இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. இந்தப் பாடலை கிடாரில் பாடாமல் இருக்க முடியாது❤❤
@sivakumarc61668 ай бұрын
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@P.mohankumarMohan24 күн бұрын
மெல்லிசை மன்னர் அவர்களை மிஞ்சிவிட்டார் இளையராஜா அவர்கள் உண்மையில் இசைஞானி தான்
@ramasubramaniansubramanian71322 ай бұрын
காலம்பற பழையது பானைல இருந்து பழைய சாதத்தை தட்டுல போட்டுண்டு தயிர் ஊத்திப் பிசைஞ்சு மாவடுவை தொட்டுண்டு சாப்பிட்டுண்டு ஆல் இந்தியா ரேடியோ ல இந்த பாட்டைக் கேட்டுண்டே சாப்பிட்டுட்டு காக்கி டிராயரையும் வெள்ளைச் சட்டையும் போட்டுண்டு திருநெல்வேலி மாவட்டம் கூனியூர் கிராமத்துல இருக்கிற ஆரம்பப் பள்ளிக்கு ஓடிப்போய் படித்த மறக்க முடியாத காலங்கள் அவை.
@anbuvadivan96376 ай бұрын
Ilayaraja + R. Sundarajan + S P B + Mohan = Blockbuster Hit + Evergreen
@vadhanamr30372 ай бұрын
This composition created around 40 years ago. But Still When we are hearing mind will enjoy and wordless.Thanks Raja and SPB.
@JanakiPerumal-i6t2 ай бұрын
That's great great golden memories ✨️ newar come back again 😢😢
@Cece23411Ай бұрын
@@JanakiPerumal-i6t❤
@saravananmk4 ай бұрын
மதுரை தெப்பக்குளத்துப் படிக்கட்டுகளில்...யாரும் இல்லாத இந்த இரவின் அமைதியில். ஓர் மெல்லிய காற்றின் தழுவலில்.. இந்த பாடலும் இசையும்.. மனதை ஏதோ செய்யத் தான் செய்கிறது.. வேலையில் இருக்கும் மொத்த மன அழுத்தமும் ஒரு நிமிடம் கரைந்து தான் போகிறது .. ராஜா என்றும் இளையவர் தான்..❤❤
@sevanthisevanthi20944 күн бұрын
🎉❤
@dd-pv1hp Жыл бұрын
ഇതൊക്കെ ആണ് real diamond 💖
@nagasayanareddy27219 ай бұрын
SPB created wonders by singing this type of songs. Really Tamil is a wonderful language, sweetness of this language recognised by hearing this songs.
@jagababu1976Ай бұрын
Thank you sir
@l.r.sathiamoorthy4737 ай бұрын
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ, முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!...
@samaduraidurairaj15933 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@thaburangaming6542 ай бұрын
🤔q😤😠🤬
@VanithaVanitha-un6ph6 күн бұрын
🎉❤😂
@visuvasamstephen3235 ай бұрын
புல்லாங்குழலை வாசிக்கும் ( நெப்போலியன் ) அருண்மொழி இந்தப்பாடலுக்கு இன்னொரு கதாநாயகன்.
@ramanimadhavi2403 ай бұрын
😊😊
@ramanimadhavi2403 ай бұрын
❤
@ramanimadhavi2403 ай бұрын
😊
@harishnr4036 Жыл бұрын
I'm kannadiga ... I love this song... Plenty of time listen this song. Thanks to SPB sir & Ilayaraja sir
@nagalaxmit261810 ай бұрын
Same
@triangle3795 ай бұрын
please come to kanyakumari, we love all kannadigas
@lifeandqualityLivingInGermany2 ай бұрын
Music has no language barriers
@anirudhvaradarajan737 ай бұрын
He himself proving why he is called as Raja to the core by all the members
@sri.santhaeperumalsri.santhape Жыл бұрын
இளயை நிலா பொழிய இளயை காதலர்கள் மகிழ்ச்சி பொழியனும். காதல் பாடம்.❤அழகு முக்கியம்.பழகுவதற்கு எல்லை வேண்டும் .இல்லையேல் ஆபத்தில் முடியும்.ஆம்.🎉அன்பில் மலர்ந்து ஆசையில் ஊறி காமத்தில்.படர்ந்துவிடும். கசப்பாகிவிடும்.உவகை காதல்.🎉❤😂ஸ்ரீ.சாந்தபெருமாள்.
