IN-DEPTH REVIEW OF MARANTZ™ AV8805A + MM7055 + MM8055 IN TAMIL PART - 1

  Рет қаралды 18,519

The Core Audios

The Core Audios

Күн бұрын

Пікірлер: 122
@muthreemuth3459
@muthreemuth3459 2 жыл бұрын
இதைப் பார்த்து அனுபவித்தவர்கள் பத்து நிமிஷத்தில் பார்த்துட்டு போய்விடுவாங்க எங்களுக்கு நீங்கள் இரண்டு மணிநேரம் போட்டாலும் நாங்கள் பார்ப்போம் ஏனென்றால் எங்களிடம் அந்த ஆம்பிளிபயர் இல்லை . நண்பா இல்லாதவங்களுக்கு தானே தெரியும் ஆம்பிளிபயர் அருமை
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
அடுத்த நிமிடத்தில் வாழ்க்கை நமக்கு என்ன இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். தயவு செய்து மனச்சோர்வடைய வேண்டாம். பொறுமையாக இருங்கள் சார். வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது
@muthreemuth3459
@muthreemuth3459 2 жыл бұрын
எங்கள மாதிரி இல்லாத பட்டவர்களுக்கு ஒரு சின்ன பழைய அம்பிளிப்யர் கொடுத்தீங்கன்னா உங்கள் உழைப்பு மேலும் முன்னேறும்
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Sure sir, i will let u know.
@weinternational849
@weinternational849 2 жыл бұрын
My humble request don’t worry about videos time duration. Ur explaination has very useful for beginners.. thanking u and ur team ji
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thank you so much 🙂
@victoradens3573
@victoradens3573 2 жыл бұрын
MARANTZ ஆடியோ ரசிகன் இன்னும் 3 மணிநேரம் ஓடினாலும் பார்பென்
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Sure sir..thank u
@starkitech2298
@starkitech2298 2 жыл бұрын
This is the only professional home theater ( audio and video processing / power amplifier ) Super sir waiting for part 2
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
So nice of you. Thanks for your support sir, I will be uploading Part 2 soon
@Devmudhaliyar
@Devmudhaliyar 2 жыл бұрын
The knowledge imparted in this video is priceless, especially from 37:08 minutes. Eagerly awaiting the 2nd part. I think this kind of knowledge is essential to become a true blue audiophile,rather than just knowing the model names and having speaker systems in every room
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot for your support sir!
@katheroli4099
@katheroli4099 2 жыл бұрын
அனைவரும் தமிழர்களாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.ஏனெனில் கருத்துகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
மன்னிக்கவும் ஐயா, இனிவரும் காணொளிகளில் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்
@katheroli4099
@katheroli4099 2 жыл бұрын
மன்னிக்கவும் உங்களைக் குறிப்பிடவில்லை.தொழில்நுட்ப(Technical words)வார்த்தைளை தமிழ்ப்படுத்துவது சிரமம்.பின்னூட்டங்களைக் குறிப்பிட்டேன்.(Comments).
@umamageshwarang
@umamageshwarang 2 жыл бұрын
Javeed you explained everything in detail. Excellent! The video and audio quality of this video is well improved to 4k. All the best for you and your team. Eagerly waiting to watch other parts of this video.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
thanks a lot sir, Glad u liked it
@FreeTibet4451
@FreeTibet4451 Жыл бұрын
மியூசிக் சம்பந்தமா உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு எவ்வளவு நேரம் போனாலும் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை, அமைதியாக ஆழமாக ஒரு கோயிலுக்குள் போய் விட்டு வெளியே வரும் திருப்தி எனக்கு.. நன்றி...
@TheCoreAudios
@TheCoreAudios Жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ஐயா. எனது வீடியோக்கள் மக்கள் வாழ்வில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவே இல்லை. மிக்க நன்றி ஐயா
@sudhakars1536
@sudhakars1536 2 жыл бұрын
நான் இதை வாங்குவதற்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் கூட வாங்க முடியாது இதை பார்த்ததே எனக்கு பெருமை❤️
@bashabhai919
@bashabhai919 2 жыл бұрын
சுதாகர் நண்பா இது பனக்காரருக்காக நமக்கு denon x1700h Polk t series speaker போடுங்க 1.5 லட்சம் ஆகும் அது போதும் நமக்கு இதுவே பழசுன்னு போனால் 80000 90000 ஆகும் நல்லா இருக்கும் இதுவும் ஒரு வகை போத ஓவரா போகக்கூடாது.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
நம்பிக்கையை இழக்காதீர்கள் சார்.. வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது
@dhanapalp9323
@dhanapalp9323 2 жыл бұрын
Excellent performance. Good explanation of new knowledge to know about the powerful AV Receiver. Thank u for the vedio.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Glad you liked it!
