கை தட்டி மிரட்டி பணம் பறிககும் திருநங்கை கள் எவ்ளோ பேரு இருக்கும் மத்தியில் வேலை செய்து சாப்பிடும் போது, அடுத்தவங்க லுக்கு உதவும் குணம் 🙏 இன்னும் நல்லா வளர வாழ்த்துகள்
@Arattai_official Жыл бұрын
நண்பா நான் பார்த்த சமூக வலைத்தளங்களில் நீங்கள் மிகவும் சிறந்த மனிதர். நீங்கள் இப்படியே உதவி செய்துகொண்டு நன்றாக வளர்ந்து வர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
@giridaransns3084 Жыл бұрын
இவர்களுக்கு யாரும் எளிதில் உதவ முன்வரமாட்டார்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤
@sakthivelu1711 Жыл бұрын
வாழ்த்துக்கள், வாழைஇலை கொடுத்தால் இன்னும் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்
தங்களின் அன்பிற்கும்...உதவிக்கும் வாழ்த்துகள்..நம்மில் ஒருவரே திருநங்கைககளும்..உழைத்தே முன்னேற நினைக்கும் இவர்களை போன்றோருக்கு உதவுவோம்.நம்பிக்கை அளிப்போம் அனைவரும்...
@mannaichozhan4325 Жыл бұрын
திருநங்கைகள் என்றால் அவர்களும் நம் சொந்தங்களே!ஒன்றிரண்டு திருநங்கை சகோதரிகள் தவறு செய்யும் பட்சத்தில், இப்படி சகோதரிகள் தன்மானத்தோடு தங்களாலேயும் எல்லோருக்கும் உதவ முடியும் என்று ஹோட்டல் நடத்தும் சகோதரிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌நன்றி சகோதரர்களே.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@thirumalaiv5926 Жыл бұрын
No words to praise you Brother. Promoting them is a different thing but to help them by buying a stove. U r vera level Vlogger ❤❤❤❤
@PakodaBoyz Жыл бұрын
நன்றி Bro❤️😇
@ireland_tamizhachi Жыл бұрын
உழைப்பே உயர்வு வாழ்த்துகள் 🎉❤ வாழ்க வளமுடன்.
@johnj6002 Жыл бұрын
அண்ணா சூப்பர் ணா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் உங்களை மட்டும் அல்ல உங்க குடும்பத்தில் உள்ள சூப்பர்
@Tamil69973 Жыл бұрын
உழைப்பு தான் உயர்வை தரும் 🎉
@sarathanarayanasamy3584 Жыл бұрын
Akka அதிக எண்ணெய் உள்ளது. ருசியாக உள்ளது.ஆனால் எண்ணெய் குறைத்து சேர்க்வும் அக்கா.நன்றி.
@sugisuresh782 Жыл бұрын
Semaaa unga rendu perayum saenthu patha than santhosama iruku❤
@kaviyarasus7958 Жыл бұрын
வித்தா பணம் விக்கலனா வேஸ்ட்.👌👌👍👍
@manomeena5889 Жыл бұрын
தம்பிஇறைவன்உதவிசெய்வான்உங்களுக்கு
@thaaitamilsonthangal2908 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 🎉Pokada Boyz Super guys🎉❤
@PakodaBoyz Жыл бұрын
நன்றி ப்ரோ
@ajmichaeljoe5512 Жыл бұрын
Well done! Proud of the sisters. May God continue to bless them.
@spiritualfairy999 Жыл бұрын
Lovable sisters God bless you all abundantly.
@krishk7691 Жыл бұрын
I had food at that sister's shop this afternoon.All the food taste was good..
@PakodaBoyz Жыл бұрын
❤️❤️❤️
@jmkvp08 Жыл бұрын
Sister illada anna loosu payale
@sheelaroslin55529 ай бұрын
You are really great. Making everyone feel that they are also human beings like us in society. Thank you. From Bangalore
@ஊட்டி Жыл бұрын
மற்றவர்களிடம் அதிகாரம்க பணம் வாங்கும் மத்தியில் தனது மூன்று வேளை வயிற்றுக்காக உழைக்க வேண்டும் என உங்களது முயற்சி நான் பெருமிதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம் உழைத்திடு உயர்ந்திடு வெற்றி உன் கையில்
@swethachandran4030 Жыл бұрын
Akka more power to u akka🙌🙌👏👏we support u akka, neenga therndhu edutha intha velai romba nalathu akka 👌👌ithu pola epothum nalathey panunga, neenga nala valila ullaikireenga akka, neenga inom uyarathuku poveenga kandipa❤️💯 neenga ulachu vela senju irukuratha paatha romba perumaiya iruku akka
@arunv2243 Жыл бұрын
Super anna ethey mari enum nega neraiya pananum ❤
@sindhujapalani2181 Жыл бұрын
Master piece of your overall food review bro please support these kind of kind hearted and hard working people
@jimikana225 Жыл бұрын
Ungal sevayai paaratugiren niyaz bro vaazhthukkal
@annamary230810 ай бұрын
Vazthukal sis .❤❤❤❤❤❤❤
@dazuotv Жыл бұрын
Thank you for a very nice video of unlimited fish dishes 👍
@bharadwajb1888 Жыл бұрын
Nice Video bro...kepp doing this kind of videos more
@SpiritualJourneys007 Жыл бұрын
Great initiative. May god bless them 🙏🏿
@sheelaroslin55529 ай бұрын
Circumstances will change every body's life in this world. Thank you. From Bangalore
@katta_prem Жыл бұрын
Excellent work , loved your work and your supporting nature.❤ A few months ago I commented on your video, to help granny and her husband to give an umbrella to the one who is sitting in the sun and selling food any updates about it
@PakodaBoyz Жыл бұрын
Bro, avanga already 2 irukunu sollitanga bro. En brother ah anupi ketu vangi kuduka sonnan but they said this bro.
