"Importance of Ethics" | Mega CA Students Conference | Annamalai Official Channel

  Рет қаралды 262,492

K.Annamalai

K.Annamalai

Күн бұрын

This is official channel of Mr.K.Annamalai Ex IPS, state president of Tamilnadu BJP.

Пікірлер: 1 100
@krishnamurthykrishnaiyer8719
@krishnamurthykrishnaiyer8719 Жыл бұрын
தமிழ்நாட்டில் இன்று மிகச்சிறந்த பேச்சாளர் அண்ணாமலை என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
என் பொண்டாட்டிய பாத்ததில்லை. ஆனா ஏழு மடங்கு அதிக சம்பாத்தியம். மிகச் சிறந்த பேச்சு.
@kamalarangachari5101
@kamalarangachari5101 Жыл бұрын
அறிவு பூர்வமான பேச்சு.படித்தவர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் திரு.அண்ணாமலை
@gametech202
@gametech202 Жыл бұрын
Excellent speech
@mani67669
@mani67669 Жыл бұрын
இந்த மாமனிதனின் பேச்சு எனக்கு பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துள்ளன. நன்றி.
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Unmai naanum
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Maamanithan within 2-3 years into politics. Cinematic attraction is fate of TN.
@NeemTree99
@NeemTree99 9 ай бұрын
True.
@Super_india_
@Super_india_ 7 ай бұрын
​@@shankarsubrahmaniyum8519adhuku munnadi avara pathi theriyalayo appo ungaluku avlo knowledge pola
@prasannakutty1429
@prasannakutty1429 Жыл бұрын
அண்ணன் அண்ணாமலை உங்களை போல் ஒரு தலைவன் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🥺🙏🙏🙏🙏
@j.d.soundarrajan3761
@j.d.soundarrajan3761 Жыл бұрын
Man , full of stuff. Hatsoff.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Kindly don't come to such conclusion right away. Remember that he was a Policemen. 100% never believe a Policemen.
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@shankar subrahmaniyum I t should be that he was a policeman and not policemen because he is a singular pronoun.
@nithyat4504
@nithyat4504 Жыл бұрын
@@shankarsubrahmaniyum8519 why in all the comments and crying
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
@@nithyat4504 CRYING - Typical political word. Evident that you are an emotional general public (layman). I am a CS and my social (lawful) duty & responsibility is to blow the whistle against UNFAIR actions / practice. We CA/CS/CMAs are financial & legal observers & nail them. We are NOT town criers.
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Жыл бұрын
அண்ணாமலை சார் நீங்கள் உண்மையில் அரசியல்வாதியா இல்லை ஆன்மீக வாதியா எந்த டாபிக் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கிரீங்களே. தமிழ் நாட்டு மக்களே இதுவறை தமிழனுக்கு கிடைக்காத அறிய பொக்கிஷத்தை " அண்ணாமலை" இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இவரை தமிழ் நாட்டு மக்கள் பயன்படுத்தி கொள்வது நமது கையில் உள்ளது. அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க.
@85batch
@85batch Жыл бұрын
🙏
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
People like you are enough to pull Mr.A.M down for good. My Best Wishes 👌
@sampathsriniasan4326
@sampathsriniasan4326 Жыл бұрын
இது நம்ம திராவிட அடிமைகளுக்கு தெரியணு மே
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
பிராமிணன் அடிமை அண்ணாமலை. ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறதோ அதைதான் அண்ணாமலை செய்ய முடியும். அண்ணாமலையால் சொந்தமாக எதையும் செய்ய முடியாது. இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பிராமினனுக்கு பல்லக்கு தூக்க வேண்டும் என்ற சட்டத்தையே இவர் கொண்டுவருவார். பிராமிணார்கள் இவர் பின்னால் அமர்ந்து கொண்டு குத்திக் கொண்டே இருக்கிறார்கள். அண்ணாமலையை தனி கட்சியை ஆரம்பிக்க சொல்லுங்க ஆதரவு கொடுப்போம்.
@jayakumarviswanathan807
@jayakumarviswanathan807 Жыл бұрын
@@sampathsriniasan4326 டேய் பான்பராக் வாயா வடக்க போய் பாரு எப்படி இருக்குன்னு... முட்டாள் வடகன்ஸ் எல்லாம் ஓட்டு போட்டுட்டு வேலைக்கி இங்க ஓடி வந்துடறானுங்க
@ideaman8833
@ideaman8833 Жыл бұрын
கண்டிப்பாக என் மகனை இந்த உரையை கேட்கச்சொல்வேன். தமிழகத்தின் எதிர்காலம் வளமாக தெரிகிறது அண்ணாமலையின் உருவில்...
@devass6173
@devass6173 Жыл бұрын
நீ கெட்டது பத்தான்னு உன் பையனையும் கெட சொல்றியா
@tn63rider
@tn63rider Жыл бұрын
@@devass6173 Poda dai
@devass6173
@devass6173 Жыл бұрын
@@tn63rider என்ன போடா சங்கி
@kandasamyk.s4002
@kandasamyk.s4002 Жыл бұрын
@@devass6173 நீ கடைசி வரை மு.கூ. தான்
@devass6173
@devass6173 Жыл бұрын
@@kandasamyk.s4002 ஓ... நீங்க என்ன கூ.....