@syedameeruddin8350
@syedameeruddin8350 2 жыл бұрын
Well explained and appreciated your efforts sir, on explaining in details and your product knowledge is really beautiful sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thank you for motivating us sir.
@rakeshs1434
@rakeshs1434 2 жыл бұрын
Eye catching floor standing speakers.. very nice Sir.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thank u sir
@sriniganesh4654
@sriniganesh4654 2 жыл бұрын
Hello sir, much excited to see Part II . Pls upload ASAP..
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Soon Sir
@dharanidn5940
@dharanidn5940 9 ай бұрын
ஐயா. வணக்கம். வாழ்த்துக்கள். உங்கள். பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏. சென்னை.56
@Mviji-qe8qu
@Mviji-qe8qu 2 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களுடைய வீடியோ ரொம்ப அருமையா இருக்கு எனக்கு ஒரு சந்தேகம் நான் இந்த ப்ரொஜெக்டர்ல ஸ்க்ரீன்ல வீட்ல படம் போட்டாலும் டிவில தெரியிற மாதிரி தானே தெரியுது வேலையும் கீழையும் கருப்பா தெரியுது சினிமா தியேட்டர்ல தெரியிற மாதிரி ஃபுல் ஸ்கிரீனா தெரியுற மாதிரி ஏதாவது ப்ரொஜெக்டர் இருக்கா? டிவி பாக்குறேன் பீலிங்கா தானனா இருக்கு அந்த புரொஜெக்டர் மாட்னாலும் புல் ஸ்க்ரீன் தியேட்டர்ல தெரியற மாதிரி ப்ரொஜெக்டர் இருக்கு அதுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
பொதுவாக டிவி மற்றும் புரொஜெக்டரை 16:9 விகிதத்தில் பார்க்கிறோம். எனவே, திரையின் மேல் மற்றும் கீழ் கருப்பு பட்டைகளை நீங்கள் காண்பீர்கள். ஆனால், சினிமா தியேட்டர்களில், விகிதம் 2.35:1 ஆக உள்ளது. எனவே, நீங்கள் சினிமாஸ்கோப்பில் முழுத் திரையைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அதே வகையான அனுபவம் தேவைப்பட்டால், உங்களுக்கு 2.35:1 விகிதத்தில் ப்ரொஜெக்டர் தேவை. இந்த புரொஜெக்டர்கள் விலை அதிகம். வழக்கமாக, லென்ஸ் நினைவகம் கொண்ட ப்ரொஜெக்டர்கள் 2.35:1 விகிதத்தையும் 16:9 விகிதத்தையும் காட்டுகின்றன.
@syedameeruddin8350
@syedameeruddin8350 2 жыл бұрын
Very beautiful explanation sir 👌
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot sir
@pravinkumar4795
@pravinkumar4795 Жыл бұрын
Sir, As you said, what is the necessity to have a pre processor when we have a amp + avr? Will there be huge difference in using so?
@TheCoreAudios
@TheCoreAudios Жыл бұрын
By using Pre processor + Poweramp, we are eliminating AVR. The Processing power of a Pre amp is huge as compared to AVR. AVR is a all in one device, Whereas, Pre amp is dedicated processor. The difference is very huge.
@sarank1595
@sarank1595 Жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது பயனுள்ளதாகவும் உள்ளது ஆனால் வாங்கி பயன் அடைய முடியாத அளவுக்கு உள்ளது எல்லாம் உலகத்தரம் வாய்ந்த பிரீமியம் மாடலாக உள்ளது சாமானிய மக்களும் வாங்கிய பயன் அடையும் படியான நல்ல தரமான பொருட்களை பதிவு செய்தால் அதைப் வாங்க முற்படலாம் ஏனென்றால் இது பற்றிய தொழில்நுட்ப அறிவு தங்களுக்கே உள்ளது மிகவும் நன்றி உங்கள் சேவை தொடரட்டும் நன்றி.
@TheCoreAudios
@TheCoreAudios Жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சார். இந்த பிரீமியம் தயாரிப்புகளின் வாங்கும் திறன் முற்றிலும் ஒருவரின் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டது. என்னுடைய மற்ற வீடியோக்களையும் பார்க்கவும். பட்ஜெட்டிலும் நல்ல தயாரிப்புகளை பதிவிட்டுள்ளேன்.
