No video

😱அகத்தியர் மலை பயணம் PART 2 - 2023😍- AGATHIYAR MALAI TREKKING | AGASTHYARKOODAM | POTHIGAI MALAI

  Рет қаралды 677,467

IMAX MEDIA

IMAX MEDIA

Күн бұрын

Пікірлер: 438
@shivasaravana
@shivasaravana Жыл бұрын
உங்க இந்த வீடியோ ரொம்ப அழகா இருந்துச்சு நண்பா நானே உங்க கூட அகத்தியர் மலைக்கி வந்தது போல் இருந்தது உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் எல்லாம் வல்ல இறைவன் என் அப்பன் ஆதி சிவன் அண்ணாமலையார் அருள் என்றுமே உங்களை வழி நடத்தும் ❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 11 ай бұрын
Omnamasivaya omsakthi
@prabham1575
@prabham1575 10 ай бұрын
A
@RaamRoshan
@RaamRoshan 6 ай бұрын
Vijay
@anirudhshankar6212
@anirudhshankar6212 Жыл бұрын
ஒரு நிமிடம் கூட ஸ்கிப் பண்ணாமல் பார்த்த வீடியோ இது....செம்ம செம்ம...sprb
@karthik-7582
@karthik-7582 Жыл бұрын
நான் இப்பதான் உங்க வீடியோவை பார்த்த ரொம்ப புடிச்சு போச்சு நாப்பது நிமிஷம் வேண்டியதா பார்த்தேன் முதல் வீடியோவுக்கே உங்கள புடிச்சு போச்சு
@thulasi_08
@thulasi_08 Жыл бұрын
தம்பி நீங்கள் கஷ்டப்பட்டு ஏறியதை பார்க்கும் போது நாங்களே ஏறி வந்த ஒரு உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது இரவில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் அழகாக அற்புதமாகவும் இருந்தது எடிட்டிங் சூப்பர் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி உச்சியில் அகத்தியரை வணங்கும் போதும் காண்பிக்கும் போதும் உடல் சிலிர்த்து விட்டது கண்களில் நீர் வழிந்து விட்டது இதெல்லாம் இந்த ஜென்மத்தில் பார்ப்போமா என்பது தெரியாது கண்டிப்பாக நான் பார்க்கப் போவது இல்லை தம்பி உன்னால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது அதற்கு ரொம்ப நன்றி தம்பி என்னை மாலைகளின் அனுபவங்களை உணர்ந்து பார்க்க வைத்த தம்பிக்கும் கடவுளுக்கும் கோடான கோடி நன்றிகள் தம்பி உன்னுடைய குரல் வளமும் ரொம்ப அழகாக இருக்கிறது தம்பி ஜம்முவில் இருக்கும் வைஷ்ணு மாத கேதர்நாத்தும் ஒரு டைம் போய் வீடியோ போடுங்க தம்பி மிக்க நன்றி தம்பி இரவில் பார்த்து நிம்மதியாக தூங்கினேன் தம்பி உனக்கு எல்லா கஷ்டங்களும் தீர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு கூடிய சீக்கிரம் வரப் போகிறாய் எந்த உயரத்திற்கு போனாலும் கடந்து வந்த பாதைகளை என்றும் மறவாதீர் தம்பி Thulasi Bangalore please reply Thambi தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்🙏🙏🙏🙏
@imaxmedia
@imaxmedia Жыл бұрын
கண்டிப்பா போரே அக்கா 🙏🙏😍😍
@thulasi_08
@thulasi_08 Жыл бұрын
@@imaxmedia நன்றி தம்பி ஒவ்வொரு முறையும் ரிப்ளை பண்ணும் போது இந்த அம்மாவிற்கு அவ்வளவு சந்தோஷம்🙏😊 part 3க்கு I am waiting 👍
@imaxmedia
@imaxmedia Жыл бұрын
@@thulasi_08 அம்மா 🙏🙏🙏
@thulasi_08
@thulasi_08 Жыл бұрын
@@imaxmedia 😊🙏
@vanithadanuj2255
@vanithadanuj2255 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@MurugeshKrishna-ft1vw
@MurugeshKrishna-ft1vw Жыл бұрын
செம்மையான பதிவுகள் அகத்தியமாமுனிவர் தவம் புரிந்த இந்த மலையை காண கண்கொள்ளா காட்சி..இந்த காணொளியை பதிவேற்றம் செய்த தோழருக்கு வாழ்த்துக்கள்🎉
@velprasathp7-a361
@velprasathp7-a361 Жыл бұрын
தம்பி உங்க வீடியோ மூலம் இந்தப் பயணத்தில் நானும் பயணித்த அனுபவம் கிட்டியது உங்கள் பயணத்தை எடுத்துச் சொல்லிய விதம் மிகவும் அருமை😇😇😇😇
@UdayaKumar-ho3vm
@UdayaKumar-ho3vm Жыл бұрын
ஆபத்துபுடைசூழ அருமைவிருந்துபடைத்த அகத்தியர் மலை பதிவு. தம்பிக்கு சிரம்தாழ்ந்த நன்றி.
@greentatwa9951
@greentatwa9951 Жыл бұрын
இது போன்ற ஒரு அழகான வீடியோவை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை மிக்க நன்றி அகத்திய தரிசனம் மிக மிக நன்றி
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
வீடியோ எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன் உங்கள் மிகப்பெரிய பேன் ஆயிட்டேன் வாழ்த்துக்கள் சகோதரா மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இதுபோல நிறைய வீடியோஸ் போடுங்க என்ன மாதிரி உடல்நிலை சரியில்லாத வங்க போக முடியாத இடத்துக்கு கூட்டிட்டு போறீங்க ரொம்ப சந்தோஷம்
@srivinayaka2471
@srivinayaka2471 Жыл бұрын
நாங்க போக முடியாத போக நினைக்கிற இடத்துக்கு நீங்க கஷ்டப்பட்டு போய் எங்களுக்கு பல தகவல்களை சொல்றீங்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பா❤
@devagiarumugam5215
@devagiarumugam5215 Жыл бұрын
ரொம்ப நன்றி இந்த அருமையான பதிவுக்கு. நீண்ட நாள் அகஸ்தியரின் பொதிகை மலை எப்படி இருக்கும் என்ற ஆவல் இன்று நிறைவேறியது. சில இடங்களில் கண்ணீர் தானாகவே கசிந்தது...
@sabarivlogs9315
@sabarivlogs9315 Жыл бұрын
40 நிமிடம் Worth bro, அருமையான மலை, இயற்கையின் அழகை பற்றி பேச வார்த்தைகளே இல்லை அருமையான இயற்கை காட்சிகள் , உங்களின் அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது அடுத்த வீடியோவிற்கு காத்திருக்கிறேன்❤️
@mahendranmahendran7190
@mahendranmahendran7190 Жыл бұрын
அண்ணா நீங்கள் அகத்தியர் மாமுனியின் திருவுருவத்தை காட்டும்போது நீங்கள் பயன்படுத்திய பின்னணி இசை என்னை புல்லரிக்கச் செய்து கண்களில் நீர் பெருகச் செய்தது நன்றி அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா நான் மகேந்திரன் 23 வயது என்னையும் அழையுங்கள் மலைப்பயணத்திற்கு ஒருநாள் 🎉❤❤❤39:09
@TOBI7512.
@TOBI7512. Жыл бұрын
GV prakesh kumar great
@user-ii7gm5rp8g
@user-ii7gm5rp8g 8 ай бұрын
தம்பி நீ மட்டும் தான் அகத்தியர் மலைக்கு போறேன்னு சொன்ன ஆனால் என்னை யும் சேர்த்து கூடிட்டு போய்ட மிக்க மிக்க நன்றி... நான் ஒரு மலையேற்ற விரும்பி ஆனால் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக தேர்ந்தெடுத்து மலையேற்றம் செல்கிறேன்... நான் போகமுடியாத சில இடங்களை உன் கண்களின் வழியாக என்னை கூப்பிட்டு சென்றதுக்கு மிக்க நன்றி....
@theivamaniss
@theivamaniss Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா ❤️ & வாழ்கையில இது மிக பெரிய சாதனை 👍 அகஸ்தியர் 😍அருள் இருந்தால் தான் இந்த பொதிகை மலை வர முடியும் நன்பா❤
@ruthutv6074
@ruthutv6074 11 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் அருமை தம்பி 👍
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நல்ல ஒரு ஆன்மீக மலைப்பயணம்... தொடர்ந்து இதுபோல் ஆன்மீக பயணத்தை பற்றி வீடியோ பதிவிடவும்...👍 ...நன்றி...நன்றி...நன்றி🙏
@barathnarayanasamy6605
@barathnarayanasamy6605 Жыл бұрын
மிக அழகான அனுபவம்....நன்றி தம்பி
@maharishi15
@maharishi15 10 ай бұрын
தம்பி.. நாங்க இந்த மலைய ஏற வாய்ப்பே இல்ல.. எமக்கு இது அருமான ஓர் adventurous ஆன பதிவு., Super..!
@inderakaruppan1402
@inderakaruppan1402 8 ай бұрын
Super super ungal பயணம் valthukal மேலும் thoratum
@vandanabalagopal2792
@vandanabalagopal2792 8 ай бұрын
Hello brother. This is Vandana from Canada. I keep seeing all your videos. Very nice. Keep it up. I like your humbleness.
@Mathima353
@Mathima353 9 ай бұрын
ஓம் அகத்தியர் பெருமானே நமக❤❤❤அருமை சகோ❤❤❤
@user-uu2bx6rf3b
@user-uu2bx6rf3b 8 ай бұрын
Om agastya Muni vare pottru valthukkal bro god god bless you❤❤❤❤❤❤❤❤❤
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Жыл бұрын
மிகவும்அருமை🙏🙏🙏🙏
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 Жыл бұрын
Breath taking views! என்ன இல்லை நம்ம நாட்டில். Ohh the background music towards the end is giving goosebumps
@karthiksethu666
@karthiksethu666 7 ай бұрын
This video is Amazing with Good Experience.
@Thiru-kt9oq
@Thiru-kt9oq Жыл бұрын
♥️♥️♥️அருமை நண்பரே.. இலங்கையில் இருந்து ♥️♥️🙏🙏
@ranjaniranjaniranjani6012
@ranjaniranjaniranjani6012 8 ай бұрын
அருமை ,வார்த்தைகளே இல்லை, நன்றி நன்றி நன்றி, அண்ணா
@Arun-os2df
@Arun-os2df Жыл бұрын
உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 💯💐
@ammuammu-nn3qc
@ammuammu-nn3qc Жыл бұрын
மிகவும் அருமையான விடியே.....கண்டிப்பா ஒரு முறை பாத்தே அகனும் ❤️
@huptap
@huptap Жыл бұрын
You all are gifted to reach the top of the hill thank for your wonderful video, sivayanamaha. ❤
@harikrishv
@harikrishv Жыл бұрын
Sometimes shorts gives a link to hidden gems channels. This looks like one of those hidden gems. Good video bro. Came to this channel to see the full video of the Velliangiri trek. Excellent channel. Keep it up bro.
@SenthamizhanPathivu
@SenthamizhanPathivu Жыл бұрын
இந்த மாதிரி அழகான அருமையான ஒளியியல் பார்த்ததே இல்ல.. அருமை 😊
@ananthan7920
@ananthan7920 Жыл бұрын
இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது பாகம்-3 சீக்கிரம் போடுங்க ❤❤
@mahasaran-vlog5475
@mahasaran-vlog5475 Жыл бұрын
Your videos are EXTRAORDINARY❤️❤️.We will keep supporting you.Soon our IMAX MEDIA FAMILY will grow into 1LAKH MEMBERS,NEXT 1MILLION MEMBERS etc...THERE IS NO FULL STOP FOR IMAX MEDIA FAMILY ❤️❤️❤️
@imaxmedia
@imaxmedia Жыл бұрын
😍😍😍😍🙏
@mahasaran-vlog5475
@mahasaran-vlog5475 Жыл бұрын
@@imaxmedia 😀
@user-ju1ny5jq9h
@user-ju1ny5jq9h 10 ай бұрын
Hi bro
@sakthivenkatesh6133
@sakthivenkatesh6133 7 ай бұрын
3days of ur 3Video!!⌛ Are really superb&good!!👌🏼Appreciated to make these content!!🎉💐 Worth it!!
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
சிலிர்த்துப்போனது அகத்தியர் சிலை பார்த்து. நன்றி தம்பி.
@ayyappanayyappan1866
@ayyappanayyappan1866 10 ай бұрын
அருமையான இடம் பார்க்க வேண்டிய இடம் பல்லாண்டு வாழ்க
@devagiarumugam5215
@devagiarumugam5215 Жыл бұрын
உடனே செனலை சப்ஸ்கிரபை் செய்து விட்டேன்...இன்னும் மென்மேலும் வளர வளரவேண்டும்.
@GokuDUchiha
@GokuDUchiha Жыл бұрын
1 week ku kathutu irundha part 2 😅 ..oruvaliya vandhruchunga sema 😇🔱🕉️🦚
@sakthisakthi5523
@sakthisakthi5523 Жыл бұрын
You deserve more subscribers and appreciation bro..... really really good 😍😌we can also experience the feel🖤
@sknrocky_23
@sknrocky_23 Жыл бұрын
26:20 பூச்சி சத்தமிடுவதற்கு பயந்த முதல் ஆளு தமிழ்நாட்டிலேயே நீ தான் முதல் ஆளு...😂😂😅
@velprasathp7-a361
@velprasathp7-a361 Жыл бұрын
அட்டைப்பூச்சி என்ற பெயரை கேட்டாலே எனக்கு மிகவும் பயம் 😱😱😱😱அந்தப் அட்டை பூச்சியை வைத்துத்தான் உங்களது வீடியோவை பார்த்தேன்😅😅😅😅😅 மிக்க நன்றி அட்டைப்பூச்சி🪱🪱
@myvedios9649
@myvedios9649 Жыл бұрын
Sema bro always thank u because we all r not gone to that places
@sknrocky_23
@sknrocky_23 Жыл бұрын
Duration 11:31 லிருந்து காணொளியை பாருங்கள் ஒருவர் காலில் காலணி எதுவுமின்றி நடக்கின்றார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் காலணிகள் அணிந்து நடக்கின்றவர்களை மட்டுமே அட்டைபூச்சி கடிக்கின்றது. எங்கே எதை போட்டுக்கொண்டு செல்லவேண்டும் என்ற பகுத்தறிவு இல்லாத மூடர்களுக்குத் தான் இந்த மாதிரியான அட்டைபூச்சிகளின் வினைகள் வரும். நான் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றபோதே ஏராளமான பக்தர்கள் காலணி அணிந்துதான் மலையேறினார்கள். எனக்கு அதைப்பார்த்தபோது நல்லதாக தோன்றவில்லை. தீதும் நன்றும் பிறர்தர வாரா. எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்.
@Harish_Y
@Harish_Y 10 ай бұрын
Editing semma brooo❤
@Sivasankar-cl8rc
@Sivasankar-cl8rc 6 ай бұрын
அகத்தியர் சிலையை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வத்தது மிகவும் சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍
@yalzeniya7427
@yalzeniya7427 Жыл бұрын
Namma neram Ella pa tamilkaaranga avallavu perukum appadithan thambi You people are sooooo gifted to visit all sidhars places and it's all so beautiful enjoying throughly with nature I envy you people
@selvaganapathy4151
@selvaganapathy4151 6 ай бұрын
அருமை அண்ண எல்லா வல்ல இறைவன் அருள் உங்களுக்கு என்றும் இருக்கும் இந்த வீடியோவை பார்க்கிறவர்களுக்கு அகத்தியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் நன்றி அண்ணா
@markhenry1741
@markhenry1741 Жыл бұрын
That bird's name is "Malabar whistling thrush". It is also called as "Whistling school boy"
@d.veeravel9849
@d.veeravel9849 Жыл бұрын
நேரில் சித்தர் மலையைக் காண வேண்டும் என்று சுமார் ஐந்து ஆண்டு காலமாக காத்திருந்து கிடைக்கவில்லை உங்கள் மூலமாக மலையை முற்றிலும் சுற்றி காமி தந்தீர்கள் நானே அங்கு வந்து சித்தரை தரிசித்த பலன் உங்கள் மூலம் கிடைத்தது உங்களின் பணி மேலும் மேலும் சிறக்கட்டும் நன்றி திருத்துறைப்பூண்டி யில் இருந்து D.வீரவேல்
@v.medicalams2856
@v.medicalams2856 5 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ். உங்களுடைய சிரத்தைக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்..கடவுளின் ஆசிர்வாதத்தால் மேன் மேலும் இறைப்பணித் தொடர என் ஆசி.சதுரகிரி மகாலிங்கம் போக முடியாத என் ஆசையை நிறைவேற்றி வைத்ததற்கு நன்றி பல பல. வாழ்க வளமுடன் ; நலமுடன்.
@v.medicalams2856
@v.medicalams2856 5 ай бұрын
By AMS.
@m.iyappan2529
@m.iyappan2529 Жыл бұрын
பாபநாசத்தில் இருந்து அகஸ்தியர் மலைக்கு செல்லும் வழி என்ன ஆச்சு அதை பற்றி ஒரு வீடியோ வேண்டும்
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Жыл бұрын
Dmk ,admk la nasama pochu😂😂
@venkatramanb115
@venkatramanb115 11 ай бұрын
வாழ்க வளமுடன் 🌱🙏🙏
@gobalgp
@gobalgp Жыл бұрын
Worth watching love you brother
@kalaivelu1666
@kalaivelu1666 Жыл бұрын
நண்பா சூப்பர் சூப்பர் எங்க அம்மாவுக்கு உங்க பயணம் ரொம்ப பிடிக்கும்... உங்க வீடியோக்கள் எல்லாம் எங்க குடும்பத்தோடு வீட்டில் Tv லா பாக்குறோம்...
@ashokthasma
@ashokthasma Жыл бұрын
I'm enjoying all your videos Bro... Very nice 👍 keep it up 👍
@vijayjaishankar8914
@vijayjaishankar8914 Жыл бұрын
Vera level bro ❤ wonderful view
@VinodKumar-br3gx
@VinodKumar-br3gx Жыл бұрын
33.37 மந்திரம் தமிழில்....அருமை 🙏🙏🙏
@lalithaganesan8310
@lalithaganesan8310 Жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது
@user-jg2oi5fw8d
@user-jg2oi5fw8d 11 ай бұрын
1 Laks Subcribe வளர வாழ்த்துகள் நண்பா All The Best❤❤❤
@GokuDUchiha
@GokuDUchiha Жыл бұрын
39:28 vera yenga imaya mazhai tha 😂anga poi silver button unbox panalamnga ❤️‍🔥🤘⚡️🔱
@ChandraChandra-xl7du
@ChandraChandra-xl7du Жыл бұрын
super bro vera level payanam super
@sindhujo6280
@sindhujo6280 Жыл бұрын
Part 2 video are awesome anna 🥰keep rocking.....always supporting sister anna thanks you for the videos anna 🥰🙏
@kamalakannanb9129
@kamalakannanb9129 Жыл бұрын
Part 2 kaga tha waiting 😂😂❤❤❤yedio vanthuruchu....thx bro🥰🥰🥰🤩🤩🥳🥳🥳🥳
@sathiyabosssaya813
@sathiyabosssaya813 Жыл бұрын
Nanba superb ❤❤❤
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Arpudam Arpudam Arpudam ayya nandrigal anbe saranam Anbe tunai 💐
@arjun-se1kp
@arjun-se1kp Жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நண்பா .. இந்த பதிவு போட்டதுக்கு நன்றி
@paruvathamalaiadiyen
@paruvathamalaiadiyen Жыл бұрын
Bro super 😮😮😮
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 8 ай бұрын
U r fortunate to visit Agasthiyar hills. Om Nama Shivaya. Try to heat and drink water since it's coming thru jungle.
@KiranKumar-ex1bk
@KiranKumar-ex1bk Жыл бұрын
Hai brother very nice 👍👌👌
@malikfishingtamil272
@malikfishingtamil272 Жыл бұрын
அருமையான பதிவு நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது. நன்றி தோழர்
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Жыл бұрын
Although I enjoyed your vedio I suffered a lot about your agonies and troubles congratulate you very much and you will be in my heart up to my last breath of my life Vazha vazhamudan
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Жыл бұрын
Thamby you are great and sacrified your life to our people I have found no words to.appreciate you
@madhushanmahi4539
@madhushanmahi4539 9 ай бұрын
நாங்கள் இலங்கை ஒவ்வொரு யாத்திரை போகும் போது நாங்களும் உங்களுடன் வார மாதிரி இருக்கு வாழ்க வளமுடன்
@arunaramu2291
@arunaramu2291 5 ай бұрын
தம்பி இந்த மலைக்கு நீங்க கஷ்டப்பட்டு ஏறினீங்க ஆனா கஷ்டப்படாமலேயே நாங்க அகஸ்தியரை பார்த்து விட்டோம் மிக்க நன்றி🙏👌👍
@rohitarun1337
@rohitarun1337 Жыл бұрын
First video potathuku aprm epppa thaaan poduvinga waiting...spr journey ❤❤❤
@nnccreations750
@nnccreations750 Жыл бұрын
அகத்தியர் எங்களுக்கு காண்பித்ததுக்கு நன்றி தம்பி
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 7 ай бұрын
ஓம்நமசிவாய ஓம் அகத்தீஸ்வரரே போற்றி ஓம்முருகா
@user-gv4bx7gy1o
@user-gv4bx7gy1o 11 ай бұрын
நண்பாமிகவும்பரவசம் அடைந்தேன்நன்றி
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Жыл бұрын
You are doing Maximum Struggles but here what is your Big DESIRES which you CRAVE that much is my question because none can do what you are Performing now and so where did you take such a RUFTUF Training and so explain.
@imaxmedia
@imaxmedia Жыл бұрын
I don't like being one of the crowd. I am constantly testing myself every day to see how much I can do, I have faced many struggles since I was young, I finished my studies by working, I know how hard it is to earn some money, Creating A good reputation is more difficult than that, I am running in the hope that everything will be fine.😌😌
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Жыл бұрын
You are being has Guidance Maps for others to Achieve more on their Paths of Endurance.
@sumathiramakrishna
@sumathiramakrishna Жыл бұрын
Good luck tambi
@pprasanna1k2k44
@pprasanna1k2k44 Жыл бұрын
Thanks bro
@pradhaap
@pradhaap Жыл бұрын
Om agathisya namha...vazhga valzhmu Dan,irryva ellarom nalla irrikonam
@sarindranramayes
@sarindranramayes Жыл бұрын
Extraordinary bro 👌👌👌
@ClintonRoch
@ClintonRoch Жыл бұрын
😍😍🔥🔥🔥🔥🔥🔥 super broo .. great effort
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் நமசிவாய🔥 சிவாயநம ஶ்ரீ அகஸ்திய முனிவர் துணை🙏
@elango1231
@elango1231 11 ай бұрын
Ohm Agathitheeswarayaa namaha....🙏🙏🙏🌼🌼🌼
@GVDreams
@GVDreams Жыл бұрын
NXT 3 part eppo upload pannuvinga? Excitement ha irukku💯✌️
@gnanasakthimaheswaran2809
@gnanasakthimaheswaran2809 Жыл бұрын
Very super bro thank u
@mohamedfashan6135
@mohamedfashan6135 Жыл бұрын
Anna unga voice keakka light ah sivakarthikeyan voice mathiri irukku....( That pulii explain)
@mangaleswaryarumugum2383
@mangaleswaryarumugum2383 3 ай бұрын
Vanakam thambi from Malaysia. Ungal payanam video miga arumai.
@laharistories
@laharistories Жыл бұрын
Entha videos me fulla paathathille tambi. But unga video's skip pandra chance ille ❤
@imaxmedia
@imaxmedia Жыл бұрын
🙏🙏😍thanks akka
@bharathkumar-sp9ge
@bharathkumar-sp9ge Жыл бұрын
Bro, naaney agathiyar hills pona feel kedaichiruku while watching your video. Thanks bro
@samkti1987
@samkti1987 Жыл бұрын
Super bro nice Speck beautiful Place
@nandhagopalk
@nandhagopalk Жыл бұрын
பயமா இருந்தாலும் கோவில் சூப்பரா இருக்கு அகஸ்தியர் கோவில் சூப்பரா இருக்கு
@munusamyk2513
@munusamyk2513 Ай бұрын
அருமையான பதிவு தம்பி
@srijothistailor
@srijothistailor Жыл бұрын
Vaera level brother
@dtmtamilworld5300
@dtmtamilworld5300 Жыл бұрын
Super bro neenga adainja payanathai mathavanga adaiyanu nu nenachingila vera level bro next year na plan potren bro TQ bro life la sathichonu sollanum bro eyarkai namakku naraiya kuduthuruku atha nammatha thedi rasikkanum athu namala thedi varathu bro TQ bro kandipa porom bro
@thanaponniah8772
@thanaponniah8772 Жыл бұрын
Very nice place 👍dangers place be saftey first ok👌malaysia
@nashimanashima9376
@nashimanashima9376 Жыл бұрын
மனது நிறைவாக உள்ளது நம்பிக்கை பிறக்கிறது இந்த மலைக்கு எங்களால் செல்ல முடியும் என்றுதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஈசன் அருள் பெற்று என்றும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@hari_prasath_tsm
@hari_prasath_tsm 10 ай бұрын
If you plan to go there, please consider me in your team. I'm from Thanjavur. I will share all my expenses.
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 195 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН