ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இது போன்ற தைரியமான ஆட்கள் நமது நாட்டிற்கு தேவை.இதை வெளிக்கொணர்ந்த ஊடகத்திற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள். அண்ணன் சவுக்கு சங்கரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@uginnirmal41092 жыл бұрын
அண்ணா ரொம்ப thanks நாங்க பேச முடியாததை நீங்கள் பேசுறீங்க
@jaisign32382 жыл бұрын
You arethevatungala mp ungale thalamail nan member
@jaisign32382 жыл бұрын
If theyareusedcarown not claimbd amount,fromgovt 15000rs
@mohamedriyaz.s47042 жыл бұрын
இந்த மாற்றம் சவுக்கு சங்கருக்கு கிடைத்த வெற்றி... வாழ்த்துகள் அண்ணா...
@sakthiganesh81612 жыл бұрын
திரு சங்கர் அவர்களே உங்கள் பாதுகாப்பில் அக்கறை கொள்ளுங்கள் காரணம் அரசியல்வாதிகள், காவல் துறையினர்,மந்திரிகள்,அரசு துறையினர்,மாஜி மந்திரிகளை, மாஜி அரசை,அனைத்து கட்சிகளையும் என அனைவரையும் எதிர்த்து தனி மனிதனாக நிற்கிறார்கள் மிக மிக கவணமாக இருங்கள்
@dhaswanthsudhagar96572 жыл бұрын
ஆம்
@raveegovind70622 жыл бұрын
Yes sure
@SenthilKumar-tt4xf2 жыл бұрын
yes
@rrajkumar45142 жыл бұрын
உங்களுடைய சிரிப்பு எங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது எங்களுக்காக சேர்த்து சிரிங்கள் அண்ணா
@Rajesh-gm8iz2 жыл бұрын
சவுக்கு அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இதற்கு உறுதுணையாக இருக்கும் பெலிக்ஸ் அவர்களுக்கு நன்றி. 💐
@harijayaram69022 жыл бұрын
ஐயா வணக்கம் .. நான் வழக்கறிஞர் ஹரிதாஸ்.. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைகின்றது அதற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
@socialjustice80202 жыл бұрын
நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதாடிமைக்கா சவுக்கு அவர்களுக்கு தமிழர்களின் வாழ்த்துக்கள்
@pukkatayanp53462 жыл бұрын
Great
@m.martinmanohar50492 жыл бұрын
அந்த சிரிப்பு இருக்கே... மாஸ்.... அது என்ன ஃபிலிக்ஸ் கிட்ட பேசும் போது மட்டும் அப்படி ஒரு சிரிப்பு😂😀
@sathya78642 жыл бұрын
அண்ணா மக்கள் பணியே அறப்பணி என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் நீங்கள் தான் அண்ணா என்றும் என் சப்போர்ட் உங்களுக்கு தான்
@anithapaul73622 жыл бұрын
சவுக்கு ஷங்கரின் தாய்க்கு ஒரு royal salute.. ஒரு அருமையான பொறுப்பான குடிமகனை இந்த மண்ணுக்கு தந்திருக்கிறார். வீரத்தின் மறு பெயர் இவர் தானோ 💐💐💐
@rajasekaran13182 жыл бұрын
உங்களுடைய கருத்து 100% உண்மை
@ravichandranm15302 жыл бұрын
சங்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் செயல் தொடர என் வாழ்த்துக்கள் மக்கள் பணி மகேசன் பனி
@karthiknarayan20542 жыл бұрын
You're a hero for people like me who still believes democracy exists..thank you sir!
@nagarajansubramanaim22612 жыл бұрын
துணிச்சலாக காவல் துறையில் அதிகாரிகள் நடத்தும் அட்டூழியங்களை ஆதாரபூர்வமாகத் தந்த சவுக்குத்தோ ழருக்கு வாழ்த்துக்கள். நன்றி. தோழரைப்போல் எல்லோரும் இருந்தால் அரசுக்கு நல்லது. துணிச்சல் தொடரட்டும்.
@selvarajv39472 жыл бұрын
தமிழக காவல் துறையின் அதிகார,ஆணவப் போக்கை அம்பலப்படுத்தும் சவுக்கு சங்கரின் சீரிய பணி தொடர வேண்டும்.