@joellinson3508
@joellinson3508 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
மிக்க நன்றி. தொடர்ந்து எங்களை ஆதரிக்கவும்
@hepsinraj7786
@hepsinraj7786 Жыл бұрын
Can we get best output for AV8805A and normal amplifier and speakers
@TheCoreAudios
@TheCoreAudios Жыл бұрын
normal in the sense? please explain sir
@deepaksudevan
@deepaksudevan 2 жыл бұрын
Great Video Bro . Got some confusion abt the channels. marants AV8805a says it is13.2 channels processor. however there is 15.2 unbalanced and xlr connectors so my question is that extra 2 connector for what purpose .
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
The 2 extra XLR out is for 2 subwoofers. Also , you can configure one of the subwoofers as Voice Of God Center height channel for Auro 3D
@deepaksudevan
@deepaksudevan 2 жыл бұрын
@@TheCoreAudios Front(2 connectors) Center (1 Connector) surround (2 connectors) Surround Back (2 connectors) height1 (2 connectors) Height 2 (2 connectors) Height 3 (2 connectors) Height 4 Front wide (2 connectors) Subwoofers (2 connectors) so total of 17 Connections so technically it is 15.2 but marantz why says 13.2 why is that ?
@sureshkumardandayuthapani4541
@sureshkumardandayuthapani4541 2 жыл бұрын
Which company speakers is suitable for this products???
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
any company as far its a reputed brand and that exactly has the same number on spec sheeet on their speakers
@somasundharamperumal9983
@somasundharamperumal9983 2 жыл бұрын
Deep explanation in tamil, Tanks sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot sir
@sriniganesh4654
@sriniganesh4654 2 жыл бұрын
Hello Sir, Among Arendal 1723 vs wharfedal Evo 4.4 which one is best in your expert opinion.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
I found Warfedale to be more bright and warm.
@sureshkumardandayuthapani4541
@sureshkumardandayuthapani4541 2 жыл бұрын
Please explain Bose 900 surround system
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Will do it sir
@sureshg7031
@sureshg7031 2 жыл бұрын
10*10 room .how much watts AV reciver best nu sollunga brother
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
60 to 100w @8ohms would be enough sir.
@Devmudhaliyar
@Devmudhaliyar 2 жыл бұрын
Hi Javed, excellent video. I was wondering why not include a 11 Channel Monolith Monoprice or Emotiva AMP instread of 2 separate amps.It will save space, less cables and cost wise I think it around what 2 amps would cost.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Good Question, i will cover this and justify on my next video part 2 or part 3 sir
@Devmudhaliyar
@Devmudhaliyar 2 жыл бұрын
Thanks Javed, eagerly waiting for the clarity
@rajeshkanan3884
@rajeshkanan3884 2 жыл бұрын
Hai master is coming, Super sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thank u sir
@dreamscomestrueforme
@dreamscomestrueforme 2 жыл бұрын
I have dedicated cinema room at my home about 12.75 feet x 24.6 feet x 11 feet high..i will come to you one day to make my cinema theater
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Sure sir, Please be in touch
@palanirajachandrasekaran4640
@palanirajachandrasekaran4640 2 жыл бұрын
Please review some stereo amplifiers too
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
I will shortly sir
@sureshbabu-vo7xe
@sureshbabu-vo7xe 2 жыл бұрын
I have marantz 8012 AVR will it sounds good if I connect with 7 channel power amplifier other than prosser please advice. Thankyou for the detailed information 🙏
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Yes you can, please go for a branded power amps which has the THD at 0.08%
@sureshbabu-vo7xe
@sureshbabu-vo7xe 2 жыл бұрын
@@TheCoreAudios which brand power amplifier has THD 0.08% please advice 🙏
@bharathnogod-y2v
@bharathnogod-y2v 2 жыл бұрын
Pre prossesor and pre amplifier na ennanu ethuku nu sollunga and pro logic um
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Please watch my previous video on Home theater Basics Part 2
@nithianandamsengoden1250
@nithianandamsengoden1250 2 жыл бұрын
Brother, Do you have used branded power Amplifier?
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Yes we do, Please whatsapp at 8838223699
@antonyrajd5010
@antonyrajd5010 2 жыл бұрын
Core Audios gives core information so length is not a concern . Knowledge matters ...
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot for your motivation sir!
@RaviShankar-nr7rk
@RaviShankar-nr7rk 2 жыл бұрын
Sir total price of the three sets, I am from A.P. Samalkota East Godavari dist nearby Kakinada town
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
For Price, kindly contact me @ 8838223699 sir,
@kesavan9257
@kesavan9257 2 жыл бұрын
Please upload Klipsch speaker review
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Shortly sir
@hameedbasha9939
@hameedbasha9939 2 жыл бұрын
assalamu alaikum Jumma Eid Mubarak
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks sir!!