@RaviKumar-gx8we
@RaviKumar-gx8we Жыл бұрын
வருகின்ற தேர்தலில் தமிழகமக்கள் துணிச்சலாக பாஜகவிற்கு வாக்களித்து, திரு அண்ணாமலையிடம் ஆட்சி அதிகாரத்தை அதிரடியாக ஒப்படைக்கலாம்.இனிய வளமான தமிழகத்தை உருவாக்கலாம்.
@vijaym642
@vijaym642 Жыл бұрын
Keep dreaming
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
எல்லாருக்கும் ரபேல் பிராடு வாட்ச் இலவசம்.
@kvrraman6477
@kvrraman6477 Жыл бұрын
@@vijaym642 Dr. ABJ : we follow but will win. Just wait & see
@Thetagainer
@Thetagainer Жыл бұрын
@@balasubramaniam.p.mani.8083 Dai kothadimai
@trollyguy6668
@trollyguy6668 Жыл бұрын
Mayira edhir paakalaam
@venkateswaranraman4493
@venkateswaranraman4493 Жыл бұрын
Ayya ayya. I am 67 years young. I have not heard such a intellectual speech among youngsters so far, that too from a politician of TN since last 50 years. It is God send that u have entered politics, and made a Chief of a National party. Before I die, I wish u become First as CM and cleanse TN politics, our young minds and make it a super state. Then also wish u b a PM one day to take our country to Super power. May the Almighty bless you.
@ravinunna1168
@ravinunna1168 Жыл бұрын
are you not Dravidian. We are ashamed because of people like you who bend your heads at the feet of North Indian Hindi Aryans. Drividanadu is going to happen soon. Dravidanadu is going to break its ties from Hindu Aryan India soon
@aminaabdulla5854
@aminaabdulla5854 Жыл бұрын
@@ravinunna1168 are you from Pakistan or Afghanistan ?
@Selva_kks
@Selva_kks Жыл бұрын
@@aminaabdulla5854 are you a immigration officer 🤣
@aminaabdulla5854
@aminaabdulla5854 Жыл бұрын
@@Selva_kks People who have alligance to Islamic countries and missonaries wil make such comments
@Selva_kks
@Selva_kks Жыл бұрын
@@aminaabdulla5854 what comment 🤣 he made officer?
@venkatesanramaswamy2878
@venkatesanramaswamy2878 Жыл бұрын
என்னுடைய சம்பந்தி வயது 71! இந்த பேச்சை கேட்டு விட்டு அவரது விமர்சனம்> இவர் அதிகமாக படித்தவர்! பல பேர் படித்தவர்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவர் தன்னுடைய படிப்பை அதன் மூலம் பெற்ற அறிவை மக்களின் உயர்வுக்கு பயன் படுத்துகிறார் ! இதுதான் இவரை மற்ற படித்தவர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது! 🙏
@govindasamyravikumar3755
@govindasamyravikumar3755 Жыл бұрын
👌👌👌👍
@SEK61
@SEK61 Жыл бұрын
Very much true..he has the ability to articulate and communicate
@m.kotteeswaranmunirathnam3744
@m.kotteeswaranmunirathnam3744 Жыл бұрын
Yes. True. Dissemenating the truths and facts to others are more important than learning things.
@devass6173
@devass6173 Жыл бұрын
நீ தான் கபோதியா இருப்பேன்னு பார்த்தா உன் சம்பந்தி உன்னைவிட பெரிய கபோதியா இருப்பார் போல.
@TSR1942
@TSR1942 Жыл бұрын
That is very correct. There are so many highly qualified. But practically nobody dedicated himself for service to people.
@jayavel9180
@jayavel9180 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா தமிழ்நாடு நல்ல தலைவரை கண்டுபுடிச்சு விட்டது 😍
@rameshm-rz8kb
@rameshm-rz8kb Жыл бұрын
I am from bangalore When Annamalai ji l ps working in karnataka especialy Deputy comisonor in bangalore for 2 years he is very briliant officer and very stairtforward We r. Karnataka peaples Realy miss u sir Big salute Annamalai sir
@manonmani7495
@manonmani7495 Жыл бұрын
சார் இன்று தான் எங்க ஊர்க்கு அருகில் பிஜேபி வால்போஸ்டு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கிராமங்களிலும் நம் சேனைத்தலைவன் வந்துவிட்டார் என்று.
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Entha ooru.. am also waiting for my place
@devass6173
@devass6173 Жыл бұрын
கேக்மாறிங்க போஸ்ட்டர ஊர்ஊருக்கு ஒட்ட செய்வாங்க.
@RamakrishnanA-rx8zk
@RamakrishnanA-rx8zk 6 ай бұрын
India become shining the reason was modiji and Annam ali and some other person s are nation first others next
@RamakrishnanA-rx8zk
@RamakrishnanA-rx8zk 6 ай бұрын
So India shine
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 Жыл бұрын
Morality, personal ethics முக்கியத்துவத்தை பற்றி பட்டய கணக்கு படிப்பவர்களுக்கு அதிமுக்கியமான அடிப்படை அறிவுரை. Wonderful
@vijayalaksmiragavan4100
@vijayalaksmiragavan4100 Жыл бұрын
superb
@devakikrishnakumar7796
@devakikrishnakumar7796 Жыл бұрын
Brilliant,thought provoking admirable, motivational speech.we salute you sir.