@sathya66912 жыл бұрын
தோழர் சவுக்கு சங்கர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️ காவல்துறை சீர்திருத்தம் சீக்கிரம் செய்ய வேண்டும்
@s.a.syedali84662 жыл бұрын
வாழ்த்துக்கள் சங்கர்&பெலிக்ஸ். காவல்துறையில் நடைபெறும் பிராடுத்தனங்களை.. வெளிக்கொண்டு வந்தமைக்கு.!
@razzak0702 жыл бұрын
Mr. Savukku Shankar Mr. Felix Both deserves CM recognition and awards for their social responsibilities
@mamabear70162 жыл бұрын
CM veetla ethana police kaaran thuni thovaikranu paarunga
@sja5052 жыл бұрын
But no chance...sir ..ji
@sja5052 жыл бұрын
@@mamabear7016 yes ...ethum...romba mukkiyamana matter tha ... Niraya per erupanga..sir. 1000 also ..
@mohamednazar25392 жыл бұрын
அருமை சங்கர். ஆடலிகள் மாடுகளுக்கு வைக்கோல் போட்டு ,மாடுகளை குளிப்பாட்ட சொன்ன SP எல்லாம் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல் கூச்சமே இல்லை. உங்கள் சேவை பாராட்டுக்குறியது.
@karuppannanbaskaran46492 жыл бұрын
High court judges MUST watch this video. Savuku Sankar and Felix are asset to this country. We public are behind you. You are simply great people. We salute you sirs.
@nextelectioncandidate40772 жыл бұрын
In Chennai highcourt they said no one like this in previous case,same will happen this case also except the orderly people dare to support with evidence,i want to support this case, please see my video regarding Arasial.
@prabakardurairaj90592 жыл бұрын
Joke pannathinga sir
@irjjraj21792 жыл бұрын
அதுங்களே நாளு பேத்த நாய் மேய்க்க வச்சிக்கிட்டு தான் இருப்பானுக ஓய்....
@manface98532 жыл бұрын
Dmk oooooooooöo
@MAKKALMINDVOICE.2 жыл бұрын
இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பனிடம் மோதினால் அவனுடைய சக்தி எதிர்ப்பவர்களை நிர்மூலமாக்காமள் விடாது🔥🔥🔥
@ayshafathima81242 жыл бұрын
This is the effect of TRUE JOURNALISM. Many so called DMK BIASED Journalist should learn from Savukku sir. Salute to Savukku sir and Felix sir combo. From Heart, Really Hat's off brothers
@mpramila56532 жыл бұрын
Fathima mam what he has said is offcourse true but unfortunately you should also know something about this self-professed Journalist.Can you name the organisation in which he worked as a journalist. But that is not the issue here. The truth about this shameless scoundrel who earns appx. 3000/- per KZbin video is that he has so far married three women all of them have run away from him unable to bear his torture.The last wife a advocate herself took him to court for claiming alimony not for her but for her son Theo but he has refused to give a single penny to his son.Understand he is not what heseems to be.This is not any social service it is his living.
@ayshafathima81242 жыл бұрын
@@mpramila5653 Dear sister, he earns 3000 per interview is not at all wrong. And I have no need to see his personal life which you are saying is true or not, I never bothered. I'm seeing his official face only. We have no rights to blame anyone's personal life
@veluchamyk36712 жыл бұрын
Very very True
@arulselvan17972 жыл бұрын
More medias are sangi useless modi government biased.... And also aiadmk biased.....
@kishonrobert87572 жыл бұрын
Looking great to see women's enter and talk boldly lik this
@mohammedazharudeen72 жыл бұрын
37:33 Loved that "Ada Aandavaa" moment..