@AudioElectronicsChicago
@AudioElectronicsChicago 2 жыл бұрын
Good stuff
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Glad you enjoyed
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 2 жыл бұрын
Very super sir👌👍💐
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot sir
@paramasivamksivam2239
@paramasivamksivam2239 2 жыл бұрын
Sir Please Audio best Amplifier & preprosser /speakers in budget rate Please answer sir how much rate.
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
For price details kindly whatsapp me @ 8838223699
@dreamscomestrueforme
@dreamscomestrueforme 2 жыл бұрын
How much price you sale for all three units...
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
It comes around 5 lakhs sir
@kalaivananv6050
@kalaivananv6050 2 жыл бұрын
Intha decoder thaniya kidaikkuma
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
I dont know sir.
@irudayaantony4096
@irudayaantony4096 2 жыл бұрын
Well done sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot sir
@manushiyaxie9528
@manushiyaxie9528 2 жыл бұрын
Your explain exland
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thank u sir. keep supporting us.
@KoreaEdit
@KoreaEdit 2 жыл бұрын
Keep the good work
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot sir
@RaviShankar-nr7rk
@RaviShankar-nr7rk 2 жыл бұрын
Already we watch your videos , provide Telugu Sub titles
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
I will try sir. Thank u for ur support
@syedameeruddin8350
@syedameeruddin8350 2 жыл бұрын
Beautiful Sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot for ur support sir.
@Devmudhaliyar
@Devmudhaliyar 2 жыл бұрын
Also in your next video, it will help us to know what is watt dispersed to "each" channel by the power amp when fired up
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Will cover this topic on Part 3 sir
@Devmudhaliyar
@Devmudhaliyar 2 жыл бұрын
Please let me know your thoughts
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Sure sir
@vasanthanb1947
@vasanthanb1947 2 жыл бұрын
Well Explained 👍
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thank you 🙂
@anandmurugesan7250
@anandmurugesan7250 2 жыл бұрын
Hai sir I am anand at Thanjavur
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Hello sir
@rjcomputers7379
@rjcomputers7379 2 жыл бұрын
Very good
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
So nice
@sarathmusic6482
@sarathmusic6482 2 жыл бұрын
Training available sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
unfortunately no sir.
@vijayakumargurusamy2057
@vijayakumargurusamy2057 11 ай бұрын
சார் ஆடியோ ஒரு போதை மாதிரி எவ்வளவு காசு செலவு பண்ணினாலும் திருப்தியே ஆகல சார்🙏🙏🙏🙏
@PRABHAKARAN834
@PRABHAKARAN834 Жыл бұрын
Ur location sir
@TheCoreAudios
@TheCoreAudios Жыл бұрын
Chennai Anna Nagar sir. Please whatsapp me @8838223699
@musicandcrafts1803
@musicandcrafts1803 2 жыл бұрын
Superb
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thanks a lot sir!
@KalaiSelvan-cn8rz
@KalaiSelvan-cn8rz 2 жыл бұрын
Super sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
Thank u
@sarathbabumusicworld9059
@sarathbabumusicworld9059 2 жыл бұрын
Marantz avr secondhand available sir
@TheCoreAudios
@TheCoreAudios 2 жыл бұрын
For price details, please Whatsapp me @ 8838223699
@rajagn2383
@rajagn2383 8 ай бұрын
Super sir
Marantz MM8077 seven channel amplifier teardown
26:01
bored_tech
Рет қаралды 34 М.
MARANTZ AV8805A PRE PROCESSOR  REVIEW IN TAMIL PART 2
38:34
The Core Audios
Рет қаралды 8 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,1 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Симбочка Пимпочка
Рет қаралды 4,7 МЛН
Marantz Amplifiers 2022
14:39
Ripewave Audio
Рет қаралды 12 М.
💥 HI END 💥 AND 💥 POWERFUL AURO3D HOME THEATER IN AN APARTMENT
43:40
MARANTZ SR 7015 9 2 CHANNEL AV RECEIVER REVIEW IN TAMIL
43:12
The Core Audios
Рет қаралды 17 М.
Marantz AV8805 13.2CH AV Processor Review
14:32
Audioholics
Рет қаралды 77 М.
Marantz AV10 or AV8805A? Yet Another Home Theater Upgrade?
11:26
BUDGET AND LUXURY BALANCED COIMBATORE HOME THEATER PART -1
29:52
The Core Audios
Рет қаралды 7 М.
IMAX ENHANCED EXPERIENCE IN A HOME THEATER  WITH  200 INCH MASSIVE SCREEN
42:21
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,1 МЛН