@HaribabuCartigueyane Жыл бұрын
Respect sir ninga stove vangi koduthatu very super sir God bless you and your beautiful family
@radhabenkam2704 Жыл бұрын
Vazhukkal akka God bless you for ur job
@sakthikitchen879 Жыл бұрын
உதவி செய்ததற்கு நன்றி
@Mybestdost12345 Жыл бұрын
Bro very happy for ur friendly nature towards everyone....super excited to c u in person when I cm to Chennai.....keep supporting everyone through ur channel....god bless akka and ur team....
@PakodaBoyz Жыл бұрын
Thank you sissy
@manikandan064 Жыл бұрын
Unga manasukj nee nala irupa bro....dai food vlog panravnga la en thalaiavana pathu kathukunha......❤❤
@ashokkumar-nj8pk Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 என்றும் அன்புடன் 🌹
@k.mohanaramanraman5169 Жыл бұрын
Great Work God bless And also Video Shooter
@psvcreatinos7562 Жыл бұрын
மாமே your ரியலி கிரேட் coimbatore கிணத்துக்கடவு வந்தின்கனா உங்களை கண்டிப்பா பார்க்கிறேன் 👍🙏
@PakodaBoyz Жыл бұрын
Coming to Kovai by next Monday mame
@psvcreatinos7562 Жыл бұрын
@@PakodaBoyz I'm waiting 🔥 மாமே
@mrnkking9178 Жыл бұрын
நன்றி நண்பாஉதவி செய்ததற்கு
@deepikaasai266 Жыл бұрын
Super brother keep support 🎉🎉🎉, வாழை இலை ல போட சொல்லுங்க bro
@PakodaBoyz Жыл бұрын
Yes sis solli irukan
@flamebalu5326 Жыл бұрын
supet bro❤....anga anga promotion gaga video pandranga.....neenga vera type bro❤....
@sivapetit1 Жыл бұрын
Bro neenga help panradhu thaan periya vishyam Now a days it's hard to afford living God bless 🙏
@koshimonika Жыл бұрын
Hi bro super 🌷 hi I am Lakshmi from pondicherry enga Saram la oru thattu vandi kadai erukku idly kadai 4 varaity chatni, sambar apram aappam poori Ellama nalla erukkum Vanga na soldra 🤗
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
தர்மபிரபு👍 வாழ்த்துக்கள்
@SenthilKumar-mj4hd Жыл бұрын
Bro vera level God bless you and your family
@karthikmic8002 Жыл бұрын
மிகவும் அருமையான சாப்பாடு... நானும் என் அண்ணனும் ஆடியோ சரிசெய்ய போகும் போது இந்த அக்கா கடையில் சாப்பிட்டு இருக்கிறோம்....
@PakodaBoyz Жыл бұрын
Wow super bro
@vijayraji4535 Жыл бұрын
Entha areya bro
@nagarasan Жыл бұрын
தம்பி உங்கள் காணொளி பதிவுகளில் இந்த பதிவு ஒரு மை ல் கல் ❤🎉😅😮
@parthipanparthipan3536 Жыл бұрын
நன்றி ப்ரோ வாழ்த்துக்கள்
@raash2510 Жыл бұрын
Brother Vera 11keep continue nanga support panrom❤️
Bro mudunja vaalai ilai vaangi use panna sollunga 🎉
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good presented, you're covering all best all levels of food chains⛓️, that's awsome experience what you gave us, greetings from banglore gracias😊
@SivanesanMks Жыл бұрын
Ungaluku vazhthukkal
@davidbillafish Жыл бұрын
பக்கோடா💐 பாய்ஸ் நண்பா🫂 உங்கள் நல்ல🥳 குணத்துக்கு நீங்கள் மேலும் மேலும் வளர்வீர்கள் உங்களையும் உங்க குடும்பத்தினரும்👍🏻 கடவுள் ஆசீர்வதிப்பார்🤝 நீங்க நல்லா🫂 இருப்பீங்க 🫂
@laiqahmed2403 Жыл бұрын
Bhai super bhai intha shop enga area la tha iku en frnds tha super nenga intha maduri la video pottu avangalu ku encourge panathuaku thanks❤❤❤
@chinnusamiperiasami410 Жыл бұрын
Super. I want to give some steel plates & steel glasses. Please send their wanted things.
