இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக அனுபல்லவி நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். --- இம்மட்டும் சரணங்கள் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன். ---- இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ; பரம பாதையைத் தொடர்ந்தோம் ; வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் , வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ; கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்; காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் --- இம்மட்டும் 3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு தந்து , நொறுங்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் --- இம்மட்டும்
@sathiyanathanm45874 жыл бұрын
Thank you so much
@yesudassn92422 жыл бұрын
thank-you somich
@rubank65672 жыл бұрын
Thank you 👍
@s.s.k_indian__tn8 ай бұрын
Thanks for lyricks
@Thiruvarrul104 ай бұрын
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய் தந்து உள்ளத்தை உருக்கும் வரிகள் பாடினால் உருகி ஓடும் வலிகள்
@jayamalini5580 Жыл бұрын
அருமையானபாடல். நன்றி.7-4-2023
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤😂😂😂
@chennaiexpress2012 Жыл бұрын
Sister v nice songs i love to hear vadaniga sastrear song in choolimadu kan street i saw brother nearly 45years before, samsan boy House brother will come. I live brother song super. Thanks🙏.
@SugumarSugu-q3s10 ай бұрын
Amen, Lord we thanks for your blessings throughout this year carry us to the new year with all blessings.
@jayamalini5580 Жыл бұрын
VERY VERY VERY NICE SONGS. THANKS. MY DEAR SISTER. 7-4-2023
@thinakaranathinakaran1360 Жыл бұрын
Super 31/7/23
@selvisanthanadurai73872 жыл бұрын
Praise the lord
@dayalr330511 ай бұрын
God bless you
@wiliamsudhahar871511 ай бұрын
அருமை அருமை அம்மா🎉🎉🎉🎉
@kanagarajj64037 ай бұрын
Arumai
@rubank65672 жыл бұрын
Super 👍
@chandrakumarmiraclin7772 жыл бұрын
Glory to be God good voice
@packiam2533 жыл бұрын
Praise God
@sathiyanathanm45874 жыл бұрын
Thank you Jesus...
@Samathanaprabhu-pa Жыл бұрын
🤲AMEN🤲
@naomihyd.48934 жыл бұрын
Very nice song good singing. Thank you sister. Glory to God.
@davidudavid59572 жыл бұрын
அருமை அம்மா
@vijilaandkevin63534 жыл бұрын
Thank you Jesus for the blessings 😊😊
@sathyadass27273 жыл бұрын
Amen. Lord we thanks for your blessings throughout this year and carry us to the new year with all blessings
@ganeshsaha7259Күн бұрын
0:06
@selvarani8951 Жыл бұрын
Nice
@paulraja5963 Жыл бұрын
❤❤❤❤❤❤
@jayamalini5580 Жыл бұрын
NICE MY DEAR SIS18-4-2023
@r.charlesr.charles4069 Жыл бұрын
❤
@karthikjayachandran12143 жыл бұрын
Nice song and singing Aunty
@youtubevmr54274 жыл бұрын
🙏💐❇️
@jamesprabakaran6890 Жыл бұрын
ஐயா மூன்றாவது சரணம் பாடி இருக்கலாம். இல்லன நீங்க பாடின சரண வரிகளை கொடுத்திருக்கலாம். Sister அருமையாக பாடி இருக்காங்க 👏👏👏
@joslyngrace.ambur.30144 жыл бұрын
Glory to God Almighty... Sir, What is the Scale used in this song???