@ganeshswaminathan9261
@ganeshswaminathan9261 Жыл бұрын
Lovely speech. Full of values. Need of the hour for younger generation. People with values would definitely appreciate this speech. Could see a fire in his speech, a fire within him to bring up the country with ethical values. God bless Annamalai.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
பண்பான திறமையான அற்புதமான அறிவுப்பூர்வமான ஊழற்ற ஒழக்கமுள்ள நேர்மையான ஆன்மீக தலைவர் அண்ணாமலை வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி
@devass6173
@devass6173 Жыл бұрын
இது ஏதோ அண்ணாமலையை வஞ்சப்புகழ்ச்சியணியில் புகழ்வதைப்போல் உள்ளது காரணம் அவனிடம் இல்லாத எல்லாவற்றையும் நீங்கள் சொல்லும்போது.
@sakthivelunatchimuthu1903
@sakthivelunatchimuthu1903 9 ай бұрын
Fine.He is a rare gift to the Tamilnadu & country.God bless him .Only a man with Ethical values, & spiritualism deserves to be a political leader
@anvithak3806
@anvithak3806 8 ай бұрын
I have never witnessed such a intellectually stimulating address delivered by a politician.We Kannadigas miss you, sir. Our prayers and thoughts are with you.We need youth like to lead this great nation, Bharat. Your parents are blessed to raise a son like you.
@ksrajenthiran3675
@ksrajenthiran3675 Жыл бұрын
ஆயிரம் IPSகாரனுங்க உங்க காலடியில் கிடந்தாலும் ஒரேஒரு ஐபிஎஸ் உங்கள கதறவிடுறாரே மலைடா அண்ணாமலை
@hariprasad-uw2yn
@hariprasad-uw2yn Жыл бұрын
True
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
அந்த ஐபிஎஸ்கள் காலடியில இருந்தாலும் மெத்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இவரின் பேச்சு கண்டு.
@ashoksathya06
@ashoksathya06 Жыл бұрын
அருமை. *பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்* என்பதே ethics. அதாவது புலன் ஒழுக்கமாக பார்ப்பதற்கு தோன்றும் ஆனால் ‌மனதளவில் ஒழுக்கமே *பொய்தீர்* ஒழுக்கம்.
@bamamurali1723
@bamamurali1723 Жыл бұрын
அண்ணாமலை உங்களின் இந்த பகவத் கீதை விளக்கம் அற்புதம், மிகவும் எளிமையாக கிருஷ்ணா சொல்ல வந்ததை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள், நான் நிறைய உபன்யாசம் கேட்டவள், இதை விட அழகாக சொல்ல முடியாது
@chandrusekar6079
@chandrusekar6079 Жыл бұрын
First we must come out and vote for BJP annamalai. instead of just praise him
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
👍
@venkatsubramanian9978
@venkatsubramanian9978 Жыл бұрын
True
@ramannarasimhan9627
@ramannarasimhan9627 Жыл бұрын
You ate 100% correct. It is the high income middle class and some high income business people are not stepping out of their homes and cast their vote. Infact the above referred citizens don't understand that because of their boycotting the elections the less uneducated and some business persons who evade taxes by paying some bribes to the tax authorites come out in large number and there by generate income by way of black money. Because of that these political parties win election and the genuine party is unable to pass bills. This attitude should change
@iafkannairankannapiran203
@iafkannairankannapiran203 Жыл бұрын
Yes 100% we will vote to BJP
@ramannarasimhan9627
@ramannarasimhan9627 Жыл бұрын
@@iafkannairankannapiran203 Thanks a lot.
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Жыл бұрын
எந்த பக்கம் BALL போட்டாலும் கோல் போடும் ஒரே தலைவர் நமது K.ANNAMALAI அவர்கள் தான். அரசியல் - ஆன்மீகம் - அ‌றி‌விய‌ல் - பொருளாதாரம் என எந்த தலைப்பு தந்தாலும் குறிப்பு எதுவும் இல்லாமல், தங்கு தடையின்றி பேசி தமிழர்கள் எல்லோரையும் மயக்கிவிட்டார் அண்ணாமலை. காமராஜர் அவர்களுக்கு பின் நேர்மையான, திறமையான தலைவர் இவர் மட்டுமே...வாழ்க வளமுடன்....
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Only intellectuals will understand him.🙏
@shivacharya6291
@shivacharya6291 Жыл бұрын
@@shreekumar604 dei kothadima naaye dont blabber give proof
@Breeze151
@Breeze151 Жыл бұрын
@@shreekumar604 dei mokka..proof kaatti pesudaa..
@jpr7540
@jpr7540 Жыл бұрын
@@shreekumar604 திமுக காங்கிரஸ் திருட்டு குடும்ப ஆட்சிகள் செய்யும் போய் ப்ரச்சாரத்தை நம்பும் லுசுகளே🤭🤫🤡
@devass6173
@devass6173 Жыл бұрын
கண்டிப்பா அவர் தான் கோல் போடுவதில் மன்னராச்சே ராகவனில் தொடங்கி நீண்டு கொண்டேயிருக்கிறதே.
@winnermindset5153
@winnermindset5153 10 ай бұрын
இந்த மனிதன் ஞானம் அடைந்து முழுமை பெற்று விட்டார்.. வழமையான சமூகத்தை மட்டுமல்ல ஒரு நீதியான சமூகத்தையும் கட்டமைக்க கூடிய வல்லமை பெற்ற இம் மனிதனின் தலைவனாக ஏற்றுக் கொண்ட எந்த சமூகமும் இந்தப் பூமிப்பந்தில் ஆகப்பெரிய உயரத்தை அடையும் என்பது திண்ணம். வாழ்த்துக்கள் தலைவா❤❤❤
@nivnara
@nivnara Жыл бұрын
This man is worthy of not only being TN's CM but also the PM of India. TN will be lucky to have him as CM.