@rajesh.varahi Жыл бұрын
Kandippa intha amma avugalukku uthavi panna kadapul kayi vida maattango nallathu nadakkum 🙏🙏🙏 anna god bless you ❤❤❤akkave paakkumbothu 😢😢😢kavlyairukku🙏
@vinothkumar2788 Жыл бұрын
Hii Anna All video super anna lam Vinoth Anna ❤❤❤
@muthuraja4854 Жыл бұрын
நிங்கள் எடுத்தா விடியோவில் சிறந்த விடியோ அண்ணா
@PakodaBoyz Жыл бұрын
Super bro
@anithaa1176 Жыл бұрын
Congratulations sister s keep it up ❤,👌👌👌👍👍👍👍👍💐💐💐💐and bro super bro please neengalum help pannadukku thanks bro 👌👌💐💐💐❤
@kiranblackbull6253 Жыл бұрын
Thanks brother good videos n ther hardworking...! No1 shld tease like these ppl they help o shld be silent nice video n thanka brother u also helped long live happily brother...! Happy n be happy with ur family also....!
@rajiswathi5621 Жыл бұрын
Superah pandringa anna neenga
@Veerappan_TN40 Жыл бұрын
Super nanba 🤙
@sundarisivaguru579 Жыл бұрын
Super bro.God bless you and your family
@reenadevi007 Жыл бұрын
All the best ka life la nalla varuwega ka yaga pakathula oru akka enga kastama erukaga avagalulu oru help pannuga ka
@cdmgaming5957 Жыл бұрын
Ok bro yanga support avangalaku than bro super bro all the best bro
@saig660 Жыл бұрын
May god bless you all maa love you all from Malaysia 🇲🇾🙏
@prashanthdrona4609 Жыл бұрын
Super.. Brooo👏🏻👏🏻👏🏻
@JayaJaya-qv3ct Жыл бұрын
உங்களிருவரையுமே வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. என்ற நிலைமைக்கேற்ப இந்த உலகத்திலேயே அனைவரின் முன்னிலையிலுமே வாழ்ந்து காட்டி உயர வேண்டும் இறைவன் தாமே உங்களிருவரையுமே ஆசீர்வதித்து வழி நடத்துவாராக
@aanmeegathedal1336 Жыл бұрын
Super bro keep doing this kind of volgs bcoz like this sister run a shop in Venus market but unfortunately she expired three years before super lady bro most of the common people say about them but not like that all of them not like that kindly support them they are great only think they are god's child
@sabarigirish2541 Жыл бұрын
Super bro, u keep supporting these type of people's, we will support u every time.
@PakodaBoyz Жыл бұрын
Thank you so much bro. We will always
@sabarigirish2541 Жыл бұрын
❤️👍
@tapestry975 Жыл бұрын
Super Akka ❤️❤️
@marikathir4221 Жыл бұрын
Semma bro🎉 super sister ❤❤❤❤❤
@abhilashkerala2.0 Жыл бұрын
great bro Good sisters nalla pannunga ❤❤❤
@r.poovarasan8032 Жыл бұрын
Chindadripet railway station la eppudi varanum nu sollungaa Bro.
@vengatsss7283 Жыл бұрын
All the Best Sister 👌👌👌
@karikalandhaveedu702711 ай бұрын
Bro .. 😊Good 👍
@radhabenkam2704 Жыл бұрын
Really good bro ur gifts
@manokarand6543 Жыл бұрын
Sirappaaga mun vara vaalththukkal ...
@ManoArunTamil Жыл бұрын
Super Bhai nee.....
@PraveenKumar-ml3id Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@aalaporanthamizhan5982 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉
@dhanalakshmi1363 Жыл бұрын
Bro u did great job 👏👍.
@shobanasulochana967 Жыл бұрын
Super bro hats of too you both guys 🎉🎉🎉🎉
@jayalakshmi9640 Жыл бұрын
Bro good job, keep it up.
@KotravaiSelvi Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி...
@Vinodrebal-sx1tg6 ай бұрын
God bless you all anna
@sumathis-in3jb Жыл бұрын
Super thambi👌👌👌👌👌👌👌
@sanjaysanusanjusanu411 Жыл бұрын
Supar bro👌🏻👌🏻🙏🏻🙏🏻 sister 👌🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yogalakshmi3885 Жыл бұрын
Anna neenga vera level anna
@g.karthikeyan5614 Жыл бұрын
மாமா நானும் திருவொற்றியூரில் இருக்கிறேன்...🎉🎉🎉
@anishyougen9279 Жыл бұрын
Super sisters 👏👌
@s.dineshkumar9543 Жыл бұрын
Nice 👏 👏 👏
@nirmalaroshan288711 ай бұрын
Super bro..me too subscribed
@Taurus_QueenEditz Жыл бұрын
Superb Sister's ❤ Love Yu all.. 🎉 Kandippa nalla varuveenga...❤
@karthickk6601 Жыл бұрын
Super bro from Bangalore ❤
@devshanth9879 Жыл бұрын
Bro May God bless you with good health and happiness to help more people All the best niyaz bro