@nagarajachozhannagarajacho73Ай бұрын
❤❤❤ ilaiyaraja ❤❤❤
@arigaraneshanmugam8951 Жыл бұрын
No one can say... Which is the best...?. SPB voice or Guitar Or Lyrics Or BGM... All praises go to Maestro...
@mohan17715 ай бұрын
Guitarist late Mr Chandrasekar
@rajalakshmishree21655 күн бұрын
PERFECT WORDS.
@KrishnanDhanasekaran22033 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல். Song attitude super
@shiva.chennai Жыл бұрын
இந்தப் பாடல் டியூன் முதலில் மூடுபனி படத்திற்க்கு போடப்பட்டது. ஆனால் பாலுமகேந்திரா என் காட்சிக்கு பொருந்தாது என்று வேறு டியூன் இளையராஜாவிடம் போடச் சொன்னார். அதன் பிறகுதான் என் இனிய பொன் நிலாவே டியூன் போட்டார்.அதுவும் ஹிட்தான்.
@BabuRao-hu2qe11 ай бұрын
தகவல் நன்றி ப்ரோ
@shiva.chennai10 ай бұрын
@@brittoryaan7468 பார்த்தேன் உண்மைதான். ஆனால் பயணங்கள் முடிவதில்லை 1982 இல் வெளியாகி உள்ளது. Neele neele Ambar 1983 இல் ரிலீஸ் ஆகி உள்ளது. எது உண்மை.
@brittoryaan746810 ай бұрын
@@shiva.chennai nenga solvathu than unmai, vadakku nanbar poi solli vittar. 81 la vandhathu endru
I am Hindi speaking and don't understand a word but afterall music has no language barriers. Great
@kadarmydeennoohumohamed910112 сағат бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமைதான்.
@amudhapannerselvam88288 ай бұрын
இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை.
@umaramesh2829 Жыл бұрын
அருமையான வரிகள் SPB குரலில்❤❤❤❤
@srivarman86126 ай бұрын
இந்தப்பாடல் இளையராஜா அவர்களின் தலையில் சூடப்பட்ட மகுடம்.
@srimanmanikandan37785 ай бұрын
That flute sound awesome 😊😊😊😊😊😊😊😊😊
@kumarrajagopal4141 Жыл бұрын
What an energetic song. Spb sir voice vera level.
@umapathi8696Ай бұрын
Mugilinangal alaigirathey mugavarigal tholainthanava mugavarigal thavariyathal aluthudumoy athu mazhaiyo semma line wow no words about line
@balamuruganpalaniappan95678 ай бұрын
இப்பிடி ஒரு பாடல் இன்றளவும் வரவில்லை.
@AbdulCader824 ай бұрын
ஆங்கிலத்தில் வந்த Hotel California வின் தாக்கம் தான் இந்த பாடல்..
@senthilkumarsekar68687 ай бұрын
Great Lyric,play back singing male&female,. Music and Action🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊
@kmuthukumarkandaswamykmuth185 ай бұрын
இளமை பருவத்தில் ஈரோடு ரவி தியேட்டரில் ரிலீஸ் நண்பனுடன் படம் பார்த்த பழைய நினைவுகள் இப்பொழுதும் பசுமையாய் நினைவுகள் அழிவதில்லை 👍❤️❤️❤️❤️
@akilabarani37117 ай бұрын
Seeing after john performance
@thyagarajanramaswamy788910 ай бұрын
கவிபேரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகள் அனைத்து பாடல்களும்
@paulsagayaraj1325 Жыл бұрын
மலரும் நினைவுகள் +2 படிக்கும் போது இந்த பாடல் என் காதில் ஒலித்தது இப்போது நீங்காத நினைவுகள்
@subramaniiyer38017 ай бұрын
Wah wah kya dhamdaar awaaz and composition by music director Ilaiyaraaja of the world.
@subramaniiyer38017 ай бұрын
Beautiful ❤️ touching composition.
@varshibaloo274611 ай бұрын
My first college day.. Afternoon, I was enjoying this movie with my new college friends.
@PalaniSk64-zb5rh11 ай бұрын
While this film release in Madurai no theatre ready to release this movie after few weeks only released but this movie run nearly one year all youths celebrated this movie still those romantic days remembered
@narayanaraojaggumantri23007 ай бұрын
Super
@SashiTharavath4 ай бұрын
Music lovers misses the brilliance of SPB. Few parallels. RIP legend.