@guhanvelu47542 жыл бұрын
தமிழக காவல்துறையையே அதிர வைத்த சவுக்கு அண்ணா, ஃபெலிக்ஸ் அண்ணா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
@gangadharangovind18632 жыл бұрын
அட ஆண்டவா. 😂😂😂😂சங்கர் சார் சிரிப்பு...❤️❤️🔥
@vetritamil5732 жыл бұрын
சவுக்கு அண்ணே பத்திரமாக இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் நிறைய அதிகாரிகளை பகைத்து விட்டீர்கள்
@jaindeen47692 жыл бұрын
உண்மைதான்
@sathiskumar21912 жыл бұрын
Yes sir be safe
@saravananselva66472 жыл бұрын
Namum avarukaka ondraga nirka vendum
@vimalaethirajulu6352 жыл бұрын
Hats of to you Both. As a Tamil Nadu public we r really greatful and Thankful to Mr. Shankar. Happy to see a HONEST person. U will be a roll model to our budding kids. Thanks a lot Mr. Shankar. Globally u r noticed for ur gud work.
@muthukrishnan85512 жыл бұрын
Police mind voice ; யாரு சாமி இவன் பயத்துக்கே பயம் காட்ரான்.
@mpramila56532 жыл бұрын
Anayappogum vilakku pragasamagathan ariyum
@rajasekargovindarajulu40322 жыл бұрын
இவர் நம் சமுதாயத்தின் குரல். இவர் ஒரு சமுதாய சீர்திருத்த கடவுள்.
@ktrchannel912 жыл бұрын
Super😂
@storiesfromsuba41552 жыл бұрын
@@mpramila5653 ungalukku eriyitho
@mpramila56532 жыл бұрын
Inga adicha anga valikkuthu
@ramalingam4062 жыл бұрын
முக்கியமாக காவல்,மற்றும் நீதி துறைகளில் வெளிப்படையாகவும் ஒளிவு மறைவாகவும் நடக்கும் அக்கிரமங்களை வெளி கொண்டுவரும் சவுக்கு அவர்களை நம் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.அவருக்கு சப்போர்ட் செய்ய நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்
@krishna57krishnan572 жыл бұрын
Super... Super... சவுக்கு சங்கர்.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... உண்மையில் உங்களுடைய துணிச்சலான இந்த பணி தொடரட்டும்...!! வாழ்த்துக்கள்...!!
@kalinganraju88022 жыл бұрын
வாய்மையே வெல்லும் 🇮🇳 இதற்கு எடுத்துக்காட்டு சவுக்கடி சங்கர் அண்ணா தான் 🫂💐 🙏
@samuelraj92042 жыл бұрын
நற்பணி செய்யும் திரு சங்கர் அவர்களுக்கு நன்றிகள். நன்றி Red Pix.
@அன்புடன்-ன2த2 жыл бұрын
திரு, சவுக்கு சங்கர் அவர்கள் பொது நலம் கொண்ட நல்லதொரு சமூக சிந்தனையாளர் ஆவார் பல காணொளியை கண்டு தெரிந்து கொண்டேன்...நன்றி ஐயா ! வாழ்த்துக்கள்
@danielc49682 жыл бұрын
குரலற்றவர்களின் குரல் mr. சவுக்கு வாழ்க
@vetritamil5732 жыл бұрын
அப்போ செந்தில் வேல்
@drveni11482 жыл бұрын
என்னடா இது.. எமசிரிப்பு என்று தோன்றினாலும்...இறுதியில் நம்மையும் தொற்றி கொள்கிறது... 😁
@revathinandhini91652 жыл бұрын
அட்டகாச சிரிப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது.
@diyonisbruno54802 жыл бұрын
இப்படியாக அடுத்தவர்களை மகிழ்விக்க சிரிப்பவர்கள் வாழ்வில் தாங்க முடியாத வேதனை கள் இருக்கலாம் பெரும்பாலானோருக்கு
@pushpaselvam97892 жыл бұрын
It is not " attaghasa sirippu" it is the jolly " carefree sirippu", he is a human with the honest activities who has not any worry on the personal happenings whatever it is.
@chola42 жыл бұрын
100%. 😂😂😂😂
@ummulmazahira87912 жыл бұрын
You are right
@nehrunehru20102 жыл бұрын
இது அரசாங்கத்திற்கு சவுக்கு அடியா இல்ல அதிகாரிகளுக்கு சவுக்கு அடியா super very nice
@mks59882 жыл бұрын
நான் எப்போதும் சௌக்குவை ஆதரிக்கிறேன். நேர்மையும் மக்கள் மனதையும் வென்றவர். நான் யாரையும் ஆதரிப்பதில்லை, ஆனால் அவருடைய பேச்சை நான் ரசித்தேன், அவர் மக்களின் மனதின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார் மற்றும் நடைமுறையில் பேசுகிறார். i always support saukku. the man with the honesty and won the people heart. I never support anyone but i admired his speech and he is reflecting the people mind thoughts and practically speaking.
@nextelectioncandidate40772 жыл бұрын
Correct, please see my video regarding Arasial thanks
@sikkandharbatcha39562 жыл бұрын
உங்கள் செயல் பாடுகள் அனைத்தும் அருமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@ranjithsivashankar93802 жыл бұрын
உங்க கம்பீர சிரிப்பின் மூலம் டிபார்ட்மெண்டில் நடந்த மாற்றம் தெரிகிறது😂 சிரிப்பு வேற லெவல் தலைவா மடியில் கணமில்லாதவர்களால் தான் இது போன்று வாய்விட்டு சிரிக்க முடியும்.. ***
@pushpaselvam97892 жыл бұрын
Yes,you are saying the true.
@bibinc30182 жыл бұрын
❤️
@muruganrani48492 жыл бұрын
Super Bro👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@aishwaryaganesan55792 жыл бұрын
Yes... I too a big fan of his laugh🥰
@jeyakumarm2 жыл бұрын
Omg. With every interview my respect to savukku sir keeps increasing exponentially
@naveenindiraaraselvi56862 жыл бұрын
Power full speech of savukku shankar Hats off 👏...
@balamuthukumaran47432 жыл бұрын
vrs கிடைத்தாலும்,விடாமல் உங்கள் வேலையைசெய்யுங்கள்..விரைவில் இன்டர்நேஷனல் அவார்ட் கிடைக வாழ்த்துகள்
@paulvictor13102 жыл бұрын
he is the one who represent and prove to be a true journalist and show the power of press....love from USA
@balajidevaraj95832 жыл бұрын
super sir 25 years iruda schem cheah panninerthug.1 example eaga vanda
@mhidayat7152 жыл бұрын
அருமையான பதிவு..! கஷ்டப்படும் காவல்துறையினருக்கு ஆதரவாகவும், அநீதிக்கு எதிராகவும், சவுக்கை சுழற்றிய சங்கர் ஐயாவுக்கும், நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்..!!!
@jollyohjimkana90622 жыл бұрын
வேற மாறி செம ஜாலியா இருக்குங்க ... அதிகார வர்க்க காவல் துறை அமைப்பை பொதுவெளியில இவ்வளவு தில்லா கலாய்க்கிற துணிச்சல் இருக்கே 😍😍😍🔥🔥🔥
@mathimathimugan5852 жыл бұрын
நக்கீரனைவிட... அடுத்தலெவல்... சங்கர் ஐயா... அற்புதமான இயற்கை மனிதர்.
@jaganathanr40262 жыл бұрын
இவ்வாரான கொடுமைகள் வனத்துறையிலும் மிக அதிகமாக நடக்கிறது...
@mohamedyahiyasirajudeen41572 жыл бұрын
35:50 "Ada aandava" story starts from here.... Semma sirippu😂🤣
@rajasekar22362 жыл бұрын
சங்கர் சார், பூணைக்கு மணி கட்டிவிட்டீர்கள் . வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர வேண்டும். நன்றி.
@selvaselva24952 жыл бұрын
காவலர்கள் நிலமலமையை உணர்ந்து மக்களுக்கு உணர்த்தும் சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
@உண்மைதமிழன்-ட6ம2 жыл бұрын
சவுக்கு சங்கர் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் பத்திரிகையாளர்💯 🔥🔥🔥
@thamimansari33272 жыл бұрын
👌
@vetritamil5732 жыл бұрын
ஆம்
@shriramdarshanr92552 жыл бұрын
Truly jernaulist congratulations
@thalapathithalapathi29872 жыл бұрын
👏👏👏👏❤️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️
@jeevak43142 жыл бұрын
தூ
@rajasekaran13182 жыл бұрын
தோழர் அருமை அதுவும் குறிப்பாக இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று சொன்னீர்கள் அதிகாரிகளுக்கு இழப்பதற்கு அதிகமாக உள்ளது என்று குறிப்பிடுகிறார் அருமை
@meetan-2 жыл бұрын
most of the time we speak of corruption and misdeeds of politicians but Sankar is the only shining star in the field of journalism to speak boldly about the atrocities of Govt employees including police officials and teachers.. this vacuum is filled up by him. hats off. he is doing a great service to the nation.. keep it up. congratulations..
@வேங்கைதமிழன்-ல6த2 жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் கண்டிப்பாக உளவுத்துறையின் தலைமை பொருப்பை கொடுக்கும் அளவிற்கு தகுதிமிக்கவர்.
@ManikandanKalimuthuKarur2 жыл бұрын
கொளத்தூர் கங்கா தியேட்டரில் அதிகாரிகளின் குடும்பங்கள் படம் பார்க்க போலீஸ் வண்டி டிராப் செய்ய வருவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
@nazimmn70032 жыл бұрын
நம்ம area theatre
@megala7082 жыл бұрын
Inime paartha serupala adinga
@ayshafathima81242 жыл бұрын
Take picture and post it brother
@Pacco30022 жыл бұрын
இது மாதிரி போட்டோக்கள் நல்லா விலை போகும்.
@tharunk9492 жыл бұрын
ஏன் அங்க பாத்தப்பவே கேட்க வேண்டியது தானே🤦♂️
@tn69traveller422 жыл бұрын
இந்தளவுக்கு துணிச்சலும் தைரியமும் தமிழ்நாட்டில் யாருக்கும் கிடையாது ஐயா திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு சல்யூட்🙏
Irrespective of BJP, Congress,DMK,ADMK,left or right or any political parties we need people like savuku shankar who are exposing the wrong doers of system...also exposing the wrong doers politicians which benefit our state and also our country Sir kindly expose all wrong things in system
@nextelectioncandidate40772 жыл бұрын
Correct, please see my video regarding Arasial
@varathanvr39262 жыл бұрын
Sir தானா சேர்ந்த கூட்டம்.....உண்மையான ஹீரோ நீங்கள் தான்...
@chola42 жыл бұрын
இந்த விசயத்தில் நீர் காவலர்களின் விடிவெள்ளி நீர் வாழ்க... 🔥
@paranjothicv37102 жыл бұрын
அதை மாற்ற என்ன செய்தார்
@Agni01012 жыл бұрын
சவுக்கு சங்கர் அவர்களின் மீது எனக்கு இருந்த மரியாதை கூடிக்கொண்டே போகிறது! பிலிக்ஸ் மற்றும் சவுக்கின் கூட்டணி தொடர வாழ்த்துக்கள்!
@Rajesh25962 жыл бұрын
தெய்வீக சிரிப்புக்கு சொந்தக்கார .. தோழர் சவுக்கு சங்கர்
@jrbsocialmedia70902 жыл бұрын
சவுக்கு அண்ணா கலக்குங்க. எங்க சப்போர்ட் எப்போதும் உண்டு
@RaviKumar-el6yi2 жыл бұрын
🙏வணக்கம் சவுக்கு சார், சட்டம், அரசியல் தெரியாத மக்களுக்கு உங்களுடைய இந்த பேச்சு எளிமையாக தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு. நன்றி சார் 🙏🙏🙏
@krethiknithinrksb27472 жыл бұрын
Happy to see your Laugh....there is victory on your Path...and my best wishes...you are cleaning the system..Hatts off
@sundarrajanparamasiv2 жыл бұрын
சவுக்கு சார் அருமை நீங்கள எங்கள் தமிழ்நாட்டில் பிறந்த தர்க்கு உங்கள் அப்பா அம்மாவுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் அடுத்த பெரியார் அதை ரெட் பிக்ஸ் மூலமாக வெளிகொண்டு வந்த தர்க்கு பெலிக்ஸ் சார்க்கு நன்றி
@benjaminravindranath25462 жыл бұрын
LET ANYONE SAY ANYTHING ABOUT THIS MAN, GOOD OR BAD,WE DON'T CARE.HE IS SO DIFFERENT AND A FEARLESS PERSON,WHOM I HAVE EVER SEEN.WE NEED PEOPLE LIKE HIM TO SPEAK FOR WE PEOPLE AND FOR EVERYONE IN COMMEN.
@ajithr56632 жыл бұрын
When I see Savukku speaking too bravely with that brave face reaction and guts My mind be like : man I need that brave in my life and every one need this mind set
@shiranithevarajah59162 жыл бұрын
அத்தனை அதிகாரிகளின் வீட்டுக்கு முன்னால் நின்று எத்தனை காவல்காரர்கள் வேலை செய்கிறாரார்கள் என்று உளவு பார்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
@ramalakshmiilango60682 жыл бұрын
நீதிபதி வீட்டிலேயே வேலை பார்க்கிறார்கள்
@kingmaker-pn9yh2 жыл бұрын
@@ramalakshmiilango6068 🙄🤣😂👌💥
@wikkitube49342 жыл бұрын
வீட்டுக்கு முன்னால் இல்லை தம்பி.... வீட்டுக்கு உள்ளே...
@balajiramful2 жыл бұрын
@@ramalakshmiilango6068 omg
@aakashgsamy3432 жыл бұрын
Judicial department idhaveda bad
@tamilpie45872 жыл бұрын
நல்ல நடவடிக்கை. வாழ்த்துக்கள். எல்லா துறைகளிலும் நடக்கும் ஊழல்கள் மற்றும் அநியாயங்களை வெளியே கொண்டு வாருங்கள் தோழர்.
@kirubakiruba25932 жыл бұрын
அருமை அண்ணன் ss அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@jayakumarpetermoses76302 жыл бұрын
சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் அவர்கள் தங்கள் நேர்மையான மக்கள் பணியை தொடர வாழ்த்துகள்.
@gopalakrishnansrinivasan83672 жыл бұрын
Savukku sir, I am so happy to watch you talking. You are the voice of so many who wants to do something about social problems but never talk or contribute to society. I agree I am not bold enough like you. You are unique. Well done you and Mr.Felix
@imamaji09092 жыл бұрын
தைரியத்தின் உச்சம் அண்ணன் சவுக்கு சங்கர் 💯 💥😍 பயமறியான்
@immanuelb76302 жыл бұрын
Police, கல்வி துறை, அரசு அலுவலகங்கள் என்ற எல்லா துறைகளிலும் On Duty, Deputation என்று அநேகர் தம் பணியை விட்டு பிற பணிகளை செய்து கொண்டு உள்ளனர்
@asifiqbal53972 жыл бұрын
Education dept... Worst..... Salaries of school teachers and govt college professors should be lowered.. Basic salary should be lowered.... AE JE of highways dept getting much much lower salary... They are same level education qualification
@asifiqbal53972 жыл бұрын
@vignesh govt school teachers govt engineering and arts and science college professors dan மேல இருக்கவணுங்களா.... ஆமா என்ன படிச்சுட்டானுங்க....
@ushajemima8552 жыл бұрын
காவல்துறையில் அளவுக்கு அதிகமான நிலையில் ஓடி
@Krishnakumar-rj2qs2 жыл бұрын
இந்த சமாசாரம், தமிழ்நாடு மட்டுமில்லாமல் அகில இந்திய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய அளவு முக்கியத்துவம் வாய்ந்தது, திரு. சங்கர் அவர்களே!
@paramasivamg1602 жыл бұрын
உலகில் யாரெல்லாம் சமூகத்தால் பாதிக்கப்பட்டாரோ அவர்கள் சமூகத்தில் பயனுல்லவராய் மாறுவர்...
@karthitamil98452 жыл бұрын
அண்ணா உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி
@d.chandrasekar29412 жыл бұрын
அருமை தோழர்களே 👍 அப்படியே தீயனைப்பு துறையில் உள்ள ஊழலை பற்றி மக்களுக்கு தெரிய படுத்தவும் 🙏
@vetritamil5732 жыл бұрын
ஆம் உண்மை தான்
@gopalan.b55522 жыл бұрын
Yes Mr sauk shankar should talk about the fire service orderly
@sivasankarisathish91382 жыл бұрын
நீ சொல்லேன்..உண்மையென்றால்..சவுக்குசங்கர்..ஒரு வீடியோ போடபோரார்..இப்ப..உண்மையென்றால்..நீ போட்டேன்..அதைபார்த்து அவரும் போடுவார்..அதைவிட்டு..உருட்டுவதை தவிர்கவும்
@Sanjay_Adithya20082 жыл бұрын
Addicted to that laughter of savvuku shankar
@shiranithevarajah59162 жыл бұрын
இந்த காவல் துறை முதல்வரின் கண்காணிப்பின் கீழ் தானே இயங்குகிறது . நிறைய முறைகேடுகள் களையப்பட வேண்டும்
@lakshmisaravanan87162 жыл бұрын
இதை சொன்னால் நம்மை பைத்தியக்காரன் என்பார்கள்
@karukaruppaiya82252 жыл бұрын
திரு சவுக்கு சங்கர் அவர்களே வணக்கம் ஐயா உங்கள் கருத்துக்கள் அணைத்தும் சிறப்பு நீங்கள் ஒருவராவது தமிழ்நாட்டு பத்திரிக்கையாளரிள் உன்மை கூறுவதில் நீங்களும் ஒரவர் உங்களுக்கு கருப்பையா சித்தரோட புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை
@manojkalaiselvam54602 жыл бұрын
நேர்மையான மனிதர் நீங்கள்... உங்களுக்கு தலை வணங்கிறேன்
@arivolim67172 жыл бұрын
மக்கள் வரி பணம் வீண் செலவு அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளைசுட்டிகாட்டிய சாட்டை சங்கர் அருமை பதிவு
@arunsiddharth.s59922 жыл бұрын
Eye opening sir.salutes to your efforts
@arockiaraj6092 жыл бұрын
ஒரு நல்ல நேர்மையான மனிதர்... சவுக்கு 👏👏👏
@ryannivas75182 жыл бұрын
one of the best interview ive ever seen....... no other words to explain
@nextelectioncandidate40772 жыл бұрын
Correct, please see my video regarding Arasial
@Krishnakumar-rj2qs2 жыл бұрын
இன்றைய 22-6-2022, உயர்நீதிமன்ற உத்தரவு, சங்கர் அவர்கள், எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் முதல்படி! பாராட்டுக்கள்!! சபாஷ் சங்கர் !!!
@balaviews47872 жыл бұрын
You both work well .. I am an ardent fan of Shankar....🍻🥂🍾
@chennaibudgieschennaibudgi40242 жыл бұрын
சவுக்கு சங்கர் அண்ணன் அவர்கள் மனம் விட்டு சிரிப்பதை பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக உள்ளது ....இதுபோல பேட்டிகளை காண்பதற்கு ஆவலாக இருக்கிறேன்
@Redmi-72772 жыл бұрын
அநியாயங்களை கண்டு கொதிக்கும் இரத்தங்களின் குரலாய் ஒளிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
@johnpeter84812 жыл бұрын
அருமையான கருத்து, உண்மையான கருத்து நன்றி
@Vinukvijay2 жыл бұрын
4:01 Director Sasikumar Mind Voice : Namakku oru pangaaali sikkitaaan... 😂🤣😂🤣😂🤣😂🤣😂
@MuthuKumar-bt9jw2 жыл бұрын
Really good. Doing for public interest. God will be with you both. You both are best journalist pair
@ManiKannaR2 жыл бұрын
நீங்க கலக்குங்க ஜி 👍👍 தமிழக மக்கள் உங்கள் பின்னால் சங்கர் ஜி ❤️
@vigneshm87272 жыл бұрын
Ivan oru kiruku paya..
@prathapsp25272 жыл бұрын
@@vigneshm8727 dai poda
@chikkukutty92912 жыл бұрын
Thank you for speaking about police constables..
@arockiasamye57212 жыл бұрын
சங்கர் காவல்துறையில் இல்லாமல் வெளியே போனதால் பத்திரிகை துறையில் கோலோச்சி வருகிறீர்கள் அடக்கி வைத்திருக்கும் கண்ணீருக்கு உதவியாக உள்ளீர்கள்
@deepakg28842 жыл бұрын
37:37 கம்பீரமான சிரிப்பு 🔥🔥🔥 சும்மா அதுறுது 🤟🤙
@renyjeffrio2 жыл бұрын
I’m jealous of you both Gentlemen. To see the changes,actions, results your efforts are paving way for changes. I’m in awe!!! All the best Sir’s respect🙏