@kulbhushansingh402
@kulbhushansingh402 Жыл бұрын
He honest and immensely talented. I am from J&K (don't know Tamil), but still watch his videos. We need such leaders.
@sappudusappudu4329
@sappudusappudu4329 Жыл бұрын
100% true. For the first time I feel AM is the best candidate for PM once Modi steps down
@prabhakarashobha
@prabhakarashobha Жыл бұрын
We all respect Annamalai very much. He is PM material. He shall be CM of Tamil Nadu first. Then he shall be Home Minister of India next. After that PM of India. This shall be the sequence we wish in next 10 years. Love from Bangalore, India.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக வருக
@devass6173
@devass6173 Жыл бұрын
எப்படா அவன் முதல்வரானான் ஓ நீயும் ஏர்வாடி பார்ட்டியா.
@thirumamagalp673
@thirumamagalp673 Жыл бұрын
What an understanding of morality😍long live annamalai ji💐
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
என்ன மனுஷன் யா நீ 😘😘😘 தூய்மை நாட்டுப்பற்று அண்ணாமலை 🙏🏻
@yogalakshminandeeswarn5776
@yogalakshminandeeswarn5776 Жыл бұрын
ஆமாம்.உள்ளத்தூய்மை.
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
Correct
@radhavasudevan7246
@radhavasudevan7246 Жыл бұрын
Yeppaa engha erruthuu vathappa Annamalai ji Enna dhavam sethanaai Amma. Enthamadhiri dhavapudhalvannai perraa...
@devass6173
@devass6173 Жыл бұрын
உனக்கு தூய்மை என்றால் என்னவென்று தெரியுமா.
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
@@devass6173 அத ஒரு கிறிப்டோ வுக்கு சொல்ல தேவை இல்ல 🙏🤣🤣🤣🤣 சொன்னாலும் புரியாது உனக்கு 🥰
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
What a classical definition and examples for Moral and Ethics! We respect you and the style of oratory here. By Gita quoting he has challenges our inner self and the world we see around us today. It’s nothing to do with our education, birth status, identity ,religion etc…!Its you . You alone accountable for what you are ! I really admire his speech and appreciate his brand of public life. Truth is Dharma! Hindu Indian 👍👏🙏❤️
@kandhavel350
@kandhavel350 Жыл бұрын
இங்க comment போடுற எல்லாரும் தயவுசெய்து தேர்தல் நேரத்துல ஓட்டு போடுங்க அப்பதான் மாற்றம் நடக்கும்
@smahadevan2008
@smahadevan2008 Жыл бұрын
Annamalaiji has set highest standards in public life. He has become inspiration for youngsters. Jai Hind!
@nandagopalethirajulu3128
@nandagopalethirajulu3128 Жыл бұрын
One of THE BEST speech I've ever listened. God Bless You, Brother.
@srr1506
@srr1506 Жыл бұрын
படித்த தலைவன் வேணும் என்பதில் இனி தமிழக மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் 👌👍
@drrameshsurianarayanan981
@drrameshsurianarayanan981 Жыл бұрын
Great Speech Sir.
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
மோடி படிக்கவே இல்லையே, அவரை ஏன் பிரதமராக இருக்கிறார்...? அப்போ அண்ணாமலையை பிரதமர் ஆக்குங்க. செருப்பு தைப்பவன் மகன் செருப்புதான் தைக்க வேண்டும் என்கிறார் அண்ணாமலை. படித்தவன் வேடத்தில் பிராமிண மூளை உள்ளே வருகிறது. அண்ணாமலை ஒருபோதும் சாமானியனுக்கானவர் அல்ல. அவர் பிராமிணர் மற்றும் கார்ப்பரேட்டுக்கானவர்.
@srr1506
@srr1506 Жыл бұрын
அவர் படிக்கவே இல்லை என்றாலும் இரண்டு மணிநேரம் பிட்டு பேப்பர் இல்லாமல் அவரால் பேச முடியும் எங்கே இப்போ இருக்கிற தமிழ்நாட்டு முதல்வனை பேச சொல்லு பார்ப்போம் பிறாமனர் அல்ல இப்போதைக்கு எந்த ஜாதி இல்லையென்றாலும் அரசியல் பண்ணமுடியாது
@venkat9608
@venkat9608 Жыл бұрын
Anna Malai is talent and deserve for CM post i agree but people of tn billion dollar question.only one state in India sell their vote for money not all but most. Shameful
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
@@venkat9608 என்னதான் அண்ணாமலை படித்திருந்தாலும் அவர் பிராமிணார்களின் அடிவருடியாகத்தான் ஸ்ர்யல்பட முடியும். தமிழர்களுக்காக அண்ணாமலையால் ஒரு முடியைக் கூட கிள்ளி போட முடியாது. அவர் ஆர்.எஸ்.எஸ் பிராமிண கூட்டம் செய்வதைத்தான் செய்ய முடியும்.
@rameshbabu-xi5wj
@rameshbabu-xi5wj Жыл бұрын
இவர் முதல்வர் ஆக எல்லா தகுதியும் உள்ளது.
@Y.S.Dharshan
@Y.S.Dharshan Жыл бұрын
Yen kundi nakka
@hemamalini2427
@hemamalini2427 Жыл бұрын
@@Y.S.Dharshan நீயும் உன் அசிங்க பேச்சும் thoo
@vijaypradeep6928
@vijaypradeep6928 Жыл бұрын
@@Y.S.Dharshan சாக்கடை பன்றிக்கு சாக்கடையில்‌ இருப்பது தான் உலகமாம்.உனக்கு தலைவனாக இப்ப இருக்கிறவன் தான் சரி.சனி பெயர்ச்சி உன்ன பாடாய் படுத்த போவது உறுதி.ஜாக்கிரதை.
@vaidehibakerykandasamy44
@vaidehibakerykandasamy44 Жыл бұрын
@@Y.S.Dharshan aenda thaayoli. Unakku Annamalai iya pesuvathu eppadida pidikkum.devadia pundai naye.
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw Жыл бұрын
@@Y.S.Dharshan baai why you write like this,,
@meenadasarathan6246
@meenadasarathan6246 Жыл бұрын
உண்மை தம்பி.பணம் மட்டுமே நிம்மதி தராது.மன அமைதி தராது . சந்தோஷம் தராது.நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே எனது கருத்து
@sivaramans8210
@sivaramans8210 Жыл бұрын
ஜெய் பவானி 🙏 ஜெய் வீர சிவாஜி 🙏 ஜெய் மோடிஜி 🙏🙏🙏🙏🙏 ஜெய் அண்ணாமலை ஜி🙏🙏🙏
@ramar_aravai
@ramar_aravai Жыл бұрын
Great motivation speech
@soundaryalakshmims9477
@soundaryalakshmims9477 Жыл бұрын
Being CA aspirant...we all support annamalai anna
@premwesly2330
@premwesly2330 Жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு என் வாழ்வில் நான் எந்த பாதையில் என் வாழ்வில் நான் செல்ல வேண்டிய பதாயாய் உணர்த்தி விட்டது அண்ணா... நன்றி...அண்ணா....🙏🙏🙏
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro Жыл бұрын
ICAI should translate this speech in English and circulate amoung themselves. Worth listening
@chitrakootwastemind5983
@chitrakootwastemind5983 Жыл бұрын
Yes i do agree with you. Being kannadiga i am not able to understand Tamil. I heard his kannada speech he is gem
@LogicalTraderTelugu
@LogicalTraderTelugu Жыл бұрын
Yes bro iam from Telangana I am unable understand the Tamil but i read all english comments I feel great place translate his every speech in English
@srinivasann1977
@srinivasann1977 Жыл бұрын
சார🙏 இந்த தலைவர் மனிதன் எங்கே சார் இருந்தார் நாவலர் நெடுஞ்சழியனைதான் சொலவார்கள் நடமாடும் பல்கலை கழகம்என்று இவர் இந்தியாவிற்கு கிடைத்த தற்போதய. நடமாடும் பல்கலை கழகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindasamyravikumar3755
@govindasamyravikumar3755 Жыл бұрын
👌👌👌👌👌👋👋👋👋👍🙏🙏🙏
@srinivasann1977
@srinivasann1977 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤✌✌
@muralinaidu6848
@muralinaidu6848 Жыл бұрын
திரு அண்ணாமலையாரின் ஒன்றரை மணி நேர பேச்சை கேட்டேன், என்னை மறந்தேன், அண்ணாமலையாரை, பெற்ற தாய், தந்தைக்கு என்னுடைய சாஸ்தாங்க நமஸ்காரம் 🙏🙏🙏 இப்படி ஒரு அபூர்வ மனிதரை என் வாழ்நாளில் என்னுடைய 50 வயது நான் பார்த்ததில்லை, எந்த சப்ஜெக்ட் கொடுத்தாலும் அதை விரிவாக மக்களுக்கு சொல்லும் விதம், அவரக்கு நிகர் அவரே தான், the way of presentation vocabulary Knowledge oh my god hat's off to you sir🙏🙏🌹🌹🙏🙏 இப்படி பட்ட ஒரு திறமையான, நேர்மையான, தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்றால், நாம் புண்ணியம் செய்ய வேண்டும்,, வரும் தேர்தலில் திரு அண்ணாமலையாரை, தாமரை சின்னத்தில் வாகளித்து வெற்றி பெற செய்ய வேண்டும், திமுக மறையவேண்டும்🤭 தாமரை மலர வேண்டும் 🌹
@kandasamyk.s4002
@kandasamyk.s4002 Жыл бұрын
உண்மை
@1006prem
@1006prem Жыл бұрын
24/365 அண்ணாமலையின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வ வாக்கு👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏
@VegetableClinic
@VegetableClinic Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் என்ன என்ன யோசித்தேனோ அதை அப்படியே இவர் பேசுவதாக உணர்ந்தேன். இப்படி ஒரு நபர் பார்ப்பது உண்மையில் அபூர்வம். இதைவிட எளிமையாக சத்தியமாக யாராலும் புரியவைக்க இயலாது. இவர் ஒரு வைரம், மாணிக்கம், வைடூரியம். ஞானத்தின் உச்சநிலை. எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. வார்த்தைகள் கிடைக்கவில்லை.
@shankarkrishnaniyer3383
@shankarkrishnaniyer3383 Жыл бұрын
Seeing his capabilities on various topics and the audience he addresses clearly shows what TN wants in future. Please come out and vote for him if you want a clean and prosperous life ahead.
