டில்லி ஆர்.கே.புரத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம்! Modi Speech at Delhi

  Рет қаралды 3,614

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership டில்லி ஆர்.கே.புரத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம்!
Modi Speech at Delhi | Delhi election Campaign | AAP | BJP
டில்லியில் வரும் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டில்லியில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
கடந்த 11 ஆண்டுகளாக டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, மக்களுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக டில்லியை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.
பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி மீது, மக்கள் வெறுப்பிலும், கோபத்திலும் உள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ அரசு இருந்தால் மட்டுமே டில்லியின் வளர்ச்சி சாத்தியம். டபுள் இன்ஜின் அரசு அமைந்தால் மட்டுமே வளர்ச்சியை வேகப்படுத்த முடியும்.#ModiSpeechatDelhi #DelhielectionCampaign #AAP #BJP

Пікірлер: 2
@BathiladiTamil
@BathiladiTamil 6 күн бұрын
🎉🎉
@muthuVendhan
@muthuVendhan 6 күн бұрын
தலைகனம் இல்லாதவர் நம் நாட்டின் தலைவர்❤
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН