What is your Caste? நீங்க என்ன ஜாதி? | Alan Vallavaraj | English & Tamil | New Hope, UK

  Рет қаралды 8,368

Alan Vallavaraj

Alan Vallavaraj

Күн бұрын

Пікірлер: 14
@praveensekar932
@praveensekar932 Ай бұрын
சாதியம் தவறு என்று தைரியமாக போதிக்கும் இது போன்ற தலைவர்கள் இன்னும் நம் மத்தியில் எழும்ப வேண்டும்.. எந்த சுயநலம் இல்லாமல் சத்தியத்திறக்கு நிற்கும உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@alanimmanben
@alanimmanben 26 күн бұрын
மிக்க நன்றி! சத்தியத்திற்காக திடமாக நிற்பவர்களுக்கு தேவன் ஆதரவு அளிப்பார் என்ற நம்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@KeerthanaSharon7
@KeerthanaSharon7 2 ай бұрын
Super Anna! Such a hidden taboo topic, wisely delivered! 🎉
@alanimmanben
@alanimmanben 26 күн бұрын
Thank you Keerthana 🙂 Waiting to see your sermons on youtube soon
@victormanickam4387
@victormanickam4387 Ай бұрын
Thank you for voicing out the topic which 99% of the pastors are afraid or hesitant to speak on the pulpit..... WE NEED SUCH MESSAGES IN INDIA, ESPECIALLY IN TAMIL NADU.
@alanimmanben
@alanimmanben 26 күн бұрын
You're very welcome! It’s truly encouraging to hear from you. It’s important that we address these vital topics openly and honestly, no matter how challenging they might be. May His message of hope and transformation reach every heart!
@mercycecil2180
@mercycecil2180 Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் சகோ அருமை கடவுள் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவராக இயேசு கிறிஸ்துவின் அன்பை உணர்ந்தவர்கள் நம்மை படைத்த இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள் உலக வாழ் கையில் உள்ள காரியங்கள் சாதி நம்மை அடிமைபடுத்தாது ஆமேன் ஸ்தோத்திரம் அல்லேலுயா
@alanimmanben
@alanimmanben 26 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களின் அன்பான வாழ்த்துகளை மனமார வாழ்த்துகிறேன். ஆமென், நம்மை படைத்தவரும் நம்மை நேசிக்கும் இயேசு கிறிஸ்துவுக்கே முழு முக்கியத்துவம் அளிக்கின்றோம். உலகியலான காரியங்கள், சாதி, எந்தவிதத்திலும் நம்மை அடிமைபடுத்த முடியாது, நாம் கிறிஸ்துவில் சுதந்திரமாக இருப்பவர்கள். ஸ்தோத்திரம், அல்லேலுயா!
@asaithambinagarajan2816
@asaithambinagarajan2816 Ай бұрын
சாதியம் தவறு என்று தைரியமாக போதிக்கும் இவர் போன்ற போதகர்கள் அநேகம் எழும்ப வேண்டும்
@alanimmanben
@alanimmanben 26 күн бұрын
அவசியமாக, நம் சமுதாயத்தில் சாதியத்திற்கெதிராக தைரியமாக சத்தியத்தை போதிக்கும் போதகர்கள் மேலும் எழவேண்டும். உண்மையையும் நீதியையும் தன்னலமின்றி முன்னிறுத்துகிறவர்கள் தேவை. அன்புடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்படுவோம். உங்கள் ஆதரவு உண்மையிலேயே பெரும் ஊக்கமளிக்கிறது.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 14 МЛН
செப்டம்பர்  மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || September Promise Message || Bro. Mohan C Lazarus
33:15
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47