamamani8534
@tharamamani8534 2 жыл бұрын
பாரதி சகோதரா!
@renumahesh3232
@renumahesh3232 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா கேட்டதே இல்ல இந்த விவரங்கள்..
@vivekvivek9722
@vivekvivek9722 2 жыл бұрын
I had been in Jaffna when I was 19+ I surpassed Lots Moments Of Speech Of Hon.Jeyaraj Iya Nallur Jaffna , At Present I Feel I Lost A Lots Of Golden moments. Thank God , To Listen Again (UNFORTUNATELY I'M A ROMAN CATHOLIC).
@aruranshankar
@aruranshankar 2 жыл бұрын
Actually that is your fortune I think
@yasoram5408
@yasoram5408 Жыл бұрын
Exellent
@sarvasiddharssrivaalaijeev8912
@sarvasiddharssrivaalaijeev8912 2 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு ஐயா
@sabanatesansubramanian
@sabanatesansubramanian 2 жыл бұрын
Great speech in pure chaste Tamil by great jayaraj of srilanka. Hard hitting oratorial skill highly commendable.
@mr.worker8877
@mr.worker8877 Жыл бұрын
அய்யா வணக்கம். அருமையான ஆன்மீக சொற்பொழிவு.பாரதியை பற்றி ஆற்றிய கூற்றுகள் அனைத்தும் மிகவும் அற்புதம் . அய்யா நீங்கள் பிறந்த இந்த வெண்ணிறம் கலந்த சிவந்த மண்ணில். நானும் கண்களுக்கு தெரியாத காற்றில் அலையும் துரும்பு போல.அகதியாக அளவற்ற பேரின்பம் அடைகிறேன்.
@davidkumar2804
@davidkumar2804 2 жыл бұрын
அருமையான ஐயா தாங்கள் நீடூழி வாழ்க
@anbazhaganr6588
@anbazhaganr6588 Жыл бұрын
அழுகையுடன் மனம் தெளிவடைகிரது அய்யா
@saiprasanna1533
@saiprasanna1533 2 жыл бұрын
உங்கள் பேச்சு வார்த்தைக்கு நான் அடிமையாக......
@venugobhal9223
@venugobhal9223 2 жыл бұрын
அவன் என்பதை அவர் என்று கூறினால் நன்று
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
சூப்பர் அய் யா என் ன் ஒரு அருமையான உறையாற்றல் உன்னை பித்தனயென்பார் பேய்பிடித்தெவன்னென்பார் கண்ணா வா கண்மணியே வா கண்ணேவா கண்மணியே வா
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 жыл бұрын
ஞான ஒளி எங்கள் ஐயா..🙏🙏🙏🙏🙏
@saravananramugan5618
@saravananramugan5618 2 жыл бұрын
Super sir
@Tharunzz_lifzz
@Tharunzz_lifzz 2 жыл бұрын
Super sir.
@jeevam9313
@jeevam9313 2 жыл бұрын
உண்மை ஐயா.நன்றி
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 அருமை அருமை அருமை..
@user-px7zb3uo7o
@user-px7zb3uo7o Ай бұрын
நின் தமிழ் வாழ்க. நின் புலமை போற்றுதர்க்குரியது. வாழ்க பல்லாண்டு. வளர்க தமிழ்.
@karnakarna9479
@karnakarna9479 Жыл бұрын
Subarsir valgavalamudan
@muthusamyvee185
@muthusamyvee185 2 жыл бұрын
இறைவனை காண எளிய வழி காட்டிய பாரதிக்கும் அதை விளக்கமாக செப்பிய உங்களுக்கும் தாள்பனிந்து வணக்கம்
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
🙏ஐயா நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 💐
@danieljothy1486
@danieljothy1486 2 жыл бұрын
அருமையான பேச்சு அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏
@kalaiyadi2429
@kalaiyadi2429 Жыл бұрын
கடவுளை பற்றி அருமையான ஒரு விளக்கம் சொல்லி இருக்கிறார் கேக்க நல்லாய் இருந்திச்சு நன்றி ஐயா
@maniganesh1340
@maniganesh1340 2 ай бұрын
பேச்சிலும் கண்ணீர் வர வைக்க முடியும் என்றால் அதுவும் ... உங்கள் பேச்சு தான் என்னே அழகு❤❤❤❤❤
@gamergaming3210
@gamergaming3210 2 жыл бұрын
1000'/. உண்மை.
@ganesangs9820
@ganesangs9820 Жыл бұрын
நமசிவாயம் ஓம்்
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 2 жыл бұрын
Wonderful and thanks for bringing out Makakavi Bharathiar Athma vilakkam. Wonderful.
@c.muruganantham
@c.muruganantham Жыл бұрын
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇰🇼🇸🇬🙏
@jameela858
@jameela858 2 жыл бұрын
Ayya arumayana vilakkam nandri
@sabarees4346
@sabarees4346 2 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி 🙏💐
@AAS10000
@AAS10000 Жыл бұрын
kzbin.info/www/bejne/f4rVZn6crLd0bdU
@geethanagarajan4172
@geethanagarajan4172 2 жыл бұрын
அருமை அய்யா
@muruganthanammal1591
@muruganthanammal1591 2 жыл бұрын
அருமையான பதிவு கேட்டு கொண்டு இருக்க ஆசையாக உள்ளது ஐயர
@themmangu.paattu416
@themmangu.paattu416 2 жыл бұрын
Kodaana kodi nanrigal iya valga tamil
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
அற்புதமான ஓர் படைப்பு வீடியோ அருமை ஐயா...
@saravanr9662
@saravanr9662 2 жыл бұрын
நல்ல சொற்பொழிவு ..!!
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
@@saravanr9662 நன்றி நண்பரே
@saravanr9662
@saravanr9662 2 жыл бұрын
@@p.balamurugan284 நன்றி
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Thank you guru jii.arumai fine good explain jii.may god bless you.vallga vallamudan nallamudan.your every speech I m like.👍🙏🙏🙏🙏🙏💐
@srikrushnararjunar5295
@srikrushnararjunar5295 2 жыл бұрын
may god bless you aiya
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 1,9 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 7 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 16 МЛН
இலங்கை ஜெயராஜ்  - OOZH - Full Video
1:25:48
layamusicindia
Рет қаралды 254 М.
Kali Yugam (Kamban Vizha)
31:47
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 162 М.
இலங்கை ஜெயராஜ்  - Manaivi Amaivathellam...
1:35:55