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Very true 🙏
@saffronpanda1735
@saffronpanda1735 Жыл бұрын
Amazing speech by thalaivar 🙏🙏🙏
@ravichandran45
@ravichandran45 Жыл бұрын
Yes amazing....sir.....super
@0rk762
@0rk762 Жыл бұрын
அற்புதமான பேச்சு. மலைடா அண்ணாமலை. ஜெய்ஹிந்த்.
@sivadharmaraj395
@sivadharmaraj395 Жыл бұрын
What a man who knows all subjects in the world Full of memory memory memory POWER Dear students please follow ANNAAMALAIJI
@Rastrakoodan
@Rastrakoodan Жыл бұрын
என்னை விட என் பையனுக்கு மிகப்பெரிய மோட்டிவேட் பேச்சு..நன்றி சார்..
@praveensriramrkm3450
@praveensriramrkm3450 Жыл бұрын
அண்ணாமலை! உங்களை பார்த்து பொறாமை யாகவும் உள்ளது! பெருமையாகவும் உள்ளது!
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 10 ай бұрын
இவருக்கு இருக்கும் அறிவிற்கு அடுத்த பாரத பிரதமர். அண்ணாமலை வாழ்க
@saraswathytr1640
@saraswathytr1640 Жыл бұрын
Excellent speech by Annamalai ji .Gem of Tamil Nadu
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
மாண்புமிகு அண்ணாமலை அவர்களின் அறிவார்ந்த ஆளுமை தமிழகத்திற்கு தேவை !!! மலை மீது ஒளிரும் தீபம் !!!
@mahadev2268
@mahadev2268 Жыл бұрын
Excellent. அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தான்
@bikrambhagat4639
@bikrambhagat4639 Жыл бұрын
Im from bihar and i must say he is going to be our pm one day. Respect Sir.
@dhanamr8858
@dhanamr8858 Жыл бұрын
அண்ணாமலை அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக வந்தால் லஞ்ச லாவண்யம் பெருமளவு குறைய வாய்ப்பு உண்டு . நல்ல திறமையான அறிவார்ந்த மனிதர் .
@lakshmiramanan1757
@lakshmiramanan1757 Жыл бұрын
Only today I happened to hear you As a retired Group A officer I feel with you YOU ARE DOING GREAT WORK 😊 BUT AGREAT LOSS FOR THE SERVICE GOD BLESS YOU
@krishnanv4908
@krishnanv4908 Жыл бұрын
Excellent speech , need of the hour for coming generations 🙏
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Жыл бұрын
Eppo ulla tn thalaivargalidam ethaipol thelivaga pesum thiramai kedayadu
@mytinyworld-mtw
@mytinyworld-mtw Жыл бұрын
What a diverse knowledge, a delightful talk. One hour well spent. From war to Krishna to Philosophy to Japan to Tiruppur to Christ to Ramzan. Genius.
@heyitsme3529
@heyitsme3529 Жыл бұрын
Unable to describe his speech in words, but say EXCELLENT. As well I got very much clarity after his speech that HE IS THE MAN OF DEMOLISHING DMK'S BRAND VALUE. This will happen not in a long time but with a short span.
@unnikrishnapillai2336
@unnikrishnapillai2336 Жыл бұрын
We want him as our Prime Minister... God bless him.
@sreevidyavenugopal5352
@sreevidyavenugopal5352 Жыл бұрын
@@unnikrishnapillai2336 we want him for Tamilnadu, we need strong leadership in TN and other southern states in India
@krishnakumarsubramaniam5312
@krishnakumarsubramaniam5312 Жыл бұрын
Excellant speech by Shri Annamalai! I am seeing a great leader in him! I wish him good luck!
@venkataramankuppuswamy1132
@venkataramankuppuswamy1132 Жыл бұрын
Absolutely right. This guy is superb. He has dabbled in to every aspect of life.
@saraswathis5102
@saraswathis5102 7 ай бұрын
தேவை உள்ளது. அண்ணாமலை யின் இந்த சிந்தனை. பலரும் இதை மூலதனமாக்கி மனிதனாக இருந்து சமுதாயத்திற்கு சேவைகள் செய்ய வேண்டும்... நன்றி.. இக்காலத்தினை தந்த கால தேவனுக்கு...
@mise64
@mise64 Жыл бұрын
Great speech. Mr. Annamalai is not only a leader. He can create many good, moral & ethical leader.
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Possible,bro 🙏
@vendhan7580
@vendhan7580 Жыл бұрын
He is a gem. He is absolutely correct. We can’t enact law for everything. Also laws are made with an assumption that people will follow certain level of ethical standard.👏👏 Include this as part of training curriculum for all public servants.
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 Жыл бұрын
Excellent. Students of this Era are blessed to have Annamalai as their guiding spirit...which we as last generation, did not have honestly...🙏🙏
@arumugavelan6961
@arumugavelan6961 Жыл бұрын
What a great speech with historical quots,,,,Surrender to your speech,,,, Exelent leader......
@gpichandi2536
@gpichandi2536 Жыл бұрын
மிக அருமையான உரை . அவையிலுள்ளோரை அசர வைத்தது நாற்காலியில் பலர் நெளிவதை காணநேர்ந்தபோது அவர்கள் எதிர்பார்த்திராத உரையாக அமைந்திருந்ததை காண நேர்ந்தது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.பாரத அன்னையே வாழி நீ.
@narasimhanramesh6829
@narasimhanramesh6829 Жыл бұрын
,great speech. Annamalaiji shines in whatever topics he talks about
@கணபதிமுருகன்-ப2ள
@கணபதிமுருகன்-ப2ள Жыл бұрын
அருமையான பேச்சு இலக்கில் உறுதி தன்மை அறிவில் தெளிவு சிறந்த ஞாபக சக்தி
@Madhusudhan.
@Madhusudhan. Жыл бұрын
I'm feeling like I am listening to a world-famous philosopher. We need more people like you sir. Respect 💯%
@HackSparrrowakaSicario
@HackSparrrowakaSicario Жыл бұрын
Annaamalai is just starting up, he should be Tamilnadu's gift to the nation...very excited about the next election that he will be facing but me personally very convinced that he will get through.. Vande maatharam, Jai hind 🙏
@mohamedhanifa745
@mohamedhanifa745 Жыл бұрын
அண்ணாமலை அவர்களை வழிகாட்டியாக பின்பற்றுவோம்.
@naveenbalaji6494
@naveenbalaji6494 Жыл бұрын
Please make him the leader of the people.. We have never ever seen a person like him in our history.
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
Yes plssssss....i am 15 yrs elder than him...but he is my guru
@g.kmurthy2019
@g.kmurthy2019 Жыл бұрын
Annamalai is this age Vivekananda. Amazing perspicacity of Life, Ethics and Spirituality.
@sunithanarasingarao4802
@sunithanarasingarao4802 Жыл бұрын
Well said, these are words of swami vivekananda, தமிழ் இல் In English "One of the greatest lessons I have learnt in my life is to pay as much attention to the means of work as to its end." Annamalai also told the same thing means vs end.. Means is where we need to concentrate
@ajitpatel93
@ajitpatel93 Жыл бұрын
@@sunithanarasingarao4802 support and vote bjp Tamil culture destroyed by aidmk, DMK , and missionary Save Tamil hindu🙏 Love you from Kashi uttera pradesh
@sunithanarasingarao4802
@sunithanarasingarao4802 Жыл бұрын
@@ajitpatel93 sure will do.. It's our duty to support BJP
@ajitpatel93
@ajitpatel93 Жыл бұрын
@@sunithanarasingarao4802 thanks 🙏🤗😍 hindu poor in Tamillandu convert by missionary,muslim Help hindu poor people 🙏 unity hindu
@siyappansundaram5326
@siyappansundaram5326 Жыл бұрын
இந்த பேச்சு நிதா்சனமான உன்மையான பேச்சு அறிவுபூர்வமான சிந்திக்க வைத்த பேச்சு
@venkat_1956
@venkat_1956 Жыл бұрын
Highly an intellectual and fantastic speech delivered by Mr. Annamalai ji. He is an ocean of knowledge with enriched liguistic talent. Bharat Matha ki Jai.
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Very true 🙏
@viswanathmj3507
@viswanathmj3507 Жыл бұрын
People of Tamil Nadu now atleast realise,and bring national party BJP to power and join the mainstream
@arumugamthiru1467
@arumugamthiru1467 Жыл бұрын
"கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே" அருமையான விளக்கம்.பகவத்கீதையை இப்படி விளக்கினால் பகவத் கீதை எல்லோரின் உயிராக மாறும்
@ramakrishnamurthyyeleswara1292
@ramakrishnamurthyyeleswara1292 Жыл бұрын
Gita teaches that only may be you understood it different.
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Жыл бұрын
Excellent speach sir. Very very informative and analytical information.
@raghuramantk6501
@raghuramantk6501 Жыл бұрын
Annamalai, you really seem to be a real Trinity: a hard-core politician, a good and meaningful orator in a given topic, a tough person to crack. Keep it up leader.
@vigneshwarvenkat1209
@vigneshwarvenkat1209 Жыл бұрын
I don’t know about your political future success. But I am pretty sure that you a treasure and gift to the younger society. What a man 🙏🏻 May you be the same by inspiring billions of young minds ❤️🇮🇳👏🏻
@SH-jr5lk
@SH-jr5lk Жыл бұрын
OMG. Is there anything under the sun that he can't talk about. A big salute to him. We are eagerly waiting for him to be at the helm of affairs in TN/India.
@hariprasad-uw2yn
@hariprasad-uw2yn Жыл бұрын
Where are you seeman, please come and sit here to learn from our Leader Annamalai
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
Hahahha
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Sebastin Simon going to eat aaamai kari 😅
@krishnapalani4580
@krishnapalani4580 Жыл бұрын
Not only Seemaan , the whole TN cabinet should listen and act accordingly.
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Thiruma 😀
@saravananm864
@saravananm864 Жыл бұрын
@@abinayajayalakshmi , vevathayee ellatha manithar thiruma, yaarumkum bayan ellathavar
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 Жыл бұрын
Omg what a person in politics.... New generation must realize what he meant to say and try to practice. Long live Annamalai sir. God bless you. Young generation needs your support. JAI HIND 🇮🇳
@gvenkataramani7271
@gvenkataramani7271 Жыл бұрын
What a speech! Very motivational and thought provoking.
@janardhananlalkumar4626
@janardhananlalkumar4626 Жыл бұрын
Spell bound He is a walking Encyclopedia britanica. Unmatched oratorial Skil TN Needed This Gentleman. Man with Ethics and Morality Let us listen to him Let us get Inspired Let us follow him..
@maithili374
@maithili374 Жыл бұрын
Yes👏🏻👏🏻
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
Sarbanes-Oxley Act of 2002 (SOX Compliance) பற்றி எல்லாம் நம்ம மக்களுக்கு உதாரணமாக சொல்கிறார் , இங்க இருக்கும் அரசியல்வாதிகளுக்கு SOX என்ன என்றே தெரியாது ... ஒரு படித்த நல்ல மனிதர் நம்ம தமிழக அரசியலில் ., அண்ணன் அண்ணாமலை வாழ்க !!!🙏🙏🙏
@Honest5
@Honest5 Жыл бұрын
இறைவா! இந்த அறிவாளி மனிதனை, சிறந்த மனிதனை தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்க வைத்து, நாடும் மக்களும் மேன்மை அடைய அருள்புரிவாயாக!
@gokulneov
@gokulneov Жыл бұрын
I was listening to this speech with no much excitement, but the moment he started talking about B-29 Bomber, I was shocked! this man is something else.!!! More I watch him, more I admire him!! Annamalai is the man for TN
@p.u.narayanan8038
@p.u.narayanan8038 Жыл бұрын
Excellent speech Every one must listen We are very proud of you sir
@AdhriAjit
@AdhriAjit Жыл бұрын
I'm not a Tamil but living here in Chennai and I'm extremely sad to see people like him are rejected by the people of TN and supporting the most corrupted and narrow minded Dravidian politicians. With all due respect I may say that you people don't deserve such a good soul as your leader.
@kishansridhar8013
@kishansridhar8013 Жыл бұрын
What a mind-blowing speech. I have never listened to anyone talking about ethics in such detailing. Hats off. I wish Tamilnadu elected him as next Chief minister
@thyagarajankrishnan6080
@thyagarajankrishnan6080 Жыл бұрын
Is there any one in Tamilnadulike ips annamalai to take any subject on stage in different languages. NONE.YES.IPS IS A GREAT LEADER.HE IS GOING TO BE the c.m.
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
What about ……. 😭😭 he is not IPS but can create in every 6 months.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
தமிழக மக்களுக்கு இறுதி வாய்ப்பு அண்ணாமலை தான் மாற்று கருத்து இல்லை
@ramakrishnamurthyyeleswara1292
@ramakrishnamurthyyeleswara1292 Жыл бұрын
Alternative is not required
@deivasigamanisundarathatha7978
@deivasigamanisundarathatha7978 Жыл бұрын
Awesome. What an immense and deep knowledge in all subjects. Greatest political and spiritual leader. He can only groom youngster's in the right direction.
@niranjaninaicker1801
@niranjaninaicker1801 Жыл бұрын
Excellent Sir. The Thirukurral of Saint Valuvar ,a book on Ethics, put into practice for a new generation.Thankyou for showing the audience. Sir is a rising star in Indian politics, bringing peace through ethical resolution.Anbe Sivam, Sivame Anbu. God is love, love is God. OmNamasivaya.
@sundararamanswaminath4134
@sundararamanswaminath4134 Жыл бұрын
Genius to the Core. Chumma Athirthu Annamalaji Enga PARTHALUM
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
தமிழ் மக்கள் முழித்து கொண்டு வரும் களத்தில் வாக்குஅளிக்க வேண்டும். நாட்டு நலன் கருதி. Seyveergala.
@sreevidyavenugopal5352
@sreevidyavenugopal5352 Жыл бұрын
Yes. Our vote for BJP
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
@@sreevidyavenugopal5352 god bless u
@devass6173
@devass6173 Жыл бұрын
கண்டிப்பா வாக்களிப்பாங்க தாமரையை தவிர்த்து நிச்சயம்.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
@@devass6173 எத்தனை ஆண்டுகள் திராவிட ஊழல் பெருச்சாளி கும்பலை சகித்து கொள்வது. மக்கு புண்ணாக்கு வேற
@devass6173
@devass6173 Жыл бұрын
@@swetharanyamgopalakrishnan6596 திராவிட கட்சிகளின் ஆட்சியினால் தான் இன்று தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது சங்கி அவர்களே. இதிலிருந்தே புண்ணாக்கு யாரென்று தெளிவாக இருக்கிறது.
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 Жыл бұрын
இன்றைய தலைமுறை இளைஞர்கள் இவரை ஒரு முன்மாதிரியாக ஆதர்ஷ மனிதராக எடுத்துக்கொள்ள வேண்டும் வாழ்க வளமுடன்
@narayananswamy3493
@narayananswamy3493 Жыл бұрын
Fantastic leader..Annamalai Ji .
@hemamalini2427
@hemamalini2427 Жыл бұрын
மிக அருமையான பேச்சு இவர் நமக்கு தலைவராக கிடைக்கமாட்டாரா என மனம் ஏன் ங்குகிறது
@panneerselvamkunjithapadam4545
@panneerselvamkunjithapadam4545 Жыл бұрын
Simply excellent way of explaining the ethics in Bagavath Geetha.
@vasudevant7040
@vasudevant7040 Жыл бұрын
என்ன ஒரு ஞானம், என்ன ஒரு அறிவு, என்ன ஒரு தெளிவு, வியக்க வைக்கிரார், அண்ணாமலை
@manivannakaruna6830
@manivannakaruna6830 Жыл бұрын
இரண்டாம் உலகப்போர் வரலாறு வெறிதனம் சாரே 🔥🔥🔥
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 50 МЛН