Masha Allah... நீங்கள் பேசக் கூடியது விஷயம் தெளிவாக மற்றவர்களுக்கு புரியும்படியாக அல்லாஹ் தங்களுக்கு ஞானத்தை வழங்கி இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் மேலும் இது போன்ற நிறைய விளக்கங்களை பதிவிடவும்
@m.kmisbahi18533 жыл бұрын
*THANKS FOR WATCHING* LIKE 👍 AND 💐 SHARE WITH YOU ARE COMMENT 1:04 ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் மத்ஹப்கள் தலை தூக்கியது என்று கூறுவதற்கு நான்காம் (நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்) என்று மாற்றி பதிவு செய்துவிட்டேன் மன்னிக்கவும்
@katheejabeevi92153 жыл бұрын
وعليكم السلام ورحمة الله وبركاته... ماشاء الله
@ahamedshibly4002 жыл бұрын
Masha allah and alhamdhulilla... Good explanation hazarath 👍 Jazakallah... i got a clear idea about these HEADING, we need more video like this, again jazakallah, அல்லாஹ் உங்களதும் எங்களதும் அனைத்து பாவங்களையும் மண்ணிப்பானாக , எம் அனைவரது வாழ்க்கையில் பரகத்தை சொறிவானக, ஆமீன் , jazakallah 👏 👏 👏 ;From🇱🇰
@hesoyamdon888 Жыл бұрын
Can you please share the previous video
@sunmoon8095 ай бұрын
ஆதாரத்தையும் வெளியிடவும்
@thowfikmohamed51 Жыл бұрын
Nabi enna sonnanga varisaya olu seya sonangala
@yasararafath68113 жыл бұрын
Ungal banigal sirakkatum
@m.kmisbahi18533 жыл бұрын
Aameen
@anas7455 Жыл бұрын
Why there are two Islam ? One for newly reverted Muslims and other one for born Muslim? 1:10 Then when reverted Muslims will become born Muslims and follow safi madhuhab?
@muzammilstark482910 ай бұрын
Better follow up the Madhab where you are! It will be easier to understand the their fiqh and most diverse.
@NAWSHAN0003 жыл бұрын
இஸ்முல் அஃளம் என்பது அல்லாஹ் என்ற திருநாமமா
@m.kmisbahi18533 жыл бұрын
அல்லாஹ் என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட முடியாது
@NAWSHAN0003 жыл бұрын
@@m.kmisbahi1853 எது இஸ்முல் அஃளம் plz sollunga help
@m.kmisbahi18533 жыл бұрын
அதை அறிந்தவர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் நண்பரே
@thowfikmohamed51 Жыл бұрын
Bro allah tell we will follow muhammed nabi salahu alakivasalam don’t follow any other imam
@muzammilstark482910 ай бұрын
நீங்கள் அரபு, குரான், ஹதீஸ், ஃபிக்ஹ், உஸூல், ஷரீஆ போன்றவற்றில் நிபுணராக இருந்தால், அது அறிவியல். அப்படியானால் நீங்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் இல்லை என்றால், நீங்கள் ஒரு அறிஞரைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், "உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்களுக்கு அறிவு உள்ளவரிடம் கேளுங்கள்".