@vesvanathan4982 ай бұрын
Whether it's because of its lyrics, melody, or the memories it evokes, such a song becomes a permanent part of musical history, cherished and passed down through the years.
@rajendranp8110 Жыл бұрын
The great voice of SPB Sir
@jagajancy21 күн бұрын
My favourite song and favourite flim
@vlchitra16825 ай бұрын
I'm very proud to be a Tamilian all great artists are Tamil
@vknarasimhan Жыл бұрын
Imagine todays music for time being it keeps us in vibe whereas the old 80 and 90 songs are pure blissful. I am happy to be 90s generation.
@Gunasingam-sv2ep13 күн бұрын
Evergreen song ❤
@prakashm14682 ай бұрын
Actresses of the 70s & 80s & were just so dashing!!
@RamaRama-uu4yl4 ай бұрын
சூப்பர் சாங்ஸ் அப்படியே நீங்களே பாடுர மாதிரி இருக்கு சார்
@subramaniiyer38017 ай бұрын
Fantastic singing by sp Balasubramaniam and music director Ilayaraja of the world.
@niroshanshanmugam5514 Жыл бұрын
❤Excellent superb song ❤
@lohithg2514 Жыл бұрын
Ilayaraja 💎💎
@vijaykumarramaswamy74644 ай бұрын
Rendu kangalum Rendu kangalal kobam kolvatha excellent mesmerizing lines penned by vaali sir i think so extraordinary song Kamal sir so smart raja sir greatest comoser Revathi mam looks so class well dressed decent manure
@carolinemartin221823 күн бұрын
Ina iru vanakame. Beautiful iliaraja sir hundred. Yeres. Leave. Youer. Life. Valka. Barathame. Vallarkatamile. Makkale. 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊
@VinothkumarVinothkumar-e7n27 күн бұрын
Super song very cute ❤❤❤
@subramaniiyer38017 ай бұрын
Super songs film actress actor lyrics and music director.
@AmbikaVasu-jw1ze8 ай бұрын
என் இதயம் கவர்ந்த பாடல்
@subramaniiyer38017 ай бұрын
Greatest all-rounder playback singer sp Balasubramaniam still alive in everybody's ❤️ not died.
@varshini91 Жыл бұрын
Guitar classic, music genius. Visuals don’t even do any justice. Raja raja dhan.
@JayaMarimuthu-l2g2 ай бұрын
மலரும் நினைவுகள் ❤❤❤
@kripashankar8881 Жыл бұрын
I want to go back and live 80s life .... wonderful days with illayaraja sir music
@YogasundariArumugam-wp4vq11 ай бұрын
😊
@triangle3795 ай бұрын
80's were the golden time!
@nagoorhakkim3057Ай бұрын
Nice song semma vera level music ❤
@akhilaantony28525 ай бұрын
anyone in 2024 i'm from kerala
@sareedakp35965 ай бұрын
😊❤
@My_life_ilayaraja_sir5 ай бұрын
Am there 👍😊😊
@prakashkumaravelu7275 ай бұрын
Vanakam'da Maplay... Malaysia'le irunthu 😊
@triangle3795 ай бұрын
unforgettable song, I'm learning malayalam from chennai
@Marimuthu_S5 ай бұрын
I am also ❤ 😊
@venkateshraokv752Ай бұрын
The best lyrics and. The best. Music
@kalpanakalpana42817 ай бұрын
SPB Sir 🙏🙏 Ever Green Hits and Music Wow 👍💐💐
@ramdevikumar-oe4yc Жыл бұрын
Addicted this song today I love music and song 😍💔😍
@venkatesalupr531010 ай бұрын
What to tell in this world Such a beautiful song voice of spb
still highly admired this wonderful love of 1980 directed by r.soundarajan ..scene by scene realistic heart touching between rich girl love a paybacksinger from poor...finally ballling death. sorrow end... like this wonderful movies like vijaykanth vaidegi kandthurantal are hit movies ..but i still wonder how he acted in comedy masala movies as comedian with vadivel vivek just for time pass ,my biggest shock was when my parents told me this viralukka etha vikkam movie actor mr.r.soundarajan was that emotional love story directed director. really one of the best director/
@radharanganathan25058 күн бұрын
I m 2024 from Hyderabad,I was a big fan of mohan sir from 1982 ,radha ranganath
@mohammedmubarak44102 ай бұрын
Just imagine how many of them had a dream of becoming an guitarist after hearing this song.
@rvtejas13 ай бұрын
ಕೋಕಿಲಾ ಮೋಹನ್ ಸಿನಿಮಾದು ಒಳ್ಳೆಯ ಹಾಡು🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govigovi45277 ай бұрын
இசைக்கு நான் அடிமை
@VigneshKarthikahgyen2 ай бұрын
Magic of illayaraja
@PalaniSk64-zb5rh Жыл бұрын
Kavithai yana song poornima so sweet girl earky 80sle kirankaditha song Ilayaraja rajankam
@akashkrishnan807422 күн бұрын
ആയ ഗിറ്റാർ പ്രയോഗം 🔥
@shanmugams9043Ай бұрын
Excellent song
@mohan17716 ай бұрын
பூர்ணிமா ஜெயராமின் தோழியாக வரும் ரஜினி, பூர்ணிமாவை விட கொள்ளை அழகு 🥰
@pravipravi7266 ай бұрын
❤❤❤❤❤❤
@sakthivishnusakthivishnu57976 ай бұрын
Yes
@My_life_ilayaraja_sir5 ай бұрын
Yes I too thought the same
@samaduraidurairaj15933 ай бұрын
ஆமா சகோ.. எனக்கும் கூட அந்த படம் பார்க்கும் போதெல்லாம் அவங்க மேல தான் ஒரு கண்ணு....😉😉😉🥰🥰🥰
@RAMESHKUMAR-iz8dr8 ай бұрын
Covai kg theatre l school days le arthe memory adhu oru golden days never n ever andhe kalamum andhe friendship films actors directors culture family whatever it is Kai vitu pone ninai ugal
@vijayalr42311 ай бұрын
கிடார் மிகவும் இனிமை.
@perfectfourth82956 ай бұрын
Song: ILaiaya nila pozhigiradhu [இளையநிலா பொழிகிறது] Tamil Film: PayanangaL Mudivadhillai [பயணங்கள் முடிவதில்லை - 1982] Singer: Shri S P Balasubramanian Composer: Maestro Ilaiyaraaja Rhythm: 4/4 Ekathaalam Carnatic/Western Raga/Scale: Based on Natabairavi - Sa Ri2 Ga2 M1 Pa Da1 Ni2 Sa Keeravaani - Sa Ri2 Ga2 M1 Pa Da1 Ni3 Sa C Blues - C Eb F F# G A# C Western Scale: Cm Instruments: Rhodes, Guitars - Classic, Electric - clean, Chords: Cm, Bb, Eb, Fm, Fm7, EbMajor7, Cm-add9, Ab, Bb7 What's special? Travels through Sankarabaranam and Mechakalyani ragas in Charanam for few seconds in the key of Eb thereby invoking Grahabedham [change of house]. Touches Keeravani in C at the end of Charanam [Grahabedham]. Continuous Rhodes piano in the background playing C Blues. Delight of the Bluegrass guitar aficionados. Why C Blues in a song set to Cm scale? To play with chromatic notes using Rhodes piano. Shyam Perfect 4th Music www.youtube.com/@perfectfourth8295 opusmusika.wordpress.com
@Dineshram210403 ай бұрын
Any love from 2k kid❤ And Sangeetha Megam Song my favorite ❤️❤️
@SanthanababuKamalakannan-vb5np7 ай бұрын
80's Evergreen hits❤
@Balasubramanian-u6oАй бұрын
கடவுள் ஏன்டா நம்மை படுத்து ரான் பார்க்காத கடவுளை ஏன் நாம் பாடுபடுத்தவேண்டும் உன் என்னம் போல் வாழ்க்கை இமயம் போல் வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக வாழலாம் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம் எல்லோருக்கும் அன்பை கொடு நீ விரும்பிய வாழ்வு உன்னை நோக்கி வரும்
@subramaniiyer38012 ай бұрын
Great people's never dies still alive in everybody's❤. Greatest all-rounder playback singer sp balasubramanian.
@AnjaNeyan-v8zАй бұрын
Super songs
@azarsmb Жыл бұрын
What a song ethu tha hindhila sithaare
@ranjithkumarn18736 ай бұрын
MASSS ஹீரோ mohan
@lakshmanKumar-ky2tj9 ай бұрын
ஒரு பக்கம் வறுமையில் வாடும் பாடும் இளைஞன் மறு பக்கம் அதை அவன் பாடுவ்ஃதை ரசிக்கும் மனப்பான்மை